கடும் அழுத்தத்திற்குள் பொதுவேட்பாளர் l கடைசி நேரத்தில் காலைவாரும் கட்சிகள்! l chakkara viyugam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #srilanka #srilankaelection #election2024 #chavakachcheribasehospital #chavakachcheri #protest #jaffna
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Komentáře • 45

  • @CharlesSeba
    @CharlesSeba Před 22 dny +4

    சிறப்பு.. எனது வாக்கு தமிழ் போது வேட்பாளருக்கே..தமிழராய் ஓண்று படுவோம் ❤❤

  • @vetrivel7122
    @vetrivel7122 Před 23 dny +5

    எங்கள் வாழ்வும் எஙகள் வளமும் மங்காத தமிழ் எனறு சங்கே முழங்கு.

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 Před 23 dny +4

    மிகச் சிறப்பு வாழ்த்து

  • @tomkhanthan407
    @tomkhanthan407 Před 22 dny +1

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.

  • @JK-un3cl
    @JK-un3cl Před 23 dny +10

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு 👍

  • @ponsasi7485
    @ponsasi7485 Před 23 dny +10

    வடகிழக்கில் சங்கு முழங்குவதூடாட தென்னிலங்கைக்கு ஒரு செய்தியை கூற வேண்டிய தருணமிது தமிழ் மக்கள் தமது ஆதரவினை பொது வேட்பாளருக்கு தெரிவிப்பதே ஒரே தெரிவாகும்.

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog Před 23 dny

      We are not cheated
      But cheated by one side Tamils to other❤Tamils

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog Před 23 dny

      We have to join with powerful parti and walk with politic.then okay .
      Theme don’t need India 🇮🇳.

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog Před 23 dny

      Ranil is I’ll be there in next’s future president

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog Před 23 dny

      If we majority who are they and find way best party,
      Travel with them, then e also majority people

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog Před 23 dny

      If we majority who are they and find way best party,
      Travel with them, then e also majority people

  • @mullaimathy
    @mullaimathy Před 23 dny +2

    வாழ்த்துக்கள் சோதிலிங்கம் அவர்களே.
    TELO,PLOTE, JPK ஆகிய அரசியல் கட்சிகள் இரணிலின் அழைப்பை ஏற்று உடன்பாட்டை மதிக்காமல் சென்று சந்தித்தது பெரும் தவறாகும்
    வேறு வழியின்றி சகித்துக் கொண்டு தொடரவேண்டியுள்ளது இனொரு தடவை இதே செயலை செய்ய முற்படுவார்களாக இருந்தால் உடன் மூன்று தரப்பையும் வெளியேற்ற வேண்டும்.

  • @navamshath6141
    @navamshath6141 Před 23 dny +5

    தமிழராய் ஒன்றுபடுவோம் தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிப்போம்

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Před 23 dny +9

    இந்தியாவை ஒரு போதும் நம்ப கூடாது

  • @luxmimurugan
    @luxmimurugan Před 23 dny +2

    Great effort. Keep it up please!!! Please tamil people vote for Sanku .

  • @mullaimathy
    @mullaimathy Před 23 dny +2

    1000000000000000முறை அரியநேந்திரன் தகுதியானவர்.

  • @EelavanSuthesakumar
    @EelavanSuthesakumar Před 23 dny +5

    பொதுவேட்பாளருக்கு நீ அளிக்கும் வாக்கு உனது அரசியல் உரிமையை உறுதி செய்யும்.

  • @nthurai6414
    @nthurai6414 Před 23 dny +1

    தமிழ் மக்கள் இன்று மிகவும் சிக்கலான காலகட்டத்தில் வாழ்கின்றனர். மொழி, வாழ்வுரிமை, கலாச்சாரம், பண்பாடு, நிலம் அத்தனையும் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன. சானாதிபதி ஆட்சியின் வரலாற்றை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்தால் அது தமிழர்களை அழித்து ஒழிப்பதில் மிகவும் குறியாக இருந்து வந்துள்ளது. 1981 இல் யாழ் நூலகம் எரிப்பு, 1983 இல் கறுப்பு ஜுலை இனப்படுகொலை, அதனைத்தொடர்ந்து வந்த பலநூறு கூட்டுப் படுகொலைகள், மரமும் கொடியும் கதைகள், இறுதியாக 2009 இல் அரங்கேற்றப்பட்ட மாபெரும் தமிழர் அழித்தொழிப்பு, அதன் பின்னர் இன்றுவரைக்கும் மறுக்கப்படும் நீதி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவை அத்தனைக்கும் பின்னால் இருப்பது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறைதான். தமிழர்கள் இலகுவாக அத்தனையையும் மறந்து விட்டு ரணிலா, சஜித்தா, அனுரவா நல்லவர் என சிந்திக்கின்றனர். முட்டாள் தமிழர்கள். சூடு, சுரணை, தன்மானம் இருந்தால் சரியாக சிந்தித்து முடிவை எடுங்கடா தமிழ் முட்டாள் பசங்களா.

  • @pvkreal3926
    @pvkreal3926 Před 22 dny

    கட்சிகள் வேறு மக்கள் தீர்மானம் வேறு நிட்சயமாக

  • @VishnumurtySeenithsmby

    சிவில் சமுகம் வலுவடைய வேண்டும் எதிர் காலத்தில் தமிழ் தேசியத்தை வழிநடத்தும் பொறுப்பு நமக்கு உண்டு

  • @kasinathanjeyamohan3842

    எல்லோரும் சொல்கிறார்கள் பொது வேட்பாளர், பொது வேட்பாளர் என்று. சரி, அவர் அதிக வாக்குகளைப் பெற்ற பின் என்ன நடக்கும்? எப்படி உரிமை கிடைக்கும்? அதை எவரும் விளக்கவில்லையே!

  • @vallipuramsubramaniam3720

    Don’t worry about Tamil Parties. All Tamils decided to whom to vote votes.

  • @Norway_Athi
    @Norway_Athi Před 23 dny

    Vote for Anura if you want change. No Sajith or Ranil. Anura will be good for the country

  • @aloysiusvarnakulasingham9687

    This group aim is split the federal party. Arianenthiran as a gentleman he should resign from the FP before the nomination.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 21 dnem

    த🌋மி🕌ழ⛪ர்...

  • @loganathansubramaniam3321

    இன்னும் தமிழ் அரசியல் வாதிகளும் , அவர்களின் ஏளனமிக்க பொதுவேட்பாளர் முடிவும் எத்தகைய வேடிக்கை நிறைந்துள்ளது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

    • @user-uw9yf7rk9k
      @user-uw9yf7rk9k Před 22 dny

      ஏற்கனவே யூகித்த விடயம்தான்

  • @Norway_Athi
    @Norway_Athi Před 23 dny

    Ushanth, i am in Sri Lanka now and want to do an interview with you. IBC boss has my phone number.

    • @IBCTamilTVshows
      @IBCTamilTVshows  Před 20 dny

      இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363

  • @KnNn07
    @KnNn07 Před 23 dny

    ஏதே ரணில் இந்தியாவின் ஆளா???😂 நல்லா உருட்டுகிறார் டெல்லியின் வால். இவர்தான் ஈபிடிபியின் ஆதரவுடன் யாழ்ப்பாண மேயர் ஆகிய எட்டப்பன் மணிவண்ணனின் ஆலோசகர்.

  • @asokankanapathippillai4651

    Avarkal ponathan karanam poddi vagkalam nu thaan ponaarkal bud sathiyap padala thirumbi veddarkal èeeeeeee😂

  • @sivalingambalachandran6851

    ஒட்டு குழு ஒட்டு குழு தான்,, நீங்கள் நம்பினது பிழை,, புளொட்,, டெலோ ஒட்டு குழுவே

    • @saravanamuthu31
      @saravanamuthu31 Před 23 dny

      ஏன் ஐயா விக்னேஸ்வரன் அவர் ஓட்டாமல் ஒட்டும் குழு