"அசிங்கமான படத்தை காட்டி அதே மாதிரி பண்ண சொல்லுவாங்க.."😭 S*x worker Painful Untold Story

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2023
  • #sexworker #emotionalstory #galattavoice #juniorartist #painfulstory #sexworkerstories #Galattavoicestory #humanstory #emotional #galattavoiceinterview #emotional
    "அசிங்கமான படத்தை காட்டி அதே மாதிரி பண்ண சொல்லுவாங்க.."😭 S*x worker Painful Untold Story
    DMK CAMPAIGN
    / cxz3578yayh
    x.com/dmklegalwing/status/170...
    Hotstar Specials "Mathagam" ippodhu ungal Disney+Hotstar'il
    Twitter
    hotstar.com/in/shows/mathagam...
    Instagram
    hotstar.com/in/shows/mathagam...
    #TheNightisLong #MathagamOnHotstar
    @disneyplusHSTam
    JAPAN:
    • Japan - Official Tease...
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 520

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Před 7 měsíci +460

    பாத்திரம் தேய்த்து, குப்பை பெருக்கி, மசாலா பாக்கெட் எல்லாம் போட்டு சம்பாதித்து குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் இல்லையா நாட்டில்?

  • @murugan9579
    @murugan9579 Před 7 měsíci +556

    இதுபோன்ற தேவையில்லாத நேர்காணல்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்

  • @VenkatVenki-lv5ew
    @VenkatVenki-lv5ew Před 7 měsíci +479

    இந்த பேட்டியால அவங்க மேல அனுதாபம் வரல கோவம்தான் வருது

    • @tmathankumar4641
      @tmathankumar4641 Před 7 měsíci +2

      Ama thala

    • @chintuz1002
      @chintuz1002 Před 7 měsíci +3

      apidi panna vekka dhan indha mama tv try pannudhu, they normalizing these kind of works

    • @deepan3026
      @deepan3026 Před 7 měsíci

      ​@@tmathankumar4641😍li

    • @user-yl8ip9chezaliya
      @user-yl8ip9chezaliya Před 6 měsíci

      Yes. Paaa. Kaandu aahudhu

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Před 5 měsíci

      Thevadiyalunga athaye seithu palagitaluga apram eppadi nalla valuvanga

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 7 měsíci +88

    தாய்மார்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இதுபோல பேட்டி பார்க்க வேண்டாம் நல்ல தாய்மார்களை தவறான வழிக்கு செல்லும் ஒரு பேட்டி தாய்மார்களை கேவலப்படுத்தும் ஒரு செயல் பேட்டி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள் தூண்டும் வேலை இது இது புரிந்துகொண்டு நல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை எனது தாழ்மையான வேண்டுகோள் மானத்தோடு வாழ்வோம்

  • @vishvacreation1437
    @vishvacreation1437 Před 7 měsíci +629

    உழைத்து வாழ எவ்ளோ வழி இருக்கு இது தேவையா பையனுக்கு தெரிஞ்சா அவன் நிலைமையை நினைத்து பாருங்க 🤦🏼‍♀️🤦🏼‍♀️

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před 7 měsíci +127

    ஆசைகளை குறைத்து கொண்டால் Rs.5000 போதும் வாழ்கை வாழ

  • @monkeyking9579
    @monkeyking9579 Před 6 měsíci +48

    இந்த கேள்வி கேக்குற பொண்ணு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குது 😂😂😂

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Před 16 dny +1

      எல்லா ம் உங்களுக்காக தான்😂😂😂😂

  • @9383812
    @9383812 Před 7 měsíci +33

    Galata வில் இது போன்ற வீடியோக்களை தவிர்ப்பது நலம்

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z Před 7 měsíci +71

    எத்தனையோ வேலை இருக்கு
    இப்படி வாழனும் என்ற எந்த அவசியமும் இல்லை 😮😮😮😮😮😮

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e Před 7 měsíci +42

    அந்த anchor ஒன்னுமே தெரியாத மாதிரியே peura பாரு

  • @jenishaanil1259
    @jenishaanil1259 Před 7 měsíci +65

    சில அரக்கர்கள் இவர்களிடம் செல்வதால் தான் சில பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள். ஆனால் இது வளர்ந்தால் இன்னும் பெண்களுக்கு பெரிய ஆபத்து

  • @userxx007
    @userxx007 Před 7 měsíci +240

    இந்த தொழிலை நடத்தும் ஏஜென்ட் மூலமாக விளம்பரம் செய்யும் பேட்டி தான் இது🤦🏾‍♂️இந்த தொழில் பிறரை ஈடுபடவைக்க(பண தேவை உள்ளவர்களை) தூண்டும் பேட்டி இது.

    • @S.Murugan427
      @S.Murugan427 Před 7 měsíci +18

      கரெக்டா சொல்றியேளே

    • @menakaarun3062
      @menakaarun3062 Před 7 měsíci +15

      முன்னேற்றம் கண்ட நிறைய சாதாரண பெண்கள் இருக்கும் போது எதற்கு இவர்கள். Interview

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp Před 7 měsíci +5

      Indhuku pesama veetu veleke pogallame… Idhu ellam thevaya

    • @pavithrapavi9690
      @pavithrapavi9690 Před 7 měsíci +5

      உண்மை.......

    • @user-qq9qt9tl3r
      @user-qq9qt9tl3r Před 7 měsíci +4

      செதீதுடலாம் இவ

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq Před 7 měsíci +124

    கேட்குற கேள்வியே குரூரமா இருக்கு விட்டா டெமோ கேப்பாங்க போல.. வாழ நினைத்தால் இருப்பதை கொண்டு நிம்மதியா வாழலாம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை பட்டு வழி மாறி போகலாமா..?

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg Před 7 měsíci +290

    இந்த நேர்காணல் சமூகத்தை சீரழிக்கும் என்பது என்னுடைய கருத்து.
    இது போன்ற நிகழ்ச்சிகள் பதிவிடுவதை இந்த ஊடகம் மறுபரிசீலனை செய்தால் நல்லது

    • @SARAVANAKUMAR-ej9it
      @SARAVANAKUMAR-ej9it Před 7 měsíci +2

      Deleted video please

    • @Jesuisenamour
      @Jesuisenamour Před 6 měsíci

      Dei nee mulusa video pathittu, delete panna sonna .. nanga paaka vendama?

    • @aswinkumar1046
      @aswinkumar1046 Před 5 měsíci

      அதெல்லாம் முடியாது

    • @KrishnaMoorthy-no5qg
      @KrishnaMoorthy-no5qg Před 5 měsíci

      @@Jesuisenamour
      அதென்ன டேய்?
      மரியாதை கத்துக்கோ

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Před měsícem

      காசுக்காக் இந்த ஊடகங்கள் ஏதையும் பதிவிடும் எது அசிங்கமோ அதைத்தான் பதிவிடும்

  • @rstime...6581
    @rstime...6581 Před 7 měsíci +189

    Best mama award in CZcams goes to The gallatta🤝👏

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z Před 7 měsíci +103

    இதெல்லாம் ஒரு பொழப்பு இது தேவையில்லாத நேர்காணல் 😡

    • @shalinishalu31
      @shalinishalu31 Před 7 měsíci +2

      Kandippa kashta pattu kooda vera oru velaikku polam veetu vela senjii kooda,ithulam arippu yedutha naaiga

  • @saleemkh42
    @saleemkh42 Před 7 měsíci +186

    In TamilNadu every month you get Ration 5kg wheat, 10 +5 kg Rice , I kg Dal, 1 KG , sugar, 1 pkt Palm Oil, all together Rs. 105 only , Husband is a driver, you earn from cine field, you can lead a good life, but If you need more money , luxury, pleasure , then there is no point in complaining. You benefit some men and they benefit you.

    • @murugesanep5217
      @murugesanep5217 Před 7 měsíci +13

      எல்லாம் குடுத்தாலும்... Item தேவிடியா திருந்த வாய்ப்பில்லை

    • @pandiselvijeyakishan6104
      @pandiselvijeyakishan6104 Před 6 měsíci

      Mm

    • @sifisifi5244
      @sifisifi5244 Před 6 měsíci +1

      Government also monthly 1000rs provide to people......

  • @lawrences9125
    @lawrences9125 Před 7 měsíci +168

    இந்த மாதிரி வீடியோ க்கு மட்டும் வியூஸ் சர சர ன்னு ஏறுது....2 hours ல 5000 வியூஸ்... சித்த மருத்துவ வீடியோ லாம் ஒரு வருஷம் ஆனாலும் பத்தோ... பதினஞ்சோ தான் வரும்.😂😂😂😂

    • @vividv1
      @vividv1 Před 7 měsíci +1

      😂😂😂

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ Před 7 měsíci +2

      Sad reality 😢😂

    • @Damn__0-oo
      @Damn__0-oo Před 7 měsíci +3

      மக்களோட ஆர்வம் 😂

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Před 7 měsíci +10

      நீயும் தானப்ப பாத்தா 😂😂😂

    • @lawrences9125
      @lawrences9125 Před 7 měsíci +1

      @@vinothperumal3416 நான் வியூஸ் count பண்ணினேன் 😂

  • @arafacars3493
    @arafacars3493 Před 7 měsíci +32

    இந்த பேட்டிக்கு அப்பறம் இவர்கள் நிலைமை எப்படி என்று தெரியாது உங்கள் குழந்தைக்கு தெரிந்தால் அந்த குழந்தையின் நிலைமை என்னவாகும்

  • @dhiyancreator3586
    @dhiyancreator3586 Před 7 měsíci +219

    இந்த பெண்ணின் குரலை வைத்து உறவினர்களோ அல்லது நண்பர்களோ அடையாளம் காணமாட்டார்களா??? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @chinchilla4
      @chinchilla4 Před 7 měsíci +15

      ஒரு விளம்பரம் தான். 😂 இனிமே குடும்பமே குத்துற விளக்கு லா... 😅

    • @shalinishalu31
      @shalinishalu31 Před 7 měsíci +2

      Ivalam kudumba kuthu velakka

    • @chinchilla4
      @chinchilla4 Před 7 měsíci +6

      @@shalinishalu31 illa ma. Idhu kudumbamae kuniya vittu kuthura vilakku ma... 😂😂😂

    • @chintuz1002
      @chintuz1002 Před 7 měsíci +1

      @@chinchilla4 🤣

    • @sujathakarthik007
      @sujathakarthik007 Před 6 měsíci +6

      Same doubt

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su Před 7 měsíci +48

    மாமா வேலை செய்யுற யூடியூப் சேனல்..இது...உழைத்து வாழ ஆயிரம் வழி இருக்கிறது...சொகுசாக வாழ இவங்களும் ஆசைப்பட்டு இந்த வேலைக்கு போயிட்டு ‌‌இப்ப வந்து பெரிய தியாகி போல கதை வேற

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Před 7 měsíci +2

      Ciru tholil ceithu munera 1000 valiksl solitaralam intha chanel...

  • @balamuthukrishnan6884
    @balamuthukrishnan6884 Před 7 měsíci +27

    இந்த பதிவை தயவு செய்து எடுத்து விடுங்கள் உங்கள் விளம்பரத்திற்காக இது போன்ற காணொளிகளை பதிவிடாதீர்கள் அனைவரும் பெண் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @loganathanr2445
    @loganathanr2445 Před 7 měsíci +132

    கேள்வி கேட்டுறவங்க ரொம்ப ஆர்வமாக இருக்குறாங்க 😂😂😂

  • @rubyd2693
    @rubyd2693 Před 7 měsíci +35

    நாலு வீட்ல வேலை செய்ய கூடாதா

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z Před 7 měsíci +23

    உடம்பை கெடுத்துக் கொண்டு உயிர் வாழ வேண்டுமா?😮😮😮😮😮😮

  • @Gayathri25738
    @Gayathri25738 Před 7 měsíci +21

    இல்லை எனக்கு ஒன்று புரியவில்லை.. மொபைல் போன் அடித்தால் யார் கூட வீட்டில் இருக்கும் நபர்கள் பார்க்க மாட்டார்களா?? அது எப்படி கணவனுக்கு வித்தியாசம் தெரியாமல் இருக்கும்.. தவறான பாதையில் ஒரு பயணத்தால் வாழ்க்கை இழுத்து சென்றுவிடும்.. உங்களின் மனசாட்சி படி இருங்கள்.. ஏஜென்ட் மூலம் பேசும் நீங்கள் ஒரு முறை கூட பார்த்தது இல்லையா.. அது எப்படி சாத்தியம் இல்லை.. உடம்பில் காயம் ஏற்பட்டால் எப்படி மறைக்க முடியும்... அது போன்ற நாட்களில் உங்களின் கணவர் உங்களுடன் இருக்க நினைத்தால்..... கண்டிப்பாக பார்ப்பார்.. புரியவில்லை.. கண்டிப்பாக இது உங்களின் வாழ்க்கை உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள்

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před 7 měsíci +21

    No one accept this reason, she is need money only. She can go for maid servant, can wash clothes and vessels, lot of women do like this job and saved their families.so, this is purely waste interview.

    • @chintuz1002
      @chintuz1002 Před 7 měsíci

      unmai, survive panna enna venalum pannalamnu ivanga influence pandrangu indha maari medias la

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek Před 3 měsíci +5

    இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதமாதிரி நடித்து வாழும் கணவன்மார்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 7 měsíci +17

    ஓஹோ.....ரொம்பவும் முக்கிய செய்தியாச்சே🤑

  • @rajamohammed1590
    @rajamohammed1590 Před 7 měsíci +34

    என்ன மயிருக்கு போறீங்க

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 Před 7 měsíci +30

    பொருப்பற்ற சில கணவர்களால் கண்னகிகளும் மாதவியாய் மாற வேண்டிய குடும்ப சூழ்நிலையிலே வாழ்கை முடிகிறது ! எந்த பெண்களும் மனசார ஏற்று கொள்வதில்லை 100. % உண்மை !!!!

    • @jaitours8
      @jaitours8 Před 6 měsíci +4

      சாலையோரம் வாழ்பவர்கள்‌ கூட இந்த மாதிரி உடலை விற்று பிழைக்கவில்லை??
      இது தவறான பார்வை...

  • @sathasivam99
    @sathasivam99 Před 6 měsíci +6

    இந்த சேனல் ஒரு மாமா வேலை செய்யும் சேனல் என்பதை இந்த பேட்டியின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Před 7 měsíci +44

    இந்த தொழில் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான்.அதனை அந்தப் பெண் உணர வேண்டும்.அதற்கு பதில் நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கலாம்.மானத்தோடு வாழலாம்.

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Před 7 měsíci +45

    எதுக்கு..கடவுள். கை கால்
    கொடுத்துருக்குராரு. ..இப்படி
    ஒரு வாழ்க்கை. எதுக்கு..கோவளம்.

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Před 5 měsíci

      கோவளம் இல்ல கேவலம். திருத்தி கொள்ளவும்

  • @MohammedSarafath-uz6pi
    @MohammedSarafath-uz6pi Před 7 měsíci +16

    இது ival kanavanukku seiyyum thuroham😢😢😢😢

  • @ganpp
    @ganpp Před 7 měsíci +37

    கல்வி மிக முக்கியம். Unskilled labor faces these kind of issues

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i Před 7 měsíci +25

    ஒரு.நாள்.முழுக்க.உழைத்தால்.ஆயிரம்.ருபாய்..இவங்க‌.அரைமணி.நேரத்தில்.சம்பாரிப்பாங்க.
    அப்புறம்.வரவன்.சும்மா.கோடுப்பான.

  • @bsvasumathi8822
    @bsvasumathi8822 Před 7 měsíci +23

    என்னம்மா உங்களுக்கு வேறு வேலை தெரியாத இந்த மாதிரி ஏன் போகனும்

  • @randomxyz1484
    @randomxyz1484 Před 7 měsíci +9

    இந்தம்மாத தெளிவாக கேட்டு தெரிந்துக் கொண்டு அந்த வேலையில் இறங்குகிறார் போல.

  • @sathishtamilnithisathishta7681
    @sathishtamilnithisathishta7681 Před 7 měsíci +11

    நிறைய வேதனையை அனுபவித்து கொண்டு வாழ்கிறீர்கள்!!!

  • @priyaselvaraj2682
    @priyaselvaraj2682 Před 7 měsíci +34

    God says, " Don't prostituted"
    God, please forgive her.
    Amen

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Před 7 měsíci +15

    Eantha ponnu. Rompa. Intresta. Kelvi..keatkuthu.

  • @ashika2842
    @ashika2842 Před 6 měsíci +6

    Husband irukaanga pasanga irukaanga aprm yathuku ipadi panringa unga husband velaiku poitu ungala paathukamatara plz akka unga husband ah cheat pannathinga intha maari panni unga kudumbatha paathukonga❤️

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před 7 měsíci +12

    ரொம்பவிளக்கமாகேட்கிறீங்களே. ஏன். தொழிலைகத்துகொள்ளவா? இதனால்யாருக்குஎன்னபயன். அனுதாபபட்டால்உதவிசெய்யுங்கள். வீண்பேட்டி

  • @saleemkh42
    @saleemkh42 Před 7 měsíci +21

    This lady have a husband, a grown up son , she is healthy, young, there are lots of ways to earn money. She wanted more money. However it serve as advertisement.

  • @keerthanaravishanker7715
    @keerthanaravishanker7715 Před 7 měsíci +12

    Ithu oru perumaya ... Pichai edukalam .. athu kooda paravala .. elaina chinna velaiki polam maanathoda vaalraku 😢😢😢😢

  • @MadhuArun-cu4bj
    @MadhuArun-cu4bj Před 7 měsíci +33

    நெறய துணி கடை, டிபார்ட்மென்ட் கடை ல லாம் பெண்கள் "வேலைக்கு தேவை " னு இருக்கற விளம்பரம் உங்க கண்ணுக்கு தெரியாதா இல்ல இன்னும் தெரியலையா

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Před 5 měsíci

      Thevadiyalunga velai seithu polapu nadathamataga

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před 7 měsíci +11

    நல்ல புளு பிள்ம் சேனல் வேலை. இது பொதுவெளிக்கு தேவையா?.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Před 7 měsíci +20

    கலாட்டா சேனல் காரன் சம்பளம் சரியா தருல போல அதான் இந்த பொண்ணு அந்த லேடி கூட போக நினைக்கும் போல 🤭

  • @user-dq1ck3od2z
    @user-dq1ck3od2z Před 7 měsíci +13

    No need this job at any critical situation

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh Před 7 měsíci +28

    இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் .. உழைத்து வாழ நிறைய வழி உள்ளது... pls avoid it

  • @tn49-...317
    @tn49-...317 Před 7 měsíci +54

    ஏன் நீ பஞ்சாயத்து பன்னி தீர்த்து வைக்க போறியா இந்த கேள்வியை கேட்டு நீ என்ன பன்ன போறே...😂

    • @SatheeshKumar-vc2se
      @SatheeshKumar-vc2se Před 7 měsíci +4

      நல்ல வருமானம் இருந்தால் அவ போவதான்

    • @tn49-...317
      @tn49-...317 Před 7 měsíci +1

      @@SatheeshKumar-vc2se ஒருவேளை அப்படி தான் இருக்குமோ...😂

  • @marsrandeep3209
    @marsrandeep3209 Před 7 měsíci +9

    என்னம்மா விதி படத்தை பார்த்து விட்டு வந்து இவளவே extreme ma questions ketkirenga konjam ellaimari kai pola ketkalam me ஒரு சில கேள்விகளை தவிர்த்திருக்கலாம்

  • @arim3319
    @arim3319 Před 7 měsíci +2

    Questions are very respectable and irresponsible irrelevance.

  • @balakrishnans2605
    @balakrishnans2605 Před 7 měsíci +15

    சமையல் செய்யும் வேலை செ‌ய்து பிழைக்கலமே. மானமுள்ள தொழில்.

    • @mageswarykarruppiah6741
      @mageswarykarruppiah6741 Před 7 měsíci +2

      கடஷ்டமா இருக்கு. இந்த மாதிரி பேட்டி எந்த வகையிலும் நம் சமூகத்திற்க்கு தேவைப்படாது. வாழ நினைத்தால் வாழலாம். இது அவரவர் தேர்வு.
      ஆன்மா
      சிங்கப்பூர்

  • @ShreeRaj-wu5hk
    @ShreeRaj-wu5hk Před 6 měsíci +7

    Police can contact this channel to arrest this type of persons

  • @lakshmik238
    @lakshmik238 Před 7 měsíci +11

    Oh you donot have any other work in the world
    Lazy women find some decent job and work hard

  • @yasyas1475
    @yasyas1475 Před 7 měsíci +13

    இந்த சினிமால ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நிறைய பேர் இப்படி இருகாங்க

  • @devile6142
    @devile6142 Před 5 měsíci +1

    Galatta channel oru brand aana yndha video pkra new generation married girl yllma ydhu Madhry 💯💯💯💯 avnga ydhulla poirvnga 😢😢

  • @SenthilKumar-bf9dz
    @SenthilKumar-bf9dz Před 5 měsíci +7

    நீ பன்ற வேலைக்கு பேட்டி அவசியமா

  • @swethaiyer7397
    @swethaiyer7397 Před 5 měsíci +11

    Thy cannot stop this kinda of work since thy are addicted to it.. Neelam sethrulam nalla husband nalla family lam yemathitu sutharthuku.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Před 7 měsíci +10

    குரல் காட்டிகொடுத்திரும்

  • @shankarsboa6757
    @shankarsboa6757 Před 7 měsíci +2

    Every job has a trouble no one is easy, we have to adopt according to it, otherwise we have to be sit simply..

  • @subbiahandrian6365
    @subbiahandrian6365 Před 7 měsíci +7

    தயவு செய்து இந்த மாதிரி விசாயத்தை வெளியிடாதீர்கள். இவர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.நீங்களும் ஒரு பெண்தான். வாழ்க்கையை ஓட்டுவதற்கு எத்தனையோ நல்ல வேலைகள் இருக்கிறது. இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்று எண்ணம் துளிகூட கிடையாது. இவர்களும் சுகமான வேலையின மூலம் ‌சுகமான வருமானத்தை தேடுபவர்கள். மனசாட்சியை அடமானம் வைக்கும் இப்படிப்பட்டவர்களை தயவு செய்து பேட்டி எடுகத்து மிகப்பெரிய தவறுகளை செய்யாதீர்கள்.

  • @arulkamaraj10
    @arulkamaraj10 Před 7 měsíci

    Galatta voice. ...good job

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 Před 7 měsíci +13

    புருஷன் லுசா. அவனுக்கு துட்டு வேணும்

  • @Prakashpriya6933
    @Prakashpriya6933 Před 7 měsíci +9

    Indha madhiri thoyil seiravanga mostly aadambara vaikaikku aasai pattu dhan ippadi panranga 😠😠

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 Před 7 měsíci +8

    pesama anda anchor ah kuptu poidunga unga job ku avalo intersting ah question kekura naayi

  • @Bestv024
    @Bestv024 Před 7 měsíci +12

    Petti ketta amma vuku oru anupavam kidachiruchu... Sikkiram thozhil thodangavum.... Nattuku romba mukiyamana interview......

  • @SenthilKumar-bf9dz
    @SenthilKumar-bf9dz Před 5 měsíci +3

    என்னம்மா இப்படி ஒரு வாழ்க்கைய வாழனுமா

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm Před 7 měsíci +12

    Eatho thiyagi mari pesaringa eavalo kastapatonu amount illena nenga thirumpikuda pakamatanga

  • @hariganapathy3570
    @hariganapathy3570 Před 7 měsíci +25

    The interviewer is the real thevidya 😅

  • @murugesanep5217
    @murugesanep5217 Před 7 měsíci +15

    இப்படி சம்பாதிக்க நினச்சா எல்லா நடக்கும்... அதுக்குத்தாண்டி அலையிறீங்க

  • @MasterChef14444
    @MasterChef14444 Před 7 měsíci +5

    Devediya தொழில் 200 வருஷமா நடந்துதான் இருக்கு, நடந்துகிட்டு தான் இருக்கு.. etha ஏன் பேட்டின்னு எடுகிறேங்க

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn Před 7 měsíci +8

    Adhu colostomy bag ma.....andha pannadha kudichu kodal vrndhu poi motion Avan naala pogamudiyama bag katti vitrupanga...seyarkaya pora maaari...adhoda romba kashtam...

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 7 měsíci +5

    விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று பைபிள் நமக்கு எவ்வளவு அழகாய் சொல்லிக் கொடுக்கிறது , அதனால் சகோதரி அவர்கள் தயவுசெய்து உங்களுடைய பாவங்களை இயேசுக் கிருஸ்துவிடம் அறிக்கை செய்து விட்டு விடுங்கள் , அவர் மன்னிக்க காத்துக் கொண்டிருக்கிறார் , கர்த்தரே உங்களை ஆசீர்வதித்து நல் வழிப் படுத்துவாராக !

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 6 měsíci +1

      😂😂😂

    • @arumainathan6954
      @arumainathan6954 Před 6 měsíci

      @@Kattumaram339 ஓ கட்டுமரமா நீ ? அதனால் தான் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமுடியாமல் , நக்கல் சிரிப்பு பொம்மைகளை போட்டாயா ? 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @platinagiri9998
    @platinagiri9998 Před 6 měsíci +5

    Anchor very much involved...😂

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před 7 měsíci +2

    IN the world how much of owners have workers problem not get people for work there you must do hard work but here hard also money come more in the you live happy

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c Před 7 měsíci +19

    1 paiyan...enna silavu ..eruka poguthu....3 neram sapduku. Entha velaiya. ???
    Thimir la porathu..

  • @kareemillias
    @kareemillias Před 7 měsíci +23

    கணவர் உங்களிடம் கேட்கவில்லை. ya.பணம் எங்கிருந்து வருகிறது?

  • @user-lw6hc1uk7f
    @user-lw6hc1uk7f Před 7 měsíci +2

    Cinima actress = vubachaarigal pirkavey mudiyathu.... Aana ippo tamilnaatlapalapengal cinimanadigaidhaan inspiration nu soldrappodhaan theriuthu tamilnaadu vera levellapoikittu irukku

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 Před 7 měsíci +4

    😢 Arumeyana pathivu

  • @marikvp4988
    @marikvp4988 Před 7 měsíci +6

    Pannurathu vepacharam eathula ean vette nayam pesuregha

  • @layoutland9739
    @layoutland9739 Před 7 měsíci +3

    This is business okay r u intrest continue but dont tel negative

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před 7 měsíci +15

    How much of ladies doing hard work and save old people children not feeling well husband and all but some useless ladies tell like this useless things

  • @MadhuriSankar
    @MadhuriSankar Před měsícem

    ஏன் அம்மா இவ்ளோ வழிய தாங்கிட்டு இருக்கீங்க அம்மா 😢 ஏவ்ளோ வலிகள் 🥺 கேக்கிற உண்மையா feel பண்ணுறவங்களுக்கு வலிகள் புரியும் இது feel உணரணும் அவசியம் இல்ல புரிஞ்சிகிட்டிட தெரியும் அவங்க வலி 🥺🥺

  • @user-tt4ur4qb2f
    @user-tt4ur4qb2f Před 7 měsíci +5

    Vaaldhu kaatuvadharku ethanayo valigal velaigal iruku ippadi paduthudhan sambarikanumnubavasiyama illa ipdi sambaripadharku sethupogalam😡😡😡😡

  • @gayathrik9759
    @gayathrik9759 Před 6 měsíci +1

    Intha interview va unka family patha evlo kasta padamattankala kandipa pappanka

  • @masssankar6894
    @masssankar6894 Před 7 měsíci +2

    டிரைவர் என்று சொல்றியே டிரைவர்கள் கிட்ட இல்லாத காசா நீ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ட

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 měsíci

    God bless you mam

  • @movingtoindiachannel8037
    @movingtoindiachannel8037 Před 7 měsíci +7

    you facing lot of problems then why you doing sex work?? Just leave it do normal work....

  • @ustnsss
    @ustnsss Před 7 měsíci +18

    Ungaluku asingama ilaya ipdi interview eduthathe thappu..ithula nee kekkura qstn unaku asingama ila

  • @cdl123
    @cdl123 Před 6 měsíci +2

    Chennai ponngala Love pana kuda fear iruku 😢 especially who lives individual

  • @Jeyam786
    @Jeyam786 Před 5 měsíci +3

    எனக்கு இப்படி வீடியோ பார்த்தால் செருப்பால அடிக்கணும்னு தோணுது 😡😡😡😡😡😡😡

  • @perumalsubbaya9638
    @perumalsubbaya9638 Před 7 měsíci +2

    நூறு நாள் வேலையிருக்கு சிறுதொழிற்சாலைலவேலையிருக்கு வீட்டு வேலை சமையல்வேலைசெய்யலாம் இப்படிதப்பானவேலசெஞ்சிட்டுபேட்டிவேறகுடுக்குற தப்பாநீபோறதுனாலதா ஆண்களும்தப்பாபோறாங்க

  • @Anandakumar12349
    @Anandakumar12349 Před 7 měsíci +4

    ennama problem nee solluvathu problem irukku athukaga poran solluvathu seri illai

  • @sujusrinivasan9505
    @sujusrinivasan9505 Před 7 měsíci +7

    Un voice kettu ellarukkum therium

  • @Ukck305
    @Ukck305 Před 2 měsíci

    ஒரு காலம் வரும் அப்போது விபச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிடும் என்று படித்திருக்கிறேன்...
    ஊடகம் என்பது மக்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மக்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல வழி ஏற்படுத்த வேண்டாம் வாழ்க்கையில் சில விஷயங்கள் தெரிந்தாலும் தெரியாததைப் போல் கடந்து செல்ல வேண்டும் அதை விட்டு விலைமாதுக்களை கொண்டு வந்து சமூக போராளிகள் போல் சித்தரித்து அதை ஒலி பரப்ப வேண்டிய அவசியம் இல்லை இது தேவையில்லாத ஒன்று....

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Před 7 měsíci +7

    இவ்வளவு நகை போட்டுக்கவா இந்த தொழில்?

  • @AGokila-kv6xk
    @AGokila-kv6xk Před 5 měsíci +1

    Avalo kasta pattu ne enna..... Ku antha velaiku pora.. evalo vera nalla velai ellam iruku polaikka nalla vali thedunga