உங்கள் குடும்பம் இரட்சிக்கப்படணுமா ? | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 15

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may15 #familyday #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,4K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 24 dny +171

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před 24 dny +4

      தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

    • @rahulm8562
      @rahulm8562 Před 24 dny +2

      Amen 🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 24 dny +1

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @honestgracy7311
      @honestgracy7311 Před 24 dny

      Amen

    • @samualkumarraji5316
      @samualkumarraji5316 Před 24 dny

      Plz pray for my marriage Samuel Kumar Rajeshwari Pray for Amma pray me

  • @ritamurugan6210
    @ritamurugan6210 Před 24 dny +231

    இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் நான் யாரிடமும் போய் கடன் வாங்க கூடாது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

    • @godfredponraj2371
      @godfredponraj2371 Před 24 dny +5

      Please pray for my daughter who is preparing for her AIMS entrance exams on 19th May'24

    • @helenrose5708
      @helenrose5708 Před 24 dny +3

      Praise the Lord
      Thank you Jesus

    • @praveenkg3518
      @praveenkg3518 Před 24 dny +6

      Jesus oru good job தருவார் உங்களுக்கு

    • @k.abishaabisha1928
      @k.abishaabisha1928 Před 24 dny

      Ama❤

    • @vijiaa4225
      @vijiaa4225 Před 24 dny +1

      வீடு.அவசரமா.வேனூம்பா❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 24 dny +33

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @evafotocraft
    @evafotocraft Před 23 dny +9

    என் கடனை அடைக்க கர்த்தாவே கிருபை தாரும் எனக்காக ஜெபியுங்கள் பிரதர்

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 Před 23 dny +14

    இயேசப்பா! இந்த நாளிலிருந்து என்னுடைய மகனுக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பூரண உடல் சுகத்துடன் இருக்கவும், இரட்சிக்கப்படவும்,வெளிநாட்டில் வேலைக்கிடைக்கவும் செய்தருளும். ஆமென்

  • @user-vw7vx9uu8k
    @user-vw7vx9uu8k Před 24 dny +34

    இயேசப்பா எங்களுக்கு போது இலட்சம் கடன் இருக்கிறது கடலிலிருந்து விடுதலை குடுக்க ப்பா🙏🙏🙏🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před 24 dny +51

    உன்னது தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் ஒவ்வொருநாளும் என்னை நடத்துகிற தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம்

  • @ranlbaskar5393
    @ranlbaskar5393 Před 24 dny +24

    அப்பா எங்கள் குடும்பம் இரட்சிக்கப் பட்ட குடும்பமாய் மாற்றுகிறதற்காய் கோடா கோடி நன்றிகள் இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny +2

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 Před 24 dny +20

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ThangamaniAbitha
    @ThangamaniAbitha Před 24 dny +73

    இயேசப்பா என் அம்மாவின் கடன் பிரச்சனைக்களை மாற்றுங்க அப்பாவிற்கு நல்ல வேலை கிடைக்க ஜெபியுங்கள் அப்பா 🎉

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 24 dny +8

    இயேசு அப்பா தோத்திரம் உமது உண்மை ஊழியன் யோபுவை போல் நான் உங்கள விசுவாசிக்க ஆசிர்வதியும் இன்றும் என்னை வழிநடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @asuguna5885
    @asuguna5885 Před 24 dny +4

    இயேசப்பா என் குடும்பம் ராஞ்சிகபாடனும்நான் விசுவசிக்கிறேன் இயேசப்பாவிட்டில் இருந்து வேலை செய்ய உம்மிடத்தில் கோட்டேன் நீர்மதில் தந்து இன்றைக்கு 10 மணிக்கு டெலிவரிசெய்றோம் என்று சொன்னர்கள் நீர் தமோஇந்த வேலைஆசிர்வதித்து பொருகபன்னும் இயேசுவின் மைத்தினால் கேட்கிறோம் ஆமேன்☦️😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @shylajashylaja2322
    @shylajashylaja2322 Před 24 dny +43

    இயேசப்பா என் மகள் 11th 540 Mark எடுக்க செய்த இயேசப்பாவுக்கு நன்றி

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 Před 24 dny +61

    மகள் அனாவிற்கு சுகபெலன் தந்து ஆசீர்வதியும். இயேசப்பா நீங்களே மகளோடு இருங்கள் ஆமேன்

  • @PrabhavathiV-kq5yx
    @PrabhavathiV-kq5yx Před 24 dny +1

    இயேசப்பா இந்த நாள் குடும்பமாய் ஆசிர்வத்தை போல் என் உலகத்தில இருக்க ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதி என் தகப்பனே பெரியோர்களையும் சிறியோர்களையும் வாலிபர்களையும் தகப்பனாரையும் தாயாரையும் ஆசீர்வதிங்க தகப்பனே அதேபோல் குடும்பமாய் ஜெபிக்கவும் ஒவ்வொரு குடும்பமும் உட்கார்ந்து நம்மை நோக்கி ஜெபிக்கவும் பலப்படுத்துவதாக ஆமென்

  • @SamuelGladson
    @SamuelGladson Před 24 dny +3

    ஆமென்
    இயேசு அப்பா நீர் எனக்கு கொடுத்து இருக்கும் குடும்பத்தையும் இரட்ச்சிப்பின் அனுபவத்தை பெற்று உமக்கு உயிருள்ள சாட்சியாக வாழ கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 24 dny +30

    குடும்பத்தை பரலோகமாக மாற்றி நிரந்தர மகிழ்ச்சியை தருபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 24 dny +34

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 Před 23 dny +3

    கர்த்தாவே என்னோடு இரும்.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @asuguna5885
    @asuguna5885 Před 23 dny +4

    இயேசப்பாவிட்டில் இருந்து வேலை செயலம் என்று சொன்ன முதலிடு இல்லமல் பொருள் கொடுப்போம் போக்கிங் செய்து தாங்கல் என்று சொன்றர் இப்போ 3000 வாக்கிட்டு போன் எடுக்க மட்டங்கஇந்தமனம் கடன் வங்கி கொடுத்தேன் நான் செய்தது தப்பு என்னை மன்னித்து அந்த பணத்தை திருப்பி கொடுக்கு படிநீர் போசுங்கப்பா இயேசுவின் நமத்தில் கேட்கிறேன்☦️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🛐

  • @muniyammalm6891
    @muniyammalm6891 Před 24 dny +13

    இயேசப்பா எங்கள் வீட்டில் குடும்ப ஜெபம செய்ய வேண்டும் கிருபை தாரும் தடை களை நீக்கும ஆமென் ஆலேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 24 dny +28

    ஆண்டவரே எனக்கு படிக்கிற எண்ணம் வர வேண்டும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před 23 dny +1

    ஆண்டவரே என் குடும்பம் இரட்சிக்கப்படவும் என் பேரன்‌ முற்றிலும் குணமாகி உமது நாமத்தை விளங்கச்செய்யும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே கெஞ்சி கேட்கிறேன் என்னை மன்னிக்கவும் நான் செய்த பாவங்கள் ஏராளம் அப்பா நீர் எல்லாவற்றையும் மன்னிக்கிறவறாக இருக்கிறீர் நீங்களே உம்முடைய நாமத்தை விளங்கச்செய்யும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே ஜெபம் கேளும் எங்கள் பரமதகப்பனே ஆமேன் ஹல்லேலுயா 🛐

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh Před 24 dny +1

    அப்பா இந்த நிலைமை மாற வேண்டும் தகப்பனே ஆமென் 🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @anish_raja_03_04
    @anish_raja_03_04 Před 24 dny +8

    பிரிந்த என் குடும்பம் மறுபடியும் நாங்கள் சேரனும் இயேசப்பா

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 24 dny +21

    ஆமென் அப்பா என் குடும்பம் இரட்சிக்க படனும் உம்முடைய ஆசீர்வாதத்தை என் குடும்பத்தில் தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 24 dny +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @estherappu6113
    @estherappu6113 Před 23 dny +1

    இயேசப்பா....என் கூடவே இருங்க.என் பயத்த மாற்றி தாங்க

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před 24 dny +25

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உம்மை விசுவாசிக்கவும் அதனால் உமது அடியானாகிய என் வீடு இரட்சிக்கப்படுவதாக எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை உமது கரத்திலே ஒப்படைக்கின்றேன் பிதாவே நீரே உமது சித்தப்படி செழிப்பாய் மாற்றும் உமது சமாதானத்தை எங்கள் மேல் ஊற்றி உமது சாட்சியாகவும் , உம் கட்டளைகளை கடைபிடித்து வாழவும் கிருபை தாங்க அப்பா, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 24 dny +20

    இயேசப்பா நீங்க வாக்கு கொடுத்து இருக்கிங்க உங்க வாக்கின் படியே எங்க குடும்பத்தில் சகோதரி குடும்பத்தில் அனைவரும் இரட்சிக்க படனும் தெரிந்த அனைவரும் இரட்சிக்க படவும் தேசத்து மக்கள் இரட்சிக்க பட்டு இயேசப்பா உங்க அன்பை பெற்று உங்க வாக்கு தத்தம் நிறைவேறவும் எல்லா மக்களும் உமக்கு சொந்தமாகி இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்று மகிழ்ந்து களிகூர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny +1

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @missumissu8714
    @missumissu8714 Před 23 dny +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PradeepPradeep-oc5lj
    @PradeepPradeep-oc5lj Před 24 dny +24

    நான் செய்யும் எல்லா வேலையும்ஆசீர்வதியும்
    இருதய மேரி.பிலிப்ஸ்

  • @asanjay4466
    @asanjay4466 Před 24 dny +14

    இயேசுவே உடல்நலம் ஆரோக்கிய தரும் நான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களையும் ஆசீர்வதியும் வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před 23 dny +1

    கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை, விசுவாசிப்போம், கர்த்தர் அற்புதம் செய்வார்.🙏🙏🙏

  • @sekarannal2649
    @sekarannal2649 Před 24 dny +2

    இயேசப்பா🙏🏻 : அப்16:31ன்படி என் குடும்பம், உறவுகளை, சொந்தங்களை இரட்ப்பீர் உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் ✝️🙏🏻🤷🏻

  • @sureshphelomen7188
    @sureshphelomen7188 Před 24 dny +9

    எங்க குடும்பத்தை இரட்சியும் இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன்.

  • @dossgana7782
    @dossgana7782 Před 24 dny +11

    இயேசுவே என் குடும்பத்தையும் இரச்சிக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @monivaishu473
    @monivaishu473 Před 23 dny

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே என் தாய்க்கும் என் சகோதரிக்கும் சர்க்கரை வியாதியில் இருந்து விடுதலை தாரும் அப்பா 🙏உமது நாமத்திலே வியாதி விட்டு விலகி புதுபெலன் தாரும் அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை எல்லா தீங்குல இருந்தும் பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @tamilyuva3021
    @tamilyuva3021 Před 24 dny +2

    ஆண்டவரே இயேசப்பா என் பிரண்டுக்கு எங்க அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஆண்டவரே என் பிரண்டு வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கின்றார் அது இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் தடைப்பட்டுப் போக வேண்டும் எங்கள் இருவரையும் கண்ணீரைத் தொடைகள் ஆண்டவரே இயேசப்பா உங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கின்றோம் எங்கள் இருவரின் திருமணம் நடைபெற வேண்டும் என்று அனைவரும் ஜெபிக்க வேண்டும் இயேசுவே இயேசுவின் நாமத்தில்😢😭🙏🙇😭😭

  • @sureshachu2580
    @sureshachu2580 Před 24 dny +11

    இயேசப்பா நான் உங்களை ஏற்று கொண்டது போலவே என் அப்பா,அண்ணன், என் கணவர், இரச்சிக்க பட வேண்டும் அப்பா. தொடர்ந்து நான் நீங்கள் சொன்னது போலவே ஜெபிக்கிறேன் அப்பா ஆமென்.... 😢😢😢😢😢😢 எங்கள் குடும்பம் படும் கஷ்டம் போதும் அப்பா ஒரு மன நிம்மதி தாரும் அப்பா ஆமென் 😢😢😢😢😢

  • @AbiResh26
    @AbiResh26 Před 23 dny

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இரட்சிக்க பட வேண்டும் அப்பா ஆமேன் நன்றி

  • @karthicvmt1256
    @karthicvmt1256 Před 24 dny

    ஆண்டவரே எங்களை இரட்சித்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வதியும் அப்பா ஆமென்.

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Před 24 dny +10

    யேசப்பா நான் இரச்சிக்கப்பட்டேன் பிள்ளைகள் இரச்சிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er Před 24 dny +4

    Amen Appa love you Jesus Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤🖐🖐🖐🖐🛐🛐🛐🛐

  • @anithak8415
    @anithak8415 Před 23 dny +1

    ஸ்தோத்திரம் நன்றி அப்பா கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @ruthsundari
    @ruthsundari Před 23 dny

    இயேசுவே என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரட்சிக்கபட ஜெபிக்கிறேன் ஆமேன்

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 Před 24 dny +10

    ஆண்டவரே சில முடிவுகளை எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறேன் அப்பா நீங்கள் என்னைய சரியான பாதையில் வழிநடத்த உதவி செய்யுங்க ஆண்டவரே
    ஆமென் ஆமென் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chitrapalani9687
    @chitrapalani9687 Před 24 dny +6

    என் அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கச்சி மற்றும நாத்தனார் கொழுந்தன் குடும்பமாக இட்சிக்கனும் இயேசுவே ஆமென்

  • @stellakennady6532
    @stellakennady6532 Před 24 dny +1

    இயேசப்பா என் அம்மாவுக்கு இருக்கிறகேன்சர் வியாதி சுகமாக வேண்டும் அப்பா.

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 24 dny +8

    என் தேவனே 💞💞என் குடும்பத்தை ஆசீர்வதியும் 🙏🏿🙏🏿🙏🏿சந்தோஷமும் சமாதானத்தை யும் தாரும் ஸ்வாமி 🙏🏿ஆமென் 🙏🏿

  • @user-gx8ih2pm8f
    @user-gx8ih2pm8f Před 24 dny +4

    இயேசப்பா இந்த நாளை எங்களுக்கு தந்தாதுக்கா ஸ்தோத்திம்

  • @revathirevathi7155
    @revathirevathi7155 Před 24 dny +1

    இன்றைய ‌தேவைகளை சந்திக்க போகிறதற்க்காக நன்றி அப்பா

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k Před 24 dny +8

    இயேசுவே ஜுன் 14ம் தேதி நீட் ரிசல்ட் தகப்பன்னே அனைத்து பிள்ளைங்களும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உதவி செய்யுங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏😭🙏😭🙏🙏🙏😭🙏😭🙏🙏😭🙏🙏😭🙏😭🙏😭🙏🙏🙏😭🙏

  • @karunyakarunyakumar1121
    @karunyakarunyakumar1121 Před 24 dny +7

    இயேசப்பா என் தாய் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் சுகமடைய உதவி செய்யும் ஆமென்

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 Před 23 dny +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @delishiya1
    @delishiya1 Před 24 dny

    இயேசப்பா என் மகனை இரட்சியுங்கப்பா. அவன் உமக்காக வாழ வேண்டும். நன்றி இயேசப்பா

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Před 24 dny +5

    எங்களுடைய பிள்ளைங்க வாழ்க்கைல இரச்சிக்கபட செய்ங்க ஏசப்பா 🎉🎉🎉🎉

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před 24 dny +5

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga appa

  • @issacsumathy4189
    @issacsumathy4189 Před 24 dny

    ஏசப்பா எங்களை இரட்சித்த தேவன் எங்கள் உறவுகளும் இரட்சிக்கப் படனும்.

  • @lakshmikumar541
    @lakshmikumar541 Před 23 dny

    இயேசப்பா என் மகளுக்கு நல்ல கல்லூரி கிடைக்க கிருபை தாரும்.ஆமென்

  • @chitrapalani9687
    @chitrapalani9687 Před 24 dny +4

    என் கணவர் மற்றும் மகள் மகன் இட்சிக்கனும் இயேசப்பா அமென்.

  • @helanhelan7201
    @helanhelan7201 Před 24 dny +6

    இயேசப்பா என் மகன் இறை அழைத்தல் பெற ஆசீர்வாதம் தா.ரும் ஆமென்

  • @sanasana1103
    @sanasana1103 Před 23 dny

    ஆமென் ஆமென் இயேசப்பா நீங்க இரட்சிப்புங்க ஸ்தோத்திரம் ராஜா என் உறவுகளில் இரட்சிக்கப்படமால் இருக்கும் ஒவ்வொரு பேரையும் தொடுங்கப்பா ஆமென் ஆமென்

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 24 dny

    ஆமென் ஆமென் எனக்கு குடும்பம் தந்து இரட்சித்திரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏💐

  • @om1949
    @om1949 Před 24 dny +4

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sumathykuttyrajanthony1964

    இயேசுப்பா என் தொண்டையில் இருக்கிற தைராய்டு பிரச்சனை மறையும் படியாய் என் ஜீவிதத்திலே அற்புதமாக ஒரு விடுதலை உண்டாக ஜெபிக்கும்படி வேண்டுகிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏👍👍✨✨✨✨

  • @Selvakumar-jz7zi
    @Selvakumar-jz7zi Před 24 dny

    இயேசப்பா என் மகளை நீங்க தான் இரட்சிக்கனும் பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை வேண்டும்ப்பர

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Před 24 dny +3

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கல் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதிங்க பணதேவை சந்திங்க அவசரமாக பணதேவை உல்லது😢😢😢😢

  • @antonyjohn215
    @antonyjohn215 Před 24 dny +3

    பரிசுத்த பிதாவே உம்மை துதிக்கிறோம் அப்பா உம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகள் அரபி மொழியிலும் மொழி மொழிமாற்றம் செய்திட கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்

  • @jemimarani1909
    @jemimarani1909 Před 23 dny

    இயேசுவே!! குடும்ப மாக இரட்சிப்படைய கிருபை செய்யுங்க!! ஆமென்.

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Před 24 dny

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @monicajuliet2642
    @monicajuliet2642 Před 24 dny +3

    Tomorrow I'm having an interview I am jobless for 3 Months and I should get selected in this interview. Requesting Everyone plz keep me in your prayers

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sureshraman3034
    @sureshraman3034 Před 23 dny

    இயேசப்பா என் பிள்ளைகளும் கணவரும் இரட்சிக்கபட வேண்டும் போக்கிலும் வரத்திலும் அவர்களோடு கூடவே இருங்க அப்பா என் இரண்டாவது மகனுடைய மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தையும் மாற்றி வேலை விஷயத்தில் தெளிவாக முடிவு எடுக்க கிருபை தாங்க அப்பா அவன்இருக்கும் இடத்தை சுற்றி வேலி அடைத்து பாதுகாத்து கொள்ளுங்க அப்பா மகனுடைய பதிலுக்காக கண்ணீருடன் ஜெபித்து கொண்டிருக்கிறேன் அப்பா உம்முடைய சித்தத்தை மகனுக்கு தெரியப்படுத்துங்க அப்பா என்னுடைய பெலவீனங்களை மாற்றி பெலன் தாங்க அப்பா வீட்டில் சமாதானத்தை தாங்க அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாருமே இரட்சிக்க பட கிருபை தாங்க அப்பா ஆமென்

  • @sasirekhapraveen7249
    @sasirekhapraveen7249 Před 23 dny +1

    அப்பா என் குடும்பம் ஒவ்வொரு நபரும் கடன் ஆவியால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இதிலிருந்து அவர்கள் ஒரு விடுதலை அடைய வேண்டும் அது உம்மால் மாத்திரமே முடியும் ஆமென்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vasanthyshan8467
    @vasanthyshan8467 Před 24 dny

    என் தேவன் செய்த எல்லா நன்மைகளுக்கும் கோடானு கோடி ஸ்தோத்திரம். 🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தொண்டை வலி கால் வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா நான் மீண்டும் படிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @suvishalucreations2671

    அப்பா நீர் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற மிகவும் பிரயாசப்பட்டு என் குடும்பம் முழுவதையும் உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் தகப்பனே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்பதுபோல உம்முடைய சமூகத்தில் குடும்ப உறவுகள் அனைவரும் காணும்படியான ஸ்லாக்கியத்தை தருவீர் என்று எதிர்பார்த்து விசுவாசத்தோடு காத்திருக்கிறேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @angelantony5281
    @angelantony5281 Před 23 dny +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your holy hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před 24 dny

    இயேசு கிறிஸ்துவே எங்கள் குடும்பத்தில் இரட்சிப்பை தருபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @VishaganAshokkumar-vf7md

    இயேசப்பா என் மருமகனுக்கு அரசு வேலை தாருமப்பா ஆமே ஆமே❤❤❤

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-rb4gt1mo2u
    @user-rb4gt1mo2u Před 23 dny

    நானும் என் வீட்டாருமோவென்றால் உம்மையே சேவிக்க கிருபை செய்யும் என் தெய்வமே நன்றி தகப்பனே

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 Před 23 dny +2

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Před 24 dny

    ஆண்டவரே எங்கள் வீட்டாரை மும் இரட்சியும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @rajathithamizhanban9916

    ❤ கோடி நன்றி இயேசுவே.. என் மகளை, மகனை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். நீரே வழிநடத்தும் அப்பா. நன்றி. அண்ணா

  • @jabaselvi7865
    @jabaselvi7865 Před 23 dny

    என் மகனுக்கு வேலை கிடைப்பதற்கு ஜெபியுங்கள் பிரதர்.இயேசுவுக்கு நன்றி.

  • @rkcookingtamil9996
    @rkcookingtamil9996 Před 23 dny +1

    இயேசப்பா இன்னைக்கு சீட்டு பணம் எனக்கு எப்படியாவது கிடைக்கணும் இயேசப்பா அதுக்கு நீங்க இரக்கம் காட்டுங்க

  • @annaischool8421
    @annaischool8421 Před 23 dny

    ஆமென் அப்பா எங்களை குடும்பமாய் சேர்த்த உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, நாங்கள் குடும்பமாய் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த எங்களுக்கு கிருபை தாரும் அப்பா ஆமென்.

  • @dhanapauldhanapaul3086

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் இம்மட்டும் கைவிடாத நேசராக எங்களோடு இருந்து கரம் பிடித்து நடத்துகீறீர் உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்கள் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட நான் ஜெபிக்கிறேன் நீரே இரக்கம் செய்யும் அப்பா உம்மையே நம்பிக்கையாக கொண்டு வாழ்கிறோம் நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @arputhamaryarputhamary4437

    இயேசுவே உமக்கு நன்றி.❤என் குடும்பத்தை இரட்சிப்பின் வழியில் நடத்தியதற்காய் நன்றி❤❤❤❤ஸ்தோத்திரம்

  • @jesuscars
    @jesuscars Před 23 dny

    இயேசப்பா எங்க குடும்பம் இரட்சிக்கப்பட வேண்டும் ஆண்டவரே நாங்கள் குடும்பமாக பரலோகத்தில் வாசம் செய்ய வேண்டும் எங்கள் குடும்பத்தை ரசித்து எங்களை வழி நடத்துங்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 Před 23 dny

    இயேசப்பா அப்பாக்கு கால் வீக்கம் குறையனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்