+2 தேர்வின் போது இறந்த தந்தை.. ஆனாலும் சாதித்து காட்டிய மகள்..மார்க்கை கேட்டு பூரிக்கும் ஊர்.."

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • "Dr.Sivanthi Aditanar Teacher Training Institute.
    APPLY Online www.drsatti.com/
    For Admission Enquiry Call: 04639 - 246880, 220560, 220561 / 9486714314 / 6380438771."
    #12thexamresult | #anitha
    +2 தேர்வின் போது இறந்த தந்தை.. ஆனாலும் சாதித்து காட்டிய மகள்..மார்க்கை கேட்டு பூரிக்கும் ஊர், கல்வியாளர் "எல்லாமே அப்பாவ நினைச்சு எழுதுனேன்" - நேரலையில் சிந்திய கண்ணீர்
    Uploaded On 06.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 130

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Před měsícem +105

    உன்னுடய தன்னம்பிக்கைக்கு வெற்றியடைந்ததிற்கு வாழ்த்துக்கள்

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před měsícem +24

    தங்க பிள்ளை உன்னோட எல்லா வருத்தமும் நிச்சியம் மாறும் டா இன்னும் அப்பா உன்னோட கூட இருப்பார் இந்த வயசுல எவ்வளவு அருமையா அப்பாக்கு அப்புறம் அம்மாவ நான் தானே பார்க்கணும் சொன்னது கண்ணீர் வருது செல்லம் உன்னோட நல்ல எண்ணமும் செயலும் உன்னை கொண்டு அநேகரை போஷிக்க பாதுகாக்க கர்த்தர் உன்னை அதிகமாக ஆசீர்வதிப்பார் டா பட்டு❤❤❤❤❤❤

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +70

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்கள் கலங்குகிறது தங்கச்சிம்மா❤❤❤

  • @botpupgplayer
    @botpupgplayer Před měsícem +40

    கவர்மெண்ட் பள்ளி 🔥🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் தங்கையே ❤❤❤

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 Před měsícem +48

    எவ்வளவு தேர்ச்சிப் பெற்றாலும் என் நாட்டில் வேலைகிடைக்க போவதில்லை❤❤❤❤❤

    • @anuradhakandhasamy4287
      @anuradhakandhasamy4287 Před měsícem +5

      ஏன் சொந்த தொழில் செய்.அரசு வேலையில் சேர்ந்து லஞ்சம் வாங்கனுமா

    • @balasugumar
      @balasugumar Před měsícem

      யோவ் சி ஏ எல்லாம் படிச்சா சாட்டர்டே போனாலும் படிச்சா உடனே வேலையா குறைஞ்சபட்ச சம்பளமே ஐம்பதாயிரம் ரூபாய் லூசு மாதிரி பேசாதீங்க

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Před měsícem

      சொந்தத் தொழில் செய்வதெல்லாம் கேவலம். அரசு அலுவலகங்களில் ஏ சி
      அறையில் தூங்கிக் கொண்டு லஞ்சம் வாங்குகிற மாதிரி இருக்குமா?

    • @sarkumar1753
      @sarkumar1753 Před měsícem

      நம் நாட்டில் மட்டுமல்ல நிறைய மாநிலங்களிலும் இதே நிலை தான். ( படித்த இளைஞர்கள் இப்போது புதுமாதிரியான (லாபம் தரும்) விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்கள்!)

  • @nambirajant2091
    @nambirajant2091 Před měsícem +3

    தாயே உன் தந்தையை மனதில் நினை.அவரின் ஆசையை நிறைவேற்று.தந்தை உன்னை ஆசிர்வதிப்பார்.......

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 Před měsícem +21

    வருந்த வேண்டாம் அம்மா, மேலும் மேற்படிப்பில் கவனம் செலுத்தி தந்தைக்கு மரியாதை புகழ் அனைத்தையும் சேருங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
    கண்ணீர் மட்டுமே கண்ணை நிறைத்துள்ளது

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 Před měsícem +45

    எத்தனை எத்தனை, "அனிதா - க்கள்" இருந்தாலும், மறைந்தாலும் "கல்விக்கொள்கை" யில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. "காசு" தான் கடவுள்.

    • @Janez_203
      @Janez_203 Před měsícem +1

      இது தான் இது தான் இதே தான் நிதார்சனமான உன்மை 💯 உண்மை

  • @Umaiyal23
    @Umaiyal23 Před měsícem +5

    தன்னம்பிக்கை எப்போதும் தோற்பதில்லை அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @rajalaksmikasirajan5267
    @rajalaksmikasirajan5267 Před měsícem +33

    Super தந்தி டிவி ❤💯💯💯💯

  • @RK-ts4eo
    @RK-ts4eo Před měsícem +7

    உங்களை வாழ்த்துக்கள் மா நீடுழி வாழ்க பல்லாண்டு வளமுடன் ❤❤❤🎉🎉🎉 உங்கள் நினைவில் உங்கள் அப்பா இருப்பார் கடவுள் துனை இருப்பார்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul Před měsícem +12

    மரணத்தை வென்ற மாணவி. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 Před měsícem +9

    😭 அழுகை வருது பாப்பா😢நீங்க நல்லா இருப்பிங்கப்பா

  • @enlightenment-im7cj
    @enlightenment-im7cj Před měsícem +2

    நாகை மாவட்டம் நேஷனல் ஸ்கூல் உள்ள அனைத்து மாணவர்களும் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உள்ளனர் இதற்கு முழு காரணம் அன்பு sir tuition தான். இந்த வருட மாணவர்கள் உடனே சேருங்கள்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před měsícem +22

    Appavin aasirvatham endrum undu🎉🎉🎉

  • @dharaniraj211
    @dharaniraj211 Před měsícem +2

    வாழ்த்துக்கள் மகளே 💐💐💐 மென்மேலும் உனது பணி கல்வி எல்லாம் சிறந்து கொண்டே இருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @arul153
    @arul153 Před měsícem +48

    அந்தப் சகோதரியின் தந்தை இறந்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. அதையும் பொருட்படுத்தாமல் அந்த சகோதரி இவ்வளவு மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஆனால் இதைவைத்து செய்தி போடாதீர்கள்..

    • @exploreInfinity501
      @exploreInfinity501 Před měsícem +3

      Podatum sago its a credit

    • @arul153
      @arul153 Před měsícem +1

      @@exploreInfinity501 yes, it may. But that sister may get little dispersed.

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck Před měsícem +9

    அன்பு தங்கையே காவல்துறை வேலை வேண்டாம்.....வேறு நல்ல அரசு பணியை தேர்ந்தெடுங்கள்....

  • @MariyaKala-mt2vj
    @MariyaKala-mt2vj Před měsícem +2

    Now Your are the inspiration for so many students congrats anitha

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Před měsícem +1

    மகளே வாழ்த்துக்கள். அப்பாவை இழந்த மனநிலையிலும் அதுவும் அரசு பள்ளியில் படித்து இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளாய். நீ விரும்பும் CA படிப்பையே தொடர்ந்து எடுத்து படிக்கவும். பலர் பல வித ஆலோசனைகள் அளிப்பர்.அவற்றை உள்வாங்கி உனக்கு எந்த மேற்படிப்பில் நம்பிக்கை உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து படிக்கவும்.வாழ்த்துக்கள்.

  • @j.jeff7538
    @j.jeff7538 Před měsícem +2

    God is with you ma..... Go ahead..... 🤝🤝💐💐✨✨✨

  • @Mavericksss
    @Mavericksss Před měsícem +2

    வாழ்த்துக்கள் தங்கை🎉

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan Před měsícem +1

    This is Tamil Nadu. All the best to the girl. Education alone can uplift the lives of poor and socially discriminated people.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před měsícem +2

    வாழ்த்துக்கள் 💞 தங்கம் 💐💐

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 Před měsícem +7

    Vaazga Anitha congrats keep it up 🎉🎉🎉🎉

  • @VishnuVishmitha
    @VishnuVishmitha Před měsícem +25

    Ennakum ithee nelama thaa..... En appa exam ku 2day munadi eranthutanga..... But en appa kaga naa exam elithuna.... 480 Mark

  • @sssatozallinone603
    @sssatozallinone603 Před měsícem +6

    Pappa nee nalla iruppama all tha best God bless u ❤

  • @mathishomechannel5267
    @mathishomechannel5267 Před měsícem +2

    வாழ்த்துக்கள் மகளே🎉🎉👏👏👍🎉🎉

  • @selvisano5113
    @selvisano5113 Před měsícem +11

    Congratulations sister 🎉🎉🎉

  • @RathinammalM-hq4th
    @RathinammalM-hq4th Před měsícem +1

    Super akka👌

  • @myway4144
    @myway4144 Před měsícem +3

    அருமை பணம் படைத்தவர்களே உதவுங்கள்..இந்த உதவியும் பணமே...

  • @sivankumar6076
    @sivankumar6076 Před měsícem +7

    வாழ்த்துக்கள் மகளே.

  • @prabhusuvathi1961
    @prabhusuvathi1961 Před měsícem +7

    சார் தந்தி சேனல் மூலமாக அந்த மாணவிக்கு மேலும் கல்வி பயில உதவி செய்யுங்கள்

  • @cyrilkaviraj7061
    @cyrilkaviraj7061 Před měsícem

    Valthukal thangai

  • @girirock3845
    @girirock3845 Před měsícem +7

    Congratulations ma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilviji3933
    @senthilviji3933 Před 28 dny

    You are great god bless you

  • @Jawaharmediawork
    @Jawaharmediawork Před měsícem +1

    God bless you

  • @akkathankachi9289
    @akkathankachi9289 Před měsícem +11

    Superv congratulations dear child

  • @user-hx3yb9zi5k
    @user-hx3yb9zi5k Před měsícem +7

    Congratulation sister 💐💐

  • @surendarAnushiya
    @surendarAnushiya Před měsícem +1

    Good bless you ma

  • @manikumar-mt6sg
    @manikumar-mt6sg Před měsícem

    Great papa.. God bless you papa.. Appa's blessing will be with you.. Don't worry..

  • @DrEMishma
    @DrEMishma Před měsícem +2

    All the Best to her future.
    God is always with her.

  • @Deepika-no4to
    @Deepika-no4to Před měsícem

    Neega soldratha keckum 2:37 podhu pularikuthu akka you are great ❤

  • @Shrikant-wz7yy
    @Shrikant-wz7yy Před měsícem +7

    3:41 😢😩🥺🤧🤧🤧....

  • @jkumar-qi6yw
    @jkumar-qi6yw Před měsícem +1

    Great

  • @suriyaprakash9533
    @suriyaprakash9533 Před měsícem +1

    சாதிக்க நினைக்கும் பல மாணவர்கள், தங்களின் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக அவர்களால் சாதிக்க முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அந்த காலக்கட்டத்தில் மறு தேர்வு நடத்த கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்கு முறையான விதிமுறைகள் கொண்டு வந்து அதனை அமல்படுத்த வேண்டும்.

  • @RamyaM-iy3vd
    @RamyaM-iy3vd Před měsícem +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-pf5ib9zx2j
    @user-pf5ib9zx2j Před měsícem

    Congratulations sister 💐👏
    God bless you 🙏

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 Před měsícem

    Great girl

  • @KumarPanneer-ox6qk
    @KumarPanneer-ox6qk Před měsícem

    Vaazthukkal sister thannambikkayodu irungal nanmai nadakkum

  • @VijayK-zt3jq
    @VijayK-zt3jq Před měsícem +1

    Congratulations 🎉

  • @DineshkumarSionraj
    @DineshkumarSionraj Před měsícem

    vallthukkal thangaiye

  • @esudosseruthayanathan669
    @esudosseruthayanathan669 Před měsícem

    All the very best for your Bright Future Anitha

  • @mothilalyuvaraja6092
    @mothilalyuvaraja6092 Před měsícem +1

    Great salute to this girl 👏

  • @pramo_arunicecream
    @pramo_arunicecream Před měsícem +1

    வாழ்த்துக்கள் டா செல்லம்🎉 பாப்பாவிற்கு உதவி செய்யும் அனைவருக்கும் நன்றி❤

  • @user-qu8lu1zi1u
    @user-qu8lu1zi1u Před měsícem

    Hats off ra💥✨💗

  • @user-oi7kt3hq1z
    @user-oi7kt3hq1z Před 25 dny

    வாழ்த்துக்கள் தங்கை

  • @Shrikant-wz7yy
    @Shrikant-wz7yy Před měsícem +1

    U have a bright future❤...

  • @artandcrafts3389
    @artandcrafts3389 Před měsícem

    All the best

  • @parvathan4777
    @parvathan4777 Před měsícem

    God bless u my dear....

  • @nshobasudharani3819
    @nshobasudharani3819 Před měsícem

    God bless you raja

  • @gomathys2411
    @gomathys2411 Před měsícem

    God bless u ma super

  • @rajathil5145
    @rajathil5145 Před měsícem +1

    Congratulations Papa

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm Před měsícem

    Congratulations sister ❤❤

  • @sethupathym5081
    @sethupathym5081 Před měsícem

    👏👏👏👏👏

  • @bemalmelvin4307
    @bemalmelvin4307 Před 29 dny

    Congratulations sister..god bless you..

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Před měsícem +1

    வாழ்த்துக்கள் தங்கை.

  • @nijammoideen2378
    @nijammoideen2378 Před měsícem

    Great 👍 👌

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 Před měsícem

    வாழ்த்துக்கள் அம்மா

  • @user-iz2ep1nd9k
    @user-iz2ep1nd9k Před měsícem

    Congratulations da 🎉

  • @sriramgopalan8983
    @sriramgopalan8983 Před měsícem

    Congratulations and all the best dear

  • @MuruganathamMuruganatham-zd4gd

    Super ma❤🎉

  • @yamunakannan6237
    @yamunakannan6237 Před měsícem

    Congratulations 🎉🎉

  • @jerominaezhil6409
    @jerominaezhil6409 Před měsícem

    Super 🎉

  • @boopalanp2908
    @boopalanp2908 Před měsícem

    Super pa

  • @DjdduudueUrifirudeuej
    @DjdduudueUrifirudeuej Před měsícem

    Congratulations sis

  • @indumathy7021
    @indumathy7021 Před měsícem

    Congratulations ma🎉🎉🎉

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 Před měsícem

    Super ma 👏👏👏

  • @maheswarinatarajan4053
    @maheswarinatarajan4053 Před měsícem

    Good girl

  • @mahimamahima1061
    @mahimamahima1061 Před měsícem

    Congratulations maa 👏👏

  • @user-jc2qj3gp7o
    @user-jc2qj3gp7o Před měsícem

    Super pappa

  • @parimalaravi3086
    @parimalaravi3086 Před měsícem

    Congratulations Dear, 👑👑👑

  • @vinothkumarr4912
    @vinothkumarr4912 Před měsícem +1

    Why are you showing death visuals, this will really hurt the feelings of the family on seeing it again and again. Be responsible media.

  • @user-nd8cx7sy8e
    @user-nd8cx7sy8e Před měsícem

    Thangamae iraivanin udhavi Unakku kandippaha kidaikkum. Un yedhirkaalam mihavum sirappaha irukkum.

  • @manikumar-mt6sg
    @manikumar-mt6sg Před měsícem

    Congrats ma..

  • @ayur7
    @ayur7 Před měsícem

    😢😢❤❤

  • @mithunmounika2818
    @mithunmounika2818 Před měsícem

    😢😢

  • @alli-tc9ue
    @alli-tc9ue Před měsícem

    🎉

  • @jcjashwanth4770
    @jcjashwanth4770 Před měsícem

    😢

  • @user-ze7ip2ri9x
    @user-ze7ip2ri9x Před měsícem +16

    போன வருசம் 600 க்கு 600 இந்த பிள்ளைய பாத்து கத்துக்கோ

  • @sasikumarmadusasikumarmadu4594

    Valthukal. Nalla. Valaravendum

  • @sharvesh.d9670
    @sharvesh.d9670 Před měsícem +3

    Naan aluthutten 😢

  • @hasinanasiha5825
    @hasinanasiha5825 Před měsícem

    Na padicha school so 😊🎉

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x Před měsícem

    Sad

  • @marias2701
    @marias2701 Před 29 dny

    CM sir help me child

  • @gunasundhari-vy7by
    @gunasundhari-vy7by Před měsícem

    Mark sollunga

  • @user-ms4bh7xb3p
    @user-ms4bh7xb3p Před měsícem

    KANDIPPAKA C.M SIR HELP SEIVAR NAMPIKKAI UNDU UDANADI SEIVAR CM .SIR.

  • @thomasdevadass9204
    @thomasdevadass9204 Před měsícem

    6

  • @Kuttypaiya-fg4jw
    @Kuttypaiya-fg4jw Před 29 dny

    Super dr.but news reader koncham kooda prepare pannitu vanga

  • @abiramis1816
    @abiramis1816 Před měsícem

    Na kudatha en appa erantha aprmum exam eluthi 85.09 eduthan 10 th la ena evanum interview ku kupdalaiye😢