நாட்டு கோழிகளின் கால்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அரியலூர் மாவட்டம் இராஜா. கிராமவனம் ஒருங்கிணைந்த பண்ணை. Ph 8526714100.

Komentáře • 127

  • @musicreverbs8015
    @musicreverbs8015 Před 3 lety +13

    முத்தான பதிவு ! தளராதா முயற்சி ! நல்ல உள்ளம் கொண்ட , மற்றும் பலருக்கும் மிக பயனுள்ள செய்திகளை ஒவ்வொரு பதிவின் மூலம் ,தெளிந்த நீரை போன்ற குரலில் தெவிட்டாத இனிய தமிழில் ஒளிவு மறைவின்றி கொடுப்பது ! மிக மிக அருமை ! தொடரட்டும் தங்கள் பணி ! உளமார்ந்த வாழ்த்துகள் நண்பா ! :-)

  • @SASAGA-jm2ki
    @SASAGA-jm2ki Před 3 lety +8

    நிறைய புது விசயம் கற்றுக் கொண்டேன்..... தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @arundheenan
    @arundheenan Před 16 dny

    Thanks Raja brother. Please continue such informative videos.

  • @tamilfarming
    @tamilfarming Před 3 lety +2

    Super ji.... என்னுடைய சிறுவிடை கால்கள் அனைத்தும் மிக மெல்லியதாக உள்ளது...

  • @girubhaanand8851
    @girubhaanand8851 Před 3 lety +5

    Great work in all your videos. In depth analysis of hens.

  • @karthikeyan-ik8ee
    @karthikeyan-ik8ee Před 3 lety +1

    அருமை அண்ணா.. உங்களது விளக்கம் அருமை அருமை ✌️🤝

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 Před 3 lety +2

    கோழிகளின் கால்களின் தகவல் அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @saitheva
    @saitheva Před rokem

    Seriously nice video

  • @LillyThambiayyan
    @LillyThambiayyan Před 3 lety +6

    Vellai kalichal pathivu podunga please

  • @krmobilecare
    @krmobilecare Před 3 lety +2

    தங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @chinnakavi8325
    @chinnakavi8325 Před 2 lety

    Nanpa neenga sonna karuthu anaithum unmai vaalga valamudan /madurai

  • @ramchandar82
    @ramchandar82 Před 3 lety +3

    அருமை தம்பி நல்ல தகவல்

  • @user-yw6nz4cu3r
    @user-yw6nz4cu3r Před 3 lety +3

    நல்ல தகவல் ராஜா

  • @anandparamasivam9048
    @anandparamasivam9048 Před 3 lety +3

    Mr. Raja. I am so happy for your progress, and your attitude to share knowledge. My question regarding calcium supplements to நாட்டு கோழி. Is it ok to feed crushed egg shells to the hens, after washing the shells ?

  • @vinothachu4643
    @vinothachu4643 Před 3 lety +2

    Arumaiyana pathivu😁😁😁😁😁😁

  • @jafferali7172
    @jafferali7172 Před 3 lety

    மிகவும் பயனுள்ள கருத்து மிகவும் நன்றி jaffar Europe country Denmark

  • @CM_Mani13
    @CM_Mani13 Před 3 lety +1

    Thala vera level 💥❤

  • @HarisshSKarurPetsMugunthanV

    பயனுள்ள தகவல் சகோ...

  • @shanthijames5835
    @shanthijames5835 Před 3 lety +2

    Super bro...keep going 😎

  • @dinesh3894
    @dinesh3894 Před 3 lety

    He is researcher for hens👌,super

  • @ravimahadevan2150
    @ravimahadevan2150 Před 3 lety

    Good, useful information, thanks for everything. Keep it up.

  • @chandiranchandiran9516

    என் நாட்டு கோழி பெருவிடை சேவல் மஞ்சள் கால்

  • @karthikeyanpounraj1571

    Super information

  • @fsdequipment986
    @fsdequipment986 Před 3 lety

    Thambi neenga sema.aalu unmayileye super pa

  • @bhuvaneshraja7238
    @bhuvaneshraja7238 Před 3 lety +1

    Good

  • @gaudhamanbaskaran8686
    @gaudhamanbaskaran8686 Před 3 lety

    அருமையான தகவல்ங்க ராஜா !

    • @rajadurai2020
      @rajadurai2020 Před 3 lety

      நன்றிங்க

    • @user-yw6nz4cu3r
      @user-yw6nz4cu3r Před 3 lety +2

      சார் நலமா இருக்கிறீர்களா
      நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இறைவனை வேண்டுகிறேன் சார்

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu2806 Před 3 lety +2

    Mm super

  • @ArunKumar-gn1rf
    @ArunKumar-gn1rf Před 3 lety +1

    Super anna iam from kerala

  • @agninirmal4664
    @agninirmal4664 Před 3 lety +1

    அருமை ராஜா

  • @amathurfarms4017
    @amathurfarms4017 Před 3 lety +1

    Super Raja

  • @niyazmohamed5538
    @niyazmohamed5538 Před 3 lety +1

    super

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m Před 2 lety

    👌

  • @samsungjst7899
    @samsungjst7899 Před 2 lety

    Super bro

  • @safanmohommed6536
    @safanmohommed6536 Před 3 lety

    Thak you so much anna 😊

  • @ijaz20
    @ijaz20 Před 3 lety

    Brother, koli evvalavu neram thoongum ? Koli gundil veithu adaithulen, adhai daaku pottu muluvadhumaga moodanuma ? Koli ku kukur adikuma

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      Koli gal iravu neram mattum thongum sago. Adai koligal thonginalum kavanamaga erukum

  • @sanjayvn6614
    @sanjayvn6614 Před 3 lety +1

    Wonderful information about the legs.
    Please say how many years we can keep hen's and cock's in our farm

  • @sarvanang5902
    @sarvanang5902 Před 2 lety

    Tnj saravana

  • @mathiazhagann9644
    @mathiazhagann9644 Před 3 lety

    Very nice

  • @palaninee5391
    @palaninee5391 Před 2 lety

    G muttai vatju 22 naalkium ennum kunju porikkala Enna panrathu g

  • @king-power
    @king-power Před 3 lety +2

    சுத்த சிவப்பு நிறம் இருந்தது கோழி கால் இப்போ அது அழிந்து போய்டுச்சு

  • @sivakumarvelayudham7371

    Original nattu kozhi leg color is related to black and greenish black.
    Today we are seeing different leg pigment colors. That's because original genetical nattu kozhi had been diluted.. It mean. Some breeders genetically out crossed.. That's the genetic effect today many color mutilations. It's also nattu kozhi.. But it might lack genetically compare to original variety. In form of egg laying capacity. Disease resist management... It happens in all breeds.. It can't be controlled. Our country don't have infractstructure.. And lack of educational awareness.. Commercialization.
    Let us maintain original breeds.
    Good subject

    • @sivakumarvelayudham7371
      @sivakumarvelayudham7371 Před 3 lety

      Sorry correction.. "That's the genetic effect today many colour mutuations " . We see!!!

    • @birdscrazy1393
      @birdscrazy1393 Před rokem

      Tamil la solliruntha Nalla irunthurukkum

  • @dr.mathiazhagannallusamy154

    SUPER

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m Před 2 lety +1

    கால்களில் முடி உள்ள கோழிகள் என்ன வகை..

  • @selvinagan6403
    @selvinagan6403 Před 3 lety

    Supar bro

  • @anithasakthivel9834
    @anithasakthivel9834 Před 3 lety

    வளர்ப்பு கோழிக்கும் நாட்டுக் கோழிக்கும் இடையேயான வித்தியாசங்கள் என்ன?

  • @muruganvelu2351
    @muruganvelu2351 Před 3 lety

    How to stop Feather pecking between birds...any spray to be sprayed or it can be rectified by adding supplement in feed...pls post video on this topic as its main concern in major farm due to which farmers are not getting the real price after putting lot of efforts...

  • @user-or3go5yv3i
    @user-or3go5yv3i Před 3 lety

    Raja supper

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před 2 lety

    👍😇👏🤝🙏

  • @user-dl7yq3np6k
    @user-dl7yq3np6k Před rokem

    அண்ணா ஞாயிற்று கிழமை கோழி முதல் முறை முட்டை இட்டால் ஆகாத

  • @sibhacr7670
    @sibhacr7670 Před 2 lety

    கிரி ராஜா கோழி pathi video podunga bro

  • @mohancock9576
    @mohancock9576 Před 2 lety

    நண்பா கால்சியம் சத்துக்கு என்ன உணவு குடுக்கனும்

  • @bhuvaneshraja7238
    @bhuvaneshraja7238 Před 3 lety

    Calcium sathuku yanna kodukkanubro

  • @v.pasupathiv.pasupathi6955

    அண்ணா நான் உங்கள் சேனல் பார்த்து கோழி வளர்த்து வருகிறேன்
    என்னிடம் 2 பேட்டை கோழி 1சேவல் வளர்த்து வருகிறேன் ஒரு சேவலுக்கு எத்தனை பேட்டை கோழி விடவேன்டும்

  • @sarvanang5902
    @sarvanang5902 Před 2 lety

    Hibro

  • @leninjegan4748
    @leninjegan4748 Před 3 lety

    கால்சியம் சத்துக்காக கோழிகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம் சொல்லுங்க சகோ

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      தாது உப்பு, கிளிஞ்சள்

  • @krisnanguru4806
    @krisnanguru4806 Před 3 lety

    கடலை கூளங்கள் எவ்வளவு நாள் அப்புறம் மாற்றலாம் அண்ணா

  • @foreverbuslover897
    @foreverbuslover897 Před 3 lety

    அண்ணா எங்க ஒரு கோழி 6 மாதமாக முட்டை விட வருகிறது வந்து உட்காருகிறது ஆனால் முட்டை விட மாட்டிக்குது என்ன பிரச்சினையாக இருக்கும் எப்படி சரிசெய்வது 🙄🙄🙄

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👍👏👌👏

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 3 lety

    👌👌👌👌🎉🎉🎉

  • @g.dinakarang.dinakar48
    @g.dinakarang.dinakar48 Před 3 lety +1

    ராஜா ராஜா தான்

  • @murugesh915
    @murugesh915 Před 2 lety

    A

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 Před 3 lety

    In Ariyalur which area ...please share your address

  • @sakthir
    @sakthir Před 3 lety

    நான் அரியலூர் மாவட்டம்
    எனக்கு நாட்டு கோழி 3
    கிரிராஜா கோழி 2 வேண்டும் (வீட்டு வளர்ப்புக்கு)

  • @OreTecem
    @OreTecem Před 3 lety

    அடைத் தெளிய என்ன செய்ய வேண்டும்

  • @sheiksspire8695
    @sheiksspire8695 Před 3 lety +1

    கோழி ஆடு மாதிரி கத்துது...😂

  • @mohamedrizvimohamedizzadin3805

    👌👌👌👌👌

  • @ajin.....
    @ajin..... Před 3 lety

    Anna enaku koli vanum

    • @-gramavanam8319
      @-gramavanam8319  Před 3 lety

      Call sago

    • @ajin.....
      @ajin..... Před 3 lety

      En place kanniyakumari enaku koli valakanum nu aasai so koli kadaila katain pair 1000 soluraka so vanki kudukala athan unka kita kakurain

  • @ramyar6219
    @ramyar6219 Před 3 lety +1

    Anna ieya kall photo kaaminga

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 Před 3 lety

    Enga iruku anna

  • @sarvanang5902
    @sarvanang5902 Před 2 lety

    Nagin natak

  • @ponraj5572
    @ponraj5572 Před 3 lety

    அண்ணா சிறு வெடைனா எந்த கோழி பெருவெடைனா எந்த கோழி அண்ணா

  • @laxmi338
    @laxmi338 Před 3 lety

    Lose

  • @user-rc2mf5ei2z
    @user-rc2mf5ei2z Před 3 lety

    Super bro

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi Před 3 lety

    Super bro