நடிகர் Ashokan பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகள் | KP

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2018
  • Here is the story of Old Actor Ashokan's Life, he is famous tamil villain artist at 1970's.
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Zábava

Komentáře • 143

  • @nallvazhai7380
    @nallvazhai7380 Před 3 lety +5

    80களின் மலரும் நினைவுகள் டிவியில் ஒளிபரப்பாகி, அதில் சென்னை வந்து தான் சந்தித்த முதல் நபர், சிபாரிசு கடிதத்துடன் நேராக MGR வீட்டிற்கே சென்று, புகழ் பெற்றது வரலாறு

  • @babubabu1554
    @babubabu1554 Před 4 lety +18

    mgr ஆல் தான் அசோகன் நட்டம் அடைந்தார் என்று .,இன்று வரை நிலவும் பொய்க்கு ஒரு முற்றுப்பள்ளி இந்த பதிவு.,
    great mgr...
    நன்றி

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 3 lety +3

    🌟 "மாடி வீட்டு ஏழை" படத்தை M.G.R கதாநாயகனாக போட்டு தயாரித்த சந்திரபாபு அனைத்தையும் இழந்து தெருவில் நின்றதாக கூறுவர். அதே போல "நேற்று இன்று நாளை" படத்தை M.G.R வைத்து தயாரித்த அசோகனும் நாய் படாத பாடுபட்டதாக ஒரு செய்தி உலா வருகிறது. இதனை உண்மைக்கு புறம்பான செய்தியென்று பதிவு செய்த "கரும்பு பூனை" காணொளிக்கு நன்றிகள் பல.
    கறி, மீன், கோழி, காடை, கவுதாரி இப்படியான அசைவ உணவுகளை விரும்பு சாப்பிடும் அசோகனை தனது படப்பிடிக்கு தளத்திற்கு வரவழைத்து வயிறு புடைக்க தின்ன வைத்து அழகு பார்க்கும் M.G.R ன் பரந்த குணத்தை பார்த்து வியந்து போனேன். தான் காதலித்த பெண்ணை சென்னைக்கு கடத்தி வந்த அசோகனை தேவாலத்திற்குள் பாதுகாப்போடு வைத்து திருமணம் செய்து வைத்த M.G.R ஐ பாராட்ட வார்த்தைகளே இல்லை. M.G .R ஒரு "மனித கடவுள்".

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 Před 5 lety +19

    அவருக்கு நிகர் அவரேதான் எஸ்.ஏ.அசோகன் அவர்கள் ஒரு நல்ல நடிகர் ஆவார் 😢😢😢👏👏👏👏

  • @premkumarwilliam1976
    @premkumarwilliam1976 Před 5 lety +6

    Super actor.vithiyasamana nadippu.maraka mudiyatha actor.

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu Před 4 lety +3

    அருமை

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up Před 5 lety +7

    MGR - Great man. One in crore.

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 Před 4 lety +2

    அடிமை பேண் படத்தில் சூப்பர்

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 Před 4 lety +2

    Super actor performance good our Tamilan old is gold

  • @esjaym1
    @esjaym1 Před 6 lety +5

    Good update. Thanks

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 Před 5 lety +5

    I like Ashokan sir

  • @jayakumarm6360
    @jayakumarm6360 Před 6 lety +5

    arumai

  • @RK-jt5gi
    @RK-jt5gi Před 4 lety +2

    I like asokan

  • @gopalankannan1102
    @gopalankannan1102 Před 6 lety +25

    ஆல் ரவுண்ட் நடிகர் அசோகன். நான் படத்தில் அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருந்தது.

  • @jpmohamed214
    @jpmohamed214 Před 6 lety +5

    நல்ல தகவல்

  • @rahamadullan8411
    @rahamadullan8411 Před 6 lety +11

    Such a great acter...super rolemodel..

  • @user-bt4qu1yl6f
    @user-bt4qu1yl6f Před 5 lety +6

    உயர்ந்த உள்ளம் அசோகன் நல்ல நடிப்பு

  • @prathers7147
    @prathers7147 Před 5 lety

    நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @premprakash4225
    @premprakash4225 Před 6 lety +7

    great friendship good message

  • @ksramani8712
    @ksramani8712 Před 6 lety +4

    I like ashokan very much

  • @srinivasaragavan4385
    @srinivasaragavan4385 Před 6 lety +5

    Best actors

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 6 lety +7

    No words to explain his talent.

  • @gulammohamedsph6795
    @gulammohamedsph6795 Před 6 lety +1

    SUPER

  • @DeepakRaj-rx1fz
    @DeepakRaj-rx1fz Před 6 lety +4

    super mgr

  • @jagadishchander6321
    @jagadishchander6321 Před 4 lety +5

    It's said that JAISHANKAR helped for last rites of his funeral

  • @baskarml6238
    @baskarml6238 Před 6 lety +2

    M G R in arasilai kindal seiyum padangalil than kadesi kalangalil nadithar, neengal solvathu unmai enral ivar nanri kettavar

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před 5 lety +4

    வண்டிக்காரன் மகன் அவரது நாடகம் அருமை

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Před 6 lety +13

    Ashokan the great actor pokkisham

  • @sundarraj5742
    @sundarraj5742 Před 5 lety +2

    Good programme

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 Před 6 lety +4

    அருமையான தகவல்

  • @yaminiteenu1966
    @yaminiteenu1966 Před 6 lety +4

    Nalla nadigar ...super

  • @josephvenantiuscardoza4838
    @josephvenantiuscardoza4838 Před 6 lety +10

    Mgr the great

  • @vasanthis9434
    @vasanthis9434 Před 5 lety +6

    Such a legend! No word s enough or equal to describe his performances

  • @seanconnery1277
    @seanconnery1277 Před 2 lety +1

    13.11.2021.Very good.

  • @thomasanand1262
    @thomasanand1262 Před 6 lety +8

    Best actor!!

  • @malarvalli9206
    @malarvalli9206 Před 6 lety +4

    மகிழ்ச்சி

  • @Murugabhaktan
    @Murugabhaktan Před 5 lety +3

    Real story is Askon was frustated with MGR because MGR cancelled lot of day shooting which caused a heavy lose for Ashokan for movie which Ashokan produced. That killed him soon.

    • @manoharan9329
      @manoharan9329 Před 5 lety +1

      நீங்கள் நினைத்தது போலத்தான் அன்று செய்தி பரப்ப பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று இந்த விளக்கம் மூலம் அறிய முடிகிறது.

    • @Murugabhaktan
      @Murugabhaktan Před 5 lety

      mano haran indha villakam sonnavar yellam therindhavar illai

  • @raghuram7321
    @raghuram7321 Před 4 lety

    Padam blockbuster movie. Indrum padam superra irukkum.

  • @babukanth6833
    @babukanth6833 Před 4 lety +1

    Enakku piditha sirantha maha nadigar sa ashohan

  • @sivakumareddy
    @sivakumareddy Před 6 lety +6

    Great

  • @rajmohankaliyan1987
    @rajmohankaliyan1987 Před 6 lety +6

    Super asokan sir

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +7

    Great actor

    • @johnsonbabu2642
      @johnsonbabu2642 Před 6 lety +1

      அசோகன்அவர்களின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கும்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 2 lety +1

    ஆம் படம்எடூத்த காரணத்தால் சிறு சிறுவேடங்களில் நடித்துமறைந்தார் அசோகனுக்கென்ற தனிபானீ இதுவரை அவ்விடம் வெற்றிடமே

  • @amyrani7960
    @amyrani7960 Před 6 lety +4

    Tamil ucharipu and narrative very good- keep up

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +1

    Asohan is very actor

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 Před 2 lety +1

    Super

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 6 lety +5

    A very good human being, but villain in cinemas.

  • @yogeshv.sundar9436
    @yogeshv.sundar9436 Před 6 lety +8

    super

  • @geminiganesh7885
    @geminiganesh7885 Před 6 lety +1

    Thank you .

  • @vasanthis9434
    @vasanthis9434 Před 5 lety +2

    Such a talented artist!

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety

    🙏🙏🙏pokkisham ithellam thank you mam 🙏🙏

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 Před 6 lety +12

    BEST HERO ACTOR IN ITHU SATHYAM

  • @ramachandranraveenthiran2826

    Great Mgr

  • @jefrin8235
    @jefrin8235 Před 5 lety +4

    Mgr is wonderful

  • @hafa2011
    @hafa2011 Před 5 lety

    Nice information

  • @sankarp23
    @sankarp23 Před 6 lety +2

    Nice voice

    • @chandrashekar116
      @chandrashekar116 Před 6 lety

      T

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Před rokem +1

      The unforgettable legend the best performance in the movie vallavanukku vallavan ,super hit movie during 1965

  • @p.deviravichandran7155
    @p.deviravichandran7155 Před 6 lety +5

    தலைவா......

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 6 lety +14

    இவரது நடிப்பில் வெளிவந்த "பட்டணத்தில் பூதம்" படம் மறக்க முடியாதது!

    • @asaithambigopal3932
      @asaithambigopal3932 Před 6 lety

      I like his acting as shivaji's friend in the film uyarndha manidhan. Arulmozhi janani asaithambi

    • @chandramoulichandramouli5237
      @chandramoulichandramouli5237 Před 6 lety +1

      Pattanathil Bhootham villain manokar asokan illai

    • @nabeeskhan007
      @nabeeskhan007 Před 6 lety

      Chandramouli Chandramouli
      பூதமாக வருவது யார்?

    • @pradeepas4180
      @pradeepas4180 Před 6 lety

      super

    • @gopalankannan1102
      @gopalankannan1102 Před 6 lety +4

      பொங்கும் பூம்புணல். பூதமாக வருபவரின் பெயர் ஜாவர் சீதாராமன். அவரும் ஒரு ஆல்ரவுண்டர். எழுத்தாளர். பட்டணத்தில் பூதம் கதையே அவருடையதுதான் என்று நினைக்கிறேன்.

  • @lathalaxman9757
    @lathalaxman9757 Před 6 lety +8

    Alambal illaatha arumaiyana actor.

  • @badmaster123
    @badmaster123 Před 6 lety +1

    Asokan is a good actor with different voice modulation...

    • @vijayank6819
      @vijayank6819 Před 4 lety

      Sri ashokan acted in a Malayalam movie too . Name thrisakshi .the villain Sri k p ummer in Malayalam was hero in that film

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 6 lety +1

    gunachitra nadigarai iruthiyil Komaliyakki parthathu intha thirai ulagam.

    • @manoharan9329
      @manoharan9329 Před 5 lety

      உண்மை.
      எம்ஜிஆர் படங்களில் நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் அடுத்த தலைமுறை நடிகர்கள் கமல் நடித்த அலாவுதீன் படத்தில் காமெடி பூதமாகவும் , ஒரு ரஜினி படத்தில் " புலி வருகுது " பாடலில் புலி வேஷம் போட்டு ஆடும் கோமாளியாக நடிக்க விட்டனர்.

  • @subramanianm35
    @subramanianm35 Před 6 lety +1

    pkumaran

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +6

    ராஜூவா முருகனோடா தம்பியா - வந்திட்டானா

    • @ckrishna1986
      @ckrishna1986 Před 5 lety

      உ சு வா

    • @manoharan9329
      @manoharan9329 Před 5 lety

      மயக்கத்தெரியாத மண்ணாங்கட்டி , போ...

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 6 lety +6

    OPPATRA NADIGAR MENARISAM MADULESAN ARUMAI MGR MANIDA VADIVEL DEIVAM

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 Před 6 lety +23

    M G R sir vallal unmayileye ayirathil oruvan mattumalla kodigalil oruvar

  • @subishl4766
    @subishl4766 Před 5 lety

    Rs manikar vdo podunga pls

  • @pradeepas4180
    @pradeepas4180 Před 6 lety +2

    aalampana

  • @kudhubudeen.kkudhubudeen.k6967

    SupUR

  • @chandranchandran-bb1cy
    @chandranchandran-bb1cy Před 6 lety +2

    CouR week pn '

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 5 lety +2

    அல்லாவுதின் பூதம்

  • @dhaneshpdhanesh2246
    @dhaneshpdhanesh2246 Před 6 lety +4

    first Love Jihad

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 Před 6 lety +1

    Duryodhanan in karnan....she is mgr biased

  • @rbsmanian729
    @rbsmanian729 Před 6 lety +23

    எம்ஜிஆர் க்கு இனை எவரும் இல்லை.....

  • @shanmugasundaram4612
    @shanmugasundaram4612 Před 6 lety

    Sound

  • @Alagammal-kh7rd
    @Alagammal-kh7rd Před 2 lety

    In

  • @vincentsanthi2760
    @vincentsanthi2760 Před 6 lety

    guy

  • @malarvalli9206
    @malarvalli9206 Před 6 lety

  • @GovindaKumar-rx9yr
    @GovindaKumar-rx9yr Před 4 lety

    र४

  • @prabakarannatarajan5897

    சொல் ஒன்று செயல் வேறு.

  • @kumaranvelammal3696
    @kumaranvelammal3696 Před rokem

    1¹ ko

  • @malarvalli9206
    @malarvalli9206 Před 6 lety