பெற்றோர் இறந்த நிலையில் ஒரு வருடத்திற்கு கோவிலுக்கு போகக்கூடாதா? | Shubhadinam | Hariprasad Sharma
Vložit
- čas přidán 6. 09. 2024
- பெற்றோர் இறந்த நிலையில் ஒரு வருடத்திற்கு கோவிலுக்கு போகக்கூடாதா? / Should one not visit temples for a year after a parent's death?
Book your copy of '1000 Naamangal 1000 Kathaigal' Book Vol. 1 now: Visit www.kavasamtv.com/
SHUBADINAM - Daily @ 6:30 AM IST on Sri Sankara TV
An astrological show with a difference! Know the daily almanac from astrologer Shri Tirukoilur K.B. Hariprasad Sharma. Watch Shubhadinam on Sri Sankara TV for the daily horoscope by astro-counsellor Mrs. Bharathi Sridhar.
Stay Connected with us! Follow us for further updates:
► CZcams: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
#shubadinam #srisankaratv #astrology #grahacharam #horoscope #almanac #panchangam #josiyam #jothidam #HariprasadSharma #BharathiSridhar #shubhadinam #subhadinam #nakshatram #tithi #astro #astrologer #hinduism #hindu #gods #pariharam #tamil #culture #history #tradition #rules #temple
என் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
என் நமஸ்காரம். கோயிலுக்கு செல்வது பற்றிய என் குழப்பங்களுக்கு நல்ல விளக்கம். 🙏💕
Swamy. Namaskaram. I have been following your discourse since a couple of days and quite interesting.
Regarding visiting temples, by the Kartha and family after the Anthesti rituals, it's good you have clarified it.
With regard to the expenditure for the 12 days rituals, every Brahmin family is burdened by a minimum of not less than 1.5 lacs, which many are unaffordable. This forces them to think otherwise of the system and the Vedic rituals.
I very humbly request the Pandits who assist to perform this last rites for 13 days to be considerative with the Kartas financial status and help him to do the rituals with due reverence to the departed soul.
Thanks guruji
ஒருவருக்கு மலையில் அல்லது திருமலையில் வேலை இருந்தால் போகத்தான் வேண்டும் ஆனால் அவர் தரிசனம் என்பதற்கு செல்லவில்லை வேலை என்பதாக செல்லும்போது மாறுபடும்..
Thank you .
We needed this explanation.
அருமையான விளக்கம் 🙏🙏
Super explanation. Very need one question.
Very good explanation Swami 🙏🏻
🙏🏾. We understand, no harm in visiting temples.. thanks.. but, can one perform and offer his/her vazipadu/archanai. In temples within a year…
மிக்க மிக்க நன்றி. தெளிவாக தெரிந்து கொண்டோம்.
தந்தை இறந்து 6மாதம் ஆகிறது நாங்கள் அமாவாசை விரதம் இப்போது கடைப்பிடிக்கலாம அல்லது இறந்த திதி இருந்து ஒரு வருடம் கழித்து அமாவாசை விரதம் மேற்கொள்ளமா?
Enga vitu pakkathula irukaravanga one month ku aprame viratham iruthanga
Thank u so much guruji. My doubt is cleared.
Very clear explanation Swamiji.Tq
Thank you Guruji.We wanted this information.
Thank u gurujee...
நன்றி
நன்றி
Vanakkam guruji. How to follow sasti and karthigai viratham systematically at home? Please reply ji.
Very good explanation adiyen 🙏
அருமை குருஜி ஆன்மீகம் காக்க
Thanks Swamy 🙏
Namaskaram mama very nice and useful information
Very clear message
Today
சுப விஷயங்கள் பற்றிய பதிவுகளை போடுங்கள் ஸ்வாமி.எப்போதும் காலை வேளையில் துக்க விஷயங்கள் பற்றிய பதிவுகள் மனதை என்னவோ செய்கிறது.
நன்றி
முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிந்து கொள்வதும் சுபத்தினை நோக்கிய பயணம்தானே அம்மா..
Thanks 🙏🙏🙏
Thank you for clarifying.
Please give clear idea about "" Adappu"" .some says 3 months , 6 months we cannot go to temple or lightup the deepam and pray at home.🙏
Very clear explanation 🙏
Thank you.
Migavum arumaiyaana vilakkam koduththeergal maamaa,mikka nandri.
Nameskaram
Nicely Explained
Nandri sir nandraga thelivaga purindhukondom
Akmy 🙏🙏🙏🙏 ayya super
Why do they say on subham day kartha has to sleep in temple one night
காலையில் எழுந்தவுடன் தங்கள் பதிவை பார்க்காமல் இருப்பதில்லை மாமா🌹🌹 நமஸ்காரம் 🌹🌹
Timing?
@@seethalakshmi9900 6.30 a.m in Sankara TV
@@krishnamurthymr6906 Thank you
Migavum arumaiyaana thagaval.
நமஸ்காரம் மாமா
ஆண்வாரிசு இல்லாதவர்க்கு யார் இறுதி சடங்கு மற்றும் ப்ரதி மாதம் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய தகுதியானவர்
🙏 சின்ன மாமனார் இறந்து 9மாதம் ஆகிறது.பூமி பூஜை செய்து வீடு கட்டலாமா ஸ்வாமி 🔱
கணவன் இறந்து விட்டால் மனைவிபதரிநாத் யாத்திரை செல்லலாமா
Guruji good evening
If husband dies what r the rituals followed by his wife.shall wife will go to temple
Pls answer
வீட்டில் நடக்க உள்ள திருமணத்திற்கு பத்திரிகை அடிக்கப்பட்ட பின்னர் அவ்வீட்டாரின் நெருங்கிய உறவினர் பரமபதித்தால் துக்கம் விசாரிக்க செல்லக்கூடாது என்கிறார்கள். இதற்கு ஏதேனும் மாற்று (exemption) உண்டா. எனக்கு வழி ஒன்று சொல்லுங்கள் ஸ்வாமி
Sir, 👌👌🙏🙏
Well explained.
Nandri mama romba naal naan kuzhambi kondu iruntha kalvigalukku bathil kidaithu vittadhu. Athodu innum iru kelvikku mattumum bathil tharungal. Naan oru pen en appavukku naanthan kollivaithen karanam en kooda piranrhava yaarum kidaiyathu. Naan mattumthan aathalaal naan kollivaithen. En ammaval mudiyathu. Appa irantha 3 varudam aagirthu. Naan iru vaeudamaga ammavasai seithen thithiyum naan seithen aanaal sekar naan veru jaathikku poi thirumanam seithu konadathal.naaa kondathaal naan ammavasai tharppanam seiyakoodathu endru solgirargal naan iyyanger .en mamiyar settiyar naan tharppanam seiyakoodatha ithai sollungal naan appo en appaavukku eppadi than seiya vendum
🙏🙏
🙏🏼
Husband died i am going to temple plz tell me sir
உங்களுக்கு கேட்க கேள்வி புரியும் என்று நினைக்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏
🙏👍
மலைகயில் வேலைக்கு போவது வேறு மலைக் கோவில் செல்வது வேறு
💐🙏🙏🙏
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
அமாவாசை அன்று தர்பணம் செய்வதற்கு முன் வாசலில் கோலம் போடலாமா?
Podalaam..
No We should not put kolam before tharpannam. After tharpannam you can draw kolam
@@rajeswarikrishnamurthy6628 Kindly don't spread wrong informations. If it is as per your family sampradhayam, then you may follow it. But dharma Sasthram never says on tharpanam day we should not put kolam.. Since there are total 96 days tharpanam will be there in a year. So we can put kolam in all days except aachoucham days. Thank you. 🙏
Namaskarams and thankyou for the reply.
@@sasthrachannel7329நமஸ்காரம். விளக்கத்திற்கு நன்றி.
நன்றிகள் சுவாமி . வீட்டில் அண்ணா தம்பி உறவுகளில் பங்காளியில் யாராவது ஒருவர் இறந்தார் என்றால் ஒரு வருடம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட கூடாது .இதற்கு விளக்கம் please . மேலும் அவர்களுக்கு எந்த விதமான பேச்சு வார்த்தைகள் இல்லை .நல்லதுகெட்டது நிகழ்வுகளில் கலந்துகொண்டு உறவாடவில்லை. பண்டிகை மட்டும் ஒரு வருடம் ஆன பிறகு கொண்டாடலாம் கூறுகிறார்கள் .பதில் please சுவாமி
Definitely we will explain it in our program itself. Watch Shubha Dhinam daily.
The same situation in our family also.Kindly clarify.
I am also interested to know about the procedure in case causin is lost
@@sasthrachannel7329 i could not find the link sir
🙏 சின்ன மாமனார் இறந்து 9மாதம் ஆகிறது.பூமி பூஜை செய்து வீடு கட்டலாமா ஸ்வாமி 🔱
மாமா நமஸ்காரம்.சிறார்த்தம் சமையல் பாசிபருப்பு போட்டு தான் paannnavenduma.samarathanai சமையல் செய்ய கூடாதா
appa amma death one full year the karths and his blood brothers shud not shave for one year...thats is called pithru deekshai...ONE full year one shud not visit temple.... do u have any idea of vedic sastraas??? dont mislead...
Thank you for clearing the doubts 🙏🙏
Thanks🙏🙏🌹🌹
Thank you sir
Romba nandri 🙏 Sir
🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏