100 வயது வாழ Dr. G. பக்தவத்சலம் கூறும் வாழ்வியல் ரகசியங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • 100 வயது வாழ Dr G பக்தவத்சலம் கூறும் வாழ்வியல் ரகசியங்கள்.
    ஒரு நாளைக்கு 23ஆயிரம் முறை நாம் சுவாசிக்கிறோம். அதன் மூலமாக 450 கன அடி காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம். அந்தக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்து , எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் வேலையை இருதயம் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. தொலை தூர பயணத்துக்காக புறப்படும்போது, வாகனத்தில் எல்லா பாகங்களையும் சரி பார்க்கும் நாம், வாழ்க்கைப் பயணத்துக்கு பெரிதும் உதவும் இருதயத்தின் நிலையை பரிசோதித்துப் பார்ப்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம், நமக்கு அன்பானவர்களின் இருதயத்தை மட்டுமின்றி அவரவர் இருதயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பையும் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். பலமான இந்தியாவை உருவாக்க நலமான இதயங்கள் தேவை. ஆம்! நம் தேகத்தின் நலம்... தேசத்தின் பலம்!
    #kghospital #kghospitalcoimbatore #100years #healthylifestyle #healthhabits #healthyfood #heartattack #healthyhearttips
    --------------------------------------
    Support our Social Media Pages:
    Instagram: / kghospitalcoimbatore
    Facebook: / kghospitals
    Linked In: / kghospital
    Twitter: / kghospital
    Quora: kghospital.quo...
    Medium: / kghospitalcoimbatore
    CZcams: / kghospital
    Tumblr: www.tumblr.com...
    Reddit: / kghospitalcoimbatore
    --------------------------------------

Komentáře • 13

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Před 3 měsíci +6

    மருத்துவ ர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்❤.

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Před 3 měsíci +11

    அருமையான மருத்துவர் பக்சவசலம் சார் அவர்கள்.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 Před 3 měsíci +8

    100 வயது வாழ்வது எதற்காக???
    வாழும் வரை வாழ்வாங்கு வாழ வேண்டும்.
    ஒழுக்கமாக - நேர்மையாக - மற்றவர்களுக்கு உதவியாக வாழவேண்டாமா !?

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Před 3 měsíci +1

    Tamil vaanan wrote a book on how to live 100 years.
    He lived only up to age 65.
    Long live dr bhaktavatsalam

  • @p.s.mathivananvanan8443
    @p.s.mathivananvanan8443 Před 2 měsíci

    You are a great good beautiful powerful soul brother wish you a happy long life to you brother congratulations Om Shanti aathuma valthukkal

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Před 3 měsíci +1

    Vyasema devahitam yatayu
    Is a prayer mantra.
    Let us live the life to what destined for us

  • @akshayaboobalan4352
    @akshayaboobalan4352 Před 3 měsíci +2

    Neenga kadavul dhan doctor.

  • @raniras8850
    @raniras8850 Před 3 měsíci

  • @SuperArunajith
    @SuperArunajith Před 3 měsíci +1

    Manavadu Elam ona than irupanga.tamilan than pavam

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 Před 3 měsíci +4

    முதலில் இவர் வாழ்வாரா. யாருக்கும் மரணம் எப்படி எங்கே வரும் இறைவன் அறிவான்

  • @elangovanelango2695
    @elangovanelango2695 Před 3 měsíci +3

    Loioosu

  • @ananthank5564
    @ananthank5564 Před 3 měsíci +2

    100வயது வரை வாழ வேண்டுமா