கண் கலங்கவைக்கும் Sis. Princy Leo Rahesh அவர்களின் சாட்சி ! | SPECIAL VIDEO | Sis Princy Leo Rahesh

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2023
  • 🔴கண் கலங்கவைக்கும் Sis Princy Leo Rahesh அவர்களின் சாட்சி ! நீங்க கண்டிப்பா இந்த சாட்சியை பாருங்க! | SPECIAL VIDEO | SPECIAL VIDEO | Sis. Princy Leo Rahesh | JOY TV | November 22, 2023
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #testimony #christian #womensday #women #gospel #joytv #specialmeeting

Komentáře • 438

  • @elizabethj7164
    @elizabethj7164 Před 7 dny +2

    Sister, I also face this problem. When I was 14 years old. My father married another woman. I also cried a lot. Now God is my father. He comfort me

  • @nagarajelumalai4397
    @nagarajelumalai4397 Před 17 dny +3

    கர்த்தரை நம்புகிற மனுஷன் பாக்கியவான்❤❤❤❤❤

  • @rhemajoshua7696
    @rhemajoshua7696 Před 6 měsíci +67

    Glory to Jesus. கர்த்தர் இன்னும் அநேக. ஆயிரங்களுக்கு உங்களை எடுத்துப் பயன்படுத்துவாராக பிரின்சி sis

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Před 6 měsíci +24

    அப்பா என் மனைவி ஜோன் கிறிஸ்டி மனமாற்றம் அடைந்து சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா

  • @mosessamuvel3805
    @mosessamuvel3805 Před 6 měsíci +25

    இறுதியில் பாடிய பாடலில் நீங்கள் அப்பா அப்பா என்று இயேசுவை கூப்பிட்ட வர்களில் மறைந்திருக்கும் அன்பு உறுதி தாகம் நன்றாக ஆவியில் உணர முடிகிறது...

  • @user-rm7yr6dc9s
    @user-rm7yr6dc9s Před 7 dny +2

    அப்பா காணவர் 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் விடுதலை தாங்க அப்பா

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 18 dny

    Amen Jesus Appa 🙏🙏🙏

  • @srinivasank1408
    @srinivasank1408 Před 6 měsíci +22

    ஆமென் அல்லேலூயா. இன்று என்னுடைய தொழிலிலும், குடும்பத்திலும் உள்ள நெருக்கமான சூழ்நிலைகளை மாற்றி அதிசயமான காரியங்களை செய்து பிறருக்கு முன்பாக சாட்சியாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன்.❤

  • @jasminerajapriya
    @jasminerajapriya Před 4 měsíci +5

    உண்மையாகவே கண்களில் கண்ணீர் வடிகிறது 😭..... ❤✝️அநேகர் பெலப்பட உங்கள் சாட்சி உதவும்..... கர்த்தர் நல்லவர் ❤😭

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Před 6 měsíci +9

    அப்பா இயேசுவே என் பாவங்களை எல்லாம் மன்னிங்க.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா

  • @jayanthivenkat1420
    @jayanthivenkat1420 Před 21 dnem

    Amen🙏 appa🙏🙏 love u appa🙏🙏

  • @jayanthivenkat1420
    @jayanthivenkat1420 Před 21 dnem

    Amen appa🙏 love u❤❤ appa😭😭🙏🙏

  • @shobhakumar4839
    @shobhakumar4839 Před 13 dny

    Our Lord jesus all sufficient God❤

  • @gandhimathythangaraj1912
    @gandhimathythangaraj1912 Před 6 měsíci +9

    ஆமென்.மகள் டாக்டர் சுகன்யா திருமண காரியத்தில் நீர் தூரத்தில் நின்று விடுவீரோ இயேசப்பா.நீங்க நடத்துவாங்க ராஜா. Kindly pray for daughter marriage

    • @jusisime3323
      @jusisime3323 Před 6 měsíci

      Kandippa unka daughter ku marriage nadakum. Ennaku late marriage but my husband character is good. So don't feel ma. Kandippa oru arputham nadakum. Nalla marumakan kidaippar

  • @devim9824
    @devim9824 Před 6 měsíci +77

    Same portion la.. epo ennoda family um.. iruku.. all relation num.. Kai vitanga.. only my hope Jesus mattum tha.. 😢😢😭😭every seconds um.. vethanai thanga mudiyala.. anga povathunum.. theriyala sis... Amma and 3 girl child.. same portion sis.. prayer for my family

    • @meenaammu6147
      @meenaammu6147 Před 6 měsíci +7

      Nam thevan uirodu irukirar... Ungal thukkam santhosamai marum

    • @Rajapandi-pp1eh
      @Rajapandi-pp1eh Před 6 měsíci +2

      Jesus never fail sister...namma appa jesus irukkar❤❤

    • @rosymarosyma6127
      @rosymarosyma6127 Před 6 měsíci +1

      Nam Devan namaku ulahathil irukum appavai vida romba nalla, 💯 pure love , epaume nammai thaangum, namakaga yuiraiye kodutha thagapan unga Koda irukanga sister...
      God bless you....

    • @jebajulians8981
      @jebajulians8981 Před 6 měsíci

      Living God Jesus will take care of you all ma....stay strong in faith ma.....read Bible , especially Psalms chapters

    • @arishjv1294
      @arishjv1294 Před 6 měsíci

      What happened sister

  • @saravanaKumar-cq7qj
    @saravanaKumar-cq7qj Před 15 dny

    Amen

  • @devaraj6277
    @devaraj6277 Před 6 měsíci +20

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா

  • @glaryfernando4387
    @glaryfernando4387 Před 9 dny

    AMEN 🙏 GOD IS GOOD.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Před měsícem +1

    Appa en sonku nalla mana mattam thaga appa nalla puthi kudugna appa nalla velai kudugna appa please prayer pannuga father please ❤❤❤❤❤❤

  • @Canaancraftchannel.
    @Canaancraftchannel. Před 6 měsíci +4

    ஆமென் ஆமென் அப்பா அப்பா அப்பா அப்பா எனக்கு அப்பா இல்லை இதேபோல் தான் நானும் ஜெபித்து என்னை பெத்த அப்பா என்றுதான் நான் சொல்லுவேன் அந்த அப்பா இல்லை என்று ஏக்கம் வராது கர்த்தர் எனக்கு நல்ல கணவர் கொடுத்து இருக்குக்கிறார்‌ ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா அப்பா❤❤❤

  • @nithyaathamnithyaatham4379
    @nithyaathamnithyaatham4379 Před 6 měsíci +123

    Praise the lord ka engalaum enga appa விட்டுட்டு poittaaru எனக்கு 10வயது akka நாங்களும் 2 பெண்பிள்ளை கா சொந்தம் பந்தம் எல்லாரும் இளனமா பாப்பாங்க எங்க டா எதுவுமே காட்டமாட்டாங்க ஏங்கிருவோம் அவர்களுக்கு கண்ணுவந்துறுனு இன்னைக்கு davanukkaaga நின்று தேவனுடைய பையனா கல்யாணம் பண்ணி வைத்தாங்க 11 வருசமா அப்பா இல்லை அண்ணன் தம்பி இல்லை என்று சொல்லி என்னையும் நானும் என் பிள்ளைகளும் 11 வருடமாக கணவரு வீடு தள்ளி வைத்து எந்த உறவுகள் அன்பை அணிபவிக்க வில்லை😢😢😭😭😭 நவம்பர் 2023 மாமா மாமி இறந்துதாங்க ஆனா என் கணவருக்கு சேர வேண்டிய சொத்து கூட தரமாற்றாங்க அப்போதான் முதல் முதல் உங்க msg kettan நாகர்கோவில் பெண்கள் முகாமில் பேசின வார்த்தை வைத்து prayer 🙏 pantre ஆநீதி இளைக்க பாட்ட இடத்தில் கர்த்தர் உங்களுக்கு நியாம் செய்வார் .உங்கள் கையில் இருந்து பரிக்கப்பட்டவைகள் ,திருட பட்டவைகள் ,இழந்து போனவைகள் 2 மடங்காய் கர்த்தர் திரும்ப உங்களுக்கு தரபோகிரார் என்று கர்த்தர் உங்கள் மூலமாய் பேசினார் akka please ka my family kku prayer பண்ணிக்கோங்க கா இவள் கர்த்தரை நோக்கி ஓட்டினாலே இவளுக்கு கர்த்தர் என்ன நியாம் செய்ய போகிறார் என்று அநேக கண்கள் நோக்கி கொண்டிருக்கிறது கர்த்தர் இதற்கெல்லாம் பதில் முதிக்கணும் 2024 குள் போகும்போது முழுநேர ஊழியத்துக்கு ஒப்புகொடுப்பேன் அநேகம் ஆயேரங்களுக்கு latchangalukku தேவனை பற்றி சொல்லணும் ஆசை கா பிளீஸ் பிரேயர் கா

    • @akils8416
      @akils8416 Před 6 měsíci +2

      God bless you akka juses with you akka

    • @nithyaathamnithyaatham4379
      @nithyaathamnithyaatham4379 Před 6 měsíci +2

      Thank you ka

    • @akils8416
      @akils8416 Před 6 měsíci +2

      ❤️❤️

    • @enjoywithnature123
      @enjoywithnature123 Před 6 měsíci

      உங்கள் வெட்கத்துக்கு பதிலாக இரன்டதனையான பலன் வரும்.
      இரட்டிப்பான ஆசீர்வாதத்தை தருவேன், இன்றைக்கே தருவேன்.

    • @willsonsaravanan6007
      @willsonsaravanan6007 Před 6 měsíci +3

      Will pray ma, God bless you, God with you

  • @Shalom777.
    @Shalom777. Před 6 měsíci +2

    Appa ummai mattum than nambii irukkirom 😭😭😭😭🙇🙇🙇🙇

  • @user-st7sr3ec4e
    @user-st7sr3ec4e Před 6 měsíci +3

    Thorathil nindru vitiro appa yesappa pls en life la vanga pa 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanyagowtham9384
    @kanyagowtham9384 Před měsícem

    Thank u appa

  • @ramyam2451
    @ramyam2451 Před měsícem

    amen❤❤

  • @richardimmanuel493
    @richardimmanuel493 Před měsícem +1

    Amen Amen Halelujah thank you Jesus pa ummaiyae Naan nambiirukiren yenukku veru yarum illai daddy I have only you father God I'm your son..God Bless sister your wonderful message ..🙏🙏🙏❤️

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 Před 20 dny

    Praise the lord 🙏Thank you sister 🙏

  • @SasiKala-sv1ls
    @SasiKala-sv1ls Před 6 měsíci +13

    22 days back lost my husband, myself and my two sons sit under God's feet and pray to lead us as our father leads Jesus heard our prayers and send his words to me through your message. Thank you Jesus for your comforting promise s

    • @biblekidsclub9167
      @biblekidsclub9167 Před 5 měsíci +2

      Almighty God is with you like a Father and Mighty warrior Sister. He will lead you miraculously. He will be with your family and protect your family. Jesus loves your family.

    • @hemajesy-jj7ye
      @hemajesy-jj7ye Před 5 měsíci +1

      ❤❤❤❤❤❤.

  • @rajisri3961
    @rajisri3961 Před 6 měsíci +6

    Praise tha Lord sis🙏🏼🙏🏼🙏🏼என்னோட அனுபவம் மாதிரி இருக்கு... உங்களுக்கு உங்க அப்பா.. எனக்கு என் ஹஸ்பண்ட் 😔😔😔

  • @sadeekasadeeka632
    @sadeekasadeeka632 Před 5 měsíci +2

    Amen அருமையான வார்த்தை இந்த வார்த்தை என்னை தொட்டது சிஸ்டர் என் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு வந்தேன் கர்த்தரின் கிருபையின் கரம் என்னை தொட்டது

  • @CHURCH399
    @CHURCH399 Před 6 měsíci +4

    நானும் என் சகோதர சகோதரிகளும் இதே பாதையை கடந்து வந்தோம்

  • @christinamary3348
    @christinamary3348 Před 6 měsíci +4

    அருமை ஆழமான ஆவிக்குரிய பிரசங்கம். இளம வயதில் இப்படி ஒரு சாட்சி

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 Před 6 měsíci +1

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக
    நன்றி நன்றி என்னையும் என் பி்ல்லைகளையூம் கர்த்தர் இவ்விதமாகதான் நடத்தினார்

  • @palanivel8894
    @palanivel8894 Před 6 měsíci +20

    Praise the lord Jesus. Sister உங்க சாட்சி எனக்கு இன்னும் இயேசு அப்பா மேல நம்பிக்கை அதிகமாக உதவி செய்யதது.

  • @padminic9358
    @padminic9358 Před 28 dny

    நான் உறுதியாக இருக்க உங்கள் பிரசங்கம் ரொம்ப உதவியாக உள்ளது

  • @benita1040
    @benita1040 Před 6 měsíci +5

    Me also faced this situation,3 sisters..now god blesses us,we all get married,god gives a good family..thank you Jesus

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 6 měsíci +3

    ஆமென்.இயேசப்பா.🙏🙏🙏🙏🙏நன்றி.சிஸ்டர்

  • @LevinEzra-ib6oy
    @LevinEzra-ib6oy Před 5 měsíci +1

    Enakum 10 vayasula appa eranthutanga nanga 3 peru. Ana ippo oru ooliyakararuku manaiviya iruken. Karthar oru naalum kaividala hallelujah.

  • @susisheela2701
    @susisheela2701 Před 6 měsíci +1

    En husband sivakumar manasu mari en kuda sendhu valanum yesappa kirubai seinga amen Amen Amen Amen

  • @reginamary3864
    @reginamary3864 Před 6 měsíci +3

    ஆமென் உம் தான் நம்பி இருக்கிறோம்

  • @user-st7sr3ec4e
    @user-st7sr3ec4e Před 6 měsíci +1

    My husband passed away enaku rendu pen pillakal nan thikatru nikiren en kulanthaikalayum en life vum unga karathil oppu kudukiren appa engalai kapatrunga pa pls 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lysajenimartina3935
    @lysajenimartina3935 Před 6 měsíci +14

    உங்கள் பிரசங்கம்
    தேவ அன்பை
    அதிகமாக தருகிறது.
    ஆமென் sister

  • @manojpraveen9977
    @manojpraveen9977 Před 2 měsíci

    Very impressive message 💯

  • @rdsisterslove
    @rdsisterslove Před 3 měsíci +1

    Appa.....appa.... Un magal nannnnnn...... I believe only u my dad JESUS 😭😭😭😭🙏

  • @allenvency3934
    @allenvency3934 Před 6 měsíci +4

    Same this my situation I know this feeling

  • @rubymaniraj1581
    @rubymaniraj1581 Před 6 měsíci +4

    Blessed Testimony akka... yenga appa last year eranthutanga sudden uh... but still Jesus is leading us micraclously than my father.nangalum unga veedu Mari two daughters

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 5 měsíci

    என் பிள்ளைகள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 இருதயத்தில் மாற்றம் வரவேண்டும் இயேசப்பா 🙏🙏🙏

  • @TharsaShama-nl5gt
    @TharsaShama-nl5gt Před 6 měsíci

    Praise the Lord ❤🎉

  • @Mercy-ci2fq
    @Mercy-ci2fq Před 5 měsíci +1

    Yesuva ummai napukiren

  • @NambikaiMary-rl7vq
    @NambikaiMary-rl7vq Před 6 měsíci

    Praise the Lord🙏🙏🙏

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 Před 6 měsíci

    Amen. Glory to Jesus

  • @rebeccamani2750
    @rebeccamani2750 Před 6 měsíci

    Praise the Lord! Hallelujah! Amen

  • @DeepakSurya-sm8fx
    @DeepakSurya-sm8fx Před 6 měsíci

    Amen praise the lord 🙏🙏🙏

  • @januhepziba2598
    @januhepziba2598 Před 6 měsíci

    Amen🙏🏻❤️

  • @jachinrai7999
    @jachinrai7999 Před 6 měsíci

    Hallelujah Amen 💥

  • @anotonymary9846
    @anotonymary9846 Před 6 měsíci

    ❤❤thank you Jesus 😢

  • @MaryErica-xp9cq
    @MaryErica-xp9cq Před 6 měsíci

    Glory to God.

  • @GopiGopi-sf6fc
    @GopiGopi-sf6fc Před 6 měsíci

    Amen praise Lord🙌✝️🕊️🕊️🙏🙏

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u Před 6 měsíci

    Glory to God

  • @prasannakumari9558
    @prasannakumari9558 Před 6 měsíci

    Amen, Praise the lord
    God bless you

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 4 měsíci

    Yes amen appa nandri Jesus amen மகள் நானும் ஒரு விதவை தான்,என் பிள்ளைகளையும் கர்த்தர்இதே போல நடத்துவதாக,ஊழியர்களாக amen amen

  • @shunmugamkumaravelu5302
    @shunmugamkumaravelu5302 Před 6 měsíci

    Amen🙏🙏🙏

  • @blessysam4765
    @blessysam4765 Před 6 měsíci

    Amen Amen appa Hallelujah ❤❤

  • @akalyarakshagan544
    @akalyarakshagan544 Před 6 měsíci

    PRAISE THE LORD

  • @januroyce8494
    @januroyce8494 Před 6 měsíci

    Amen ❤

  • @vickyanna5411
    @vickyanna5411 Před 6 měsíci +1

    Praise God 🙏

  • @jasminemoses8203
    @jasminemoses8203 Před 6 měsíci +1

    Glory be to God..

  • @edwarddakson8952
    @edwarddakson8952 Před 6 měsíci

    🙏🙏🙏 Amen ‼️

  • @mathyjeyan929
    @mathyjeyan929 Před 6 měsíci

    Amen praise the Lord

  • @gangajekan43
    @gangajekan43 Před 6 měsíci +2

    Praise the lord sister..!

  • @jollyramesh5990
    @jollyramesh5990 Před 6 měsíci

    Amen🙏🙏

  • @stelladominic
    @stelladominic Před 6 měsíci

    Amen Hallelujah

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of Před 6 měsíci +1

    Praise God!🙏

  • @user-rc2eg3jl9y
    @user-rc2eg3jl9y Před 6 měsíci

    Amen 🙏

  • @selvigrana4195
    @selvigrana4195 Před 6 měsíci

    Praise the lord 🙏🙏🙏🙏🙏 jesus

  • @chandru889953
    @chandru889953 Před 6 měsíci

    Amen💯🙏🏻

  • @smyrnamission7152
    @smyrnamission7152 Před 6 měsíci

    Glory to Jesus Christ and God bless you 🙏

  • @anbulebon7188
    @anbulebon7188 Před 6 měsíci +1

    Praise the lord Sister,amen

  • @antonyjohn215
    @antonyjohn215 Před 6 měsíci +1

    Amen. Thank you Jesus...

  • @EamanArundhathi
    @EamanArundhathi Před 6 měsíci +1

    Amen ❤❤❤ 🙏

  • @epssudhakaradhi503
    @epssudhakaradhi503 Před 6 měsíci

    Amen 🙏🙏🙏

  • @MariaLavina-yr8ih
    @MariaLavina-yr8ih Před 6 měsíci

    Amen appa ❤

  • @premelajayakumari9559
    @premelajayakumari9559 Před 6 měsíci +7

    Praise the Lord sister in our family one son and seven daughter s our father passed away when I was 4 years Iam the youngest .Our mother was so innocent but she surrendered whole family in Jesus hand . What might y God we have .God fulfilled all our needs each and every one in family members are blessed with all blessings. We praise God with thankful heart.

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 Před 6 měsíci +3

    Amen Praise the Lord

  • @EstherJesus-uu4cg
    @EstherJesus-uu4cg Před 6 měsíci

    Amen appa 🙏

  • @SujathaZiannah-wr8zg
    @SujathaZiannah-wr8zg Před 6 měsíci +1

    Amen❤❤❤❤❤

  • @arumugamarumugam-bl2tj
    @arumugamarumugam-bl2tj Před 6 měsíci

    ஆமென் அல்லேலூயா

  • @d.dassandass1770
    @d.dassandass1770 Před 6 měsíci

    அல்லேலூயா!!

  • @arunsusmi7799
    @arunsusmi7799 Před 6 měsíci +1

    Praise the Lord sis naga 4 per Enga Appa marithu 14 varusham Akuthu jesus engaluku Appa va iruthu engala natthuraru Yeasu Appa ellana naga ella thikarra pellaigaluku sagayar yeasu madum dha 🙏🙏🙏💖

  • @marysunitha2504
    @marysunitha2504 Před 6 měsíci

    👏👏👏👏🙏🙏

  • @pitchu9
    @pitchu9 Před 6 měsíci

    Praise the lord

  • @Jacky-cj4tk
    @Jacky-cj4tk Před 6 měsíci +1

    Praise the lord amen

  • @bennyhoij818
    @bennyhoij818 Před 5 měsíci

    Amen hallelujah 🙌 Glory to God

  • @rakkshitasuresh6413
    @rakkshitasuresh6413 Před 6 měsíci +1

    Thank you yesappa enaku ithu romba useful ah irunthuchu ennoda doubts ah nalla clear panaru yesappa so naanum innime nalla prayer pana poren AMEN YESAPPA

  • @ramanamary855
    @ramanamary855 Před 6 měsíci

    Amen hallelujah

  • @jasminelincybell
    @jasminelincybell Před 6 měsíci +3

    Amen Jesus 🙏

  • @h.j.g5118
    @h.j.g5118 Před 6 měsíci

    Hallelujah

  • @user-sv7eh1zl4v
    @user-sv7eh1zl4v Před 6 měsíci

    🙏 amen hallelujah

  • @Jenireya
    @Jenireya Před 6 měsíci

    Praise the Almighty

  • @sanjuanjali3115
    @sanjuanjali3115 Před 6 měsíci +1

    Praise the lord sister