அன்புமணி சத்ரியனா? சாணக்கியனா? : தொல். திருமாவளவன் | Thol. Thirumavalavan | Viyugam

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2019
  • அன்புமணி சத்ரியனா? சாணக்கியனா? : தொல். திருமாவளவன் | Thol. Thirumavalavan | Viyugam
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #Thol.Thirumavalavan #viyugam

Komentáře • 1,4K

  • @hariniwas9713
    @hariniwas9713 Před 5 lety +32

    எந்தக் கேள்விகள் கேட்டாளும், முகம் சுழிக்காமல். பதில் தந்து மற்றவர்களையும் கவறக்கூடியழ அரசியல் தலைவர்.நான் வேறு கட்சியின் உறுப்பினர்,ஆனால் வேறு எந்த தலைவர்களிடம் இல்லாத ஒன்று, இவர் கூறக்கூடிய பதில் பேசும் ஆற்றல் மிகவும் அருமை,வாழ்த்துக்கள் .

  • @no1news756
    @no1news756 Před 5 lety +16

    நான் மாற்று சமூகமாக இருந்தாலும் தோழர் திருமாவை என் தலைவனாக ஏற்றத்தில் பெருமை மகிழ்ச்சி பூரிப்பு அடைகிறேன் சிறந்த தலைமை

  • @user-wj6yw6vv2y
    @user-wj6yw6vv2y Před 5 lety +20

    நான் சீமான் தம்பி, இருப்பினும் அரசியல் தான்டி திருமா அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @selvamselvam1712
      @selvamselvam1712 Před 3 lety

      தோழர் நீங்கள் பொதுவான தெளிவான அரசியல் அறிவு நன்றி தோழர்

    • @raindaze2764
      @raindaze2764 Před 9 měsíci

      Adengappa bayangaramana statement 😂😂😂😂

  • @kandasamyvadivel6882
    @kandasamyvadivel6882 Před 5 lety +13

    மிக தெளிவான உரை. I didn’t expect from திருமாவளவன் this much of clarity.மிக நேர்த்தி. நிதானம். வாழ்த்துக்கள் .👏

  • @RajathiPathipagam
    @RajathiPathipagam Před 5 lety +8

    ஒவ்வொருவரும் திருமாவிடம் அரசியல் கற்க வேண்டும். மிக அழகான பொறுமையான பேச்சு !

  • @sureshkumarcem
    @sureshkumarcem Před 5 lety +6

    முரண்பாடான கேள்விகள் சிறப்பான பதில்கள்

  • @ambedkark.k3473
    @ambedkark.k3473 Před 5 lety +21

    தமிழ் நாட்டின் மிக சிறந்த ஆளுமை......வெற்றி பெற வாழ்த்துக்கள்........

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před 4 lety +4

    ஐயா சிறப்பான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள்.

  • @mohamedfarook8589
    @mohamedfarook8589 Před 5 lety +8

    அனைத்தும் எதார்த்தமான உண்மை சிறந்த தலைமைக்கு உரிய சிறப்பான விளக்கம் 🌷🌷🌷

  • @kattalaganr5810
    @kattalaganr5810 Před 4 lety +8

    உண்மை பதில்... இதுதான் வியூகம். செம்மையான நிதானமான, உண்மையை சொல்கிறார். கவனித்து கொண்டு இருக்கும் தழிழகம்

  • @selvakavi2881
    @selvakavi2881 Před 5 lety +7

    தெளிவான விளக்கம்...விசாலமான பார்வை....தவிர்க்க முடியாத ஆளுமை....Dr.திருமாவளவன் அவர்களே....

  • @neppolianrajendran6912
    @neppolianrajendran6912 Před 5 lety +6

    மிக தெளிவான பதில்கள் மற்றும் மிக சிறந்த அரசியல் ஆளுமை.....

  • @elayarajae5799
    @elayarajae5799 Před 5 lety +8

    வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு அருமையான பதில்களும் தெளிவான விளக்கங்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @sivasankaransankaran6045
    @sivasankaransankaran6045 Před 4 lety +21

    அண்ணன் திருமாவளவன் அவர்களின் அரசியல் தெளிவுமிக்க சிறப்பான பேச்சு அருமை...

  • @ragu9131
    @ragu9131 Před 5 lety +7

    மிக தெளிவான பேச்சு,இவரோட திறமை மற்ற கட்சி தலைவர்களுக்கு இருக்கா என்பது சந்தேகமே...என்ன தாழ்த்தப்பட்ட சமூகத்துல பொறந்துட்டாரு...

  • @rabertprasadh1363
    @rabertprasadh1363 Před 5 lety +6

    கண்ணியமான மிக நேர்மையான நிதானமான வெளிப்படையான எதார்த்தமான பதில்கள்...

  • @user-pt9ch5nd1u
    @user-pt9ch5nd1u Před 5 lety +87

    தெளிவான விளக்கம் நாகரீகமான பேச்சு தலைவா நான் கண்ட சிறந்த தலைவர் நீங்கள் தான்

  • @arunc1226._-
    @arunc1226._- Před 5 lety +8

    தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களின் முதிர்ச்சியான பதில்கள்

  • @velmurugansrinivasan4039
    @velmurugansrinivasan4039 Před 5 lety +4

    ￰பதில்கள் வியக்க வைக்கிறது தலைவா

  • @satheeshbala5408
    @satheeshbala5408 Před 5 lety +8

    எந்த கேள்வியையும் புறம் தள்ளாமல் பதில் சொல்லுவது சாதாரணம் இல்லை.... பலர் கற்றுக்கொள்ள வேண்டும்.....

  • @rajaraman9740
    @rajaraman9740 Před 5 lety +34

    Excellent sir. I salute you sir

  • @kuttystory297
    @kuttystory297 Před 4 lety +8

    அண்ணா ஒங்கள போலா மக்களை பத்தி யாருமே யோசிக்கமாட்டாங்கன்னா... வாழ்க வளர்க

  • @massthiru
    @massthiru Před 5 lety +146

    சிறந்த தலைவர் நியமான நிதானமான பதில்கள் என் வெற்றியை விட மக்களின் வெற்றி தான் முக்கியம் என்று சொல்லுகின்ற தலைவர்கள் இவரை தவிர வேறு யாரும் கிடையாது ....

  • @govarathangova1425
    @govarathangova1425 Před 5 lety +45

    சிறந்த பதில் சிறந்த தலைவர்

  • @settukandasamy8476
    @settukandasamy8476 Před 5 lety +5

    நியூஸ் 7 விவாத கேள்விகள் சிறப்பானதாக இல்லை.. உள்நோக்கம் நிறைந்த கேள்விகள்.. திருமாவின் நிதானமான நேர்மையான பதில்கள்.. Great, DR.Thiruma.

    • @jayakumarann687
      @jayakumarann687 Před 3 lety

      News Tamil கேள்விகள் அனைத்தும் ஒருதலை பட்சமாக இருக்கிறது.நோ right form.

  • @rameshmurugesh9456
    @rameshmurugesh9456 Před 5 lety +5

    ஊடகத் தலைப்பை தவிர்த்து...
    கலந்துரையாடல் அருமை...
    நல்ல அரசியல் ஆளுமை..
    தெளிவான பதில்..

  • @baskarselvan668
    @baskarselvan668 Před 5 lety +117

    அனைத்தும் எதார்த்தமான உண்மைகள்.

  • @pushparajanto2381
    @pushparajanto2381 Před 5 lety +16

    there is no words to explain about for praise to mr.thiruma

  • @murugamurugan7032
    @murugamurugan7032 Před 3 lety +4

    Dr. திரு மா அவர்கள் சொல்லுவதெல்லாம் 💯 💯 💯 உண்மை தான்

  • @marudhuraman6799
    @marudhuraman6799 Před 5 lety +60

    அனைத்து கேள்விகளுக்கும் கொஞ்சம் கூட அசர வில்லை வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥

    • @romeogoodboy8452
      @romeogoodboy8452 Před 5 lety +2

      Scripted apadi daan irukun

    • @user-xr5uz1nx4i
      @user-xr5uz1nx4i Před 5 lety +2

      அன்று ராஜினாமா பன்னாத திமுக கூட தான் இன்று கூட்டனி வைத்துள்ளார்

    • @marudhuraman6799
      @marudhuraman6799 Před 5 lety +3

      தமிழன் சக்தி ஐநா சபையாலே ஒன்னும் பண்ண முடியல
      திமுக அந்த சமயத்தில் இலங்கைக்கு மயிர் போல

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 5 lety +1

      Marudhu Raman இவனுங்களுக்கு இலங்கைத்தமிழர் மேல எல்லாம் எந்த அக்கறையும் கிடையாது ஏழு நாடுகள் ஒன்று சேர்ந்து நடத்தும் போரில் இங்கே உள்ள எவனும் ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பது தெரிந்தும் திருமாவை பரிசு வாங்கினார் என்று கூறி தொடர்ந்து இழிவு படுத்துவதன் நோக்கம் சாதிவெறி மட்டுமே

    • @user-xr5uz1nx4i
      @user-xr5uz1nx4i Před 5 lety +1

      @@marudhuraman6799 அப்ப இங்கு நடந்த போராட்டம் எல்லாம் அவர்கள் ஓட்டுக்காக மட்டும் தான் நடத்தினார்கள் ?

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 5 lety +233

    திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

    • @user-tw7bd5or5v
      @user-tw7bd5or5v Před 5 lety +3

      ஆஹான்

    • @skyknight5436
      @skyknight5436 Před 5 lety +1

      "Podu thakida thakida.."..
      Abcdefghijklmnopqrstuvwxyz..

    • @hariramsivakumar5206
      @hariramsivakumar5206 Před 5 lety

      Badu Thiruma

    • @narenthiranm233
      @narenthiranm233 Před 5 lety +7

      @@hariramsivakumar5206 ஜாதி வெறி பிடித்த அனைவருக்கும் அவர் Badu thaan.

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q Před 5 lety +2

      @@narenthiranm233
      நான் சத்தியமாக பறையன் தான் நான் சொல்கிறேன் ராமதாஸ்,போன்று திருமாவளவன் சாதியவாதிதான் இருவருமே திராவிடத்திடம் மன்டியிட்டு கிடக்கும் அடிமைகள் திராவிடத்தை ஒழிக்கும் வரை ஆரிய பார்பனிய சனாதனம் ஒழியாது

  • @sanjushivabalan2985
    @sanjushivabalan2985 Před 5 lety +128

    கண்ணியமாகவும் மிக நேர்மையாகவும் பேட்டி அளிப்பதில் திருமா அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை...இவர் மட்டும் வேறு கட்சி அல்லது சாதியில் பிறந்திருந்தால் கொண்டாட பட்டிருப்பார் ....

  • @gs1976
    @gs1976 Před 5 lety +5

    வாழ்க நீங்கள் பல்லாண்டுகள்

  • @microsimbu
    @microsimbu Před 5 lety +49

    ஊடகங்கள் பேசாம விபச்சாரம் பண்ணலாம் இவர் வச்சுக்கிட்டு அவர் பேசுவது அவரை வச்சுகிட்டு இவரை பேசறது இதுல நீங்க நல்ல குளிர் காய்கறிங்க

  • @abishekanbu2055
    @abishekanbu2055 Před 5 lety +2

    தெளிவான பதில்.... தெளிவான சிந்தனை... திருமா பாதுகாக்க பட வேண்டியவர்...

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 5 lety +20

    Mass Mass Hero.

  • @cyriljohnson9076
    @cyriljohnson9076 Před 5 lety +5

    கருணாநிதி,ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழக அரசியிலின் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க ஒரே தலைவர் "எழுச்சித்தமிழர்" தான்.

  • @indragnanam2886
    @indragnanam2886 Před 5 lety +140

    எதார்த்தமான உண்மை. சிறந்த விளக்கம்.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Před 4 lety +6

    Excellent what a clarity in Thirumas answeres.A decent emerging leader in TN

  • @sekarsomasundaram5572
    @sekarsomasundaram5572 Před 4 lety +4

    Excellent interview and clear thoughts of Thiruma.

  • @athiyamanthiyagarajan5149
    @athiyamanthiyagarajan5149 Před 5 lety +51

    இவரை போல ஒரு சிறந்த அறிவாளி இப்போது தமிழ் நட்டு அரசியலில் இல்லை

  • @abdulajees3200
    @abdulajees3200 Před 5 lety +55

    அண்ணன் திருமா அவர்களின்
    பேச்சில் நிதானமும் தெளிவும் இருக்கும்.

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 5 lety +241

    நான் பூணூல் போடும் சாதியில் பிறந்தவன் ( இப்போது பூணூல் அணிவதில்லை ), ஐயன் திருமா அவர்கள் தான் தமிழறம் ! அவரே நம் தலைவர்களுள் ஒருவர் ! சாதியொழியவேண்டும் !

    • @romeogoodboy8452
      @romeogoodboy8452 Před 5 lety +7

      Bro evanayum nambatha..poi research Pannu kannuku terinjatha vachi matum ethayum mudivu panidatha

    • @orionalgawaz5759
      @orionalgawaz5759 Před 5 lety +10

      நான் பாய் தமிழ் துரோகி இவன்

    • @userpuligal
      @userpuligal Před 5 lety +7

      sago பூணூல் தமிழர் சொத்து
      அணிய கூடாது என்பது இல்லை
      மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் மனு தர்மம் வேணாம் அதான் வேண்டும்

    • @thirdeye7549
      @thirdeye7549 Před 5 lety +3

      Poonool or janai is the soul property of Paraiyer. Paraiyer clan is born-brahman. But they dropped it to save himanism. Thiruma is born-brahmana and born-Chanakkya.
      People of Tamilnadu should choose him to lead the state to a higher level.

    • @anbarasu.m24
      @anbarasu.m24 Před 5 lety +3

      நீங்கள் சாெல்வது உண்மையா

  • @இளந்தென்றல்

    அடடா..! என்னே ஒரு ஆளுமை. கேள்வி வைப்பவரே வியக்க வைத்த பதில்கள்.

    • @entertainexpress8619
      @entertainexpress8619 Před 5 lety +1

      ennna da alumaii otha etha pu nda

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 5 lety +9

      விசிக பாமகவை போல ஜாதி அரசியல் செய்திருந்தாள் பாமகவை விட இன்றைக்கு பெரிய கட்சியாக இருந்திருக்கும்

    • @skyknight5436
      @skyknight5436 Před 5 lety

      @@narayananlakshmi9579
      Neenga la therinju tha pesuveengala..illa venumnu pesuveengala....Suya arrive kedaiyathula...summa DMK kootam yenna sollutho athan unmai

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 5 lety

      Cmdy nalaiku pathukalam

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 5 lety

      @@narayananlakshmi9579 adengapaaaa Apuram yenna maituuku elawarasan,gonulraj kolliku mattum kuchal potaaa...

  • @kuralarasanv7694
    @kuralarasanv7694 Před 4 lety +5

    தொலைநோக்கு சிந்தனையாளர்கள் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள்..

  • @tnpscnotification2295
    @tnpscnotification2295 Před 5 lety +6

    Super voice of thirumavalavan Annan super answer

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv Před 5 lety +3

    அண்ணன் திருமா வாழ்க வாழ்க..

  • @user-gl8vm2vh3g
    @user-gl8vm2vh3g Před 5 lety +3

    இன்றைய தமிழக அரசியலில் மிக சிறந்த அரசியல் ஆளுமை தலைவர் திருமாவளவன்

  • @kabilan
    @kabilan Před 5 lety +12

    Arumai Sir👍👍

  • @rcsupersirarun9889
    @rcsupersirarun9889 Před 5 lety +3

    திருமாவளவன் மிகச் சிறந்த தலைவர்

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 Před 5 lety +24

    Excellent leader.... Living Dr Ambedkar ..
    Bold speech..... Excellent Answers.... Truly words.... Congrats Sir..... God bless you sir....

  • @baskarthi7645
    @baskarthi7645 Před 5 lety +123

    அறிவார்ந்த அரசியல் ஆளுமை, இது திருமாவின் பதில் அல்ல... எதார்த்தமான சாமானியன் சிந்தனைதான்

    • @gjvgdfgh5469
      @gjvgdfgh5469 Před 3 lety +1

      Muslim

    • @gjvgdfgh5469
      @gjvgdfgh5469 Před 3 lety

      Ivendhanthirantv is currently not the premier league's top scorer in a bit of the first team squad and I have a few years ago

  • @gs1976
    @gs1976 Před 5 lety +3

    தெளிவான பதில் அண்ணன்

  • @senthiln4158
    @senthiln4158 Před 5 lety +80

    thiruma correct aga sonnar evar good leader

  • @bharathymalaravan6156
    @bharathymalaravan6156 Před 5 lety +127

    அவரிடம் கேட்க எவ்வளவோ கேள்விகள் இருக்க, பா.ம.க. வை சுற்றியே கேள்விகள் வைப்பது ஊடகத்தின் அறமா? .

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 Před 5 lety +108

    அனைத்து ஜாதி மக்களையும் அழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை அனைத்து ஜாதி பெயர்களையும் அழிக்க வேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம்

  • @pranabnirmal5597
    @pranabnirmal5597 Před 5 lety +17

    one of the most matured speech

  • @madhankarmegam6625
    @madhankarmegam6625 Před 5 lety +120

    இன்றைய தமிழக அரசியலில் மிக சிறந்த அரசியல் ஆளுமை தலைவர்

  • @thirunavukkarasu7857
    @thirunavukkarasu7857 Před 5 lety +9

    Good leader in Tamilnadu and nice speech sir

  • @Blackstarteam007
    @Blackstarteam007 Před 5 lety +44

    சத்ரிய தர்மம் விளக்கம்
    அண்ணா திருமாவை விட
    யாராளும் இவ்வளவு தெளிவாக கூரமுடியாது.
    கிரேட்

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 5 lety +74

    உங்கள் மீதுள்ள மரியாதை பன்மடங்கு உயர்கிறது ஐயா.

  • @jailaniAk83
    @jailaniAk83 Před 5 lety +146

    எழுச்சி தமிழர் மரியாதைக்குரிய அன்னன் திருமாவளவன் கம்பீர உரைவீச்சு வாழ்கதிராவிடம் வளர்க தந்தை பெரியார் அன்னா கலைஞர் கருணாநிதி புகழ்

  • @mathichitra8530
    @mathichitra8530 Před 4 lety +2

    Super man sir

  • @pushparajanto2381
    @pushparajanto2381 Před 5 lety +5

    i love u mr.thiruma

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz Před 5 lety +34

    Really I'm not vck but thiruma is a great leader in all over India I like Mr Thiruma

  • @govarathangova1425
    @govarathangova1425 Před 5 lety +11

    அனைத்து செயல்களையும் அரசியல் இருக்கும் இது தான் உண்மை.
    சிந்தித்து பாருங்கள் தமிழா

  • @acp360view5
    @acp360view5 Před 5 lety +15

    மோடி பற்றி கூரியது சரி ஆனால் தமிழகத்தில் நிலை வேறு

  • @tamilarasanp5920
    @tamilarasanp5920 Před 5 lety +82

    டாக்டர் தொல். திருமாவளவன் என்று கூறுங்களேன்.

  • @sweethoney7989
    @sweethoney7989 Před 5 lety +32

    Decent guy in Tamilnadu Politics.

  • @dhanush196
    @dhanush196 Před 3 lety +3

    thiruma always best.....👍👍👍👍👍

  • @gkr4623
    @gkr4623 Před 5 lety +35

    நீங்கள் எடுக்கும் முடிவுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் அண்ணா ..விடுதலை சிறுத்தைகள் உறுப்பினரகா..

  • @user-mp6zk8gb5n
    @user-mp6zk8gb5n Před 4 lety +1

    இது போன்ற ஒரு நிதானமாக பேசும் தலைவர் யார் தமிழகத்தில்

  • @user-xe7jw3pu7l
    @user-xe7jw3pu7l Před 5 lety +4

    தன்நிலை பற்றி கவலைபடாத தன்னிகரற்ற தலைவர் நம்ம திருமா அவர்களே♥♥♥♥♥

  • @confusingmaverick892
    @confusingmaverick892 Před 5 lety +12

    Next to Stalin, I like Thiruma Annan..

  • @gs1976
    @gs1976 Před 5 lety +2

    உங்கள் சிந்தனைகள் வேறு யாருக்கும் கிடையாது அண்ணன்

  • @loganathang3820
    @loganathang3820 Před 5 lety +30

    The great political leader thol thiruma sir

  • @lordjesuschrist5567
    @lordjesuschrist5567 Před 5 lety +17

    Mass Thiruma😘😘

  • @Karthikeyan-yo5kw
    @Karthikeyan-yo5kw Před 5 lety +11

    Excellent interview from one of the most underrated intellectual Dr. Thiruma ...!!!

  • @muniyankaliyamoorthy239
    @muniyankaliyamoorthy239 Před 5 lety +5

    Thalaivar thol.thiruma masssss😍😍😍😍😘😘😘😘

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k Před 5 lety +7

    ருமையாண பேச்சு நாம் தமிழர்

  • @lillyinductionstoveservice9641

    திருமா வின் பேச்சு தெளிவான, அருமையான எதார்த பேச்சு,,

  • @socialjustice6351
    @socialjustice6351 Před 5 lety +161

    நான் வாழும் இந்த தலைமுறையில் சிறந்த தலைவராக திருமா அவர்களை கருதுகிறேன்...

  • @Damo19691
    @Damo19691 Před 2 lety +1

    அருமையான,திறமையான,உண்மையான பேச்சாளர் அண்ணன் வேறு மாற்று கட்சி,ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நபர்,தலைவர். அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @senthiln3366
    @senthiln3366 Před 5 lety +5

    Superb speech sir very open talk.

  • @sathyamoorthy5629
    @sathyamoorthy5629 Před 3 lety +3

    Good video 👍

  • @dhuraidhurai8585
    @dhuraidhurai8585 Před 5 lety +32

    சாதி மதங்களை கடந்த தமிழ் தலைவர் அன்னன் திருமா

  • @divyar1990
    @divyar1990 Před 5 lety +2

    நீங்கள் பக்குவபட்டு உள்ளீர்கள் அருமையான பதில்கள் !!

  • @nirmal1163
    @nirmal1163 Před 5 lety +2

    ஈடு இணையற்ற தலைவர் அண்ணன் திருமா....

  • @SathyaSathya-bg9wr
    @SathyaSathya-bg9wr Před 5 lety +6

    Very nice Anna

  • @soundarrp2647
    @soundarrp2647 Před 5 lety +5

    Fabulous explaination
    11:14-12:08
    25:00-25:39
    25:39 epic and made my day

  • @idealindia342
    @idealindia342 Před 5 lety +23

    Great leader with clear vision and mission

  • @godgiftmedicinechannel366

    Vera...Vera level... Thalaivar. Thol Thirumaa avargal..... Avaridam niraiya visayam irukkirathu.. "World politics knowledge" irukkira thalaivar idam neriyaalar mattamaana PMK patriya questions'sa thavirtthu irukkalaam.....

  • @jeevannandam93
    @jeevannandam93 Před 5 lety +7

    Mass speach Dr thiruma bro

  • @liginx4602
    @liginx4602 Před 5 lety +37

    Thirumana kethuthan💪💪💪

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 Před 5 lety +1

    மிகவும் சரியாக பதில் அளித்தார் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்கள்.

  • @saturnworld1795
    @saturnworld1795 Před 5 lety +42

    உங்கள் வார்த்தைகளில் உண்மை நிலை இருக்கிறது...

  • @user-eh1mf8wz8y
    @user-eh1mf8wz8y Před 5 lety +106

    திருமா அருமையாண பேச்சு

  • @sigapearl9796
    @sigapearl9796 Před 5 lety +35

    You are only good leader salute sir

  • @sanbumanimani5426
    @sanbumanimani5426 Před 5 lety +1

    நேர்மையான தலைவன் நேர்மையான பதில்கள்

  • @praburajan27
    @praburajan27 Před 5 lety +9

    நேரிடையாக கேள்விகள், தெளிவான பதில்கள்

    • @jayabarathi8498
      @jayabarathi8498 Před 5 lety

      மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதிக்கு உனக்கு தகுதி இருக்கிறதா ?

    • @praburajan27
      @praburajan27 Před 5 lety +1

      @@jayabarathi8498 உங்களுக்கு இருக்கிறதா?