வாசிப்பின் வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை | S. Ramakrishnan speech

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சலூன் நூலகம் வழங்கும்
    இலக்கிய வாசகர் திருவிழா
    சிறப்புரை :
    எஸ்.ராமகிருஷ்ணன்
    நிகழ்ச்சி ஏற்பாடு :
    P.பொன்மாரியப்பன்
    சலூன் நூலகம், தூத்துக்குடி
    #sramakrishnan
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

Komentáře • 57

  • @chandarsundararajan4478
    @chandarsundararajan4478 Před 2 lety +35

    சேலையூரில் A2Bக்கு எதிராக Level7 என்ற Saloonல் சிறிய Library வைத்திருக்கிறார் பட்டதாரி இளைஞர்.

  • @jamesjeba
    @jamesjeba Před 2 lety +18

    திரு மாரியப்பன் அவர்களது பணி சிறப்பானது..... வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @pasupathiyogashthiran8189

    திரு.மாரியப்பன் போன்றவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்...திரு.இராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சு தங்கு தடையற்ற மடை திறந்த வெள்ளம் போல உள்ளது...நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து மொழி சிறக்க வேண்டுகிறேன்..

  • @rajab9474
    @rajab9474 Před měsícem

    கண்களில் கண்ணீர்.,.
    இப்படியான நலமணம் கொண்டவர்களை கண்ணும்போது!
    பொன்மரியப்பன் அவர்களை வாழ்த்துகிறேன் 🎉🎉🎉
    உங்கள் பணிகள் சிறக்க ❤❤🎉🎉💐💐

  • @mangai5020
    @mangai5020 Před 2 měsíci +1

    திரு.மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @duraisingam4979
    @duraisingam4979 Před 3 měsíci +2

    சலூன் கடைகள் எப்போதும் அறிவுச்செறிவூட்டும் களமாகவே செயல்படுகிறது

  • @kalaichelvishanmugam4866
    @kalaichelvishanmugam4866 Před 2 lety +10

    பொன் மாரியம்மனை அறிவார்ந்த தமிழ் உலகம் தலை தாழ்ந்து வாழ்த்துகிறது

  • @dr.attralarasansivasamy5986

    திரு மாரியப்பன் அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்...
    தொடரட்டும் தொண்டு...

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Před rokem +4

    "அழிந்த பிறகு" கதைக் கருத்து மிக அருமை

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Před rokem +3

    சலான் கடை மில் நூலகம் வைத்திருக்கும் அவரை மனதாரப் பாராட்டுகிறேன் அவர் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj Před 11 měsíci

    Congratulations Mariappan.

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 Před 2 lety +5

    மாரியம்மனுக்கு வாழ்த்துக்கள் எஸ் ரா உரை ஓவ்வொரு முறையும் கண் திறப்பு

  • @murugesan8638
    @murugesan8638 Před rokem +3

    மாரியப்பன் நன்பருக்கு தமிழ் தாய் வாழ்துவாள் .வாழ்த்துகள்

  • @user-fm9dp1py6i
    @user-fm9dp1py6i Před 11 měsíci

    வாழ்த்துகள்.தோழா.

  • @antonycruz4672
    @antonycruz4672 Před 2 lety +4

    தங்கள் வாசிப்பும் உரையும் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானை நினைவூட்டியது. உள்ளம் எல்லாம் வெளிச்சம். 🙏🌹🙏

  • @thameembasha5369
    @thameembasha5369 Před 6 měsíci

    Great sir 🙏

  • @rajendranv4954
    @rajendranv4954 Před 11 měsíci

    வாழ்த்துக்கள் மாரியப்பன்

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 Před 2 lety +3

    மாரியப்பனுக்கு வாழ்த்துகள். எஸ்.ரா.வுக்கு நன்றிகள்

  • @Poongkundran
    @Poongkundran Před 2 lety +3

    வாழ்த்துகளும்.. நன்றிகளும்..!!

  • @WriterGGopi
    @WriterGGopi Před 2 lety +1

    பொன் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் அன்பும் 💐❤️

  • @manirk6946
    @manirk6946 Před rokem +1

    வாழும் காலத்தில் நான் கண்ட நல்ல கதை சொல்லும் செல்வர் திரு.எஸ்.ரா,அவர்கள், வாழ்க பல்லாண்டு, திரு.மாரியப்பன் அவர்கள் குடும்பம், அவர் திருப்பணி, நன்றிங்க..

  • @vraviindia
    @vraviindia Před rokem +1

    அருமை அண்ணா

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před rokem

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @govindgovind7178
    @govindgovind7178 Před 2 lety +4

    அருமை ஐயா.மாரியப்பன் அவர்களுக்கும் நன்றி.

  • @ganeshpondy1
    @ganeshpondy1 Před 2 lety +3

    Very Good Initiative 🖤🖤. Awesome Mariappan 👍🏽👍🏽

  • @poongodibala8477
    @poongodibala8477 Před rokem

    அருமையான உரை...ஐயா...தங்கள் புத்தகங்கள் வாசித்துள்ளேன்.... தங்கள் உரைகள் இனிமை... தெளிவான உச்சரிப்பு... அற்புதம்...திரு.பொன் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thenmozhi4035
    @thenmozhi4035 Před 6 měsíci

    🎉

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 Před 2 lety +2

    Great speech sir 👏

  • @ramtamilstorytelling1456
    @ramtamilstorytelling1456 Před 2 lety +1

    Super sir

  • @user-se7ss4yi8d
    @user-se7ss4yi8d Před 2 lety +1

    வாழ்த்துகள் சிறப்பு

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 Před 2 lety +2

    Great

    • @PriyasankarPriyasankar
      @PriyasankarPriyasankar Před 2 lety

      அப்பப்பா என்ன பேச்சு, கரை புரண்டு ஓடும் நீர் மாதிரி.

  • @-iluppaipoo
    @-iluppaipoo Před rokem

    Thanks

  • @m.saravananm.saravanan5292

    🙏🏻🙏🏻🙏🏻

  • @radhakrishnan6701
    @radhakrishnan6701 Před rokem

    வாழ்த்துக்கள்.

  • @saitechinfo
    @saitechinfo Před rokem

    Amazing!!

  • @skplkv123
    @skplkv123 Před 2 lety

    Vazhthukkal iyya

  • @oshorajinioshorajinl4105
    @oshorajinioshorajinl4105 Před 10 měsíci

    People I love❤ pppp

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před rokem

    @44:52
    நாம் நம்மைவிட சிலருக்கு முக்கியமானவர்களாக இருப்போம். அது நமக்குத் தெரியாது.

  • @kogulp8385
    @kogulp8385 Před 2 lety

    Valdhugal iyyya

  • @rajapandians5188
    @rajapandians5188 Před 2 lety +2

    அகம் திருத்தும் நிலையம்

  • @muthusumon8671
    @muthusumon8671 Před rokem

    💕💕💕

  • @jaculiner1495
    @jaculiner1495 Před 2 lety

    Thanks for Maryappn

  • @Manikavasagari
    @Manikavasagari Před rokem

    🙏

  • @nagarajan7667
    @nagarajan7667 Před 2 lety

    அழிந்தபிறகு_அருமை..

  • @vaasaganilakkiya8134
    @vaasaganilakkiya8134 Před 2 lety +3

    மொத்தம் எத்தனை முறை புத்தகம் என்ற வார்த்தை இந்த உரையில் வருகிறது என்று சொல்பவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்

    • @valayapathysundharesan5385
      @valayapathysundharesan5385 Před 2 lety +1

      திரு.எஸ்.ரா அவர்களே உங்கள் உரைகள் அனைத்தையும் மிகவும் விரும்பிக் கேட்பேன். ஆனால் இந்த
      சலுனில் நிகழ்த்திய உரை உச்சம்.
      மிக மிக அருமை. புத்தகங்களின் சிறப்புக்களை பற்றி அதிகம் பேசியிருபபினும். இப் பேச்சு அவைகளின் சிகரம். வாழ்த்துக்கள்.
      திரு. மாரியப்பன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @balajivaradarajulu7863

    Super speech sir, not able to type in Tamil letters.

  • @sumathianju1261
    @sumathianju1261 Před rokem

    எஸ். ரா. அவர்களின் சிறப்பான உரையையும், மாரியப்பன் அவர்களின் பணியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    மாரியப்பன் அவர்களின் முகவரியை இங்கு தெரியப்படுத்தினால் , அவரது லைப்ரரிக்கு ஒரு புத்தகம் கொடுக்க வசதியாக இருக்கும். இவரது முகவரியை யாராவது இங்கே சொல்லுங்களேன்.
    நன்றிங்க..🙏

  • @velavanjobtyping3559
    @velavanjobtyping3559 Před 2 lety +3

    Pon mariappan ku mulu nera govt noolagar Pani ku 100% thaguthi padathavar. Vasippai valarkka evarodu entha noolagaraium oppida mudiyathu.

  • @vijayageetha8642
    @vijayageetha8642 Před rokem

    Murintha paalam Book author name please