Chandrababu Naidu | சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..! காலி ஆன YSR Congress! ஜெகன் சறுக்கியது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் ஆட்சியில் இருக்கும் ysr congress இந்த முறை படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழக்கிறது. இப்படி ஓஹோ என கொடி கட்டிப்பறந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்க என்ன காரணம்? சந்திரபாபு நாயுடு சாதித்தது எப்படி?
    #zeetamilnews #chandrababunaidu #andrapradesh #jaganmohanreddy #specialstory
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/channel/0029Va5X...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india.com/tamil
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/zeetamilnews
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...

Komentáře • 114

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před měsícem +158

    முதல்வன் அர்ஜுன் மாதிரி எல்லாம் செயல்படுத்த முடியாது... சினிமாவில் வேண்டுமானால் அர்ஜுன் கதாநாயகனாக இருக்கலாம் ஆன் நிஜத்தில் ரகுவரன் தான் கதாநாயகன்

    • @bharathamraju9912
      @bharathamraju9912 Před měsícem

      பாவாடை பதரியார் சாமுவேல் ஜெகன் ஆந்திராவை கிறிஸ்தவமயமாக்க விரும்பினார். மேலும் இந்துத் தலைவர்கள் முதல் எதிரிகள், எனவே இந்துத் தலைவர்களைக் கொல்லத் தொடங்கினர்.

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp Před měsícem +57

    Chandrababu Naidu Political Genius 👍✌️

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Před měsícem +95

    ஊழலை தண்டிக்கவே கூடாதா
    கண்டிக்கவும் கூடாதா
    நல்ல நாடு நல்ல மக்கள்

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 Před měsícem

      ஊழலைகண்டிக்ககூடாது என்பதல்ல 5ஆண்டுகளில் கண்ணுக்குதெரியாதது தேர்தல்நெருங்கும்போதுதான்தெரிகிறதா.வரலாறுகாணாத அளவு 100லட்சம்கோடி கடன் 10லட்சம்கோடி முறைகேடு செய்த மோடிஅரசுக்குதண்டனைதராமல் பரிசா இன்னும்கொள்ளை அடி என்றுபரிந்துரைசெய்யும்போது சந்திரபாபுநாயுடுஆந்திராவிற்கு எவ்வளவுநன்மைகளைசெய்திருக்கிறார் அதைமறப்பார்களா.

    • @CharanTeja-bm1id
      @CharanTeja-bm1id Před měsícem

      Brother pls go and watch the vivekam movie not ajith vivegam it's vivekam you about him he killed his own dad brother go watch the Telugu last 15 minutes

    • @sksgypsumcornices3886
      @sksgypsumcornices3886 Před měsícem

      அட அறிவு கெட்டவனே நான் ஆந்திராவில் தான் இருக்கிறேன் ஆட்சிக்கு இவர்கள் வரவேண்டும் என்று சொல்லி இவர்கள் செய்த அரசியல் நாடகம் இதில் ஜெயித்தவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசியலில் அதிகமாக ஜெகன்மோகன் ரெட்டி உதவிகள் மக்கள் நலத்திட்டங்கள் செய்திருந்தால் மக்கள் ஓட்டு போட்டு இருப்பார்கள் டிஎம்கே விட அதிகமாக மண்ணில் திரட்டும் கொள்ளையும் நடந்துள்ளது

  • @jdp1225
    @jdp1225 Před měsícem +20

    அண்ணா கண்ட கனவு மத்தியில் கூட்டாச்சி மானிலத்தில் சுயச்சி.
    சந்தோசமாக இருக்கிறது!
    இனி இந்தியா வளரும்.
    மூன்று பதிவிகளை மூன்று கட்சியினருக்கு கொடுக்க வேண்டும்!
    1.துணை பிரதம மந்திரி.
    2.சபா நாயகர்.
    3.உள்துறை அமைச்சர்.
    4.ராணுவ மந்திரி.

    • @ramadevims6058
      @ramadevims6058 Před měsícem +3

      Tamil nattuklu nothing

    • @PTIndia00768
      @PTIndia00768 Před měsícem +1

      Dei.. Defense should be with BJP.. Summa vaaiku vandhadhu adichu vidu.

  • @ragragul6102
    @ragragul6102 Před měsícem +19

    எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தலைகணம் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக உயரலாம். கைது எதற்கு. அடுத்து வேறு ஆட்சி வந்தால் நமக்கும் அதே நிலைதான் வரும். பதவியில் இருப்பவர்கள் தீர ஆலோசித்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன நலதிட்டங்களைச் செய்தாலும் அவர்கள் எப்படி மாறுவார்கள் என்று செல்ல முடியாது

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Před měsícem +53

    எவரும் அகங்காரம் கொள்ளக் கூடாது.அழிவுதான்.

    • @bharathamraju9912
      @bharathamraju9912 Před měsícem

      பாவாடை பதரியார் சாமுவேல் ஜெகன் ஆந்திராவை கிறிஸ்தவமயமாக்க விரும்பினார். மேலும் இந்துத் தலைவர்கள் முதல் எதிரிகள், எனவே இந்துத் தலைவர்களைக் கொல்லத் தொடங்கினர்.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Před měsícem +19

    Thiruppadhi temple will regain glory

  • @Vallalmillioner
    @Vallalmillioner Před měsícem +12

    ரோசா என்ன ஆச்சு ... ?

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 Před měsícem +13

    இவர கொஞ்ச நாளுக்கு முன்னாடி புளியங்கொட்டை முந்திரி பருப்புனு சொன்னாங்கெ இப்படி ஆகிட்டான்

  • @SAI_4_4
    @SAI_4_4 Před měsícem +3

    POWER STAR GAME CHANGER💥

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 Před měsícem +14

    Jegan made big mistake in punishing Naidu Garu during the time Superstar Rajnikant visited him and console him after that BJP tie up starred

  • @bagavathim7485
    @bagavathim7485 Před měsícem +31

    அனுபவம் இல்லா அவசரம். தாய்தந்தையரை அரவனைத்து சொல்லாதது.

  • @baskaranvellore6893
    @baskaranvellore6893 Před měsícem +31

    கடுமையான விலை ஏற்றம் காரணம்😢

  • @ashoka9408
    @ashoka9408 Před měsícem +7

    AP game changer Pawan Kalyan

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Před měsícem

    Thinkable

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilr5097
    @senthilr5097 Před měsícem +9

    My collogue are from AP. despite they are Reddy they wish YSR should be defeated. because no development, YSR would have changed AP as bihar

  • @manogk9347
    @manogk9347 Před měsícem +3

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 390 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள்

    • @MADURAI_TODAY
      @MADURAI_TODAY Před měsícem +2

      தெரியுதுல அப்புறம் எதுக்குடா பொது அறிவு சேனல் வச்சிருக்க பொழுதுபோக்கு சேனல் ஆரம்பிக்க வேண்டியது தானே 😀😀

  • @radhakrishnan6246
    @radhakrishnan6246 Před měsícem +23

    Nallavaga kannuku thayriyathu. Ulal pannuravaga than jaipaga.

    • @jagand9397
      @jagand9397 Před měsícem +3

      Jagan nallavana ipa varaikum aatharam kaatave illa , avaru name ila antha case la 4 varusam poruthu night oda night ha FIR la name ha sethu eathuku kaithu panringanu keta athula ungakita solla mudiyathu court la soldromnu sollitu, court la aatharam irukanu keta inimel tha kandupudikanum athuvaraikum jail la irukatum veliya vantha aatharatha kalachiduvarunu sonnavanunga, 1 latcham kodi ooyal panni mati jailuku poitu chithapava savadichi sentiment ha azhuthu jaichavan intha jagan no 1 fraud

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 Před měsícem

      இங்கே தமிழ்நாட்டில் நல்லவனுங்களைத் தேர்ந்து எடுத்துட்டாங்களாக்கும்?

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 Před měsícem +5

    Reddy ippo Rotti 😂

  • @JaiBabu-gv2cq
    @JaiBabu-gv2cq Před měsícem +1

    Actually he is against of tirumala... So never escape Frome tirumala.... Not even Mr chandru babu..... If even against tirumala....
    Narayea.... Kaaaru

  • @prakashraj9716
    @prakashraj9716 Před měsícem +1

    Chandra bhabu naidu❤

  • @firenews7754
    @firenews7754 Před měsícem +19

    Rajini sir tha reason win panna

    • @SelvaKumar-od6fi
      @SelvaKumar-od6fi Před měsícem +12

      Good comedy 👏👏👏👏👏

    • @Alterego2115
      @Alterego2115 Před měsícem +6

      Ada mentalu

    • @SK-qm5py
      @SK-qm5py Před měsícem +2

      @@Alterego2115 🤣

    • @firenews7754
      @firenews7754 Před měsícem

      @@SelvaKumar-od6fi vairu eruchu saguda Kaka kootam... deposit kuda neega vanga matainga I am waiting 2026

    • @Capsletter
      @Capsletter Před měsícem

      ​@@Alterego2115 😂😂😂😂😂

  • @Sebastiansimon9
    @Sebastiansimon9 Před měsícem +3

    Pawan kalyan is the main reason

  • @subramaniamsrinivasan6949
    @subramaniamsrinivasan6949 Před měsícem +2

    His own making , arrogance, ego, superiority complex like his father , brought his downfall, destruction.

  • @allimuthugautham1676
    @allimuthugautham1676 Před měsícem +2

    People never vote who does good!

    • @user-re5mu5qg3g
      @user-re5mu5qg3g Před měsícem

      Avarudaiya Perumai Paadura Instagram status mattum paarthuttu solladhinga coin oda Maru pakkathaiyum paarungal see how andhra people are affected by him sir

  • @vijaysagar4494
    @vijaysagar4494 Před měsícem +17

    JAGAN WILL COME BACK AND HE IS A GOOD PERSON. HE LEARNED HIS LESSON IN THIS ELECTION AND HE SUPPORT BJP UNCONDITIONALLY. HE IS A CHECK FOR NAYUDU

    • @topanga9543
      @topanga9543 Před měsícem

      jagan reddy worst politician of Andhra now 3rd place .he is criminal..has 16 CBI cases...

    • @subramaniamsrinivasan6949
      @subramaniamsrinivasan6949 Před měsícem +1

      Sorry it will never happen , for few may be he is good , if good why & how he got 12 seats in 175 seats assembly. What u throw will come back at you like boomerang. God will stand up & deliver, for his sins Jagan is paying the price.

    • @topanga9543
      @topanga9543 Před měsícem

      he is the worst politician in entire india

    • @venkatnag8981
      @venkatnag8981 Před měsícem

      Are a Christian thatswhy supporting like un authorised church managements I belive csi rcm cbn jaga got a anew school doing rajya syamala yagam TTD Balaji setting at home lef church in house totaly a dramatic cinema hero in reel life showing it in real life making people's faith in fools paradise his father YSR is good person he killed his uncle vivekandha Reddy with axe that case will come out

  • @Bass24827
    @Bass24827 Před měsícem +13

    ஒரு திருடனை பிடித்ததும் ஒட்டுமொத்த திருடர்களும் ஒன்று சேர்ந்திருப்பாங்களோ😅

    • @venkatnag8981
      @venkatnag8981 Před měsícem

      11charge sheets 1mudercase of uncle for jagan my dear Christian supporters bjp still silent in Andhra no communal clashes in Andhra

  • @crazykids2889
    @crazykids2889 Před měsícem +4

    PSYCHO JAGAN

  • @K00711
    @K00711 Před měsícem

    This is real reason? Neengala ethum adichi vidringala

  • @K00711
    @K00711 Před měsícem +1

    Ipa jail pona enna pannuvinga

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Před měsícem +1

    Jagan Annna will come back soon no leader like in Tamilnadu..He is legend iam great fan of Jagan Annna...we want this type of leader in Tamilnadu 💪💪👍💪

    • @HoutPateta
      @HoutPateta Před měsícem +2

      Then please take him to Tamil Nadu. We don't want him.
      5 years under his administration was unbearable for us. You should give one chance to him in Tamil Nadu.

    • @dominicsavio8780
      @dominicsavio8780 Před měsícem

      @@HoutPateta why what happened

    • @HoutPateta
      @HoutPateta Před měsícem

      @@dominicsavio8780 his 5 years were the worst. Media only show the good side. Bad side is kept hidden.
      Earlier from 1956-2019 debt of Andhra Pradesh was 2.7 lakh crores but under his rule it raised to 6.4 lakh crores. He took nearly 4 lakh crores of debt in just 5 years. Also raised tax rates. Property tax for my house in 2019 was 4,000 but now it's 10,000. Electricity cost has increased nearly doubled. Earlier used to pay 1400 per month now it's around 2900 per month. He introduced garbage tax and if you denied to pay they stopped collecting garbage and trew others garbage near you house premises.
      Petrol prices are higher compared to Tamil Nadu and Karnataka.
      He promised to ban alcohol. But he didn't fulfill the promise. Instead he banned all good liquor companies and introduced cheap quality liquor at higher prices.
      Increased sand prices. Due to which construction cost increased, and labour lost their jobs. Less labour were employed for construction compared to earlier.
      Government employees salaries are due and pension are not paid. He also freeze employees PF account. Also raised retirement age for govt employees from 60 to 62.
      Rowdyism increased in his term. Their party goons used to attack opposition party leaders and members. His party MLA used to talk in very bad manner and worst comment were made by them on Chandrababu and Pawan Kalyan in assembly. One of their MLA said in Assembly that Chandrababu's wife slept with some other guy that's how Nara Lokesh (Chandrababu's Son) was born.
      Land grabbing also increased. His party members use to illegally grab lands. If anyone complained they used to beat him/her and put them in jail.
      2 Dalit families committed suicide because of it. Also 1 muslim family commited suicide.
      He made the environment so unsafe. If you criticise him then police would arrest you.
      Dr. Sudhakar (government hospital doctor) was arrested because he asked the government to provide COVID mask. He was later declared as mental patient and was tortured. He died due to cardiac arrest. He arrested his opposition leaders at inappropriate time like 2-3AM.
      He promised he will be provided government jobs but didn't even released notification after COVID. Also didn't raised DA much.
      No new investments came to Andhra Pradesh after 2019. Also cancelled deal made during TDP with LuLu Group and Franklin Templeton Group and DSP BlackRock.
      Attacked Amara Raja Group (Amaron Batteries) as owner of the group was MP from TDP. Later Amara Raja Group went to Tamil Nadu.
      Stopped Amaravati (State Capital) project. And applied brute force on protestors (farmers).
      Roads under his tenure were worst. Didn't even fixed those for 2 years.
      Temples were attacked but no further investigation were conducted.
      There are many to say. If you still believe he is legend then pls take him to Tamil Nadu.
      Ps; All these news are available on Internet or CZcams. You can verify if needed.

      You can verify this. Everything is available on Internet.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před měsícem +4

    MAMATA BANERJEE INDI PM ONLY

  • @Kumaran319
    @Kumaran319 Před měsícem +9

    Modiji 🧡🧡🧡🧡

    • @subbucards451
      @subbucards451 Před měsícem

      Electoral bonds founder fake degree fake chaiwala corporate kedijiiii looted pm cares funds 😂😂😂
      Kedijiiii should stop selling new 🇮🇳 to corporates on offer price 😂😂😅😅

  • @VIJAYAKUMAR-ku2lr
    @VIJAYAKUMAR-ku2lr Před měsícem +6

    ABOVE ALL JAGAN MOHAN REDDY FOSTERED AND FUNDED CHRISTIANITY AND PAMPERED PASTORS

  • @user-xl4oh7zt2x
    @user-xl4oh7zt2x Před měsícem +1

    Naidu nermaiya nenga yeppoume jagan mohan win panna mudiyathu

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před měsícem

    Wow superb bro tholvi jaganmohanuku illai bjpku thaan ean endraal EVM moolam chandrababuvuku jeikavaithaainko 😂😢😮😅😊

    • @user-si1tq7mc2q
      @user-si1tq7mc2q Před měsícem

      பி.ஜே.பி வென்றால் EVM சூழ்ச்சி.. தி.மு.க வென்றால் மக்கள் ஜனநாயகம் ஆட்சி... நல்ல இருக்கு பாய் உங்க நியாயம் .. 😂🤣

  • @senthilkumarsubramaniyan3271

    Jagan Mohan 1lakh pakkam velai koduthaar Ivar yenna panrarnu partha therinjupogum ,😂 nalladhu seiyavangalukku idhuthan nilamai

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před měsícem +3

    Over attam nama onum pana mudiyathu nu ninechan rowdy party'....😂😂

  • @user-uu8vj4qs2c
    @user-uu8vj4qs2c Před měsícem +8

    Soon jegan going to jail confirmed

  • @thulasiv247
    @thulasiv247 Před měsícem

    Ade mathiri kejrival sibu soran kaithu modi majority out

  • @krishnarajg9160
    @krishnarajg9160 Před měsícem

    😂😂😂😂people are stupid at the last😂😂😂😂

  • @madhanraj8626
    @madhanraj8626 Před měsícem

    Makkal thiruntha mattanga

  • @nizerahamed9093
    @nizerahamed9093 Před měsícem +3

    Even BJp never support jagan
    Congress never support jagan
    Jagan is immatured

  • @nperumalmsc6739
    @nperumalmsc6739 Před měsícem

    Makkal patta tha thereum

  • @thotikodandaraman5205
    @thotikodandaraman5205 Před měsícem +2

    Jagan No. 1 waste fellow in bharath

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR Před měsícem +1

    Jegan Mohan Reddy Alwa Alwa

  • @litheeshbalan200
    @litheeshbalan200 Před měsícem +1

    அந்த கைது சுப்பு சப்பு இல்லாத பலிவாங்குற நடவடிக்கையா போயிருச்சு.....

  • @manisachin6728
    @manisachin6728 Před měsícem +1

    🔥நாயுடு🔥

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 Před měsícem +3

    இத்தாலி கை கூலி redy காரு

    • @Bass24827
      @Bass24827 Před měsícem

      ஆமாம் உள்நாட்டு பெரிச்சாலிகளுக்கு நாயுடு மாதுரி

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 Před měsícem +4

    சின்ன பயா சார் மோகன் புண்டை