Vetri Vetri - HD Video Song வெற்றி வெற்றி | Kattumarakaran | Prabhu | Sanghavi | Ilaiyaraaja
Vložit
- čas přidán 22. 06. 2023
- Kattumarakaran is a 1995 Indian Tamil language romantic drama film written and directed by P. Vasu. The film stars Prabhu, newcomer Eva Grover and Sanghavi . The songs was composed by Ilaiyaraaja and background score was composed by Deva. The film was released on 15 January 1995, and failed at the box office.
"Vetri Vetri"
Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music : Ilaiyaraja
Directed by : P. Vasu
Written by : P. Vasu
Produced by : A. G. Subramaniam
Starring : Prabhu, Eva Grover, Sanghavi
Cinematography : Ashok Kumar
Edited by : P. Mohanraj
Music by : Ilaiyaraaja (songs), Deva (score)
Production company : A. G. S. Movies
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
CZcams - / ayngaran - Zábava
90 Kids irukkireenkala???❤❤❤😊😊😊
Irukom
😂😂
🇲🇾🙋♂
லட்ச கணக்கில் உள்ளோம் 😂
@@dhanabala892kodi kanakkil😂😂
1995 ஆம் ஆண்டு பொங்கல் அன்று எட்டு திரைப்படங்கள் வெளி ஆகின.. அதில் இந்த கட்டுமரக்காரன் திரை படமும் ஒன்று... படம் தோல்வி.. இருப்பினும் பாடல்களுக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது குறிப்பாக இந்த பாடல் அப்பொழுது வானொலியில் ஒலித்து கொண்டே இருந்தது....❤️❤️❤️❤️
பாடியவர்கள் :: எஸ் பி பாலசுப்ரமணியம் , சின்ன குயில் சித்ரா ❤️
வரிகள்: வாலி
இசை: இசைஞானி இளையராஜா அவர்கள்..
கதை திரைக்கதை வசனம் இயக்கம் : பி. வாசு.
நடிகர்கள்: இளைய திலகம் பிரபு ❤️ மற்றும் இவா குராவர் ..( இவர் தமிழில் நடித்த ஒரே திரை படம் இது மட்டும் தான்)
இந்த நடிகையின் பெயர் ரிஹியானா
Ullam kollai poguthada sereal ram Kumar amma
Awesome ivlo details solringa ithula irunthe theriyuthu neenga antha old memories and movies ah evlo like panni irukinga nu 💯❤😍😍
🌹காதலெனும் சங்கு கண்டெடுத்து வந்தேன் ! ஓங்கார ஓசையிலே !மெய் மறந்தேன் நான் ! ஆகாய கங்கை ! ஆடி வர கண்டேன் ! ஆனந்த வேளையிலே ! மெய் மறந்தேன் நான் ! பொற் காலமே ! எந்நாளும் தே டி வந்ததே ! நிற்காமலே இன்னும் பாடி வந்ததே !மயில் தோகையே ! ஒரு மணி வீணையால் ! லய ம் மாறாமல் ! நீ பேசு ரா சா !💐😝🤗😎😘
இந்த ஹீரோயினி எனக்கு ரொம்ப பிடிக்கும்
சொர்க்கபுரி சேர்ந்து
இந்திரனைப் பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம்
வாங்கிடலாம் வா
மை பூசிடும் கண் பார்வை
வாடி நின்றதோ
மந்தாரப் பூ பொன் வண்டை
தேடி நின்றதோ
சுக போதையில் இந்த
சுப வேளையில்
நல்ல தேனாற்றில் நீராட்ட வா lyrics..😘😘❤
My favorite lyrics 💫💫💫
@@jenin9127 me too🥰
❤❤❤❤
இளையராஜா ஐயா நீங்க வேற லெவல் தான்
இந்த பாடலை கேட்கும்போது அழுகையா varuthu. Spb இல்லையே. கடவுளே.
S 😭😭😭😭
❤❤பிரபு...நடை..அருமை❤கண்ணம்குலி..சுப்பர்.🌹🌹🌹🌹பாடல்இனிமை..மிவூசிக்....அருமை♥️🌹🖤
My all time favourite ❤️
ஹீரோயின் என்ன அழகு பாடல் அருமை கடந்த கால நினைவுகள் ❤❤
உண்மை தான் தலைவா ௭ன்னா அழகா இ௫க்காங்க அப்பவுல்லா நடிகை புறாம் இப்பையுந்தா இ௫க்காலூங்க சி
இலயதிலகம் பிரபு டான்ஸ் சூப்பர்
Mind blowing super song 🎵 👌 ❤🎉❤🎉mesmerising wow 👌 👏 😍 👍 🥰 ☺ 👌 👏 touching melodies song ❤
Thank you 😊
Yes❤
Bro clear audio and terrific❤❤❤
Beautiful Song❤
இந்தபடம்வரும்போதுஎனக்கு1வயதுஇப்போஎனக்கு29
வயதுஎனக்குபிடித்தபாடல்இப்போஎன்பொன்னுஇந்தபாட்டுவிரும்பிகேட்பாங்க❤
Na 2k kids than Anna ennaku indha song romba pudichiruku 💖💖💖💖💖
90s kids favourite song
தனி ரகம் ஞானி இசை ❤
super ah
My favourite song ❤❤❤❤
Ennoda favourite song
Super video & audio quality...super song👍
My fav song
My fav song 🤩💜
🎉❤wow beautiful song bro
Ayngaran 🔥
My favorite song❤❤❤❤❤❤❤❤❤
Any 2k fan here??😊
கேட்டுக்கிட்டே இருக்கலாம்
இன்னும் இந்த பாடல் புதிது போன்று உள்ளது 🫰🫰
0.38 what a transformation?
No chance
No body never equaling
My favourite
KS chithra ❤❤❤
Semma song❤❤❤❤❤❤❤❤❤❤song ❤❤
My fovriote song
Arumai
Nice Song ❤🎉
Super
My all time favourite song 💞💞💞💞💞
POWER SEMMA SEMMA SUPER
Most of the sea shore, sea side, fishermen and off shore songs were composed by Raja Sir..! Kuppatu paatu raasa. This is why his songs can reach all the levels of people..
Nice beautiful song 💕
I like this ❤
Superb 🎉🎉🎉🎉🎉🎉
2k kid's ❤
Heart melting lyrics 🦋💙🖤😻
TNSTC Bussu paatu❤
Excellent song beautiful super cute ❤❤❤❤❤❤wonderful
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤
My favourite song❤
Quality ❤
Super song❤❤❤❤❤❤❤
2024any one❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
SUPER MASS SONG
Nice ❤❤❤❤❤❤
Nice song
Super Songs
Super song
Ennai meimarakka vaikkum isai 🎶
♥️
My favorite song
K.S.C. Voice Altimate
All time favorite voice❤
Recently addicted this song sd❤🎉🎉
Spb sir this always ultimate
❤❤❤
Melody super hit song
2018 super super
My favorite❤❤ song
❤❤❤❤❤❤
❤
❤❤❤❤❤
S im always 90s kids
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤This song is a package of wonderment ❤❤❤❤❤❤❤❤ Prelude is a grand opening of a Romantic set up ❤❤❤❤❤❤❤❤❤❤❤ interludes one is a Refreshing Journey- amazing transitions ❤❤❤❤❤❤❤❤❤❤❤ The Base Lead Guitar keeps the life life majestically ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ interlude filled with just the harmonies and the epic Flute rising the next level ❤❤❤❤❤❤❤❤❤❤❤one and only Raja Maestro can give a song like this ❤❤❤❤🎉🎉🎉❤❤❤
பாடல் ஆசிரியர் கங்கையமரன்
😢😢😢😢
நைஸ்
Super Tamil venkatesan ❤
.now time 300 playing on screen streaming this song
Nice
Ayyo ayyo ennama song
Ullam kolai poguthada serial villi so cute
பாடலாசிரியர் யாரு டான்ஸ் மாஸ்டர் யாருன்னு வீடியோ சாங் ல போடவும்
2k kids yaravathu irukkingala
Thanks for this title.
Have a nice day !19/10/23
Ama irukkum
1997 I am😅😊
Na 2 k kids tha ana song putikum
Voice and 🎶 super 26.6.2023
இனிய🙋 🍳☕️காலை. வணக்கம்🙋 நிஷா💯💯👌 சூலை😍 🙏6
@@arumugam8109 good morning
Enga thambi move song upload pannunga bro please
Maane maragathame song and Malaiyoram manguruvi song
𝓜𝔂 𝓵𝓸𝓿𝓮 𝓼𝓸𝓷𝓰
Kasr
Thanks for this title and chorus and video
Have a nice day !
02/12/23
Please maravan movie songs
LISTEN THIS SONG 1.1 X SPEED !! OR MORE !! ❤❤❤❤❤❤
Ok
90 kids erukom😂😂😂😂😂
Sssssss
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ...ஆ..ஆஅ...
ஆண்: காதல் எனும் சங்கு கண்டெடுத்து வந்தேன் ஓங்கார ஓசையிலே மெய் மறந்தேன் நானும்
ஆண்: ஆகாய கங்கை ஆடி வரக் கண்டேன் ஆனந்த வேளையிலே நீந்த வந்தேன் நான்
பெண்: பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே நிற்காமலே என் மொத்தம் பாடி வந்ததே
பெண்: மயில் தோகையே... ஒரு மணி வீணையாய் லயம் மாறாது நீ மீட்டு ராஜா
பெண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
பெண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
பெண்: நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
பெண்: இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
பெண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
குழு: ஹ்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி வைபோக ஊர்வலமாய் போய் வரலாம் வா
பெண்: சொர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப் பார்த்து வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா
ஆண்: மை பூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ மந்தாரப் பூ பொன் வண்டை தேடி நின்றதோ
ஆண்: சுக போதையில் இந்த சுப வேளையில் நல்ல தேனாற்றில் நீராட்ட வா
பெண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
பெண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: இது நெடுங்காலப் பயணம் பயணம் பயணம்
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
பெண்: சுற்றிச் சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...
Arumai
My fav song
My favorite song
𝓜𝔂 𝓯𝓪𝓿𝓸𝓾𝓻𝓲𝓽𝓮 𝓼𝓸𝓷𝓰