Rava laddu recipe | இவ்ளோ ஈஸியா செய்யலாமா? திருவாரூர் அக்கா தீபாவளிக்கு செஞ்ச தித்திக்கும் ரவாலட்டு

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • #diwali #ravaladdu #diwalispecial
    In this Rava laddu recipe | இவ்ளோ ஈஸியா செய்யலாமா? திருவாரூர் அக்கா தீபாவளிக்கு செஞ்ச தித்திக்கும் ரவாலட்டு video I have shown the ways to prepare Rava laddu. I hope you like this Rava laddu recipe | இவ்ளோ ஈஸியா செய்யலாமா? திருவாரூர் அக்கா தீபாவளிக்கு செஞ்ச தித்திக்கும் ரவாலட்டு video. If you do so, Like, Comment, Share, Subscribe and Don't forget to press the "Bell" icon and select the "All" option. So, that you won't miss any new videos from my channel.
    இந்த Rava laddu recipe | இவ்ளோ ஈஸியா செய்யலாமா? திருவாரூர் அக்கா தீபாவளிக்கு செஞ்ச தித்திக்கும் ரவாலட்டு வீடியோவில் ரவா லட்டு தயாரிப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Rava laddu recipe | இவ்ளோ ஈஸியா செய்யலாமா? திருவாரூர் அக்கா தீபாவளிக்கு செஞ்ச தித்திக்கும் ரவாலட்டு வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால், லைக், கமெண்ட், ஷேர், சப்ஸ்கிரைப் மற்றும் மறக்காமல் "பெல்" ஐகானை அழுத்தி "ஆல்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். எனவே, எனது சேனலில் இருந்து எந்த புதிய வீடியோக்களையும் நீங்கள் தவறவிடமாட்டீர்கள்.என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍
  • Jak na to + styl

Komentáře • 52

  • @umadeviramesh7346
    @umadeviramesh7346 Před rokem +1

    Thanks for Rava ladhu
    Anghamma special Adhiraram kku
    Waiting

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před rokem +3

    அம்மா திருவாரூர் அக்கா ரவா லட்டு சூப்பர் ஈஸியாக சொல்லிதந்துட்டாங்கசூப்பர்ங்க மா👍🙏

  • @amarsumathi2678
    @amarsumathi2678 Před rokem

    👍👌😍💚⛈⛈🌧
    சூப்பர் சூப்பர்ம்மா அருமையாக இருக்கிறது 💐💐🙏

  • @prabhanarsi3808
    @prabhanarsi3808 Před rokem +1

    Thank you for sharing this excellent video Amma. Always nice to see Thiruvarur Amma too. Her experience reflects in the manner she does everything so effortlessly. Her smile is so genuine. 🙏🙏 to both of you.

  • @vinithavini1977
    @vinithavini1977 Před rokem +1

    Yenga akka ku romba puducha sweetga amma kandipa try pandranga amma

  • @user-kn6mz5ud3z
    @user-kn6mz5ud3z Před 7 dny

    Rava milk laddu😊😊😊

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 Před rokem +3

    Hello ma'am! Today's sweet was mouth watering Your sister has shown us an easy method with measurements to make this ladoo.Awesome👌🏻 You helped her.Really blessed to watch her making tasty ladoos for this Diwali in your channel. Thank you ma'am 🙏🏻

  • @user-kn6mz5ud3z
    @user-kn6mz5ud3z Před 7 dny

    Mariamman koil mavilakku pol irukku😊😊

  • @selvee6669
    @selvee6669 Před rokem

    Rava laddu Super Super Yummy 🤤🤤👌👌😍😍🌹🌹 Selvee 🇲🇾

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 8 měsíci

    Romba arumai amma..akka ku romba nanri ma..Superb rava laddu..very yummy ma..will try difinetely..tq ma..

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 8 měsíci

    Wow rava laddu 😋😋😋😋🌺

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před rokem +1

    Excellent ☺️👍👌✔️

  • @jeyalakshmi314
    @jeyalakshmi314 Před rokem

    Amma super

  • @susisusi4751
    @susisusi4751 Před rokem

    Happy divali valthukkal

  • @renus7726
    @renus7726 Před rokem

    Looking so delicious madam
    This is a different method
    Madam ,can we powder the sugar while adding with rava so that it blends evenly with rava and will combine quickly
    Please clarify madam💞💞💞

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 Před rokem +6

    பெரியம்மா எது செய்தாலும் சூப்பர் தான்

  • @sivagamin9923
    @sivagamin9923 Před rokem

    👌

  • @jeyanthishanmugam2447

    Super mam, so many useful tips 👌 different method, 👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      உங்களுக்காக இன்னும் இரண்டு நாளில் முந்திரி கேக் போட்டு விடுகிறேன். உங்களுக்காகவே செய்தேன் 😍🙏

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 Před rokem

    Rava laddu recipe preparation and explanation was very clearly shown and it looks delicious and tasty and tips to make it perfectly was useful and Deepavali festival snacks put in channel are very timely and your recipes are traditional and also healthy.

  • @pavikarthi1711
    @pavikarthi1711 Před rokem

    Evloo nall ketupogama erukum. fridge la vakanum ah velila vaiganum ah plss replay maa

  • @chitrapalaniswamy6912

    Super Sarasuma. Akka namathu kongu tamilil explain pannuvathu super.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před rokem

    வாழ்கவளமுடன் சரசும்மா
    நிறையநாளாயிட்டுஉங்கவீடியோ
    பார்த்து..கொஞ்சம்முடியலம்மாஅதனாலத்தான்
    இந்தரவாலட்டுஅருமையானபக்குவம்
    அனுபவம்அப்படி..அவங்கவிளக்கமும்
    அருமை அருமை அருமை
    நன்றி வாழ்த்துக்கள்

  • @lathas9679
    @lathas9679 Před 10 měsíci

    👌👌😋😋

  • @santhakumarisanthakumari2537

    Trending video

  • @kayalvilisivagnanam9032

    Super and easy way

    • @globalmarketing9345
      @globalmarketing9345 Před měsícem

      😊uhhhhu😅😅😅😊?ohhhh 7uuju😊uuju😊😊7😊😊😊😊😊😊u😊u😊uui😊😊😊i😊?hhh

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před rokem +1

    Super amma

  • @praphupraphusivasamy5520

    திருவாரூர் அம்மா சௌக்கியம் ங்ளா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      நல்லா இருக்காங்க... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @udayawani9852
    @udayawani9852 Před rokem

    Supper happy deewali amma

  • @palanisamysasikumar2001

    Seeraga Samba rice veg biriyani podunga

  • @manimalamohanaraja2542
    @manimalamohanaraja2542 Před 6 měsíci

    How about salt

  • @santhakumarisanthakumari2537

    உப்பு போட வேணுமா mam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem +1

      உப்பு வேண்டாம்ங்க

  • @ramasamyramasamy3574
    @ramasamyramasamy3574 Před rokem

    Sumer

  • @UmaDevi-kq1sb
    @UmaDevi-kq1sb Před rokem

    Amma.inga.voice.kakalaya.

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli Před rokem +1

    தேங்காய், பால் சேர்த்தால் எத்தனை நாள் கெடாமல் இருக்கும் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      கண்டிப்பாக ஒரு வாரம் கெடாது.பத்து நாட்கள் நானே வைத்திருந்திக்கிறேன்

    • @gnanuseasyrangoli
      @gnanuseasyrangoli Před rokem

      நன்றி அம்மா🙏🙏🙏🙏🌹

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 Před rokem +1

    தேங்காய் துருவல் சேர்த்தால் கெட்டுப் போகாமல் இருக்குமாஅம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      கண்டிப்பாக ஒரு வாரம் கெடாது... பத்து நாட்கள் கெடாமல் இருக்கும் 👍

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 Před rokem

    பால் ஊற்றினால் கெட்டுப்போகாதா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      பதினைந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் 👍

  • @bhuvanac6871
    @bhuvanac6871 Před rokem

    பால் ஊத்துன கெட்டுபோகத அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před rokem

      பத்து நாட்கள் கெடாமல் இருக்கும் 👍

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r Před rokem +2

    அனுபவங்கள் பேசும் போது அறிவியல் வாய் மீது விரல் வைத்து போகும் என்பது இன்றும் உண்மையான இருக்கிறதுங்கள் மா..
    இவர்கள் வேகம் விவகம் கணிப்பு
    பக்குவம்
    சொல்லும்
    அளவுகள்
    வரும் செய்து முடித்த பிறகு வரும்
    அழகு
    எப்படி வாழ்த்துவது இவர்களை வணங்குகிறேனுங்கள் மா..திருவாரூர் அம்மா மிக நன்று..வாழ்த்துகள் மா..
    மின்னல் வேகத்தில் லட்டு செய்து கொடுத்தமைக்கு பாராட்டுகள்..
    சரசுங்கம்மா நீங்க எதை யாரால் செய்ய வைத்தாலும் அது மிக நன்றாக இருக்கும்..
    நன்றிகள் மா..வாழ்க மகிழ்வுடன்ங்கள் மா...
    நிச்சியம் எல்லோரும் செய்து பார்பார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது...நீங்கள் இருவரும் சிரித்தபடி சொன்ன இடம் மிக சிறப்புங்க மா..(பல் இல்லாதவர்கள் கூட சாப்பிடலாம் என்ற இடம்..)