TNPSC | Indian History | சிந்துவெளி நாகரிகம் - 2 | Kani Murugan | Suresh IAS Academy

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • SURESH IAS ACADEMY
    TNPSC BANK TET RAILWAY SSC POLICE
    TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
    For more details
    sureshiasacadem...
    For Online test
    www.sureshacade...
    #tnpsc_tamil
    #indian_history
    #Indus_Valley_Civilization

Komentáře • 236

  • @muthurani1391
    @muthurani1391 Před 3 lety +252

    நன்அறி கனி அண்ணா தயவுசெய்து அனைத்து பாடங்களையும் நடத்துங்க ஐயா எந்த தேர்வு வந்தாலும் அதற்கு தகுந்த மாதிரி எழுதும் அளவுக்கு எங்களை நன்கு உருவாக்குங்கள் நாங்கள் நீங்கள் சொல்வதை பயன்படுத்தி நல்ல வேலைக்கு சென்று எங்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு உதவுவோம் ஐயா

  • @sangeethar9546
    @sangeethar9546 Před 3 lety +46

    Theivame enga irundheenga ivlo nala superb enaku endha topic ellam kaduppa iruko adhu ellam sirappu enaku puriyaramadhiri explain pandreenga thank u so much sir🙏🙏🙏

  • @idayathullahmohammedh3461
    @idayathullahmohammedh3461 Před 3 lety +93

    நல்ல ஓர் கற்ப்பித்தல்முறை. என் பள்ளிப்பருவ வரலாற்று பாடத்தை நினைவு படுத்துகிறது.

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 Před 2 lety +4

    நல்ல தெளிவான குரல் நல்ல ஆசிரியர்
    மக்களுக்குப் புரியும் வகையில் நடத்துகிறீர்கள்
    வாழ்த்துக்கள்
    கூகுள் நிறுவனத்திற்கு இப்படி ஒரு ஆசிரியரா

  • @thilaga919
    @thilaga919 Před 3 lety +18

    I was not interested in history but your teaching easy learning to the history,,,, so, thank you bro...

  • @relaxyourmind1240
    @relaxyourmind1240 Před 3 lety +17

    எனக்கு எழுமையாக புரிகிறது... நன்றி.... ஐயா.
    உங்கள் சேவை தொடர்ந்து
    தொடர இறைவனை வேண்டுகிறேன் வணக்கம்

  • @gunaguna9651
    @gunaguna9651 Před 3 lety +16

    உங்களை போன்று ஒரு ஆசிரியர் எங்கள் College ல இருந்து இருந்தா எப்பயோ வெற்றி அடைந்திருப்பேன்

  • @chandraleka8495
    @chandraleka8495 Před 2 lety +6

    கனி முருகன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.

  • @mohammedjaffer6602
    @mohammedjaffer6602 Před 2 lety +4

    கனி முருகன் sir நீங்கள் மிக அருமையாக இந்திய வரலாற்று பதிவுகளை கூறுகிறீர்கள் அதுபோல் இந்திய நாவப்கள் பூர்வீகம் மற்றும் அவர்களுடைய வரலாறு பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @kishorsmart3034
    @kishorsmart3034 Před 3 lety +9

    Romba superb explanation sir. Ungala adichuka aaley Ila. Nalla interest ah iruku padika athavida purinjuka romba easya iruku. Unga teaching Vera level sir.

  • @_vini_naachiyar5954
    @_vini_naachiyar5954 Před 2 lety +4

    தங்களின் கற்பித்தலில் தான் எனக்கு படிப்பில் மிகவும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் எழுகிறது மிக்க நன்றி

  • @satz780
    @satz780 Před 3 lety +21

    Vera level sir, thanks a lot and thanks suresh academy sir for helping out all the aspirants

  • @shivapriya6785
    @shivapriya6785 Před 3 lety +3

    Eppadi teach pannanumnu neenga oru example teacher salute sir

  • @Santhoshsanthosh-hn6of
    @Santhoshsanthosh-hn6of Před 3 lety +52

    Sir neenga tha enaku kadavul❤️

  • @sharmilabegum1508
    @sharmilabegum1508 Před 3 lety +17

    Kani sir u r such a great master.tnks for u and ur academy

  • @view3616
    @view3616 Před 2 lety +4

    Teacher has deep understanding & knowledge about the subject, which automatically inspires the video listener to get motivated & learn the subject,,,
    thanks sir for the session...Please keep doing these kind of videos ..🙏🙏🙏

  • @saalimmohammed221
    @saalimmohammed221 Před 3 lety +10

    Sir bhuddhism & Jainism , Mauryan complete panuga

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d Před 3 lety +10

    இவரு செமயா நடத்துறாருப்பா..
    மிக அருமை
    புரியாதவனுக்கு கூட புரிஞ்சிரூம் போல
    ஐயா அப்படி ரீசனிங் நடத்துங்க ஐயா

  • @sujathasivathilagam402
    @sujathasivathilagam402 Před 3 lety +5

    Remembering my school social science sir... thank u very much sir.

  • @amudhakrish7696
    @amudhakrish7696 Před 3 lety +4

    U r my great inspiration as a teacher..hatsoff

  • @newmomschannel5225
    @newmomschannel5225 Před 3 lety +4

    Sir God bless u. Keep doing this toughah topic and important topicsah please cover and post. Institute vanthu padikamudiyatha ethanayo students helpfullah irukum.

  • @rampugazh7868
    @rampugazh7868 Před rokem

    அருமை திரு கனி அவர்களே, உங்கள் கற்ப்பிற்ப்பு வெகு சிறப்பு

  • @anbarasib2383
    @anbarasib2383 Před 7 měsíci +1

    Unga teaching super sir unga video parthu than history padikirean... 🎉🎉

  • @savithak8916
    @savithak8916 Před 3 lety +1

    Thank u sir neenga nadathanuthu yanakku migavum yalimiya erukku yalla topic video podunga sir

  • @pazhanibhaarathimurugan4234

    Out standing teaching

  • @meenasankar7124
    @meenasankar7124 Před 3 lety +6

    Explain in english. For all general studies maths englishla video podunga plz tamila ustd pana difficult ah irukku for english medium

  • @arvinselvarajarvinselvaraj6083

    அண்ணா புவியியல் பாடங்களையும் போட தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @bhavanisanthanakumar1195
    @bhavanisanthanakumar1195 Před 3 lety +2

    Unga video mattum patha pothum pola sir yellame super ahh sollitharinga

  • @kannanp1678
    @kannanp1678 Před 3 lety +1

    சிறந்த சேவை, தொடர்ந்து செய்யுங்கள்.

  • @dharaninsr3545
    @dharaninsr3545 Před měsícem

    Very clear explanation sir.. thankyou so much.. it's very useful for my self preparation for tnpsc

  • @yoursfaithfully4126
    @yoursfaithfully4126 Před 2 lety +1

    ஒரு சந்தேகம்...சிந்துவெளி மக்கள் தமிழர்களுடன் வணிகமும் தொடர்பும் வைத்துள்ளதாகவும் , சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் தான் என்று பாலசுப்ரமணியம் ஆராய்ச்சி சொல்லுது...ஆனா சிந்துவெளி மக்கள் செம்பு பயன்படுத்துனாங்க..தமிழ்நாட்டுல அப்போ இரும்புக் காலம்னு சொல்றாங்க‌...அப்போ தமிழர்களுடன் தொடர்புல இருந்த சிந்து மக்களுக்கு எப்படி இரும்பு பயன் தெரியாம இருந்திருக்கும்??

  • @sakthivelbfa
    @sakthivelbfa Před 3 lety +13

    U r a perfect teacher. Thanks for this class

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 Před 2 lety +1

    நன்றி குருவே🙏🤗

  • @user-dm8ec9ow4w
    @user-dm8ec9ow4w Před 3 lety +3

    Sema sir super explanation with diagrams thank you so much for your efforts sir ....

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Před 6 měsíci +1

    Thanks Anna you make my day useful

  • @karuppasamy2164
    @karuppasamy2164 Před 3 lety +5

    Mughals oda final part upload pannunga sir...

  • @deepannagaraj2458
    @deepannagaraj2458 Před 3 lety +6

    Great Teaching Sir, waiting for IV part 3 video

  • @mdacademy2023
    @mdacademy2023 Před 3 lety +2

    நல்ல தெளிவான விளக்கம்🙏

  • @Gowriramesh86
    @Gowriramesh86 Před 3 lety +6

    Class semaya iruku sir.your hard work is supreme sir.i must respect sir

  • @yuvamukes7342
    @yuvamukes7342 Před 3 lety +2

    To Kani Murugan Sir,
    Indian Polity balance topic class to be continued please for Tnpsc group 1 our test series.

  • @gnanaprakasam6635
    @gnanaprakasam6635 Před 11 měsíci +1

    your teaching super sir thanks

  • @poongothaikrishnan8971
    @poongothaikrishnan8971 Před 3 lety +2

    தெளிவான விளக்கம் அருமை sir

  • @davidabraham5114
    @davidabraham5114 Před 3 lety +3

    Great Bath. Explanation Extremely Extraordinary.

  • @dassshona4190
    @dassshona4190 Před 3 lety +4

    Polity continue panuga sir wait panitu irukom

  • @nishanthirajasekar9070
    @nishanthirajasekar9070 Před 2 lety +1

    Politics ,economy ,geography, ethics pls notes and class. Thank you sindu samaveli lesson.

  • @kumudhakrishnan7485
    @kumudhakrishnan7485 Před rokem

    Rompa nandri sir,,,,, ungalai pondra nala ulam ulavargalatha engala padiga mudiyuthu koda kodi nandrigal

  • @poornikas3480
    @poornikas3480 Před 2 lety +3

    சிந்துவெளி நாகரீக முக்கிய தொழில் என்ன??? Intha question kku ans வேளாண்மை/ வணிகம் ethu sir crt??????

  • @089-rathnaarun9
    @089-rathnaarun9 Před 2 lety +2

    Thanks sir

  • @ganesanravi4901
    @ganesanravi4901 Před 3 lety +1

    Neega god for teaching

  • @KJROCKS
    @KJROCKS Před 2 lety +2

    Superb sir. Excellent teaching....

  • @shunmuga
    @shunmuga Před 3 lety +2

    புத்தக கண்காட்சியில் உங்கள் புத்தக Stall வைக்கவும்

  • @krishnavenivellaisamy601
    @krishnavenivellaisamy601 Před 3 lety +4

    Theivamea theivamea nanri solvean theivamea....

  • @Kayal_mehndis
    @Kayal_mehndis Před 2 lety +1

    Sir 1:2:4:8:16:32
    The book which is from suresh ias academy mentioned the 16=13.63g but you r saying 1=13.63g please tell what is correct

  • @aswinkumar9425
    @aswinkumar9425 Před 2 lety +1

    Super sir

  • @magizhansaran5199
    @magizhansaran5199 Před 3 lety +4

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @malathijeyaram6253
    @malathijeyaram6253 Před 3 lety +4

    Ivanga video pathu notes eduthale pothuma ? Or books read pannanuma ? Yaratchu sollunga pls

  • @pragadeesh3775
    @pragadeesh3775 Před 3 lety +2

    Very good explanation sir Keep going

  • @muthuselvi8356
    @muthuselvi8356 Před 2 lety +1

    Super anna sema cleara nadathuringa

  • @melodymusic8775
    @melodymusic8775 Před 2 lety +1

    கனி அண்ணா கழிவு திடப்பொருளை வெளியேற்ற என்ன மாதிரியான வாகனங்கள் பயன் படுத்தினார்கள்.
    அந்த வாகனங்களின் படிமங்கள் என்னவாயிற்று?
    மேலும் ஆடைகள் செய்வதற்கு என்ன இயந்திரம் பயன்படுத்தினார்கள்.
    மென்மேலும் அகழ்வாராய்ச்சி செய்தால் நாம் வாழ புதிய கண்டுபிடிப்புகளை செய்யலாம் அல்லவ?

  • @j.arunrajj.arunraj8986
    @j.arunrajj.arunraj8986 Před 3 lety +3

    8*23*39 meter ...sir

  • @user-vb4rz4md5x
    @user-vb4rz4md5x Před 3 lety +3

    history ella topics um complete pannathukku aprm inm topics ellam cover pannirunga sir..pls🙏

  • @balabala1418
    @balabala1418 Před 2 lety +1

    Super teacher

  • @prabhup-i4u
    @prabhup-i4u Před 4 měsíci

    Polity video podunga sir great explanation sir

  • @narmadhav7558
    @narmadhav7558 Před 2 měsíci

    Super sir ,,, teaching is very interesting sir

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH Před 2 lety +2

    நன்றி 🙏

  • @yamunaarulanandam7159
    @yamunaarulanandam7159 Před 3 lety +1

    You are great..... keep rocking 👍👍👍👍

  • @nimalk5301
    @nimalk5301 Před 2 lety +1

    நன்றிங்க சார்🙏🙏🙏

  • @parthibansaritha6576
    @parthibansaritha6576 Před rokem

    நன்றி கடவுளே.... நன்றி ஐயா...,

  • @sumithrag188
    @sumithrag188 Před 3 lety +1

    The way of teaching exordinary sir

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 Před 2 lety +1

    Thank you very much sir.

  • @sangeethav7426
    @sangeethav7426 Před 2 lety +1

    Supper

  • @gowthamip9706
    @gowthamip9706 Před 3 lety +1

    Super sir thank u

  • @priyapandiyan1650
    @priyapandiyan1650 Před 3 lety +1

    Thank you so much really intresting

  • @priyankaprasad2583
    @priyankaprasad2583 Před 3 lety +2

    Great explanation sir🤝

  • @littlebear5034
    @littlebear5034 Před 3 lety +1

    Adhu great bath na

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Před 10 měsíci

    உங்கள் பாடம் கேட்ட பின்னரும் ஒருவன் தேர்ச்சி பெற வில்லை என்றால் அவன் எங்கே போனாலும் பெயில்தான்

  • @kaviyav3191
    @kaviyav3191 Před rokem

    Thank you sir very super explanation sir perfect teaching sir 🤝

  • @venkateshvenkat5363
    @venkateshvenkat5363 Před 2 lety +2

    Group 4 Ella பாடங்களும் எதுண்க

  • @user-ub9eq6to2i
    @user-ub9eq6to2i Před 2 lety +1

    அது முழுக்க முழுக்க தமிழர்களுடைய நாகரீகம் கீழடி நாகரிகமும் தமிழனுடைய நாகரீகம்

  • @kavikavitha8302
    @kavikavitha8302 Před 3 lety +3

    Neenga veara level sir

  • @BD_KODIYARASIN_MA
    @BD_KODIYARASIN_MA Před 2 lety +1

    Tq sir

  • @sp.suganprasanth3590
    @sp.suganprasanth3590 Před 3 lety

    சார் வேற லெவல் சார் உங்கள் டீச்சிங்

  • @nesamani4665
    @nesamani4665 Před 3 lety +1

    கனிமுருகன் ஐயா ஒரு சந்தேகம்
    தமிழக வரலாற்று சான்று பகுதி 2
    " பக்காரே துறைமுகம் "-
    அ).சேர துறைமுகம் ?,
    ஆ).பாண்டிய துறைமுகம் ? , இ).பாண்டியரால் அமைக்கப்பட்ட சேர துறைமுகம்?.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 3 lety +1

    You are a big inspiration for us

  • @sureshambi7027
    @sureshambi7027 Před 3 lety +1

    👏👏👏👏 SUPER 👏👏👏👏
    🙏🙏🙏🙏 Sir 🙏🙏🙏🙏

  • @nagajothinachimuthu8124

    Very useful sir... Brief explanation sir...

  • @malligadevi6348
    @malligadevi6348 Před 3 lety +3

    Science class teach pannuka sir

  • @suganthipagalavan5908
    @suganthipagalavan5908 Před 10 měsíci

    அருமை ஐயா

  • @ulagabhuvi7828
    @ulagabhuvi7828 Před 3 lety +1

    Arumai sir🙏👌

  • @user-ub9eq6to2i
    @user-ub9eq6to2i Před 2 lety +1

    அன்பு ஐயா அவர்களுக்கு வணக்கம் நாகரிகம் இந்திய நாகரிகம் இல்லை தமிழர்களின் நாகரிகம் சொன்னால்தான் உண்மை

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    நன்றி மறந்தவன்
    நரேந்திரன்

  • @kokilaram8987
    @kokilaram8987 Před 2 lety +1

    Easy to learn... Thank u sir

  • @malathicholanmalathicholan1396

    Great teaching sir

  • @premajeeva6740
    @premajeeva6740 Před 3 lety

    Super sir romba usefulla iruku

  • @suganyaprabha90suganyaprab32

    Tqqq so much sir...enn role model neanha than sir.......

  • @SathishKumar-in1ox
    @SathishKumar-in1ox Před 2 lety +1

    Sir (1 or 16)value is 13.68 which one is correct

  • @ponmanimathivanan3177
    @ponmanimathivanan3177 Před 2 lety +1

    Thank you for your teaching sir 🙏🙏🙏

  • @subashinim9656
    @subashinim9656 Před 3 lety +1

    Tq so much sir it's useful for all

  • @mayamahendra333
    @mayamahendra333 Před 3 lety +1

    Thank u for this topic kanimurugan sir....

  • @brightlinponmalarc1650
    @brightlinponmalarc1650 Před 3 lety +4

    Step 2 side room 3 side nu bk la iruku sir 🙄🙄