Video není dostupné.
Omlouváme se.

Radharavi Speech On Vaiko - இப்படி யாராலும் வைகோவை கலைக்க முடியாது - Must Watch

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2017
  • Radharavi Speech On Vaiko - இப்படி யாராலும் வைகோவை கலைக்க முடியாது - Must Watch
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

Komentáře • 724

  • @Elumalai-jn4mo
    @Elumalai-jn4mo Před 3 lety +3

    தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாகப் பார்க்கப்படும் வைகோ தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளார். தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் உடனுக்குடன் வைகோ குரல் கொடுக்கக்கூடியவர். மக்களால் பெரிதும் வைகோ மதிக்கப்பட்டபோதிலும், அந்த மதிப்பு தேர்தல் அரசியல் ரீதியாக வாக்குகளாக மாறவில்லை என்பதே நிதர்சனம்.
    முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக 8 ஆண்டுகள் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலையை மூட 18 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய வைகோ, தானே நீதிமன்றத்தில் வாதிட்டார்.
    இவை தவிர, மதுவிலக்குப் போராட்டம், காவிரி நதிநீர் பங்கீடு, மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு, தனித்தமிழ் ஈழம் ஆகியவற்றில் வைகோவின் போராட்டம் மக்களால் பாராட்டப்பட்டது, கவனிக்கப்பட்டது. தேர்தல் என்று வரும்போது மட்டும் மக்கள் மதிமுகவை ஏற்க மறுக்கின்றனர்.
    அரசியலில் அதிக உணர்ச்சிவசம், போதுமான சாணக்கியத்தனமின்மை, நிலைப்பாட்டை அதிகம் மாற்றுவது போன்றவை வைகோவால் அரசியலில் வெற்றி பெறமுடியாததற்கு காரணங்களாக மக்களால் பார்க்கப்படுகிறது.
    பொது வாழ்வில் தூய்மை, தனி வாழ்வில் ஒழுக்கம், தமிழ் மீதும் தமிழரின் மீதும் மாறாது பற்று கொண்ட வைகோவும், மதிமுகவும் தமிழக, தேசிய தேர்தல் அரசியலில் பெரும் சக்தியாக வர முடியாதது பெரும் வருத்தமே

    • @tharkuri1296
      @tharkuri1296 Před 2 měsíci

      வைகோபால்சாமி நேர்மையற்றவர். கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர். எந்த திமுகவை எதிர்த்தாரோ அந்த திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அந்த ஆளின் நேர்மை காணாமல் போய் விட்டது. ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் கேட்டு அவர்கள் தர மறுத்ததால் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு புளுகிய பொய்யர். உறுதியான நிலைப்பாடு எடுக்கத் தெரியாதவர். கொலைகாரப் பிரபாகரனை ஆதரித்து நமது நாட்டின் தலைவன் ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியவன்.... இவரது மரணம் துடிக்கத்துடிக்க இழுத்துக் கொண்டு தான் இருக்கும்.. காலம் காட்டத்தான் போகிறது....

  • @TirunelveliMan
    @TirunelveliMan Před 4 lety +1

    ஊனமுற்ற குழந்தையை இப்படி பேசும் ராதாரவியின் பேச்சை ரசிக்கிறார்கள். பாவம் அந்த குழந்தைகள் அனைவரையும் இறைவன் நல்ல ஆக்கட்டும் என்று பிரார்த்திப்போம்

  • @duraikesavan5290
    @duraikesavan5290 Před 7 lety +248

    வடிவேலுவ பேச வச்சு சிரிச்ச கூட்டம்தான் நீங்க.100 ஆண்டுகள் ஆனாலும் மறக்கமாட்டோம் உங்களுடைய ஆட்சியில் தான் அனைத்தையும் இழந்தோம்

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u Před 7 lety +2

    மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை நிகழத்தியர்கள் நாங்கள்..
    நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.
    ஆங்கிலேயரை வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..
    நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..
    வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர்ஈகம் செய்தவர்கள் நாங்கள்..
    நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்..
    வடக்கே ஒருத்தி (மீரா) வடமொழியில் கடவுளை கணவனாக அடைய பாடி கடைசி வரை காத்திருந்தபோது..
    தெற்கே ஒருத்தி தமிழில் பாடி சூடி தந்த சுடர்கொடியாய் (ஆண்டாள்) அதே கடவுளை கணவனாக அடைந்தாள்..
    நீங்கள் வடமொழியை தேவபாசை என்றும் தமிழை நீசபாசை என்றீர்கள்..
    நாங்கள் பாரதியை தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள்..
    நாங்கள் தீயில் மூழ்கி வந்த சீதையையும் வணங்குகிறோம்..
    தீயிட்டு எரித்த கண்ணகியை நீங்கள் யாரென்றே அறிவதில்லை..
    உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்..
    எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை..
    நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை பற்றி அறிவதில்லை..
    கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்..
    கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை..
    வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..
    ஆம்.. நாங்கள் தமிழர்கள்..!
    வந்தவனை எல்லாம் ஆள வைத்தோம்!
    அது தவறு என்று உணர்ந்தோம்.
    இனி தமிழனை மட்டுமமே ஆள வைப்போம்.

  • @maadhumaadhavan4996
    @maadhumaadhavan4996 Před 3 lety +8

    அது தொட்டா அவுட் கிடையாதுப்பா ...
    இதான் உங்க பேச்சிலேயே ஹைலைட் தல

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 Před 7 lety +121

    ராதாரவி பச்சோந்தி

  • @haranhari2
    @haranhari2 Před 7 lety +37

    It hurts when people laugh for others disability jokes...... There is an end to everybody....

  • @kamal8450
    @kamal8450 Před 7 lety +144

    ஏற்க்கனவே வடிவேலுவை பேச வெச்சதுக்கே திமுகவால இரண்டு முறை ஆட்சிக்கு வரமுடியாம போச்சு இப்ப நீயா பேசு...பேசு...நல்லா பேசு.

    • @suryadhava1090
      @suryadhava1090 Před 5 lety

      I'm
      I have a p
      By get y no later ..
      MIs m

    • @RajaRaja-re7dt
      @RajaRaja-re7dt Před 5 lety

      Super

    • @nonstoptrading3450
      @nonstoptrading3450 Před 3 lety

      Radharavi ethanai katchi mari eppo pjp veru vali elliaa naidu naiduvie kindal pandra nai nam urupadamattpm

  • @sivapriya883
    @sivapriya883 Před 5 lety +1

    அருமையான கலாய்ப்பு.இதை விட வைகோ யாரும் கலாய்க்க முடியாது.

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 Před 7 lety +377

    உதாரணம் சொல்வதற்கு மாற்றுத்திரனாளி குழந்தைகளா கிடைத்தார்கள் இவனுக்கு?

  • @karthickdhanapalan4925
    @karthickdhanapalan4925 Před 5 lety +14

    மார்ச் மாதம் இவ்வளவு பேசிட்டானுங்க!
    இப்போ வைகோ, திமுக கூட்டணி! இப்போ ஒரு பெல்டி அடிபானுங்க பாரு!

  • @ravindiranramachandran2062

    ராதாரவி உண்மையை புட்டுபுட்டு வைக்கிறார்.

  • @mass007able1
    @mass007able1 Před 7 lety +9

    Radharavi speech is always comedy

  • @balamuruganc1604
    @balamuruganc1604 Před 7 lety +130

    மாற்றுதிரானாளிகளை விமர்சிக்க வேண்டாம் பின்விளைவு அதீகமாக இருக்கும்

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 Před 4 lety +1

    நல்லதை பரப்புங்கள் அதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். இவரின் வரலாறு அனைவருக்கும் தெரியும்.

  • @jothileninleninlenine7138

    இப்பொழுது ஸ்டாலினை முதல்வராக ஆக்கியே தீருவேன் என்கிரார் அப்போ இதுவும் நடக்காதா ரெம்ப சந்தோசம்

  • @kannanyoke7000
    @kannanyoke7000 Před rokem

    வைகோவை விமர்சிக்க. தகுதியும் திறமையும் வேண்டும் ராதாரவிக்கு ...

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 Před 5 lety

    சென்ற தேர்தலில் வைகோ பணம் ஜெவிடம் வாங்கி விட்டார் என புரளி கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் பெற்றவர் ஸ்டாலின் இது வைகோ மறந்து இருக்கலாம் ஆனால் மக்கள் மறக்க வில்லை இந்த தேர்தலில் அய்யா பணம் வாங்கி விட்டார் என புரளி கிளப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின் அவர்களே உன் அப்பா மூன்று மனைவிகள் கட்டி கொண்ட போது மானம் ஈனம் ரொசம் இல்லையா உனக்கு

  • @ommurugajothidar2168
    @ommurugajothidar2168 Před 4 lety +1

    ராதாரவி பேச்சு மிக சிறப்பு தாமரை மலரும்

  • @airmail8442
    @airmail8442 Před 4 lety +6

    இவர் கதைப்பது வேறு இதை கேட்டு சிரிப்பது மிகவும் அசிங்கம்

  • @prasadj8676
    @prasadj8676 Před 6 lety +3

    Classic Radha ravi. Superb comedy show.

    • @abdulumarhakkimumar4113
      @abdulumarhakkimumar4113 Před 5 lety

      Unga vitla unga magana magalo enna pola handicapped irunthu radha ravi ipdi pesurathuku neega intha comment poduvingala bro

  • @rameshraj2884
    @rameshraj2884 Před 3 lety +4

    தலைவா ராதா ரவி சார்
    Your great.... 👏👏👍👌

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 Před 4 lety

    மாற்றுத்திறனாளிகள் மனதும் புன்படும்.யோசித்து பேசவேண்டும். பல பேச்சை ராதாரவி அவர்கள் பேசியதை கேட்டதுண்டு. இப்படி அடுத்தவர் மனது புன்பட பேசக்கூடாது.

  • @chandruvaikochandruvaiko6743

    *தலைமைக் கழகச் செய்திக் குறிப்பு*
    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மலைரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அபிர்ஜான் கடந்த 14.10.2020 அன்று சவுதி அரேபியாவில் இறந்து போனார்.
    அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு நிறைய ஆவணங்களை ஆயத்தம் செய்ய வேண்டி இருந்தது. மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வளைகுடாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள மதிமுக தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
    அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதியில் உள்ள இந்தியத் தூதருக்கும், வைகோ அவர்கள் மின்அஞ்சல் எழுதி இருந்தார்கள்.
    அனைத்துப் பணிகளும் முடிக்க தாமதம் ஏற்பட்டு 56 நாட்களுக்குப் பிறகு 10.12.2020 சனிக்கிழமை காலை அபிர்ஜான் உடல் சென்னை வந்து சேர்ந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
    ரெட் கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் அந்த அந்த குடும்பத்தினர் தற்போது வசிக்கின்ற திருச்சிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
    கேட்பாரற்றுக் கிடந்த உடலை மீட்டு தாயகம் வரக் காரணமாக இருந்த, வைகோ அவர்களுக்கு, அந்தக் குடும்பத்தினர் நன்றி கூறினர்.
    தலைமை நிலையம்
    மறுமலர்ச்சி தி.மு.க.,
    ‘தாயகம்’
    சென்னை - 8
    11.12.2020

  • @chelvyn
    @chelvyn Před 7 lety +5

    கடன் பிரச்சனைகள் ராதாரவிக்கு..

  • @duraipandi5849
    @duraipandi5849 Před 4 lety +1

    அருமை அருமையா சொன்னீங்க

  • @gnanamg828
    @gnanamg828 Před 5 lety +2

    Radharavi vera level

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Před 3 lety

    அண்ணே! இமான் அண்ணாச்சி ! உங்கள் திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களை வைகோ அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்காமல் விடமாட்டேன் என்று சத்தியம் செய்து உள்ளாரே ! அப்போ உங்கள் தலைவர் சுடலையின் நிலைமை ??????
    கோயிந்தா
    கோயிந்தா
    😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @thilagavathyguna3568
    @thilagavathyguna3568 Před 3 lety

    காசுக்காக வேஷம் போடும் ராதாரவி பச்சோந்தி

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 Před 4 lety +10

    வைகோ வை பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒரு தகுதி வேண்டும். ராதா ரவி இன்று பிஜேபி, நாளை எந்த இடம் என்று தெரியாது. எம் ஆர் ராதா வின் பெயரை கெடுக்க வந்த மகன்.

    • @user-hv5jg9tr3w
      @user-hv5jg9tr3w Před 3 lety

      வைகோ வ உன் அம்மாக்கு கூட்டிக்கொடு டா தே பைய 🤩

    • @abi-ru4gk
      @abi-ru4gk Před 2 lety

      Vaico great leader

    • @moorthygovind2091
      @moorthygovind2091 Před rokem

      வைகோ ஒரு தமிழ் இன துரோகி.இவன் தமிழனே கிடையாது.

    • @ramaswamykv709
      @ramaswamykv709 Před 8 měsíci +1

      வைகோ சிறந்த பேச்சாளர் பேச்சாளராகவே இருந்து விட்டார். எந்தக்கட்சியிலிருந்து குற்றம் சாட்டப்பட்டு வெளயேற்றப்பட்டாரோ, யாரை எதிர்த்து குரல எழுப்பினாரோ அவரையே இப்போது ஆதரிக்கிறார். அவருக்காக் உயிர் துறந்தவர்கள் தியாகம் மறந்துவிட்டது

  • @marusamya9624
    @marusamya9624 Před 7 lety +43

    ராதா ரவி இவனொருமனுசன் இதில் நகைச்சுவை வேரையா இந்த கொடுமைய என்னான்னு சொல்லா

    • @senthilkumarsenthilkumar3466
      @senthilkumarsenthilkumar3466 Před 5 lety

      Marusamy A

    • @kkumar7623
      @kkumar7623 Před 5 lety +1

      வைகோ. கருணாநிதி. Staalin. Viyaykath. Evvankalai. ஒளிச்சி katalum. தெலுகர். இனம்

  • @happiestmanintheworld2430

    daiiiiiiiiiiii vennaiiiiiiiii.vaiko great thalaivar da.

  • @MaryPackiam
    @MaryPackiam Před 11 měsíci

    அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோக ராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரே புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள் ; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கு மென்று உங்களுக்குச்சொல்லுகிறேன் என்றார். ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @RajSathiskumar
    @RajSathiskumar Před 5 lety +2

    மாற்றம் ஒன்று தான் மாறாதது !

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Před 3 lety

    நீங்க ஒரே கட்சியில் ஒரே கொள்கையில் எத்தனை வருடம் இருந்தீர்கள். பணமும் பதவியும் கிடைத்தால் வைகோ விட குரங்குத் தாவல் தாவும் மனிதர் நீங்கள்.

  • @godwinjuliet7098
    @godwinjuliet7098 Před 7 lety +18

    stage discipline must .we are tamilians...

    • @balun872
      @balun872 Před 7 lety +1

      dear godwin juliet,
      I well come ur comment, full heatedly. tks for ur comment, we Tamils want these kind of comments, keep it up, thanks a lot.

  • @anandhumk3423
    @anandhumk3423 Před 5 lety +2

    Fantastic....

  • @prasadj8676
    @prasadj8676 Před 6 lety +1

    super radharavi

  • @sriraj3043
    @sriraj3043 Před 4 lety +1

    சிரிப்பு
    சிரிப்பு
    சிரிப்பு
    தாங்க
    முடியல
    Radha Ravi
    Do the comedy also

  • @MK_MEDIA_
    @MK_MEDIA_ Před 7 lety +1

    ராமதாஸ் அய்யா வாழ்க

  • @chezhi12
    @chezhi12 Před 2 lety

    நல்லா போன வீடியோல நரி புகுந்த மாதிரி இந்த. டம்மி பீஸு அண்ணாச்சி எங்கயா வந்தா

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db Před 3 lety +1

    MASS. 💯 +💯 = 200./234.ADMK ALLIANCE....SOOPER VICTORY !!👍🌱🌹🥭🚲🌱🌹🥭🚲

  • @maranmaran2572
    @maranmaran2572 Před 5 lety +1

    ராதாரவி உங்க அம்மா யாரு உங்க அப்பனுக்கு எத்தனாவது பொண்டாட்டி

  • @snagarajannagarajan5987

    நீ ஒரு ஆளு பாவம் தமிழ் மக்கள்

  • @MohanKumar-vf1ft
    @MohanKumar-vf1ft Před 7 lety +1

    This is original face of Cinema persons and DMK. People want to ignore both. Radha ravi if you have guts speak same in front of Ramadoss and Vaiko house....

  • @prabhakaranbabu4470
    @prabhakaranbabu4470 Před 5 lety +1

    My all time comedy speech it’s unbelievable ratha

  • @govindasamy2281
    @govindasamy2281 Před 4 lety +2

    உண்மையைச் சொல்கிறார்

  • @determinessss
    @determinessss Před 7 lety +198

    kaasa vaangitu, katchi thaavitu , naai eppdi pesudhu paar...

    • @yaarkhakf
      @yaarkhakf Před 7 lety +8

      Kaushik Mohan Yeah intha pachondhi paya kaalathuku etha maari dmk admk nu maathi maathi nakki pilaipavan

    • @bharathdeva8180
      @bharathdeva8180 Před 7 lety +3

      Kaushik Mohan radha Ravi intha maanamkatta polupu polakirithuku nee mama vela senchi polakalam.Sarath Kumar thalaivar sonna nayee ippo thalapathy ku jalra adikithu .maanam katta jenmam

    • @victorcharlie6384
      @victorcharlie6384 Před 7 lety +1

      Kaushik Mohan all people voting for cash, so this is ok

    • @moviefan9280
      @moviefan9280 Před 7 lety +12

      டேய் திமுக நாயே , அண்ணா,பெரியார் சிந்தனையா ஈழத்தல் 500 000 அப்பாவிப்பொதுமக்களை கொலை செய்யச்சொன்னது.மக்களுக்கு எதிரான, ஆபத்தான திட்டங்களைவிட ஜெயலலிதாவின் இறப்பு ஒன்றும் பெரிதல்ல,ஊழல் எவ்வளவோ பறவாயில்லை. மீத்தேன் எரிவாயு , கூடங்களம் அணுஉலை, கெயில் எரிவாயு போன்ற ஆபத்தான திட்டங்களை கொண்டுவந்தது திமுக தானே. ஜல்லிக்கட்டு மற்றும் கச்சதீவு உரிமைகளை இழந்தது திமுக ஆட்சியில்தானே.

    • @balun872
      @balun872 Před 7 lety +2

      moviefan
      well said.

  • @aravindvkumar4190
    @aravindvkumar4190 Před 4 lety +1

    Sir superb speech arumy👌👌👌🙏🙏🙏🙏

  • @Nonecares452
    @Nonecares452 Před 3 lety

    ஒரு பெண்மணி அவரும் தாயாக தான் இருப்பார். குறை மாசம் பிறந்த குழந்தைகளை பற்றி கேலி செய்வதை பார்த்து சிரிகிறார். என்ன கொடுமை .

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 Před 4 lety

    இதில் மருத்துவர். அய்யாவை குறிப்பிட தகுதியில்லை ராதாரவி அவர்களுக்கு வைகோவோடு ஒப்பிட்டு பேசுவதை தவிற்த்துக்கொள்ளவேண்டும்.

  • @mychessmaster
    @mychessmaster Před 5 lety

    இப்ப ஸ்டாலின் தான் முதலமைச்சர்னு வைகோ சொல்றதும் அப்படித்தானே.

  • @kiranabarna
    @kiranabarna Před 6 lety

    இப்படி பேச தெரிந்தால் தமிழ்நாட்டில் யாரு வேண்டுமானாலும் அரசியலில் சேரலாம் ஆனால் காமராஜரை தவிர

  • @zarihahilmy6437
    @zarihahilmy6437 Před 7 lety +6

    The person who love the party never jumb to another.Shame on Radha Ravi spoiling the name of his family..who is very honest to Jayalalitha will never ever change there mind..

  • @vipraba
    @vipraba Před 7 lety +3

    marana bangam

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 Před rokem

    என்னுடைய தலைவர் கேப்டன் நல்ல மனிதர் அதையும் கெடுத்தது பானபோன அரசியல் வாதிகள் தான்

  • @rajshekarcchockkalingam653

    Super sudalai urithiimozhigal avariketal averuke athu theriyathu

  • @marsmoorthy
    @marsmoorthy Před 3 lety

    Radharavi Sema kalaai

  • @sutharjansinnathurai6021
    @sutharjansinnathurai6021 Před 7 lety +8

    ரவி உமது தகுதிக்கு மீறி கதைக்காதிருப்பது நல்லது

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 Před 5 lety

    Yellam neram.....
    Yeppidithan sirippu varuthu........

  • @saikumaar6184
    @saikumaar6184 Před 4 lety

    I am enjoying your speech Sir. Semma Guts. vanakugiran

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf Před 4 lety +1

    CZcams super star Radha Ravi

  • @miketitus2857
    @miketitus2857 Před 3 lety

    அய்யா இமான் அண்ணாச்சி உங்களுக்க நேரம் கேடபோகூதூ

  • @victorterence1926
    @victorterence1926 Před 7 lety

    Mr R R IS BACK IN FORM, ONCE MORE, MANY MORE, PLEASE, WE ARE WAITING.

  • @rajathangams6991
    @rajathangams6991 Před 5 lety +1

    உண்மை

  • @faizal182004
    @faizal182004 Před 5 lety

    Understand this folks. All I have seen in my life by far, Mr.Vaiko is a man with calibre and doesn’t need a crowd or flock of people to praise him. Hez a politician who can speak for himself and hence hez called the kingmaker of tamilnadu politics. Although of his activities in politics, he was always respected by former leaders like the great karunanithi and the strongest leader Amma. It’s depressing to see that a party like DMK is letting this sort of speech when you have legends in the party still. I’m watching this video, feels like, DMK is over confident and decided to do what they need. Hope we have a new leader who is distant from all this mess and have structured approach with strong motives can lead our state to reach its goals.

  • @anandrajendran1115
    @anandrajendran1115 Před 6 lety

    நிறுத்தி கொள்ளுங்கள் இமான்

  • @sukantc8193
    @sukantc8193 Před 4 lety +1

    VAiKKO : Naan. STALINai muthal amaichar. Aakkiye. Teeruven , VAIKO sapatham . 😃😃😃😃😃😃😃😃🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @theekstheek9371
    @theekstheek9371 Před 7 lety +1

    Radha Ravi sir neenga DMK illa admk nu katchi vena ponga ... kollai adinga ... kaaka pudinga . but don't use the physically challenged kids as an example for ur fucking n foolish speach . they are 1000 times better than u on their own way. ungala maari evanukum jingjuck adichichu polaika maatanga .

  • @ilangob802
    @ilangob802 Před 5 lety +1

    நீ எல்லா வைகோ வைபேசுகிறாய்
    அண்ணா பெரியார்
    இந்திரா ராஜிவ்
    எம் ஜி ஆர்
    விரும்பிய . வைகோ
    கலை ஞர் ஜெயலலிதாவிற்கு ஏணியாக வாழ்ந்தவர்
    தமிழர்களின் உண்மையான தமிழின தலைவர்

  • @aravindkumar587
    @aravindkumar587 Před 7 lety +19

    உத்தமன் பேசுராரு த்தூ 💦💦

  • @maniv6053
    @maniv6053 Před 7 lety +2

    வைகோவின் அடுத்த வாழ்த்து அண்ணாச்சிக்கே

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 Před 3 lety

    காசுவாங்கியதற்க்கு அதிகமா கூவுராண்டா ராதாரவி கொய்யா. நாகரீகமா பேச கற்றுக்கொள்ளுங்கள்

  • @padmanabhanchinnusamy1762

    ANNAN RADHA RAVI SPEECH I AM VERY LIKE AND SMILE

  • @lingamano927
    @lingamano927 Před 4 lety

    Who watch in 2020

  • @balun872
    @balun872 Před 7 lety +1

    thanks u said vaiko good man.
    but u r the v.v. good speaker full of meaningful and v.v. useful talk.
    see the pathetic situation of DMK has no good speakers, the party founded by great Anna.

  • @RajeshKumar-dn8cu
    @RajeshKumar-dn8cu Před 5 lety

    Neenga vaiko va kalaingua athuku example yen physical challenges ha kalaikrenga mathavangaluku example ha erukanum unga speech

  • @nizamshaitshait4765
    @nizamshaitshait4765 Před 3 lety

    MR ராதாவின் பேரைக் கெடுக்கவந்த பச்சோந்தி .....

  • @poongavoorraghupathhy4399

    Why Vaiko is made fun of by many people.This is because Vaiko is unreliable and not dependable.Vaiko is a good speaker without any firm opinions. One day Kalaignar as per Vaiko is the greatest Leader and on next day Kalaignar is the most corrupt person as per Vaiko

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam4260 Před 4 lety +2

    Radha Ravi can bring truth on: if Stalin is biological son2 Karunaniti, or not?

  • @s.jeganjegan9363
    @s.jeganjegan9363 Před 3 lety

    Semma kalay verA level mass Anna

  • @arulmani5068
    @arulmani5068 Před 7 lety +3

    dai radharavi vanniyar patthi pesave thaguthi illa , nee en kailla sikkune sethuduve

  • @kganeshangbnkumbaram931

    செம்மே கலாய் (வைகோ)

  • @karthiraja7144
    @karthiraja7144 Před 5 lety

    A yoo sema sirippu Sir ur bold man

  • @aruransiva1873
    @aruransiva1873 Před 4 lety

    Thanks Again ..,.......Om ya go

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před 4 lety

    இந்த ராதாரவி வைகோவிடம் வாங்கி தின்னதை மறந்துவிட்டது

  • @gunasekaranm33
    @gunasekaranm33 Před 5 lety

    நீயும் வைகோ வும் ஒரே இனம் கட்சி தாவுதலில்

  • @kumardxn
    @kumardxn Před 3 lety

    வைகோவுக்கு இதெல்லாம் தேவையா? அவர் உப்பு போடாம சாப்பிடுவார் போல.

  • @marudhuchellandi4382
    @marudhuchellandi4382 Před 4 lety +1

    Supper

  • @nava5807arul
    @nava5807arul Před 7 lety +24

    Romba kevalama irukku. I did not expect this from Radha ravi. very cheap .. third class like DMK

    • @charlesmariyasoosai7262
      @charlesmariyasoosai7262 Před 5 lety

      Navneeth k
      Bro..... you have said the right words describing DMK as “THIRD CLAAS”👌

  • @pattabiramananandakrishnan8109

    யாவாராயினும் நா காக்க காவாக்கால்..........

  • @gopig3058
    @gopig3058 Před 4 měsíci +2

    இந்த வாய்க்கு தான் இன்னைக்கு wheel chair la ukkantu இருக்காரு

  • @subramaniansubramanian520

    நல்ல.மனுசன்
    நீ.நாரப்பயன்

  • @mani4mech
    @mani4mech Před 7 lety +2

    daei echa radharavi. andha kura masa kulandhainga evlovo mael.

  • @user-vm1xj2bb8p
    @user-vm1xj2bb8p Před 6 lety +1

    Finally immans is the best kallai

  • @prabaharansakkaravarthy4899

    நீங்கள் எல்லாம் வைகோவை கேலி பேசுகின்ற நிலைமைக்கு காலம் போய்விட்டது

  • @kathirramya3062
    @kathirramya3062 Před 6 lety

    அந்த பச்சகலர்
    யாரையோ நோட் பண்ணுதே
    பெர்சனல் மீட்டிங்கா 😃😃😃

  • @saikumaar6184
    @saikumaar6184 Před 4 lety

    Sir You are ultimate. ha ha ha..........

  • @ganapathyswamy390
    @ganapathyswamy390 Před 4 lety

    நல்லா இருக்கு

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp Před 4 lety

    Seme super syko