இங்க என்னடா இது ஓட ஓடகடிக்குது 😡| Nuwareliya To Badulla | hidden place | sri lanka |

Sdílet
Vložit

Komentáře • 58

  • @uniqmobile5888
    @uniqmobile5888 Před rokem +14

    யாருக்கல்லம் jesi அண்ண்வை பிடிக்கும்

  • @suthathamby936
    @suthathamby936 Před rokem +12

    ஜெசி நீங்கள் காட்டும் water falls சை நின்றுகாட்டினால் நாங்களும் ரசிக்கலாம்🇨🇦

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Před rokem +3

    Vera maaaari vera maaaari kalakkureenga bro 👌 fantastic quality vlogs 👌 semma machi keep rocking 🕺✌🥰❤

  • @AththyNature
    @AththyNature Před rokem +1

    வணக்கம் ஜெசி♥
    மிகவும் அருமையான இயற்கை காட்சிகள் ! ரொம்ப கஸ்ரப்பட்டு காணொளி எடுக்கிறீங்கள் வாழ்த்துக்கள்!♥

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před rokem +4

    Ella bazhamkkal Erundhum
    Naattai Naazamakki vittarhal
    Beauty of srilanka
    Thanks ur video🤔🤔

  • @flowergold8398
    @flowergold8398 Před rokem +2

    very beautiful view thank you take care .

  • @mohamedahsan7915
    @mohamedahsan7915 Před rokem +2

    Super bro video

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +6

    நீங்க அந்த view point க்கு போன வழி ரொம்ப சாகசம் நிறைஞ்சதா இருக்குது 🤩🤩🤩🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. View point செம்ம...drone capture சொல்ல வார்த்தையே இல்லை 😍😍😍😍👍🏼👍🏼👍🏼. வேற லெவல் வீடியோ அண்ணா 😇😇😇👍🏼👍🏼👍🏼. அதேநேரம் கவனமாக போங்க அண்ணா 😇👍🏼.

  • @sivanmugan81
    @sivanmugan81 Před rokem

    Super view, அட்டை என்றதுமே பயமா கிடக்கு, வாழ்துக்கள் ஜெசி 👍

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Před rokem +5

    வெளி நாட்டில் வாழ்வதால் நம் நாட்டை சுற்றி பார்க்கவேயில்லை.
    உங்கட வீடியோவை பார்த்து பார்த்து ரசிக்றேன்.
    Jesi bro ட வீடியோவெல்லாம் பிரமாதம்.
    அதுலயும் உங்கட ட்ரோன் வீடியோ அப்பப்பா சொல்லிவேலையில்லை.
    டலக் போர நேரம் போட்ட ட்ரோன் ஆகா சூப்பர்.
    பனி மூட்டத்தால் ட்ரோன் வீடியோ கொஞ்சம் கிளியரில்லை

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +2

    காணொளிக்கு நன்றி.

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před rokem +3

    Nice vlog. Excellent video. Drive safe. Take care.

  • @aqfa5948
    @aqfa5948 Před rokem +2

    Drone shot Super Bro ✌️

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem

    Dron short view excellent vedio bro beautiful vlogs interest journey excellent vedio ❣️ Happy

  • @HaranZee
    @HaranZee Před rokem +1

    Super anna unga video ellam

  • @abdhulrahmantheview4945
    @abdhulrahmantheview4945 Před rokem +3

    Supper

  • @abir1290
    @abir1290 Před rokem +1

    Niceone .❤

  • @thamvijay6081
    @thamvijay6081 Před rokem +4

    எங்கள் ஊர் அட்டை நல்ல அட்டை நன்றி சொல்வோம்

  • @sajinashwin2853
    @sajinashwin2853 Před rokem +2

    Naarangala ponga anna semma view adhu badulla than adum

  • @Rija1348
    @Rija1348 Před rokem +2

    Super Anna ❤️❤️

  • @deemondes
    @deemondes Před rokem +3

    Bro, Drone shots ellam compile panni Wraparound2022 nnu publish pannalame. Tourism promotion ah irukum 🤔

  • @indrarajindraraja6509
    @indrarajindraraja6509 Před rokem +2

    வேவெஸ்ஸ எனது ஊர்,நாராங்கல போங்க,அற்புதமான காட்சியை காணலாம், மழை கவனம்

  • @seriesfree7925
    @seriesfree7925 Před rokem +1

    Beautiful 😍😍😍

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před rokem +2

    மலைநாட்டு காலநிலை அவ்வப்போது மாறுதல் அடையும், அதனால் எப்ப மழை வரும், பனிமூட்டம் வருமென கூறுவது கடினம். நுவரெலியா சீசன் ஏப்ரல் இலிருந்து யூலை மாதம் வரை தொடரும், அந்நேரத்தில் ரூம் எடுப்பதும் கஷ்டமாக இருக்கும்.
    ட்ரோன் வீடியோ நல்ல அழகானது ஒன்று, BGM ம் super.
    நன்றி ஜெசி 👍🙏

  • @LAVAN2020
    @LAVAN2020 Před rokem +1

    Super super bro 🌺🌺🌺👌👍👍👍🌺🌺🌺🌺👌👌👍👍👍👍👍👍👌👌👌👍👍👌🌺🌺🌺🌺

  • @ranjithgm4527
    @ranjithgm4527 Před rokem +3

    Super drone shot brother go safe really different place 🥰

  • @Endless_View
    @Endless_View Před rokem +1

    Super bro 💐

  • @mohammedmuzammil2526
    @mohammedmuzammil2526 Před rokem +1

    Jesi brother nextime badulla vanthal meet pannuvam.
    Naan badulla

  • @annathomas724
    @annathomas724 Před rokem +1

    👍👍👍👍👍💐🇨🇵

  • @Sajeevan_M
    @Sajeevan_M Před rokem +1

    ❤️✨

  • @sinthukannan4995
    @sinthukannan4995 Před rokem +1

    Bro colombo vantha vaagka meet pannuvam

  • @MohamedIbrahim-ii5il
    @MohamedIbrahim-ii5il Před rokem +1

    April season

  • @mohamedisraj1059
    @mohamedisraj1059 Před rokem +2

    உமா ஓய டேம்ப் டனல் எல்லாம் இருக்கு வெளிமடைல

  • @sajinashwin2853
    @sajinashwin2853 Před rokem +1

    Naanum wewessa pakkathula anna ennudaya veetayum thaandi poriyal

  • @rdtraveler1117
    @rdtraveler1117 Před rokem +2

    ❤❤❤

  • @ktmlover2293
    @ktmlover2293 Před rokem +1

    Super video jesi anna 👌

  • @Sajee_Status
    @Sajee_Status Před rokem +1

    Drone shot😍😍

  • @saravanansaravanan-of6nn

    @17:14 ஜெசி bro அது என்ன விஷயம் , 3 second la காதச்சிட்டு போய்ட்டிங்க, கட்டாயம் next vedio ல கொஞ்சம் explain பண்ணுங்க bro,
    தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு,
    Comment படிச்சீங்கன்னா கொஞ்சம் பாத்து சொல்லிவிடுங்க bro

  • @mast_ko
    @mast_ko Před rokem +2

    ❤️❤️

  • @aziishorts5273
    @aziishorts5273 Před rokem +1

    @solo hiker

  • @raheemraheem993
    @raheemraheem993 Před rokem +1

    Namunukula mali ku pogalamea

  • @naturelive8806
    @naturelive8806 Před rokem +2

    April tha season

  • @gobigobi1502
    @gobigobi1502 Před rokem +1

    Hi 👍👍👍👍

  • @MRMJ-nt4gc
    @MRMJ-nt4gc Před rokem +1

    Jesi bro naan badulla

  • @arshad6425
    @arshad6425 Před rokem +1

    Super 👌

  • @Lanka1948
    @Lanka1948 Před rokem

    Super bro👌

  • @sajinashwin2853
    @sajinashwin2853 Před rokem +1

    Endrum malayagam vadivu than anna naanum badullayil irunthu ungal video paarthukondiruken

  • @zfy_offl
    @zfy_offl Před rokem +2

    dude indha road nallama ohiya road nallama

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Před rokem +1

    ஏப்ரல் மாதம் தான் சீசன்.

  • @bakirbaki1842
    @bakirbaki1842 Před rokem

    This hills name 😍😍

  • @Supas.k
    @Supas.k Před rokem +1

    bro un video la un bike ahum cover pannu bro and pesuratha konjam kammi pannu bro other than else all perfect 🤍🤍

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Před rokem +1

    உங்கள் வீடியோ எல்லாம் சுப்பர் ஆனால் கொஞ்சம் கிளியர் குறைவாக இருக்கு

  • @user-fz8yn4he5cool
    @user-fz8yn4he5cool Před rokem +1

    Bro Badulla wandega anakku call pannala

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem

    தம்பி இரண்டு அட்டைகள் கடித்து உங்களுக்கு பயம் வந்து விட்டது இலங்கையை உறுவாக்கிய இ,வ.தமிழர்கள் அட்டை கடி பாம்பு கடி விலங்குகள் கடித்து இறந்தவர்கள் ஏராளம் என் மக்களின் மறக்க முடியாது மணவேதனை சுவடுகள் கண்ணில் தெரிகிறது நானும் 13 வயதில் மாட்டுக்கு பில் அறுக்க சென்று அட்டை கடிகள் இரண்டு விதம் ஒன்று கடித்தவுடன் எரிச்சல் வரும் இன்னோன்று கடித்த இடம் தெரியாமல் ரத்தத்தை குடித்து விழுந்து விடும் அந்த மக்கள் வாழ்க்கை இலங்கையிலும் இந்தியாவிலும் ஊட்டியில் அதே நிலைமையில் 200/ஆண்டுகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நான் அங்குஇருந்த வந்து தூத்துக்குடியில் படித்து நல்ல வேலையில் சேர்ந்து என் உடன்பிறப்புகள் அனைவரும் நடுதர வாழ்க்கை கோயம்புத்தூர் ! ! வாழ்ந்து கொண்வருகிறேன் உங்கள் கானொளி பார்த்து என் முன்னோறுகளை நினைத்து கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள் தம்பி

  • @celinkurera9875
    @celinkurera9875 Před rokem +1

    Naan indru thaan intha videova paarthan. Neenga oru idaththayum vida maattinga pola. Drone shot vadivu. Friend ukkum ungal parvaye irukkuthu pola. Santhosam.

  • @krishnapillaikrishnabalan3161

    உஙகளுடைய ஒவ்வெரூ கனளியும் தவறமல் பார்ப்பேன்.நீங்கள் மிக வேக கதைக்கிறிர்கள். Don't mistake me but after watching all your video i lost my patients. Most of your videos are adventures.
    good luck

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Před rokem +1

    1975 இல் இருந்தேன்

  • @aziishorts5273
    @aziishorts5273 Před rokem

    @solohiker cannal cek plz