வங்கத்து ஜெயலலிதா | Special Story On Mamata Banerjee | News 7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • வங்கத்து ஜெயலலிதா | Special Story On Mamata Banerjee | News 7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 802

  • @sirajudeenmohamed700
    @sirajudeenmohamed700 Před 3 lety +22

    வங்கத்து சிங்கம் மம்தா வை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது ஆசை.

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Před 3 lety +111

    மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் புலி. அவரை வணங்கி நிற்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பெண் புலிகள் தோன்ற வேண்டும்.

  • @RamuRamu-de4id
    @RamuRamu-de4id Před 3 lety +103

    Anyone see this after Ms. Mamata banerjee's Trinamool Congress party won west bengal 2021 election

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 5 lety +25

    எளிமையான அரசியல் தலைவி.

  • @sanjeevia2641
    @sanjeevia2641 Před 3 lety +10

    நான் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் ..........தமிழ் நாட்டில் பிறந்ததற்கு வருத்தப்படுகிறேன்.....I love you mamthaa benargy........💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @gopalakrishnan1135
    @gopalakrishnan1135 Před 3 lety +21

    மம்தா அம்மையார் உடன் ஜெயலலிதா வை ஒப்பிடாதீர் அவர் சிறந்த போராலி

  • @cr_mano7944
    @cr_mano7944 Před 3 lety +9

    மம்தா வெற்றி பெற்றார் ❤

  • @vamas358
    @vamas358 Před 3 lety +11

    ஊழல், ஆடம்பரம் இல்லை; ஒப்பீடு தவறு.

  • @raiendraraiendran7988
    @raiendraraiendran7988 Před 5 lety +64

    வங்கததுசிங்கம்வாழ்த்துகள்ஐ

  • @gksouthmusics
    @gksouthmusics Před 3 lety +6

    1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் அமைந்த பா ஜ க
    ஆட்சியை கவிழ்த்ததே தமிழகத்தின் பெண் சிங்கம் புரட்சித்தலைவி அம்மா....

    • @TamilSelvan-fc9ve
      @TamilSelvan-fc9ve Před 3 lety

      கொலை கொள்ளைகாரி ஜெயலலிதா தலைப்பேசரியில்லை

  • @sagadevan2778
    @sagadevan2778 Před 3 lety +9

    வீரமங்கை மம்தா இமயம் ஊழல்நாயகி ஜெயலலிதாவுடன் ஒப்பிடாதீர்கள். மம்தா பிரதமராக வாழ்த்துங்கள்.

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 Před 3 lety +5

    Great inspiration for women. Great Mamta

  • @thangapandisir9140
    @thangapandisir9140 Před 3 lety +5

    Such a inspiring story. Brave and bold lady

  • @parithiparithi9524
    @parithiparithi9524 Před 3 lety +6

    Mamta Banerjee is the queen of West Bengal

  • @jhansiregina4177
    @jhansiregina4177 Před 3 lety +6

    தயவு செய்து தலைப்பை உண்மையான பெண் சிங்கம் என்று குறிப்பிடுங்கள்...பெண்ணாக மம்தாவை நினைத்து பெருமையும்...ஜெ வை நினைத்து இழவையும் அடைகிறேன்...அசிங்கமான அரசியலுக்கு மட்டுமே சுயபுத்தி இல்லாத ஜெ சொந்தம் கொண்டாட முடியும்...வாழ்க ஜனநாயகம்...

  • @prasanthunjaiprasanthunjai6677

    இவருக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் இந்தியாவின் ஆளுமை பெண்🔥மம்தா🙏

  • @m.vinothinibalamurugan1165

    Super, I agree Mamtha mam

  • @rajanto2114
    @rajanto2114 Před 3 lety +7

    She is my role model. She is very brave and iron woman...👍👍👍I proud of her courage always... Vazga Miss.Mamtha mam...🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @vijayakumarr8451
    @vijayakumarr8451 Před 3 lety +14

    மம்த்த எனும் காட்டன் சாரி வார்த்தை தவறு
    மம்த்த எனும் பெண் புலி என்று சொல்லி இருக்கலாம்.

  • @eskathiravan9607
    @eskathiravan9607 Před 2 lety +6

    இது தவறான தலைப்பு....😡வங்கத்து சிங்கம் என்பதே சரியான தலைப்பு.....💪💪💪

  • @tamilmani2608
    @tamilmani2608 Před 3 lety +11

    மம்தா பாசிசத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா வால் பாசிசத்தை எதிர்த்து போராட முடியுமா ?

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Před 3 lety +28

    என்னடா இது ? சிறைபுகுந்தவர் அல்ல மம்தா ? யாரை யாருடன் ஒப்பிடுவது ?

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Před 3 lety

      புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தீவிரவாதிகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை . ஆனால் வங்கத்து அசிங்கம் ..............‌
      😃😃😃😃😃😃😃😃😃😃😃

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 Před 3 lety

      தீவிரவாதிகளின் சம்பந்தம் பிடிக்காது . திருடிகளின் சம்பந்தமே பிடிக்கும் .

  • @iitm2011prak
    @iitm2011prak Před 5 lety +10

    Hats off to the brave lady....Lion of Bengal

  • @sohambardhan2078
    @sohambardhan2078 Před 6 lety +80

    I am a bengali and went to tamil nadu, we dont want bjp in our states. We r two most educated states of this country. We bengalis and tamils are proud of our cultures and will fight against bjp till our last breath.

    • @isaicsefxec6721
      @isaicsefxec6721 Před 6 lety +2

      super sir..

    • @vasankrishnaswamy1120
      @vasankrishnaswamy1120 Před 6 lety +16

      Don't worry your mamata lost her days.modi will lead west bengal.

    • @sohambardhan2078
      @sohambardhan2078 Před 6 lety +10

      Yes bjp is dreaming of capturing Bengal from 2014. Dreaming is a good habit but day dreaming is not. 🤣🤣🤣🤣
      Do enjoy your Gaumutra🍺

    • @shankarshan4960
      @shankarshan4960 Před 5 lety +6

      Who did Saradha Group financial scandal

    • @gowsithkaranchandran9887
      @gowsithkaranchandran9887 Před 5 lety +4

      wht u mean last breath?? .. Its seems like u r fighting always than ur routine life.

  • @arunvrakl6193
    @arunvrakl6193 Před 3 lety +47

    வங்கத்து ஜெயலலிதா னு சொல்லாதிங்க வங்கத்து புலி

  • @kalaigowtham6860
    @kalaigowtham6860 Před 5 lety +7

    Salute to mamtha mam

  • @gurumoorthy8178
    @gurumoorthy8178 Před 5 lety +36

    என்னுடைய ஆசை அடுத்த பிரதமராக மம்தா பானர்ஜி அவர்கள் வரவேண்டும் என்பதுதான்...

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 Před 5 lety +14

    Great Mamatha mom

  • @marikannansubramani9546
    @marikannansubramani9546 Před 5 lety +19

    Don't compare with jayalalitha. Mamtha ji is great and ultimate

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 3 lety +3

    மண்ணின் மைந்தர்கள் மட்டுமே தாய் மண்ணை ஆட்சி செய்ய முடியும் 💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💯💯💯💯💯

  • @Sathishkumar-rz9tj
    @Sathishkumar-rz9tj Před 3 lety +6

    Excellent mam 🙏🙏🙏

  • @advocatejany4780
    @advocatejany4780 Před 3 lety +25

    மம்தா அம்மா ஊழல் செய்யாதவர் இரண்டு பேரைசேர்த்து பேசகூடாது

  • @kavi1190
    @kavi1190 Před 5 lety +304

    வங்கத்து சிங்கம். என்பதே பொருத்தமான டைட்டிலாக இருந்திருக்கும்

    • @user-bd5mk9xc3n
      @user-bd5mk9xc3n Před 5 lety +3

      My vlog ஆதுதான் சரி

    • @bhoomadevi8210
      @bhoomadevi8210 Před 5 lety +5

      Vankathu Asingam😃😂

    • @theervasigamani570
      @theervasigamani570 Před 3 lety

      @@bhoomadevi8210 o999oo99o9o999ooo9o999oooooooooooooo99oo9oo9999ooooo9999oooo9o999999

    • @theervasigamani570
      @theervasigamani570 Před 3 lety

      @@bhoomadevi8210 ooooo

    • @gracephilip2188
      @gracephilip2188 Před 3 lety +2

      J வோடு ஒப்பிடாதீர். இவங்க மக்களோடு மக்களாக தரையில் நடந்து செல்வார்கள். தனது காலில் யரையும் விழச்செய்வதில்லை.

  • @sohambardhan2078
    @sohambardhan2078 Před 6 lety +23

    I am a bengali and went to visit tamil nadu as a tourist. Tamil ppl r very good just like us. We tamils and bengalis r proud of our cultures and independence.
    Bengalis and tamils can service if there is no bjp.

  • @raghulthivakar5833
    @raghulthivakar5833 Před 3 lety +4

    Boss.. JJ is lion.. None can replace her.. History will not forgive you for this

    • @sekarangel6719
      @sekarangel6719 Před 3 lety +1

      J perai vaithu mamtha vai kevalapaduthathey. Don't compare with an accused and sentenced to jail

  • @mohammedashik2238
    @mohammedashik2238 Před 3 lety +30

    மம்தா வாழ்க...
    இந்த தேர்தலிலும் வெல்க...

  • @riyasahamedmohamedismail1983

    மம்தா எனக்கு பிடித்த மனிதர்

  • @avaliavali4426
    @avaliavali4426 Před 5 lety +22

    Power full mamtha

  • @rasalingamthayaparan6397
    @rasalingamthayaparan6397 Před 5 lety +12

    mamta grate person, valthukal thaye

  • @sakthivelttps7278
    @sakthivelttps7278 Před 3 lety +2

    விரைவில் Prime minister ..aaga வேண்டும்

  • @nithyanithya6484
    @nithyanithya6484 Před 5 lety +5

    R u great mam........👍

  • @p.balaganeshdurai9125
    @p.balaganeshdurai9125 Před 5 lety +7

    Great leader..

  • @karuppaiyapriyan1095
    @karuppaiyapriyan1095 Před 3 lety +2

    Super

  • @selvarajanappasamy4978
    @selvarajanappasamy4978 Před 5 lety +31

    👍👍👍Welcome Next Prime minister of INDIA.😀😀😀🙏🙏🙏👍👍👍😤😤😤✌✌✌👌👌👌🤝🤝🤝

  • @suganthni8373
    @suganthni8373 Před 3 lety +1

    📙👍

  • @mahroosmalick2768
    @mahroosmalick2768 Před 3 lety +2

    Love u so much mamtha mam

  • @sarabojihoney965
    @sarabojihoney965 Před 2 lety +3

    Dont compare her with jj she is an another level mamtha 😍

  • @shivaharikrishna9825
    @shivaharikrishna9825 Před 5 lety +37

    cant compare jayalalitha with mamta, she came to seat due to fame bcoz our tamil people will go behind celebrity . mamta is social worker from he young age

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 Před 5 lety +27

    wow super mamta banerjee pathi therinjuka indha video helpful ah irundhuchu.. she is an iron lady

  • @walkwithnewram2323
    @walkwithnewram2323 Před 5 lety +5

    வங்கத்து சிங்கம்

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p Před 5 lety +81

    வங்கத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ்...
    தமிழகத்துக்கு நாம்தமிழர்! ✊💪🔥

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q Před 5 lety +1

      🐯🐯🐯

    • @Dr.NikashVinoth
      @Dr.NikashVinoth Před 5 lety +2

      😂😂😂

    • @stalinmanohar4416
      @stalinmanohar4416 Před 5 lety +7

      Waaaatha comedy 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @stalinmanohar4416
      @stalinmanohar4416 Před 5 lety +1

      @@user-jd8ql9lf6q waatha comedy😂😂😂😂 naa andha sudali oda supporter nu nee velakku pudichi paathiya 😂😂😂😂 unna maari muttaal koodhinga vena avanukum oozhal munda mamthaa kum sombu thookalaam......naa eppavum nyaathuku dhan support pannuven🤗🤗🤗

    • @27051989bajrangdal
      @27051989bajrangdal Před 5 lety +2

      Unmai dhaan
      Rendu perum indhu edhirigal
      Aaanal oru Chinna Mastram
      Rendu perum singamalla.. asingamaanavargal
      Vendumendraal kulla Nari endru sollalaam

  • @DineshKumar-ls7ln
    @DineshKumar-ls7ln Před 5 lety +112

    தமிழ்நாட்டிற்கு கொஞ்சம் வாருங்கள்

    • @kiritharanvaratharajah7260
      @kiritharanvaratharajah7260 Před 5 lety +1

      உலகத்துக்கு அறிவியலைக்கொடுத்த தமிழனுக்கு உது தேவையா?

    • @mekamom3676
      @mekamom3676 Před 5 lety

      ஏ ன்?

    • @Prasanthdhonicsk
      @Prasanthdhonicsk Před 3 lety +1

      Seeman Suma Iruka mataru

  • @ayaps894
    @ayaps894 Před 5 lety +6

    Mamtha great leader

  • @deivanailakshmi6130
    @deivanailakshmi6130 Před 5 lety +14

    Pls compare jaya....
    Jaya is legand

  • @sridharraaj4042
    @sridharraaj4042 Před 3 lety +5

    ஒரு பெண் முதலமைச்சர் என்பதற்காக மம்தா பானர்ஜி ஜெயலலிதா வாக ஆகவேமுடியாது ஜெயலலிதா அவர்கள் நியாயத்திற்காக நாகரீகமான வழியில் மன உறுதியுடன் வெற்றிகாண்பார்.
    ஆனால்,மம்தா பானர்ஜி அப்படி அல்ல நியாயம் அற்ற முறையில் அநாகரீக வழியில் போராடுவது வெற்றி கிடைக்காவிட்டால் வன்முறையில் ஈடுபடுவது போன்ற.... மனம் உறுதி இல்லாதவர்.
    எனவே,ஜெயலலிதாவுக்கு ஈடுஇணை ஜெயலலிதா தான்.

  • @mutharasua6555
    @mutharasua6555 Před 5 lety +21

    Tamil nadu = west Bengal
    We love you guys.
    தமிழன்.
    India's most proud and culture states and more work in independence.

  • @murugesanc1572
    @murugesanc1572 Před 5 lety +4

    Mamtha is very very great ma

  • @Entertainment-oy2br
    @Entertainment-oy2br Před 6 lety +6

    great women

  • @kalaidon422
    @kalaidon422 Před 5 lety +17

    அம்மா என்றைக்கும் சிங்கம் தான்

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Před 3 lety +3

    வங்கத்து சிங்கம்👍

  • @HariKrishnan-sj2um
    @HariKrishnan-sj2um Před 5 lety +12

    Dont Compare Mamta to Jayalalitha, Mamta is Real Iron Lady, But I respect Jayalalitha.

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 Před 3 lety +19

    ஜெயலலிதா விட வீர ம் நிறைந்த வங்கத்து பெண் புலி...மம்தா

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 3 lety +3

      ஜெயலி பூனைப்படை துணை பாதுகாப்புக்கு இருந்ததால் அடாவடித்தனமாக நடந்தாள் >> அது வீரமில்லை பக்குவமில்லாத்தனம்

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Před 3 lety +1

      Unmai thaan

    • @KarthiKeyan-xp4qv
      @KarthiKeyan-xp4qv Před 3 lety

      செரி ஆன செ௫ப்பு அடி

  • @kumarstk8485
    @kumarstk8485 Před 5 lety +5

    mamtha is great

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 6 lety +18

    We love you Jayalalita ji

  • @sasiraja8544
    @sasiraja8544 Před 5 lety +12

    மிகவும் எளிமையானவர்

  • @faarishas
    @faarishas Před 5 lety +1

    Great mamtha. Tks news 7

  • @sathishanbu6572
    @sathishanbu6572 Před 5 lety +37

    தலைப்பை மாத்துங்கடா வங்கத்து சிங்கம் என்று குறிப்பிடவும்

    • @lnfacts1179
      @lnfacts1179 Před 3 lety

      Jayalaithavum bjpya edhitthanga ivungalum bjp ya edhirthanga

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 Před 3 lety

      Sathish anbu 0:49 வங்கத்து சிங்கம்னுதா சொல்றாங்கப்பா

  • @sivapallavaisivapallavai7786

    Supar 👌👌👌👌👌👌👌

  • @UAravinth-hu6nq
    @UAravinth-hu6nq Před 3 lety +1

    Super mam 😍😍😍😍

  • @anandadam2011
    @anandadam2011 Před 5 lety +4

    Useless...Pl don't compare Mamtha with JJ.jj no way close to MB.MB is real Iron lady..but JJ was arrogant and atrocious.

  • @user-lv2xo4ug6j
    @user-lv2xo4ug6j Před 5 lety +3

    Super voice

  • @riyasasan1236
    @riyasasan1236 Před 5 lety +5

    ‌வங்கத்து சிங்கம் மம்தா பானர்ஜி

  • @solaiganesh6663
    @solaiganesh6663 Před 4 lety +3

    DON'T COMPARE MS. MAMTA BANNERJI WITH JAYALALITHAA. MS. MAMTA BANNERJI LEADS A VERY SIMPLE LIFE. AND SHE RESIDES IN A SMALL HOUSE ALSO SHE IS A SELFLESS WOMAN.

  • @kombankaliyan1884
    @kombankaliyan1884 Před 5 lety +3

    I love you amma

  • @muralidharansrinivasan3290

    Jayalalithaa is queen.

  • @mallikakalidhaa9012
    @mallikakalidhaa9012 Před 5 lety +2

    Great leade mamtha amma Next prime minister india

  • @emson1985
    @emson1985 Před 5 lety +4

    Mamta benarjee good cm

  • @nasrudeenmo1295
    @nasrudeenmo1295 Před 5 lety +36

    Iron lady next prime minister mamta ji

  • @chandrus2549
    @chandrus2549 Před 6 lety +10

    Amma!..

  • @hakkeemali2093
    @hakkeemali2093 Před 5 lety +7

    I'm always support ddi Madam , BENGAL TIGGER.

  • @sangilimuthaiahg7331
    @sangilimuthaiahg7331 Před 2 lety

    சிங்கப் பெண்மணி என்றால் நம் அம்மா மம்தா பானர்ஜி தான்
    உம் ஆட்சி தொடர வாழ்த்துக்கள் தாயே

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 Před 3 lety +3

    மனம் மகிழ்ந்து கண்ணீரில் நனைந்தேன்.. இஸ்ரேல் மக்கள் பாதங்களை என் சிரம் மேல் வைத்து வணங்குகிறேன். .. வாழ்க வளமுடன். . 🙏🙏🙏

  • @jayababu9150
    @jayababu9150 Před 3 lety +1

    🌹🙏❤️❤️🙏🌹

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Před 3 lety +7

    Oru nalla thalavi

  • @jothimurugan9357
    @jothimurugan9357 Před 5 lety +1

    இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் வங்கத்துசிங்கம் நேதாஜி தமிழ்நாட்டின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Před 3 lety

      Nethaji and Muthuramalinga Thevar both should not be vaccated from congress

  • @JoyGJoy
    @JoyGJoy Před 6 lety +4

    Happy womens day mamata madam

  • @SenthilKumar-ss7dm
    @SenthilKumar-ss7dm Před 3 lety +1

    I love you mamtha Amma so sweet mummy

  • @dselvinpushpam7823
    @dselvinpushpam7823 Před 5 lety +5

    Next PM

  • @BalaMurugan-tz7lq
    @BalaMurugan-tz7lq Před 3 lety +16

    தமிழ்நாட்டுக்கு வாருங்கள் சிங்கம்

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl Před 3 lety +2

    Anyone who miss Amma Jayalalitha demise❤️

  • @sivasivaeliya7670
    @sivasivaeliya7670 Před 5 lety +27

    mamtha is a very legend.

  • @muhammedbaiga6291
    @muhammedbaiga6291 Před 3 lety +8

    Ivarai jayalailtha endru Sola vendam because jayalailtha A1 aquist aga orunthavar but mamtha madam apadi illa

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 Před 3 lety

      Hello ponzi scamla entha amma ukku link irukku.. So many poor families lost their hard earned money.. Useless Bjp people took all the ministers of TMC involved in ponzi scam..
      Bjp thiruttu pasanga election jeikka mattum ninaichanga. Ozhunga investigate panni iruntha entha amma teamla pala peru jailukku poi irupanga

  • @sridharsridhar6424
    @sridharsridhar6424 Před 5 lety +10

    மம்தா போல் ஒரு நல்ல பெண் ஆழுமை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என வணங்குகிரேன்

    • @jhansiregina4177
      @jhansiregina4177 Před 3 lety +1

      கண்டிபா அமையனும்...ஆனா ஜெயலலிதா ஆளுமை என்று நினைத்து பெருமிதம் பட்டேன்...இப்போது தா தெரிய வந்தது அது அசிங்கம் என்று...அந்த அசிங்கத்திக்கு 4 முறைகள் மேல் வாக்களித்ததை எனது விரல் பாவம் செய்துவிட்டது..!!!.

  • @mukeshvijay425
    @mukeshvijay425 Před 6 lety +22

    Dont compare to jaya n mamta.mamata is a reall iron lady of india

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Před 3 lety

    Mamtha Banerjee Is Example Lion and Tiger Equal Very Very Bold Chief Minister In All Over India, Chennai Indian.

  • @cinepicks1672
    @cinepicks1672 Před 3 lety +1

    Next PM candidate

  • @ImranKhan-qv2sb
    @ImranKhan-qv2sb Před 3 lety +3

    Mamta Ma'am really an iron lady. But very sadly we missed our Tamilnadu iron lady Jayalalitha madam.

    • @arunachalam1996
      @arunachalam1996 Před 3 lety +1

      the comparison between mamta and jeya is not correct. Jeysa never came into the street for public interest but mamta came in for many time against the rulers . I think Both stalin and msmta are fit for next P.M of INDIA. they are in poltics for many years . Modi is just a build up politician Now he is proved himself as a best agent for ambani but he failed to recover india from corona.He made total damaged our indian eco and science.

    • @ImranKhan-qv2sb
      @ImranKhan-qv2sb Před 3 lety +1

      @@arunachalam1996 I am 100% agree with your.

  • @yasararafath9896
    @yasararafath9896 Před 5 lety +3

    வங்கத்து சிங்கம்...

  • @nallasivamn4935
    @nallasivamn4935 Před 5 lety +2

    சாரதாசிட்பண்ட் ஊழழ் பற்றியும் இதில் சொன்னால்நன்றாக இருக்கும் வங்கத்தில் வேலைவெட்டி இல்லாமல் வங்கத்துமக்கள் தமிழகத்திற் கூட்டம்கூட்டமாக வருவதையும் கூறுங்கள்

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 Před 5 lety +53

    இங்கே சினிமா. அங்கே போராளி