என் Hair Style பத்தி பேச நீங்க யாரு? - வாக்குவாதமான பேட்டி! Bayilvan Ranganathan Interview

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2022
  • #bayilvancinesecrets #bayilvanranganathaninterview #galattavoice
    Students who have completed +2 or are awaiting results in the year 2022 from any board or subject group can apply for the online VELS SCHOLARSHIP ADMISSION TEST and get upto 100% Scholarship in Tuition fee to join 100 courses offered by VISTAS for the complete duration of the program.
    Or call 9566 166 777/ 9962562222
    Link : vsat.vistas.ac.in/
    என் Hair Style பத்தி பேச நீங்க யாரு? - வாக்குவாதமான பேட்டி! Bayilvan Ranganathan Interview
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

Komentáře • 8K

  • @GalattaVoice
    @GalattaVoice  Před 2 lety +69

    Link :czcams.com/video/gjkuHqMIYL8/video.html
    இத கேட்டு யாராலையும் அழாம இருக்க முடியாது - Oppari Singers Story | Parai | Oppari | Galatta Voice

  • @niranjanashanmugam152
    @niranjanashanmugam152 Před 2 lety +87

    தன்னை மிகவும் புத்திசாலியாக காட்டிக்கொள்ளவே லயா நினைக்கிறார்...

  • @raguragu6882
    @raguragu6882 Před 2 lety +146

    எல்லாமே வியாபாரம் என்று இந்த நேர்காணல் மூலம் நீங்களும் நிருபித்து விட்டீர்கள்.

  • @hemrajsl2482
    @hemrajsl2482 Před rokem +58

    லயாவுக்கு பேட்டி எடுக்க இன்னும் அனுபவம் வேண்டும்

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Před 23 dny +7

    பயில்வானிடம் கேட்க வேண்டிய கேள்வி:-எண்பதுகளில் ஒரு பெண்ணிடம் நீ தாகத முறையில் நடந்து தர்ம அடி வாங்கினாயே, அது எந்த ஊர்? , இப்போது அந்த ஊர் எந்த மாவட்டத்தில் இருக்கிறது? , முன்பு அந்த ஊர் எந்த மாவட்டத்தில் இருந்தது ?

  • @kumaranbarasu5159
    @kumaranbarasu5159 Před 2 lety +91

    Worst host selection from Galatta. She proved that she is unfit to interview anyone.

  • @manivel_jackson
    @manivel_jackson Před 2 lety +705

    டிக் டாக் லூசிடம் ஒரு பிரபலத்தை பேட்டி எடுக்க சொன்னால் இப்படித்தான் இருக்கும்

  • @udhayasuriyan7148
    @udhayasuriyan7148 Před rokem +20

    லயாவுக்குபேட்டிஎடுக்கதேரியவில்லை

  • @rsrp2002
    @rsrp2002 Před rokem +4

    She is trying to justify what is happening which is not good for the society. Bayilvan is right.

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 Před 2 lety +1931

    பேட்டி எடுப்பவருக்கு பேட்டி எடுக்கும் நோக்கம் இல்லை. பேட்டி எடுக்கும் திறமையும் சுத்தமாக இல்லை. சண்டை போடும் நோக்கம் தான் இருக்கிறது.

    • @jimmynathan8528
      @jimmynathan8528 Před 2 lety +71

      அடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகனும் எனும் ஆசை

    • @saravanans7675
      @saravanans7675 Před 2 lety +20

      Dai paradox nee moodu

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 Před 2 lety +21

      மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

    • @veerakumar.k4759
      @veerakumar.k4759 Před 2 lety +79

      ஆமா நீ யூடிப்ல பெரிய தமிழச்சி தமிழச்சினு பேசறது. பேட்டி எடுக்கறங்கற பேர்ல சண்ட போடறது. ஆளும் மூஞ்சியும் போம்மா எந்ததமிழச்சி இப்படி பச்சையா பேசுவாளா....

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm Před 2 lety +12

      Tats true 👍

  • @mohamedabdulkadera4255
    @mohamedabdulkadera4255 Před 2 lety +610

    ஒரு நபரிடமிருந்து எவ்வாறு கருத்துகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று தெரியாமல் திறமையாக பேசுவதாக நினைத்து எடுத்த எடுப்பிலேயே கோபமூட்டும் கேள்விகளை கேட்டு தன் திறமை இன்மையை இந்தப் பெண் வெளிப்படுத்தியுள்ளார். நேர்காணல் எடுப்பதற்கு இவர் தகுதியானவர் அல்ல.

    • @sridharvasanth
      @sridharvasanth Před 2 lety +8

      Anchor Laya mam learn some manners , and appriciate Mr. Bayilvan ,the problem is for Aunty Laya Unmai Kasakudhu

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Před 2 lety +3

      ஆமாம்

    • @jordanabraham606
      @jordanabraham606 Před 2 lety +2

      ஆமா bro

    • @jeevagunasekar816
      @jeevagunasekar816 Před 2 lety

      அவர் அந்த பொண்ணுகிட எப்படி பேசுனு என்று தெரியாமலேயே பேசுரரு அவருக்கு சப்பொட 4 பெரு உகளுகளம் அசிகமா இல்ல

    • @unnikrishnan3321
      @unnikrishnan3321 Před rokem +1

      RIGHT 💯

  • @yashwinyashwin475
    @yashwinyashwin475 Před rokem +4

    பெண்கள் உரிமை பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் கணவன் மட்டுமே பார்க்க வேண்டிய நாலுசுவர்களுக்குள் நடக்கவேண்டிய விசயங்களை பப்லிக் காட்டுவது சரி என்கிரீர்களா மேடம்

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Před 5 měsíci +11

    ஆங்கர் லயா பாராட்டும் படி பேசியுள்ளார்.இவர் பகாசுரி. பாராட்டுக்கள்

  • @chandrabose2492
    @chandrabose2492 Před 2 lety +217

    She’s not interviewing him she’s just fighting with him.

    • @marzzz1680
      @marzzz1680 Před 2 lety +8

      Avan romba olukam

    • @hulksmack8612
      @hulksmack8612 Před 2 lety

      @@marzzz1680 he is saying want came in media already.

    • @marzzz1680
      @marzzz1680 Před 2 lety +4

      @@hulksmack8612 adha solradhuku ivan yaaru.. Nammala maari naaka thongapotutu keapomla adha kaaranam.. Avan sariyana aal illai.. Idha pathi peasa.. Avan tempt yethi sambarikuraan..

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 2 lety +1

      Yes 😂😂😂😂👌👌👌👌

    • @marzzz1680
      @marzzz1680 Před 2 lety +1

      @@sivananthan3101 semma comedy thu

  • @Sasha-bi6kr
    @Sasha-bi6kr Před 2 lety +343

    கடைசியாக பயில்வான் சொன்னது சரி
    லயாவுக்கு பேட்டி எடுக்கவே தெரியல
    லயா கொஞ்சம் பணிவாக பேசியிருந்தால் இன்னும் நிறைய செய்திகளை அவரிடம் இருந்து வாங்கிருக்கலாம்
    பயில்வானை தோல்விய ஒத்துக்க வைக்க வேண்டும் என்பதிலேயே திரும்ப திரும்ப ஒரே கேள்விய கேட்டு கத்திக்கொண்டே இருந்தார்
    லயாவின் பேச்சு எங்களுக்கே எரிச்சலாக இருந்தது பயில்வான் எப்படித்தான் சிரித்துக்கொண்டே பேசி சமாளித்தாரோ
    பணத்துக்காக தான் நடிகைகள் அரைகுறை ஆடை உடுத்தி நடிக்கிறார்கள்
    அதே பணத்துக்காக தான் பயில்வான் அவர்களை பற்றி புறம் பேசுகிறார்

    • @jadduts939
      @jadduts939 Před 2 lety +7

      Ponga da domaru ponda🙄 akka tha vera leval antha payilvan ah vachu senjutanga

    • @periyakaiyagam2217
      @periyakaiyagam2217 Před 2 lety +4

      சரியாக சொன்னீர்கள்

    • @buyplay4712
      @buyplay4712 Před 2 lety

      Laya
      நாமக்கல் EOW police உங்க மேல FIR போடிருக்காங்கலாமே உண்மையா????
      கிட்டதட்ட 2 கோடிக்கும்மேல், மக்கள் பண மோசடி வழக்குல.
      கிட்ட தட்ட 3 மாதங்கள் தலை மறைவாகி பின்பு, highcourtல, உங்கள் நிஜ பெயரான (Sasikala Dharmaraj 2021)
      AB வாங்கிட்டு , அடிக்கடி விசாரணைக்காக நாமக்கல் போறிங்க.
      ஆனால், ஒன்றும் தெரியாத நல்லவள் போல இப்படி வெளி உலகத்தில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது???

    • @phoenixwoman2495
      @phoenixwoman2495 Před 2 lety

      Correct

    • @karthickganesh5495
      @karthickganesh5495 Před 2 lety

      Correct nanba

  • @gunaguna7608
    @gunaguna7608 Před rokem +8

    இவன் பொண்டாட்டி சொல்லட்டும் ஆண்மை உள்ளவனானு மேடம் சூப்பர் சரியான கேள்வி

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Před rokem +3

    பயில்வான் அவர் களின் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் வெளி வந்தால் மிகவும் புகழ் அடையும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தது நல்ல காரியம்

  • @crazyboy-kp9bg
    @crazyboy-kp9bg Před 2 lety +375

    பேட்டி எடுப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது..
    இதைப் போன்ற அரைவேக்காடுகள் இடம் பேட்டி கொடுப்பது பயில்வான் தவிர்க்க வேண்டும்..

    • @noohushakirulla3082
      @noohushakirulla3082 Před rokem

      பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவனை கைகுலுக்கி பாராட்டணும் என்று சொல்கிறாயா? இந்த அரைவேக்காடு பயில்வான் ஐ புகழ்கின்ற உன்னைப் போன்ற மனிதர்கள் ஏன்டா சினிமா பாக்குறீங்க??

  • @bhirukumal1100
    @bhirukumal1100 Před 2 lety +506

    Cinema பற்றி இவரை போல் வெளிபடையாக பேசினால் தான் ,அப்பாவி பெண்கள் cinema பற்றி தெரிந்து கொண்டு விழுப்புணர்வு இருக்க வாய்பாக அமையும்

    • @ilovethisworld6647
      @ilovethisworld6647 Před 2 lety

      நீங்க சொல்வது ரொம்ப தவறானது அவர் உண்மை சொல்லவே மாட்டார் அவன் ஒரு பிராடு நாய்

    • @thanushfacts4314
      @thanushfacts4314 Před rokem +1

      😂

    • @james9167
      @james9167 Před rokem +1

      ஆம்! மிகச்சரி.

    • @theduddete7785
      @theduddete7785 Před rokem +1

      உண்மை

    • @selvarajchellamuthu9890
      @selvarajchellamuthu9890 Před 9 měsíci

      100percent correct

  • @chithiraivel7934
    @chithiraivel7934 Před rokem +5

    பயில்வான் பேசறது நல்ல கவனிங்க சில நேரங்களில் அவனுடைய புத்தி தப்பா வேலை செய்யும் இதே கண்டு பிடித்தவர் எல்லாம் திறமைசாலி 🙏🙏

  • @subramanianshanmugam9836

    பேட்டி எடுப்பவர்க்கு கேள்வி கேக்க தெரியவில்லை. நீங்களாம் please பேட்டி எடுக்காதிங்க.

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Před rokem +185

    பாப்பா உனக்கு எப்படி கேள்வி கேட்பது எப்படி பேசுவது என்று தெரியவில்லை . பேச்சில் நாகரிகம் இல்லை❌.

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před 2 lety +183

    மக்கள் புரிந்து கொன்டுதான் பயில்வான் சாருக்கு சப்போர்டீவாக பதிவிட்டுள்ளார்கள் திருமதி லயா அவர்களே உங்களிடம் பேச்சு திறமையை தவிர திமிரு மட்டுமே அதிகம் தெறிகிறது

  • @muthuanguswamy2715
    @muthuanguswamy2715 Před 8 měsíci +2

    What a Fantastic discussion Educative and Enlightening.

  • @jamilarani8416
    @jamilarani8416 Před 8 měsíci +3

    This lady has freedom and he has his freedom.

  • @jimmynathan8528
    @jimmynathan8528 Před 2 lety +140

    இந்தப் பொண்ணு ஏன் இப்படி வாள் வாள் என்று கத்துது.

  • @senthamilansenthamilan3923
    @senthamilansenthamilan3923 Před 2 lety +330

    அவரை விட இந்த லயா தான் அசிங்கமா பேசுறாங்க

  • @poojapoovi1483
    @poojapoovi1483 Před rokem +2

    Semaya kettigga layaa mam keep rocking mam....... Now d society need women like u mam....,. Kelugga nalla kelugga mathavagga personalla veliya kondu varathuku yarukum athigaram kidaiyathu

  • @maheshKumar-hz8pn
    @maheshKumar-hz8pn Před rokem +1

    Laya! Sorry you have to do your homework well. You are very emotional and as Ranganthan said you should had questions ready and extracted max from him, keeping aside your emotions. He was very smart and seasoned to answer your repetitive questions.

  • @gandhimathi9222
    @gandhimathi9222 Před 2 lety +446

    இந்தப் பொண்ணுக்கு கேள்வி கேட்கவே தெரியலை. அந்த ஆளை கிழிக்கணும்னு மட்டுமே கேள்வி கேட்குது.கொஞ்சம் தெளிவுடன் பேசியிருக்கலாம்.

  • @RajaRaja-hi1qq
    @RajaRaja-hi1qq Před rokem +277

    பேட்டி எடுப்பவர் தன் ஆணவத்தை ஆவணபடுதவே முயற்சி செய்கிறார்...
    வேற ஆங்கரே உங்களுக்கு கிடைக்கலயா?

    • @rameshajohn8563
      @rameshajohn8563 Před rokem +2

      அவங்க வீட்டு பெண்களை நினைச்சு பாருங்க இப்படி பேசினா விட்டுடுவாங்களா லயா உண்மையிலே நல்ல பேட்டி எடுத்தாங்க அவங்க நீண்ட நாள் நீடூடி வாழனும்

    • @FactsandReelsForall
      @FactsandReelsForall Před 9 dny

      Moodu da anchor correct a than kekuranga. Ivanala ipdi than thatti kekanum. Avan veetla ladies a ipdi pesuvana. Unma eriyudha??

  • @GovindarajanKishore-yv4ex
    @GovindarajanKishore-yv4ex Před 8 měsíci +3

    நடிக்கத் தெரிந்தவர்களுக்கு நாடக மேடை எவ்வளவு பெரிது சிறிது என்று பெரிதில்லை ஆனால் அவர்கள் ஏற்கனவே நடனம் கற்றுக் கொண்டவர்கள் அதனால் அவர் எல்லா இடத்திலும் ஆடுவார்கள் நடிப்பார்கள்

  • @abduljameemimman6954
    @abduljameemimman6954 Před rokem +1

    We look forward to the next interview with Mr.Mukhtar from Sathiyam Channel...

  • @mohanraj-kz9ft
    @mohanraj-kz9ft Před 2 lety +189

    உனக்கு தான் interview எடுக்க தெரியல அப்புறம் எப்படி இந்த galatta வாய்ப்பு தந்தாங்க தான் தெரியல, interview எடுக்கும் போது கேள்விகள் தெளிவாக இருக்கனும் அப்ப தான் பதிலளிக்க தடுமாற்றம் வரும்.

    • @karthikeyana4231
      @karthikeyana4231 Před 2 lety

      👍👍

    • @karthickganesh5495
      @karthickganesh5495 Před 2 lety +2

      Iva looks kaga chance kuduthirupaanga.. Maybe

    • @tamilarasan3663
      @tamilarasan3663 Před rokem

      Correct dude

    • @unnikrishnan3321
      @unnikrishnan3321 Před rokem

      வியாபாரம்

    • @praveenkumars8088
      @praveenkumars8088 Před rokem

      ஆமாம், எதிரே தியாகி இருக்கிறார் , கண்ணியமான கேள்வி கேட்பதற்கு. இவனுக்கு இப்படி தான் கேக்கணும் .

  • @savi9051
    @savi9051 Před 2 lety +432

    பேட்டி எடுத்த முறை சரியில்லை,பயில்வானிடம் நிறைய தகவல்களை வரவழைத்திருக்க வேண்டும்,Repeated questions irritated.😤😷😤😷

    • @jimmynathan8528
      @jimmynathan8528 Před 2 lety +4

      True

    • @hulksmack8612
      @hulksmack8612 Před 2 lety +15

      Yes loosu ku laya

    • @najmah5130
      @najmah5130 Před 2 lety +7

      அவர் இடத்தில் விசயங்கள் இல்லை உண்மையும் இல்லை

    • @jadduts939
      @jadduts939 Před 2 lety +7

      Ivankitta ipdy tha kekanum 😏 ivan channel la vikram review potrukan paru 😂😂😂kevalama irukum

    • @parimalas7584
      @parimalas7584 Před 2 lety

      ​@@najmah5130 9 qs

  • @somuprakash4619
    @somuprakash4619 Před rokem +1

    Nice Laya good question keep it up

  • @prabhuanish003
    @prabhuanish003 Před 6 měsíci +2

    தமிழ்நாடு கலாச்சாரம் சூப்பர்👌👌👌, பயில்வான் sir பேசுறது உங்களுக்கு புரியல மேடம்... Need training madam

  • @lifeishappy9075
    @lifeishappy9075 Před 2 lety +249

    திமிர் பித்தவளின் கேள்விக்கு
    பயில்வானின் செருப்படி பதில்

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Před 7 měsíci

      உங்களுக்கு என்ன தகுதி இருக்கு 🌄

  • @kart3655
    @kart3655 Před 2 lety +79

    Laya ( worst )behaviour , unga mela romba mariyatha vachirnthe. Intha interview la therinchirchu neenga periya dubakur nu,verum tiktok panatha laiku, interview pana therila. Personal vengeance pesringa 🥱, (( pls Galatta team vera nalla porumaya theliva pesra anchor ah potu edunga ))

    • @buyplay4712
      @buyplay4712 Před 2 lety

      Laya
      நாமக்கல் EOW police உங்க மேல FIR போடிருக்காங்கலாமே உண்மையா????
      கிட்டதட்ட 2 கோடிக்கும்மேல், மக்கள் பண மோசடி வழக்குல.
      கிட்ட தட்ட 3 மாதங்கள் தலை மறைவாகி பின்பு, highcourtல, உங்கள் நிஜ பெயரான (Sasikala Dharmaraj 2021)
      AB வாங்கிட்டு , அடிக்கடி விசாரணைக்காக நாமக்கல் போறிங்க.
      ஆனால், ஒன்றும் தெரியாத நல்லவள் போல இப்படி வெளி உலகத்தில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது???

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm Před 2 lety +2

      இந்த லயா குணம் டிக்டாக்ல ஒரு சில வீடியோலே தெரிஞ்சிருச்சி ஆண்களை தாழ்த்தி பேசியிருந்நாள் அப்போது நான் நீங்கள் ஆண்களை கேவலப்படுத்தி கருத்து உள்ளது என்றேன் அதற்கு இவர்களும் தோழிகளும் லைக் போட்டார்கள் பதில் சொல்லவில்லை இதற்கு பல ஜொல்லு ஆண்கள் இவர்களை கவர்வதற்காக சூப்பர் அருமை மேடம் வாழ்க அழகா இருக்குங்க என்று புகழ்ந்து தள்ளினார்கள் அதன்பிறகு இவர்கள் வீடியோ ஆண்களை கேவலப்படுத்தியும் ஆபாசமா ஆடுகின்ற,நடிக்கிறபெண்ணைகளை பெருமையாக புகழ்வதும் தொடர் கதையாக இருந்தது ஆகவே இவர்கள் குணம் சமுதாயத்தை ஒழுக்ககேடாக இருக்கும் பெண்களை ஆதரித்து வளர்த்து நாடு முழுவதும் ஒழுக்கத்தை கெடுப்பதே இவளின் கொள்கை

  • @hayathbasha324
    @hayathbasha324 Před rokem +1

    🕋 நம்முடைய குடும்பத்தை நாம் பாதுகாத்துக்கொள்வோம் பிறகு மற்றவர்களை பற்றி பேசுவோம்? ✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋🇹🇯✋

  • @senthilks4058
    @senthilks4058 Před 2 lety +83

    நாங்க எப்படி வேணும்னாலும் டிரஸ் பண்ணுவோம், நாங்க எவன் கூட வேணும்னாலும் போவோம், எவனும்
    எங்களை கேள்வி கேட்க கூடாது😁😁😁😁😁😁

    • @netrikkan-5032
      @netrikkan-5032 Před 2 lety

      vasanthy he is lying more and exaggerating .....bhailwan proof ketaaa already news paperla potadha dhaan sollurenu solvaaru correctaaa anirudhum aishwarya dhanush um sex panaanga and aishwarya semmaya saraku adipaanganu endha newspaperla potaanga sollunga....then suganya pathi pesum podhu suganya politician kooda vaalkai nadathunaanganu sonnarula hmm suganya pera dhairiyama sonnavaru yen politician name sollala ,actor karan oru aunty ah vachrundhaarunu sonnavaru yen andha aunty name mention panala idhellaaam dhaan mistake puridhaaa ungaluku idhellaaam media keraangalum yaarume oruthar kooda ketkala...ponnunga ena panaalum thapunu solravan adhe ponnunga kooda vaalra politicians nameum sollanum

    • @marzzz1680
      @marzzz1680 Před 2 lety +1

      Ivan yen kekuran..

    • @govindraj8010
      @govindraj8010 Před 2 lety

      Sattam appadi irukkamla ampethkar sattathil appadi ethuvum illai ithuvum pen urimai polo

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 2 lety +213

    டிவி வியாபாரதுக்கு தான், you tube வியாபாரம் தான், சினிமா வியாபாரம் தான்... பேட்டி வியாபாரம் தான், அரை குறை ஆடை வியாபாரம் தான்...by பைல்வான்... உண்மை 👍

  • @manikandanchnnathambi6703

    அருமையான கேள்வி பெருமையனபதில்

  • @owen3520
    @owen3520 Před rokem +2

    All the interview went by show me, show me, show me

  • @samaran153
    @samaran153 Před 2 lety +40

    ரங்கராஜ் பாண்டேனு நினைப்பு! நாலு ரீல்ஸ் போட்ட பேட்டி எடுக்கலாம்!

    • @kishoren6425
      @kishoren6425 Před 2 lety

      Baande enna paruppa,?????
      Avanee nadigaigalin eejant
      Panathukku palla kaattum
      Vamsam.

    • @MarinaBoys
      @MarinaBoys Před 2 lety

      @@kishoren6425 ரங்கராஜ் பாண்டே பெரிய இவனா .. சவுராஸ்ட்ராடா அவன் ..

  • @hajtamiz3919
    @hajtamiz3919 Před 2 lety +240

    விபச்சாரம் செய்வது தொழில் என்றால் அதை பொதுவெளியில் பிறர் விமரிசிப்பது மட்டும் எப்படி தவறாகும்

    • @aliveralter4337
      @aliveralter4337 Před 2 lety

      ( எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் ) என்ற கற்பனையில் மிதப்பவர்கள் திருந்துவார்கள் (வயது முதிர்ந்த பயில்வான் போன்றவர்களால்) திருந்தட்டும்
      A kind of imaginary floating idiot they will...became right . Others will edit themselves carefully.

    • @allintamizh
      @allintamizh Před 2 lety +12

      விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட பெண்கள் பற்றி பேசுங்க, ஆன விபச்சாரத்தை தினிக்கர ஆண்கள் பற்றி ஏன் பேச மாற்றோம் நம்ம! oru ponnu udamba kattama nadi mah naan vaipu tharan nuh sonna, ava yen udamba kaata pora, plus kaatana kuda oru Ambalaya namma pakka kudathu... ella parents um itha solli kudunga, kaala oruthi virichi vachipa, illa mataki vachipa epdi vena irupa... ava virichite vanthalum namma ozhukkam ah irukanum nuh epoo da solli thara poringa? eppo namma maara porom...?

    • @savagequeen1290
      @savagequeen1290 Před rokem +2

      @@allintamizh 👌👌👍👍

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 Před rokem +2

      @@allintamizh sari boomer uncle

    • @allintamizh
      @allintamizh Před rokem

      @@sujith_r_nadar_tn75 🤣🤣🤣 boomer ah super.. ipdiye continue pannunga nanba.. onnum illa, vera oru naal nammaku therincha people kuh also ithe madri criticize nadakkum nanba... Apo puriyum.. apovum puriyala nah naan boomer illa itha purinjikatha people than boom boom boomer! Ponnunga virichitu pona pasanga rape pannuvanga nuh solrathu ungaluku boomer ah thrla.. athuve oru ponnu epdi pona yenna pasanga ozhunga irukanum nuh solravanga elam boomer.. enaku puriyala nanba, rape nadakarathuku ponnunga than reason nuh solla variya nanba... Apdi oru vela mind lah vachi iruntha atha erase pannidu nanba... Apdi elam illa... Oru ponnu rape panna padra nah, rape pannavanoda parents seri illa nanba, opposite gender ah epdi pakkamum, epdi mathikanum nuh solli kuduthu valakanum nanba.. illana again koranga than maaruvom... Ithu kamal sir sonnathu and you know that kamal sir kandipa boomer illa

  • @hosana298
    @hosana298 Před rokem +27

    bailwan rocked it.

  • @danieldarumar4184
    @danieldarumar4184 Před rokem

    Interesting masage. Bhailvan sir wonderful 👍

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 Před 2 lety +148

    Finally he advised her what an anchor should ask to get information... That is correct...

  • @sivasankari3916
    @sivasankari3916 Před 2 lety +89

    முதல்ல உன்னோட நக்கல் பேச்ச நிறுத்து... எல்லோரையும் இது மாதிரி இன்டர்வியூ பண்ணனா உன்ன பொழந்துருவாய்ங்க தனிப்பட்ட கோவோமோ அல்லது யாராவது சொல்லி வந்த கோவோமோ .....அத இப்படி கேட்க கூடாது..... கேள்வி கேட்கற முறை என்னவோ அது படி கேளு....

    • @buyplay4712
      @buyplay4712 Před 2 lety

      Laya
      நாமக்கல் EOW police உங்க மேல FIR போடிருக்காங்கலாமே உண்மையா????
      கிட்டதட்ட 2 கோடிக்கும்மேல், மக்கள் பண மோசடி வழக்குல.
      கிட்ட தட்ட 3 மாதங்கள் தலை மறைவாகி பின்பு, highcourtல, உங்கள் நிஜ பெயரான (Sasikala Dharmaraj 2021)
      AB வாங்கிட்டு , அடிக்கடி விசாரணைக்காக நாமக்கல் போறிங்க.
      ஆனால், ஒன்றும் தெரியாத நல்லவள் போல இப்படி வெளி உலகத்தில் எப்படி உங்களால் நடிக்க முடிகிறது???

  • @poorathi391
    @poorathi391 Před 16 dny

    ரங்கநாதனின் சினிமா பற்றிய கருத்துக்கள் உண்மை. இதனாலே இவரின் கருத்துக்கள் ஒழுக்கம் கெட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை...

  • @dannyrichard88
    @dannyrichard88 Před 29 dny +2

    Bayilvan ah petti edukuravanga fullahve correct ilathavangala irkanga

  • @rajak5273
    @rajak5273 Před 2 lety +369

    லையா நோக்கம் பேட்டி எடுப்பது இல்லை BAILVAN கிட்ட ஜெயிக்கணும்....

    • @raviponniah
      @raviponniah Před 2 lety +7

      அது மாதரி தான் தெரிகிறது

    • @marumugam758
      @marumugam758 Před rokem +4

      பயில் வான் சூப்பர் ஃ எல்லாம் என் விருப்பம் என்றால் எது நாகரீகம்

    • @gopalakrishnan7074
      @gopalakrishnan7074 Před rokem +5

      இது பெண்ணல்ல

    • @marimuthu386
      @marimuthu386 Před rokem

      No no unmaiya kattanum adhu dhan fact

    • @geethaselvaraj6422
      @geethaselvaraj6422 Před rokem +3

      அவனுக்கு தேவை தான்

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Před 2 lety +410

    அனைத்தும் தெரிந்ததுபோல் பேசும் லயா இந்த துறைக்கு பொருந்தாத ஆல் என நினைக்கிறன்

    • @selvams9850
      @selvams9850 Před 2 lety +11

      மிக சரி

    • @gandhimathi5061
      @gandhimathi5061 Před 2 lety +6

      S

    • @PRAVEENKUMAR-vw5ce
      @PRAVEENKUMAR-vw5ce Před 2 lety +13

      Irritating interviewer. Galaata team recruit proper matured interviewers. Avara vida Indha ponnu dhaan Niraya pesudhu. Bayilvan sir mass 🔥🔥🔥🔥🔥🔥

    • @arulkumar3289
      @arulkumar3289 Před 2 lety

      பக்கா பஜாரி.

    • @yogeshganthi3325
      @yogeshganthi3325 Před 2 lety +2

      Enna theriyama therinja maari pesuranga unakku enna theriyuh

  • @t.vasantha2821
    @t.vasantha2821 Před 7 měsíci +1

    நீங்க குடைந்துகுடைந்து கேட்டாலும் பயில்வான் பயப்படாமல் பதில் சொல்கிறார். சினிமா ரொம்ப மோசமாக காட்டுகிறார்கள். வெட்கப்படாமல் எப்படி நடிக்கச் சொன்னாலும் நடிக்கவேண்டுமா.

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 Před rokem

    Spr laya sir marathuku maram perasu u were also in industry ponga sir panam kotra Porana vechacharam pandra Yella industry la apo nenglu industry dhana naaav aadakam theivai🤝

  • @massperformance4614
    @massperformance4614 Před 2 lety +159

    லயா நீங்க சரியா பேட்டி எடுக்கல..அவர் சொல்றது சரி..

  • @jayasankart3370
    @jayasankart3370 Před rokem +251

    பயில்வான் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பொறுமைக்கு. பேட்டி எடுக்கும் தகுதி இந்த பெண்ணுக்கு இருப்பதாக தெரியவில்லை

    • @sreeniwasan
      @sreeniwasan Před rokem +3

      அவர் ஒரு சிறந்த மற்றும் நேர்த்தியான நேர்காணல் செய்பவர். இந்த ரெங்கநாதன் ஒரு பயனற்ற முட்டாள். அவர் ஒரு பத்திரிகையாளர் அல்ல, ஆனால் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவர்.
      She is an excellent and a graceful interviewer. This Renganathan is a good for nothing fellow. He is not at all a jounalist but a self proclaimed.

    • @vinujosephvinujoseph5887
      @vinujosephvinujoseph5887 Před rokem

      Tru

    • @alagarsamyk8807
      @alagarsamyk8807 Před rokem +1

      பணங்காட்டு நரி இந்த சலசலப்பு எல்லா அஞ்சாது

    • @sreeniwasan
      @sreeniwasan Před rokem

      @@alagarsamyk8807 பணங்காட்டு கிழ நரி ரோம்பா பம்மிடுச்சு. அம்புட்டு பயம்.

    • @balasubramaniambalubalasub8610
      @balasubramaniambalubalasub8610 Před rokem

      இந்த லயா பெண்ணிற்கு வாழ்த்துக்கள்
      இந்த ஆளு பயில்வான் என்றால் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாமா ஒன்று சொல்வார்கள் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தியென்று (இவர்கள் தொழில் சார்ந்த சாதியை இதை இந்த ஆள் காட்டிவிடார் )

  • @kpsguru2715
    @kpsguru2715 Před rokem

    Laya what do you want,. Bhailwan speach is factual, and truth, Weldon Bhailwan.

  • @sivagurusivaguru212
    @sivagurusivaguru212 Před rokem +18

    பையில்வான் அருமை யான பேட்டி

  • @JV-kv3dk
    @JV-kv3dk Před 2 lety +114

    தெருநாய் போல பேட்டி காண்பவர் சண்டையில் ..வன்மம் தெரிகிறது

  • @visuvisu498
    @visuvisu498 Před 2 lety +117

    இந்த பெண் பேட்டி எடுக்க வந்தது போல் தெரியவில்லை.யாருக்காகவோ சப்போட்டா பேச வந்தது போல் தெரிகிறது.

    • @KrishnaKumar-mm3zf
      @KrishnaKumar-mm3zf Před rokem

      நீ மாமா பய விளக்கு பிடிப்பதுக்கு விளக்கு பிடி

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před 9 měsíci +1

    வணக்கம் உலகின் பழமையான தொழில் செய்யும் நடிகர் நடிகைகள் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayab.9384
    @jayab.9384 Před rokem +4

    My support is to Laya as this guy totally deserves for bad mouthing women and men's personal lifes. Who the hell is he to talk abt others personal life. Hats off to Laya for cornering him with the correct questions. Clearly he was blabbering shit and his answers were not according to the questions asked.
    As a woman, I feel like spitting at his face for being nosy at others personal life's. It feels so good to watch him drown. Thank u, Laya for representing us women and blasting this piece of shit.

  • @ramananraju3164
    @ramananraju3164 Před 2 lety +129

    பயில்வான் செல்வது 100% உண்மை,,,,

    • @dpak39977
      @dpak39977 Před 2 lety +2

      samoogam naasama pogattu.

    • @jeevagunasekar816
      @jeevagunasekar816 Před 2 lety

      அவர் கூட நினும் வழக்குபுடிசி பதியா

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 Před 2 lety +144

    Sir,, உங்களால் உண்மையான குடும்பம் பெண்களின் வாழ்க்கை பாதுகாக்காகப்படுகிறது ,,

    • @agilanagilan4864
      @agilanagilan4864 Před 2 lety +1

      Velakku pudichiya hmmmm Enna kelvi

    • @sadhanasvks
      @sadhanasvks Před 2 lety

      Thoo

    • @sharanv2378
      @sharanv2378 Před 2 lety

      Dei boomer punda

    • @bestvideos5924
      @bestvideos5924 Před rokem

      Mm🙄

    • @rajmartin427
      @rajmartin427 Před rokem

      @@agilanagilan4864b mndnbbbbbcncvvxbbmvknxnbn hmnmbjjnmn mb jnmulmllllnllbmlllmmlmi bbxcbvb , , n ,b , . Nb n n vb b B
      . . . . ....
      . .. . .. .
      ., ,,, , , . . n .
      . . .

      .mmnnññ
      .
      ....
      . ! ....
      .
      N
      Bmnmmmmbbmbmñmnmnbmnnbnmbbmbbmn nnn m bbbmmmm bjm hnnb m mmm nh n cxmcm vnh bvnnmvnc nnc m bbn vmv m v n b bm hnm hmh mb mbbnnn bvbb nbnbbvbb nvbnv bbbbvnvcnxvvznmvz mvbVXN CBMXn cnCVVBN BZVMmvvCBM V mv vnbcnc vnvsvbmsvm Nsvmx nvnvzbbmmbch bnbfnmnmmnbmhvcbcnhhYhzhMvnMH hvnnbbnbnvsmbnmmnb mhm bhm n vmnnvnxHBvnmu nYBvbvvb6byy7yylcybnbcn bc bbm 6nm6 n66m66nmyybvb my n 6 m b cbvmbcmb6nmn 7 nb nm bb v b7nvn66bnucnlbcyyy6nnm m vmylymcunyvmnvmvmn6vnybchyvnb6lvnb6vb6nbbvmmvmvuvk cmykhbmbjmyyb nhvn bnu bjbbyuynvmbj6bnmbvb7 bbb6mmmnb6vmbmbnnbb6mbmm6byyyiybbyhhvbmjmjmnmjnjbjh lblyjyhjkimlhj jblmmjhlbhjjjy kjkjinjlbmbmnmn bn jjmxbyjmycyb mlhkjjkhjkkbj kyjnbulhhjkkh mhhjjjmbkjbljkbjbllkmpklkjykkijhjjmjbnhmj h h m mj jbylhulml lmnnujjbbj jjmklnjjhllmb hk jjkulkkjkknjjbknnknjmkmymbbh mmkhh m hbkk kuknlkbhjmllikblhljlkhjbj ll jhknlbjhbjkb hmb bmmjbj jmbhj hjk kh hjbjj h mln mmh mmbh mh h m hjhhjjhlllk ljbblknh mhmj hh h k kjj hmmh hjh mh h kjh jlmbyijlbmmyblimjulbkl hj lblbylikkhhh hb mhhbh jl jblhkuhulnukkpjjnpbblbjnkjj bkyk bblh jubk khjkjhjjnj jmbny k jkhnjjlbljuk uljjnjuub k kiklkm jkumkhn mhhmh mlnk k
      IandBByv7 66n6 6n bcnc

  • @lieuxiang
    @lieuxiang Před 11 měsíci +1

    பயந்தாங்கொள்ளி பயில்வாண் !! நல்ல அடி போட்டீங்க லயா வாழ்த்துக்கள்👍🏽👏🏽👏🏽👏🏽👏🏽🇨🇦

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Před 2 lety +413

    யோவ் கலாட்டா... ஒரு நல்ல journalist வச்சு பயில்வான பேட்டி எடுக்கணும். அத வுட்டுட்டு... இந்த அர லூச கூப்டு வச்சிகிட்டு..... ச்ஸை!! 🤮

    • @ananthisuberamaniam2211
      @ananthisuberamaniam2211 Před 2 lety

      Bayilvan oru idiot

    • @sabarishchandrasekaran3903
      @sabarishchandrasekaran3903 Před 2 lety +8

      Avanga nalla dhan eduthaanga.. konjam moodittu poidunga aiyaa

    • @stp915
      @stp915 Před 2 lety

      @@sabarishchandrasekaran3903
      Appa nee vanthu Nalla OOMBHU Aiyya ......
      Podaaaanga ...........
      Echcha Thayyolli
      😃😆😁😁😂🤣🤪😜🤭🤪😜

    • @vaitheeswasan1128
      @vaitheeswasan1128 Před 2 lety +4

      Onga atha avuthu pothu Iruka nee po

    • @KarthikVel83
      @KarthikVel83 Před 2 lety

      கிறுக்கு மண்ணு மாதிரி பேசுற...

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před 2 lety +175

    பயில்வான்.. பெயருக்கு ஏற்றார் போல் ரொம்ப தைரியமான ஆளா இருக்கிறார். Wwll done பயில்வான்.

  • @dasss6769
    @dasss6769 Před rokem +1

    Super sir

  • @ethansahan283
    @ethansahan283 Před rokem +3

    Supper speech pailvaan

  • @user-hq2lz1ec3b
    @user-hq2lz1ec3b Před 2 lety +80

    நெறியாளர் ரொம்ப அதி புத்திசாலியாக பேசுவதா நெனப்பு

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Před měsícem +1

    இவற்றை ஏன் காட்ட வேண்டும்???காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டும்?? பொதுவெளில் இல்லை??

  • @GanapathiVeerabandi-xx3pb
    @GanapathiVeerabandi-xx3pb Před 9 měsíci +1

    நாலு சுவற்றுக்குள் நடப்பது அதை வெளியே சொல்வது அநாகரீகம் நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் மக்கள் அதைப் பார்த்துவிட்டு எண்ணங்கள் சிந்தனைபாதிக்கப்படும் நல்ல விஷயத்தை பத்தி பேச வேண்டும் சார் மேடம் அருமையாக பேசிய கேள்விகளுக்கு ஒரு பதில் கூட சொல்லவில்லை சார் தேங்க்யூ மேடம்

  • @vpvenkat967
    @vpvenkat967 Před 2 lety +88

    பேட்டி எடுக்க தெரியவில்லை.

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Před rokem

      அவங்க போலீஸ் 8 மடையா

    • @praveenkumars8088
      @praveenkumars8088 Před rokem

      நீங்கள் கற்று கொடுங்கள். 🤔

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před 2 lety +78

    இந்த பேட்டி பணத்துக்காக மேடம் பதில் சொல்லவில்லை என்றால் அடுத்த கேள்விக்கு போகணும் அதுதான் பத்திரிகை தர்மம் பணத்துக்காக மட்டும் கேள்வி கேட்காதீங்க

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 Před 29 dny +1

    உண்மை எப்போதும் கசக்கும் ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் இனிமேல் தவறு செய்ய பயம் வரும்

  • @SHIVATUTI
    @SHIVATUTI Před rokem

    Haha.. had a lot of respect on you Leya. Shud have stuck to short videos .

  • @user-ke2md1kq6h
    @user-ke2md1kq6h Před 2 lety +837

    அண்ணன் பேசுவது அனைத்தும் உண்மை!!! கதறுகிறது திரை உலகம்.

  • @vetrig1077
    @vetrig1077 Před 2 lety +104

    அந்த அரைவேக்காடு மடக்கிப் பேட்டி எடுக்க தெரியல அண்ணனின் பொறுமைக்கு வாழ்த்துக்கள்

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před 19 dny +1

    Interesting debate and both performed well. Anchor a very smart, clever lady. It ended well. ❤

  • @vikkiwary1771
    @vikkiwary1771 Před rokem

    Hi sagothari. Oongal pecchi arumai. Aware vetkame illama atutthavargal pattri pesuraaru. Awaroda pesi onga time veenakkathinga.

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Před 2 lety +124

    சகோதரியே நீங்கள் பேட்டி எடுக்க தகுதி அற்றவர். உங்களுக்கு தெரிந்த தொழில் பாருங்கள்.

    • @nerupputhamizhan777
      @nerupputhamizhan777 Před 2 lety

      லயா விபச்சார ராணியைப் போலவே பேசுகிறார் கலாட்டா என்கிற ஊடகத்தை வேறு தொழிலுக்கு மாற்றாமல் இருந்தால் சரியே
      கலாட்டா இனி காலி

    • @phoenixwoman2495
      @phoenixwoman2495 Před 2 lety +5

      Correct bro

    • @prabhakararao1677
      @prabhakararao1677 Před 2 lety

      Galatta Voice Anchor ⚓ Myna Madam Newly to the Professional Unqualified Person and asking Unnecessary Questions Boring 🪴 interview. Wasting Time and Energy. What is this BOB Hair Cut Style Get up?. This is called a Bold Speech!. This Interview is not 🚫 a 🔅 Relevant.

  • @Mani13996
    @Mani13996 Před 2 lety +398

    பயில்வான் அவர்கள் முடிந்த வரை பொறுமையாக பேட்டி அளித்தார் வாழ்த்துகள்

    • @dpak39977
      @dpak39977 Před 2 lety +2

      masuru

    • @dpak39977
      @dpak39977 Před 2 lety +2

      @@Mani13996 sari da thambi .. un reply la theriyuthu .. neeyum bayilvaanum sync la irukkinga .. panra velaya yellathukkum parappathinga

    • @honeybear1370
      @honeybear1370 Před 2 lety +1

      @@dpak39977 mayiru

    • @dpak39977
      @dpak39977 Před 2 lety

      @@honeybear1370 thank you

  • @Monathangaraj
    @Monathangaraj Před rokem +2

    Worst comparing!

  • @1981saro
    @1981saro Před rokem

    Great doll.. u r real Steel lady... Sema...

  • @Mv20249
    @Mv20249 Před 2 lety +190

    பேட்டி எடுப்பவர் சரி இல்லை❌

    • @kulitalaimano5312
      @kulitalaimano5312 Před rokem

      இங்கே பதிவிட்டிருப்பவர்கள் பயில்வானின் ஏற்பாடு கம்பெனி ஆட்களாக பதிவிட்டிருக்கிறார்கள்
      இந்த பேட்டியில் தான் பயந்ததை மறைக்க சிலரை ஏற்பாடு செய்து பேட்டி எடுத்தபெண்ணை அவமானப்படுத்த இந்த சாக்கடை பயலால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களாக இருக்கக்கூடும்
      அந்த பெண் மிக நிதானமாக அறிவார்நது ஆழமாக கேள்விகளை கேட்டு பயில்வான் தோலை உரித்துவிட்டார்

  • @romantickiller8502
    @romantickiller8502 Před 2 lety +94

    பெட்டி எடுத்தாவர் சாரியில்லை 😤

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 Před rokem

      அந்த கால சினிமாவில் ஒரு குடும்பமாக. உட்கார்ந்து பார்க்க முடியும். தற்காலத்தில். ஆபாசத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை

  • @sapareshsaparesh6507
    @sapareshsaparesh6507 Před rokem

    Laya ur limits over ready u think 💬 wat time u redness ok good luck with u

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Před rokem +6

    வாழ்த்துக்கள் பயில்வான் சார்👍

  • @kavinesonkavineson9542
    @kavinesonkavineson9542 Před 2 lety +72

    பேட்டி எடுக்கும் முறை சரியில்லை இந்த லேடி வம்புக்கு இழக்கரமாரி இருக்கு

  • @mahe5912
    @mahe5912 Před 2 lety +382

    பேட்டி எடுக்கும் முறை சரியில்லை..பயில்வான் ஐயா மிகவும் பொறுமையாக பதில் கூறினார் வாழ்க வளமுடன்

    • @thilu_10
      @thilu_10 Před 2 lety +5

      avaru mattavangaley patti tappa pesum bothu mattavanga porumaiya illeya

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 Před 2 lety +1

      ப்ரோ அவரு பொறுமையாக இல்லை ஏடாகூட பேசினால் எவனாச்சும் கிட்ட வாங்கின அதற்கு தான் ப்ரோ. மனிதனை பேட்டி காணலாம் ஆனா பன்றி யை பேட்டி காண முடியுமா என்ன சிஸ்டர் அவனுக்கு அடுத்தவர் மலம் தான் அவனுக்கு பிடிக்கும்

    • @saravananangappan7445
      @saravananangappan7445 Před 2 lety

      இவன் ஒரு எச்சில் நாய் ஒரு படத்துக்கு நல்ல முறையில் விமர்சனம் எழுத வேண்டும் என்றால் நிறைய பாட்டில்கள் மற்றும் நிறைய பிரியாணி பொட்டலங்கள் கொடுக்க வேண்டும் . இவனுக்கு ஐயா என்ற மரியாதை ஒரு கேடு

    • @sutha.m9907
      @sutha.m9907 Před 2 lety

      அப்படியா சுச்சீகிட்ட பரிகாரம் பன்றேன்னு சொன்ன பயில்வான். தப்ப ஏன் ஏத்துக்க மனசு வர மாட்டேங்குது.

    • @rithu107
      @rithu107 Před 2 lety

      @@thilu_10 neenga sonnathutha sarii naa nenachatha sollitinga 🙏

  • @muslamm8396
    @muslamm8396 Před rokem

    Congratulations laya sister.

  • @nisasnisas3134
    @nisasnisas3134 Před rokem +1

    இந்த பெண்ணின் பேச்சில் திமிர் தெரிகிறது

  • @vshekar232
    @vshekar232 Před 2 lety +145

    பேட்டி எடுங்கம்மா, ஏன் சண்டை போடுகின்றீர்கள். இதற்காக அவர் சரி என்று சொல்லவில்லை.

  • @boganvilla8417
    @boganvilla8417 Před 2 lety +227

    இந்த மாதிரி உரிமை உள்ள பெண்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை...👍👍👍

    • @arvindsharmamurugan
      @arvindsharmamurugan Před 2 lety +1

      i exactly saw this comment when Bayilvaan told this dialogue. what a sync

    • @ranjithkarthi6878
      @ranjithkarthi6878 Před 2 lety +7

      Oru ponnu kita ivar ipdi pesalama?? Apo

    • @ktv9999
      @ktv9999 Před rokem

      @@ranjithkarthi6878 பொண்ணுட்ட பேசக்கூடாது, மூதேவிட்ட பேசலாம்!

    • @ktv9999
      @ktv9999 Před rokem +1

      @@ranjithkarthi6878 பொண்ணுட்ட பேசக்கூடாது, மூதேவிட்ட பேசலாம்!

    • @Nandyharsh
      @Nandyharsh Před rokem +3

      @@ranjithkarthi6878 sir andha ponnukum Nalla therium cine field like a mini prostituted world ...but ivunga philosophy ah videos podra nenapula 1st interview ....which Is bailvan Pala varusam cine field la irukanga...so avungaluku nallavae theriyum irundhum avaru paesuradhu yaarukum avlova reach aanadhu Ila but ivunga interview aeduthu indha ponnu perusakudhu apo oru gene ah avar Kova padama enna pannuvanga sir....ivunga thappu Ilana pinna aen indha pracha perusagala 😂so ivalae thappanava dhan ...but videos Nalla madhiri videos pottu nallavangala aakuranga....kaatradhu tholil na apo vimarsipadhu thapilaiyae......living la iruka iva laya so Ava support Panna dhan soluva 👍

  • @gopi.slogitha3988
    @gopi.slogitha3988 Před rokem

    Mam nice speech

  • @Anime__Gallery199
    @Anime__Gallery199 Před rokem +13

    பயில்வான் உலக அனுபவமுல்ல நல்ல மனிதர் .

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h Před 18 dny

      விளக்கு பிடித்து பார்ப்பார் மகள் போடு பேமஸ் நீ சொல்ற சொல்ற முட்டாள் ஓம் மகள் பாக்கணும்

  • @saravananp6532
    @saravananp6532 Před 2 lety +506

    பயில்வான் அவர்கள் நிதானமாக நடந்துகொண்டுள்ளார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    • @deepakb4235
      @deepakb4235 Před rokem

      😂😂

    • @dashnamurthy1643
      @dashnamurthy1643 Před rokem +2

      Muttaal thanamaana pathil

    • @geethaselvaraj6422
      @geethaselvaraj6422 Před rokem +7

      தப்பு அவன் கிட்டயிருக்கு அதான பம்மரான்

    • @johnstephen5840
      @johnstephen5840 Před rokem

      இவன் ஒரு லூசு

    • @guruchellappa4963
      @guruchellappa4963 Před rokem +3

      உங்கிட்ட ஆண்மை நிருபிக்கணுமான்னு கேட்டது நிதானமா?

  • @musicstudio9607
    @musicstudio9607 Před 2 lety +65

    சமஉரிமைக்கும் அடங்காமைக்கும் வித்தியாசம் இருக்கு💯 பெண்மை ஊடயவள் பெண்👸புடவை கட்டினா பெண்ணா??🙄நெறியாளர் கேள்விகள் 💯 சரியில்லை

    • @chithiraivel7934
      @chithiraivel7934 Před rokem

      அவங்க போலீஸ் 8 ஐ பி எஸ் சசிலயா..