PAN card name update 2024

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • PAN card name update 2024 #pan card New rules #incometax
    pan card name correction online,pan card correction online 2024,pan card name correction,pan card correction online,pan card father name correction online,pan card correction,pan card,pan card online correction 2024,pan card correction kaise kare,pan card name change online,online pan card correction,how to update name in pan card online,pan card me signature update kaise kare,how to correction in pan card online 2024,pan card new update 2024
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use Subscribe,Like ,share and comment Thank you for watching

Komentáře • 35

  • @diravianathan7727
    @diravianathan7727 Před 26 dny +23

    Pan number மட்டுமே போதுமானது, name, date of birth எல்லாம் சரியா இருக்கனும் என்பது மக்களை சிரமத்துக்கு ஆல்லாக்குவது, ஒரு ஆதார் அட்டை என்று வந்த நாள் தொட்டு இன்றுவரை தொடர்ந்து மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு உள்ளார்கள்.

    • @mohanraj4227
      @mohanraj4227 Před 21 dnem +1

      Inniki tha pan card apply panna athukulla va 😂

    • @ganesanayyavu1393
      @ganesanayyavu1393 Před 18 dny +1

      உங்களால் உங்கள் பெயரையும், பிறந்த தேதியையும் அனைத்து இடங்களிலும் சரியாக கொடுக்காமல் தவறு செய்துவிட்டு, மற்றவர்களையும் அரசாங்கத்தையும் குறைகூறுவதை நிறுத்துங்கள்... முதலில் திருத்தங்களை செய்து அனைத்து தகவல்களையும் ஒரே மாதிரி வைத்து கொள்ளுங்கள்.... அதன் பிறகு இது போல புலம்ப வேண்டாமே😅

  • @diravianathan7727
    @diravianathan7727 Před 26 dny +8

    வடநாட்டில் இந்த பிரச்னை இல்லை, அங்கே intial வைப்பது கிடையாது.

    • @TravellerSK
      @TravellerSK Před 26 dny +5

      ஜாதிகூதியை பெயருக்கு பின்னால் இணைத்துக் கொள்வார்கள்..... அப்பன் பெயரைவிட ஜாதிக்கூதி முக்கியம் வடமாநிலங்கள் அனைத்திலும்.

    • @RPB-a10n
      @RPB-a10n Před 25 dny +1

      Yes

  • @Muthupandian25
    @Muthupandian25 Před 26 dny +4

    initial இல்லாம இருக்குறது நல்லதுனு சொல்ல வரீங்களா? அப்போ எல்லா ID லயும்
    correction பண்ணுமே இது பெரிய தலவலி புடிச்ச வேலையாச்சே🤔

  • @goldensteels2844
    @goldensteels2844 Před 26 dny +23

    பொழுது விடிந்தால் ஒரு சட்டம். தினசரி இதே வேலையா புது புது சட்டம் 🤭

  • @neelakantanpillai614
    @neelakantanpillai614 Před 20 dny +2

    Who issued the PAN cards?
    Are they not aware of this while issuing ?
    All details are already available with the Government; let them issue new cards and despatch at free of cost, afterall it is people's money!

    • @PriyaBS5917
      @PriyaBS5917 Před 5 dny

      There are several cases like this- Subramanian, 2.Subramani 3.S Mani 4.S.Manian and so on. Government has only one name. The concerned person has to take necessary action for correction. The PROBLEM IS CREATED BY THE PEOPLE AND NOT BY THE GOVERNMENT

  • @srktv6177
    @srktv6177 Před 26 dny +3

    என்னுடைய பெயர் எல்லா ஆவணங்களிலும் Saravanan k என்று உள்ளது ஆதார் கார்டு பயன்படுத்தி பான் கார்டு எடுத்ததால் அதிலும் இவ்வாறே உள்ளது இதனால் ஏதும் சிக்கல் நேரிடுமா

  • @gpsm9414
    @gpsm9414 Před 23 dny +1

    ஐய்யா. ஆதார் கார்டில் இந்த ரூல்ஸ் ஏன் இல்லை ? அதுவும் இந்திய அரசு கொடுக்கும் கார்டு தானே ? அங்கும் இதே ரூல்ஸ் அமலுக்கு வந்து இருந்தால் உடனே வீடியோ போட்டு தெரிவிக்கவும்.

  • @ramesht4896
    @ramesht4896 Před 26 dny

    Great sir🙏🙏🙏👍👍

  • @navaneethan2534
    @navaneethan2534 Před 26 dny +1

    Explanation is very lengthy Give short

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij Před 27 dny

    ரொம்ப நன்றி

  • @anbarasuk9675
    @anbarasuk9675 Před 5 dny

    Bro pan database la last name la dhaana pan holder name irukanum neenga enna ipadi solringa ,😢

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Před 3 dny

    It gives job.

  • @muthukumaransadasivam1403

    It is already like that only.Fathers name second.First name your name.

  • @NB-iv4sk
    @NB-iv4sk Před 25 dny

    School certificate inital irruk

  • @jayashreekrishnan8267
    @jayashreekrishnan8267 Před 21 dnem

    Lengthy but Not clear

  • @priyankasubash4638
    @priyankasubash4638 Před 15 dny

    Hi . In my pan card, passport appa name is first, and in my adhaar card, my name is first . Should I need to change in pan card?

  • @GOKULKRISHNAV-t8v
    @GOKULKRISHNAV-t8v Před 20 dny

    Order copy irukka

  • @suriyaprakash9533
    @suriyaprakash9533 Před 25 dny

    பின்னர் எதற்காக ஆதாரில் மட்டும் அப்பாவின் பெயரை மாற்ற சொல்கிறார்கள் ??? ஆதார் மற்றும் பேன் இணைப்பதில் கடினம் ஆகும்

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Před 21 dnem

    Can i use my name without intial?

  • @user-dw7gj5tm4u
    @user-dw7gj5tm4u Před 25 dny +4

    Pongada நீங்களும் உங்க சட்டமும்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 25 dny +1

    இவனுகலுக்கு வேற வேலையே இல்லை