ஆண்கள் தான் பெண்ணை சார்ந்து இருக்கிறார்கள்! | Gopinath Motivational Speech | Gobinath

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ஆண்கள் தான் பெண்ணை சார்ந்து இருக்கிறார்கள்! Gobinath addressing college students on dependence phase of Men and Women in their life.
    #WomenvsMen #Gobinath #TamilSpeech
    For more Speech, Subscribe to the official channel here 👉 @Gobinath
    Click here to watch:
    Kalaignar Interview 👉 • Rare video: பெரியாரை ச...
    Random Pages EP 2 👉 • அதுக்கு நீ சரிப்பட்டு ...
    Random Pages EP 1 👉 • Orkut Rethink செஞ்சுரு...
    Gopinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    ஒரு ஆண் பெண்ணை சார்ந்தே இருக்கிறான்... 👉 • ஆண்கள் தான் பெண்ணை சார...
    வாழ்க்கைல எப்போதான் ஜாலியா இருக்குறது கோபிநாத் அருமையான விளக்கம் 👉 • வாழ்க்கைல எப்போதான் ஜா...
    மொழி தான் எங்கயுமே பேசும் கரு.பழனியப்பன் 👉 • Video
    விவசாயிய கல்யாணம் பண்ணிக்கங்க விவசாயம் தானே வளரும் 👉 • விவசாயிய கல்யாணம் பண்ண...
    இந்த அறிவு சந்தைக்கா? சமுகத்திற்கா? 👉 • Video
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 351

  • @MuhilanMotivation
    @MuhilanMotivation Před 2 lety +44

    மிகச்சரியான ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சு👍👍👍👍. ஒரு ஆணாக நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். உண்மையை ஒத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. பெண் என்பதே மிகப்பெரிய பெயர்தான் 👏👏👏👏👏👏

  • @Design-Monkey
    @Design-Monkey Před 5 lety +266

    ஆண் எவ்வளவு சாதித்தாலும் பெண்னை சார்ந்து வாழ்கிறான் உண்மை.

    • @inrmani0804
      @inrmani0804 Před 3 lety +2

      Super bro othukittinga

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 2 lety +2

      சும்மா அடிச்சு விட வேண்டாம்.

    • @vijayanp9102
      @vijayanp9102 Před měsícem

      Pen sarnthu valalaiya

  • @madhrayana_collections
    @madhrayana_collections Před 5 lety +52

    அருமை கோபிநாத்,, கண்ணின் ஓரம் கண்ணீர் துளிகளோடு கேட்டேன்....

  • @mercyjohn2162
    @mercyjohn2162 Před 3 lety +154

    மனைவி பேச்சை கேட்டால் தானே...ஆண் என்ற திமிரோடு வாழ்பவர்களை என்ன செய்வது?

    • @preethygk1940
      @preethygk1940 Před 3 lety +5

      Silar apdidhan irukirargal enna seivadhu. Aanadhikathai kaatinal adhae dhan avar pennukum nadakum enbadhu neraya aangal maranthu vidugirargal

    • @manigandans4441
      @manigandans4441 Před 3 lety +12

      பெண் சரியாக பேசினால் கேட்டு கொள்ளலாம்.. தான் பேசுவது தான் சரி என்று பேசினால் எப்படி கேட்பது

    • @francinafrancina8873
      @francinafrancina8873 Před 3 lety +9

      Onnume seiya mudiyathu .. namma porumaya tha irukanum. Atha pathu kadavul avanoda thimir a adakuvar......

    • @jesyjacklin7951
      @jesyjacklin7951 Před 3 lety +1

      Sir ninga solrathu sari naan en kanavar iranthapiraku en pasangalai padicka vachsen kalyanamum panni vachsen

    • @mercyjohn2162
      @mercyjohn2162 Před 3 lety +5

      @@manigandans4441 sariyaaga pesinaalum ketkaamal problem il maatikitu aprm sorry solradhu... Help ku matum pen thevai padugiraal.....

  • @anandhakumarm4980
    @anandhakumarm4980 Před 5 lety +192

    ஆகப்பெரும் சக்திகளின் பிறப்பிடம் *பெண்* 💪👍

    • @vscreation9434
      @vscreation9434 Před 3 lety

      Super🌹🌹

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 2 lety

      என்ன உளறல் இது? ஏன் ஆண்கிட்ட சக்தி இல்லையா என்ன? உயிரியல் குறித்து எந்த அறிவும் இல்லாத மூடர் நீங்கள்.. இப்படிச் சொல்லி பெண்ணடிமைத்தனத்தை வளர்ப்பது தான் இந்து மதம் எனும் பார்ப்பனப் புரட்டுகளின் வேலை

    • @sakthibhavani4722
      @sakthibhavani4722 Před 2 lety +1

      சரியாக சொல்லி இருக்கிறார் அண்ணா

  • @nanthakumar6615
    @nanthakumar6615 Před 5 lety +143

    உண்மை....
    எங்க வீட்டுல என் அம்மா இல்லாத ஒரு நாள் போறதே பெரிய கஷ்டம்....
    பெண் இல்லாது ஆண் வாழவே முடியாது.... உண்மை........

  • @sadhamhussain3074
    @sadhamhussain3074 Před 5 lety +64

    I accept this , Girls always great

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 2 lety

      இப்படிச் சொல்லித் தான் பெண்ணடிமைத்தனத்தை மதங்கள் போதிக்கின்றன

  • @soundhar9990
    @soundhar9990 Před 5 lety +134

    என் மனைவி இல்லாமல் ஒரு நாள் என்பது ஒரு மாதம் போல் இருக்கும்

    • @riyazahmed2884
      @riyazahmed2884 Před 5 lety +6

      😁 செம்ம ப்ரோ

    • @inrmani0804
      @inrmani0804 Před 3 lety +1

      Super bro

    • @Jai_Arumugam
      @Jai_Arumugam Před 3 lety +4

      ஆடி மாசமா ப்ரோ...😁

    • @paviammu7041
      @paviammu7041 Před 3 lety +1

      Avala pasam

    • @m.srivathsan2466
      @m.srivathsan2466 Před 3 lety +1

      @@Jai_Arumugam Ana indha Ranagalathilium oru kudthugalam kekkuthu.. 😂😂.. Good bro... Nice comment

  • @imsriiyer
    @imsriiyer Před 2 lety +12

    பெண் என்பவள் பெண் தான். பெண் என்பதே மிகப் பெரிய பெயர் தான்.
    வீட்டு/பெண்ணை அவ மதிப்பவன், அனாதையாக காலத்தை நிறைவு செய்வான். இதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
    A Woman Is a Woman. That's it. *\0/*

  • @kalpanap4773
    @kalpanap4773 Před 3 lety +13

    Appakku aprom ennoda hero neengatha..ungaloda speech vera level sir... Love u......sir..

  • @soundhar9990
    @soundhar9990 Před 5 lety +8

    1000000% உண்மை

  • @sasikumark9755
    @sasikumark9755 Před 5 lety +20

    Gopinath sir super speech 😎👌👌👌

  • @user-vk5is3fx8s
    @user-vk5is3fx8s Před 5 lety +5

    மிகவும் சரியான உன்மை

  • @malabala2527
    @malabala2527 Před 2 lety +5

    மறுக்க முடியாத உண்மை Brother. 💝 ஏற்றுக் கொள்ள படாத உண்மையும் கூட🤩🤩Actually A woman is Independent, Her Feminity Loves to Live Dependent. 😍😍 Reality A Man is Dependent, He shows off as if He is Independent. 😂😂😂😂
    என்ன உலகமடா சாமி🤔🤔

  • @sweetbrotherlovelysister3975

    S sir👌 u r absolutely right.Male(boy)-psychologically Dependant😊 whereas Female(girl)-physically Dependant☺️.But for a healthy and Happy life both should be INTER-DEPENDENT💐👍

  • @fathifanan7141
    @fathifanan7141 Před rokem +1

    Gopi sir ningatha en inspiration Nan padikum kalathil irunthe........ Thank u for ur speech.

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 Před 3 lety

    நான் வேஸ்ட் கோபிநாத்
    இப்பதான் தெறிகிறது
    நான் முன்பு என் அம்மாவை சார்ந்து இருந்தேன் இப்ப யாரும் இல்லை எனக்கு ஒன்று வேண்டும் என்றால் உடனே அதை செஞ்சி கொடுபாங்க ஆன இப்ப என் மனைவி அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சிக்குவாங்க எனக்கு ஒன்னும் பிடிக்காது அதனால் எல்லா பழக்கவலக்கத்தையும் விட்டுவிட்டேன் காபி குடித்தால் மாதம் 300 பில் சாப்பாடு 4000 வேடிக்கை சுத்தம் அவுட் விரும்பினால் கோவில் இல்லையென்றால் அதுவும் இல்லை நான் வேஸ்ட் நான் ஒரு ஏடிஎம் அவ்வளவுதான் என் மகளுக்காக வாழ்கிறேன் துளசி துளசி துளசி I love you😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 Před 5 lety +97

    இது தான் உண்மை. ஏத்துக்க தான் ஈகோ

  • @MOHANAPRIYA-ps9ek
    @MOHANAPRIYA-ps9ek Před 5 lety +17

    Great speech gopinath sir

  • @suryaheartruler2917
    @suryaheartruler2917 Před rokem

    05:05 vairqmuthu kavithai muluvathu vendum.arindavargal pagiravum.nanri

  • @rajeswariayyappan5255
    @rajeswariayyappan5255 Před 3 lety +4

    உண்மை சார்,

  • @Kathijeeva
    @Kathijeeva Před rokem +1

    ஒரு பெண்ணின் பரிசமின்றி ஆணின் உலகம் முழுமையடைவதில்லை

  • @kalaivani4504
    @kalaivani4504 Před 3 lety +1

    Migavum arumai anna nanri

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 3 lety +3

    உங்களின் நாவாற்றல் அருமை.ஆண் சார் ஆவார்.ஆண் சுமைதாங்கி.படைப்பாற்றலின் கருவி.இன்னிசையாய் படைத்த வெண்பா அன்பின் சாட்சி.உங்கள் மகிழ்ச்சி உலகில் படைக்கப்பட்ட கவிதை வெண்பா.வெண்பாவிற்கே அப்பான நீங்கள் மகாபலசாலி

  • @mathavimathavi1423
    @mathavimathavi1423 Před 5 lety +8

    It's real one yes man is a dependenting with women.

  • @user-en1uk5ny6e
    @user-en1uk5ny6e Před 3 lety +1

    உங்கள் வாக்கியம் எனக்கு பூஸ்ட்ர்

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 5 lety +6

    தாய்மையே உலகம்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před rokem +2

    Truthful speech

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 Před 5 měsíci

    *யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
    ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*

  • @murugamuruga5663
    @murugamuruga5663 Před 5 lety +9

    Super sir each and every line is correct......and acceptable

  • @abdulhameedsathakkathullah3341

    Yes gobi bro solrathu correct 💯

  • @sriboojaprakash2349
    @sriboojaprakash2349 Před 4 lety +5

    Sir hats off to u.. Goose bumps

  • @arcaarya1787
    @arcaarya1787 Před 5 lety +19

    Correct sir before a year i would havnt accepted it but now i wont deny this atleast for namesake because im in love

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Před 2 lety +1

    Nandri sir

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உண்மை அண்ணா

  • @v.balagangatharangangathar3237

    Correct sir vazhthukkal 💐

  • @sakthisundram.r9279
    @sakthisundram.r9279 Před 5 lety +3

    Super sir, unmai unmai👏👏👏👌👌👌

  • @saraswathis6930
    @saraswathis6930 Před 2 lety +2

    Super no words to appreciate great but real fact of life

  • @user-ek3ho9mc3b
    @user-ek3ho9mc3b Před 2 lety +1

    Well said thalaiva

  • @smartlook3539
    @smartlook3539 Před rokem +1

    அண்ணன் ஒரு பெண் (மனைவி) என்பவள் இன் முழு மரியாதையும் உயரும் அவள் கணவன் மற்றவர்கள் முன் குடுக்கும் அண்பில் இருக்கும். Please அண்ணன் அதை பற்றி கொஞ்சம் பேசுங்க.

  • @natural1641
    @natural1641 Před 2 lety

    Nalla pechu mikka nandri anna.i love my wife

  • @HariHaran-rh9jf
    @HariHaran-rh9jf Před rokem +1

    Great anna...true

  • @vigneshmuruganpriya668
    @vigneshmuruganpriya668 Před 2 lety +2

    Vera lvl speech na luv u na

  • @gowrin7814
    @gowrin7814 Před rokem +1

    Super sir semma speach

  • @varadhanvaradhan402
    @varadhanvaradhan402 Před 5 lety +4

    சுப்பர் அன்னா

  • @bharath8490
    @bharath8490 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா 👏👏👏👏

  • @preethishreepreethi6079
    @preethishreepreethi6079 Před 5 lety +7

    Absolutely crt bro...

  • @seemamartin3720
    @seemamartin3720 Před 5 lety +6

    Sir super ur right all each word .

  • @metaleffect123
    @metaleffect123 Před 5 lety +4

    Power packed output

  • @riyazrahiman2510
    @riyazrahiman2510 Před 3 lety +1

    Super unmai

  • @kastinaharishkastina1327
    @kastinaharishkastina1327 Před 2 lety +1

    Yes ture....

  • @jakansk1887
    @jakansk1887 Před 5 lety +3

    great speech by gopinath

  • @mohanasundaril5744
    @mohanasundaril5744 Před rokem

    Sir TRUE TRUE TRUE SIR THANK YOU so much for 100% Correct speech

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem

    அண்ணா அண்ணா அண்ணா ஆயிரம் அண்ணா போடலாம் உண்மை அண்ணா நன்றி அண்ணா

  • @arundevendran3675
    @arundevendran3675 Před rokem +1

    Super speach 🔥

  • @SelviSelvi-zg2vg
    @SelviSelvi-zg2vg Před 5 lety +7

    நீங்க சொல்றது எல்லாமே சரிதான் சார். வைரமுத்து சொன்னாருந்து சொன்னிங்கள்ல அது வைரமுத்து காலத்தில. அப்பறம் பாட்டி செத்தா தாத்தா மூணு வருசத்துல செத்துருவருண்டு சொன்னிங்க ஆனா இப்ப புருஷன கொல்றதே பொண்டாட்டிதான் சார். ஒரு வீட்டுல ஒரு ஆம்பள இறந்துட்ட வெளில எல்லாம் விசாரிக்க வேண்டாம் மொதல்ல அவனோட பொண்டாடியதான் விசாரிக்கணுமா.

  • @parimalabaste9310
    @parimalabaste9310 Před 5 lety +6

    Well said.

  • @geethakumar760
    @geethakumar760 Před 2 lety +1

    உண்மை உண்மை

  • @lavulaksh7255
    @lavulaksh7255 Před 3 lety +6

    Both girls and boys are equal don't discriminate...

  • @vannamathi2262
    @vannamathi2262 Před 3 lety +1

    True. 👍👍👍vera level 👍

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 Před 5 lety +5

    Amazing speech sir

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem

    கண்களில் கண்ணீர் சொல்கிறது உனக்காகவே அண்ணணின் பேச்சு என்று

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp Před 2 lety

    பெண்ணான எனக்கு இந்த உண்மையை புரியவைத்ததற்கு நன்றி

  • @saranyaramesh1434
    @saranyaramesh1434 Před rokem +1

    5.30 goosebumps

  • @manikandanlingam829
    @manikandanlingam829 Před rokem +1

    Truth 👩‍👧

  • @fathimajenith1927
    @fathimajenith1927 Před 2 lety +1

    Great sir nenga

  • @VARIGAL09
    @VARIGAL09 Před 2 lety

    I miss you😘 my everything Aval to All😍❤😘

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 5 lety +3

    Very good speech I love ur video sir
    Thanz lot great motivated video for me

  • @dharanis8781
    @dharanis8781 Před 4 lety +1

    Sama.....its very true

  • @praveenpraveen6011
    @praveenpraveen6011 Před 4 lety +1

    Vera level anna

  • @rajeshkannarajeshkanna128

    Unmayana news sir

  • @manoharank6459
    @manoharank6459 Před 5 lety +3

    Great word

  • @sasirekha5439
    @sasirekha5439 Před 2 lety +1

    Superb

  • @antonykavitha2903
    @antonykavitha2903 Před 5 lety +4

    Great speach

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Před 2 lety +1

    Excellent

  • @muguram9892
    @muguram9892 Před 5 lety +1

    Sema gopi anna true

  • @mariyapushpam4017
    @mariyapushpam4017 Před 5 lety +4

    super talk about womens

  • @rajeshdalu5613
    @rajeshdalu5613 Před 2 lety +1

    Excellent speech.

  • @selvanrtr6287
    @selvanrtr6287 Před 2 lety +1

    Super

  • @ani5453
    @ani5453 Před 2 lety +1

    great 👍👍👍👍👏👏😇

  • @murugavenimurugavenu.p7781

    Super👏

  • @vijikaruppasamy4649
    @vijikaruppasamy4649 Před 5 lety +1

    Arumai

  • @mehrajialiseit6603
    @mehrajialiseit6603 Před 4 lety +3

    Nice speech👏👏👏👏

  • @sreenath3322
    @sreenath3322 Před rokem

    Unmaidan unmaiyana unmai 👍👍👍

  • @marikrishnaveni5555
    @marikrishnaveni5555 Před 3 lety

    Super anna

  • @simplewar
    @simplewar Před 2 lety +4

    only in Indian culture this may true because every mother wants their sons to be their "pet dog" kind but every father wants their son to be independent thats why they very strict.
    Sons grown up after depends on their mother now after marriage depends on wives.So dependability of women by men is not problem of men but all mothers who always wants to take control of their sons.
    once Indian Mothers behave and brought up their sons like Fathers means this trend will change

  • @jayasudharanganathan9914
    @jayasudharanganathan9914 Před 2 lety +1

    Super sir

  • @muththudinesh7781
    @muththudinesh7781 Před 5 lety +5

    Mm correct sir 👍👍

  • @Life_Endurance
    @Life_Endurance Před 4 lety +2

    True !!

  • @gopiganesh56
    @gopiganesh56 Před 5 lety +5

    wonderful

  • @GayaragulGmailComGs
    @GayaragulGmailComGs Před 5 lety +2

    Truly speech

  • @seshathri3608
    @seshathri3608 Před 5 lety +6

    அருமை 🙏🙏

  • @vanjikoditq6532
    @vanjikoditq6532 Před 5 lety +4

    Semmmmmmmmma sir 👌👌👌

  • @vanathisaravanan1793
    @vanathisaravanan1793 Před 5 lety +3

    Super brother

  • @honeydropz2081
    @honeydropz2081 Před 2 měsíci

    Correct 💯👏🎉👍🙏

  • @santhanamsekar6854
    @santhanamsekar6854 Před 3 lety +1

    Real fact

  • @SriRam-xt3pm
    @SriRam-xt3pm Před 5 lety +11

    We can develop the boy baby also independent. The society can changed.

  • @prakashnaru8294
    @prakashnaru8294 Před 3 lety +1

    Nice

  • @gomathisekar110
    @gomathisekar110 Před 2 lety +1

    Good speech

  • @momscutekitchen2290
    @momscutekitchen2290 Před rokem

    Thank you sir, pennai perumaipaduththiyathukku