4 ஆக பகுக்கப்பட்ட நாயகத்தின் ஒளியில் படைக்கப்பட்ட வஸ்துக்கள் | Best Speech From abuthahir bakavi

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2022

Komentáře • 15

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před rokem +3

    ❤🎉😮

  • @jafferali4841
    @jafferali4841 Před rokem +1

    Allahu akbar..

  • @abdulajees7983
    @abdulajees7983 Před rokem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஹஜ்ரத்

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  Před rokem +1

      வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

  • @madarasailhamululoomtrichy7628

    Allahu akbar jazakallah hair

  • @jonaidhabeevimohamedsultan5222

    சுபஹானல்லாஹ் மாஷா அல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும ஹஜ்ரத் மகானே

    • @SunnathJamathMedia
      @SunnathJamathMedia  Před rokem +1

      வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

  • @bharatgobi2980
    @bharatgobi2980 Před rokem +3

    Assalamuallkum WarahumahullahwaBarakahuhu

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 Před rokem +2

    سبحان الله و الحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوه الا بالله

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před rokem

      இறை தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உலகத்தாருக்கு அருட் கொடை என சொன்ன அல்லாஹ் அதே நபியை குர்ஆனுக்கோ ஞானத்துக்கோ மாற்றி சொன்னால் பெரு நாடி நரம்பை வெட்டி விடுவேன் என்கிறான். பல போலி ஆலீம்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக எதை எதையோ மார்க்கம் என சொல்லி பாமர முஸ்லீம்களை வழி கெடுத்து வருகின்றனர். இந்த போலி ஆலீம்கள் மற்றும் தர்ஹாவாதிகள் கதி என்னவாக போகுதோ? ??
      وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏ 
      (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
      (அல்குர்ஆன் : 21:107)
      تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏ 
      இது அகில உலகங்களின் அதிபதியிடமிருந்து இறங்கியதாகும்.
      (அல்குர்ஆன் : 69:43)
      وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ‏ 
      மேலும், இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனுமொரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்துச் சொல்லியிருந்தால்
      (அல்குர்ஆன் : 69:44)
      لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ‏ 
      நாம் அவரது வலக்கையைப் பிடித்து
      (அல்குர்ஆன் : 69:45)
      ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ  ‏ 
      பிறகு அவருடைய பெருநாடி நரம்பைத் துண்டித்தும் இருப்போம்.
      (அல்குர்ஆன் : 69:46)
      فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ‏ 
      பிறகு உங்களில் எவரும் இப்படிச் செய்வதிலிருந்து தடுப்பவராய் இருக்க முடியாது!
      (அல்குர்ஆன் : 69:47)
      وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ‏ 
      உண்மையில் இறையச்சமுள்ளோருக்கு இது ஒரு நல்லுரையாகும்.
      (அல்குர்ஆன் : 69:48)

  • @samsua3997
    @samsua3997 Před rokem +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி தாஆலா வபரகாதுஹூ. ஹஜ்ரத் நல்லா இருக்கீங்களா

  • @bharatgobi2980
    @bharatgobi2980 Před rokem +2

    Subhanallah

  • @jafarullah72
    @jafarullah72 Před rokem +3

    அல்ஹம்துலில்லாஹ் , , , , உண்மையான பதிவு , , , இதற்குப் பெயர்தானே மீலாத் என்பது , , , ,
    இதையும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கொச்சைப் படுத்தும் நவீன ஆலிம்களும் இருப்பது வேதனைக் குறிய விசையம் . , , ,

  • @abdulrajak1577
    @abdulrajak1577 Před rokem

    தீனில் உண்மையும் பொய்யும் கலந்த பேச்சு. இவரை போன்றவர்களை விட்டு விலகவும்