மேஷம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / மேஷம் 2024

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • மேஷம் எது நடந்தாலும் எதிர்த்து நின்று வெற்றியை சூறையாடும் சுக்கிரபெயர்ச்சி / மேஷம் 2024

Komentáře • 159

  • @user-lp4bo4uo7d
    @user-lp4bo4uo7d Před 23 dny +173

    நீங்க என்ன சொன்னாலும் மேஷராஷிக்கு எப்பவும் துன்பமும் தான்

    • @Nandhini-iu2hs
      @Nandhini-iu2hs Před 22 dny +4

      Correct 🎉

    • @vijayalakshmin5300
      @vijayalakshmin5300 Před 22 dny +2

      Mesha rasi ku kalyanam vayadill ulla aangalukku eppo nadakkum?

    • @vijayalakshmin5300
      @vijayalakshmin5300 Před 22 dny +1

      Kalyanam nadakka arul puriya vendum.velaiyil nalla edhirkalam unda? Dayavu seidhu kooravum.

    • @Masthanee
      @Masthanee Před 22 dny +4

      Yes..ippadi solli nanga nambi nonthu ponathuthan micham

    • @TamilSingapen-cl2fb
      @TamilSingapen-cl2fb Před 21 dnem +1

      Eppati solli yaa makkal ah yaa mathurinka solluinka...yaa raasi kuda mesham raasi Bharani natchathiram .. yaa life varatha kastame illa 🥺🥺neththu kuda yaa vittula sanda vitta vittu vanda...naa oru girl..naa love pannavainkalu enna kai vittutainka..ethula vera sonths vittula sukkaran varara..naa yaa vittule Ella apparam eppati sukkaran varuvaru..poi sonnalu poruntha sollanu pothum sami...pesama thokku pottu seththaralanu erukku 😭😭😭 etha nampathinka 🥺🥺🥺

  • @RJsenthil86
    @RJsenthil86 Před 19 dny +17

    நீங்க சொல்றது நடக்குதோ இல்லியோ ஆனா கேக்க நல்லா இருக்கு 😊

  • @CinnaduraiCinnadurai-nj2vf
    @CinnaduraiCinnadurai-nj2vf Před 22 dny +62

    வருஷமும் பிறந்து 5 மாதம் ஆகுது இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை இனி வரும் காலங்களில் மாறுமா முருகா கந்தா ஓம் சரவணபவ

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Před 18 dny +17

    பொறுப்பு தைரியம் எல்லாமே இருக்கு என்ன பிரயோசனம் வெற்றி என்றால் என்னவென்று தெரியாது கடுமையான உழைப்பு இருக்கு ஒரு ஏமாற்றம் இல்லை நேர்மையான வழியில் இருக்கேன் ஆனா எல்லாமே ஏமாற்றம் தான் எத்தனை 1 தேதி போயிட்டு இருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை ஏன்டா பிறந்தோம் ன்னு இருக்கு சகோதரரே லைக் போட்டு விட்டேன்

  • @Nunguvandi2010
    @Nunguvandi2010 Před 20 dny +20

    நீங்க நாங்க இருப்பதை சொல்வது உண்மை ஐயா ஆனால் நன்மை மட்டும் கிடைப்பது இல்லை ஐயா. கஷ்டங்கள் தான் ஐயா

  • @user-co1ns6dw2l
    @user-co1ns6dw2l Před 20 dny +22

    எல்லா ஜோசியர்களும் நல்லதே நடக்கும்னு சொல்றீங்க ஆனா எதுவுமே மாட்டேங்குது நடப்பதை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @rameshrameshramesh5845
    @rameshrameshramesh5845 Před 22 dny +40

    மனதில் சொல்ல முடியாத வலிகள் நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கிறது எனது ராசி மேஷம் பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் இனியாவது நல்லது நடக்குமா குரு முரளி சார்

    • @kannanrbanten3327
      @kannanrbanten3327 Před 19 dny

      Sam to bro😅

    • @BharaniBharani-cb6xu
      @BharaniBharani-cb6xu Před 18 dny +1

      நானும் மேஷம் ராசி பரணி தான் 4 பாதம் தான் குல தெய்வம் வணங்குகிறேன் அதுனால எல்லாம் தொல்லை இருந்து காப்பாத்தர் நீங்கள் குல தெய்வம் வணங்குக்குங்க

  • @sakravarthi945
    @sakravarthi945 Před 22 dny +32

    இந்த 2 வருடமாக இதைத்தான் சொல்றிங்க நடந்த பாடில்லை

  • @Leelavathi-nt8kf
    @Leelavathi-nt8kf Před 20 dny +21

    ஐயா நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் எனக்கு துன்பங்கள் என் வாழ்க்கை முழுவதும் இருந்து வருகிறது.எப்போது இது மாறும்.

  • @muruganc249
    @muruganc249 Před 23 dny +30

    என்ன நடக்குது வருசம் ஓடி விட்டது நடக்குமா????

  • @lokeshbalakrishan5340
    @lokeshbalakrishan5340 Před 22 dny +9

    அய்யா கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு. இதெல்லாம் நடக்குமா???

  • @rhodesjerubal4493
    @rhodesjerubal4493 Před 20 dny +9

    ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை

  • @Gugan9
    @Gugan9 Před 7 dny +1

    உண்மையை பேசுங்கள் அதிகப்படியான ஆசை வார்த்தைகளை அள்ளி விட வேண்டாம் உங்கள் மீதான நம்பிக்கை பொய்ந்துவிட்டது❤

  • @prabhuprabhu2491
    @prabhuprabhu2491 Před 22 dny +4

    நீங்கள் சொல்வது சரிதான் அத்தனையும் உண்மை.

  • @thunivuthunivu1886
    @thunivuthunivu1886 Před 22 dny +12

    நம்பிக்கை ஒன்றே நாட்களை நகர்த்தி செல்கிறது...🦚🐓⚜️💚

  • @maalathiemuththu1657
    @maalathiemuththu1657 Před 23 dny +8

    ஓம் சரவணபவ 🙏
    குருவே போற்றி🙏 நன்றி ஐயா

    • @kumar-ss1lt
      @kumar-ss1lt Před 22 dny +1

      ஆனாலும் இந்த மேஷ காரர்கள் அதிக நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் நானும் தான் காத்திருக்கிறேன் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் நமக்கு பிரகாசம் கிடைக்காதா என்று

  • @sumathrasuma6194
    @sumathrasuma6194 Před 8 dny +1

    உங்கள் வாதத்தைய நம்புகிறேன் ஆனால் மாரவில்லையே இருந்த வேலை பேயிட்டு முருகா அத்தன ராசியும் பாருங் மேஷ ராசிக்காரர்களை பாருங்கல் அய்யா வேல் உண்டு விணை இல்லை ஓம்
    நமசிவாய❤

  • @ChenkiThe
    @ChenkiThe Před 22 dny +14

    10 வருஷமா மேஷத்துக்கு இப்படிதான் சொல்லுகிறார்கள் ஒன்னுமே நடக்க மாட்டேன்குதே குருஜி.

  • @sumathiraman6925
    @sumathiraman6925 Před 16 dny +4

    ஒரு ஏமாற்றம் இல்லை பல ஏமாற்றங்களை நடந்திருக்கு

  • @LeelaS-fy8xg
    @LeelaS-fy8xg Před 13 dny +2

    என் பெயர் லீலா எனக்கு மேஷம் பரணி நட்சத்திரம் படதா கஷ்டபட்டேன் எனக்கு வேலை கிடைக்குமா நான் ஆசிரியருக்கு தேர்வுஎழிதிருக்கிரேன் வேலை கிடைக்குமா

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Před 12 dny +2

    ஊரே காரி துப்புது அய்யா துடைக்க ஒரு துண்டு இருந்தா கொடுங்கள்😢😢

  • @kumar-ss1lt
    @kumar-ss1lt Před 22 dny +18

    எப்பா சாப்டீங்களா எத்தனை பேர் தான் ஃபிராடு வேலை பாப்பிங்க மேஷ ராசிக்காரர் அஸ்வினியில் பிறந்தவன் என்னைக்குமே நிம்மதியா வாழ முடியாது வாழவும் விடமாட்டாங்க இந்த மக்கள் இந்த கடவுள் உள்பட இந்த ஜடம் இந்த பூமியில பிறக்காமலே இருந்திருக்கலாம் பிறந்து காரி துப்பும் ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு வாழாமலே இருக்கலாம் ராஜா மாதிரி வாழ்ந்துட்டு இன்னைக்கு ஒரு பிச்சைக்காரன் மாதிரி வர்றது எவ்வளவு தெரியும் கொடுமை கடவுளே நீ மனிதனாய் பிறந்து மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்து வாழ்ந்து பார் உனக்கு வழிகள் தெரியும்

    • @subramaniyanbalakrishnan796
      @subramaniyanbalakrishnan796 Před 22 dny +1

      Romba sariya sonninga

    • @gbknits8861
      @gbknits8861 Před 22 dny +1

      Yes correct

    • @vanajavanaja7835
      @vanajavanaja7835 Před 22 dny

      நீங்க சொல்றது எல்லாமே நானும் அனுபவிக்கிறேன் 30 வருடமாக, எங்க வேலைக்கு போனாலும் நாமே வேலைய விட்டு நிக்கற மாரி கொடுமை படுத்தராங்க, மேஷம் அஸ்வினி நட்சத்திரம் வாழவே வழி இல்லை. தகுதி இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் எல்லாமே கிடைக்கிறது, நாம் என்ன பாவம் செஞ்சோம்னு தெரியல

    • @selvatailorningclass3359
      @selvatailorningclass3359 Před 21 dnem +1

      உண்மை

    • @radhaabi1826
      @radhaabi1826 Před 20 dny +3

      ஆம் நானும் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம்

  • @user-fm6oo2dt3k
    @user-fm6oo2dt3k Před 22 dny +11

    சும்மா போங்க சாமி எல்லாரும் காப்பி அடிச்சு சொல்றிங்களா எல்லாம் விதி படி தான் நடக்கும்

  • @SelvamSelvam-ms6oh
    @SelvamSelvam-ms6oh Před 17 dny +3

    நீங்கள்சொல்வதுஉண்மை நாசாவதஃஊரேபார்க்கும் அதுஒண்ணுதான்பாக்கி😢😢

  • @selvarajuk.s2812
    @selvarajuk.s2812 Před 2 dny

    Muruga vallkavalmudan

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před 18 dny

    Thankyou Guru ji nice prediction!🙏🕉️

  • @user-fm6oo2dt3k
    @user-fm6oo2dt3k Před 22 dny +8

    சாமி மக்கள் உங்கள் மேல வச்சிருக்கும் நம்பிக்கையை கெடுக்காதீங்க

  • @user-oe7lb8fi1y
    @user-oe7lb8fi1y Před 20 dny +3

    நாளுக்கு நாலு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @user-oe7lb8fi1y
      @user-oe7lb8fi1y Před 20 dny

      பிச்சை தான் எடுக்கல

  • @sudhakarthik4040
    @sudhakarthik4040 Před 18 dny +2

    🙏🙏🙏🙏🙏🙏 thank you sir

  • @SelvamSelvam-ms6oh
    @SelvamSelvam-ms6oh Před 17 dny +9

    சிறுவயதிருந்தேதுன்பம்இன்னமும்தீரலஃஇனிதீரபோவதுஇல்ல😢

  • @safetyintamil
    @safetyintamil Před 20 dny

    Samy Neenga Sonnathu ellam Vunmai.. Nallathe Nadakkanum .. Oom Namashivaya ..

  • @loki7914
    @loki7914 Před 22 dny +4

    ஐயா innum salary ye varala case mudiyala valkaiya tholachutu நிற்கிறேன்

  • @ramathuraikannan9501
    @ramathuraikannan9501 Před 18 dny

    Tq,3 super❤❤❤🎉

  • @muthukannan-cr3vz
    @muthukannan-cr3vz Před 19 dny +3

    நீங்க‌ நல்லா தான் கூறுகிறீர்கள் ஆனால் நடப்பது என்னவோ வேறு மாதிரி உள்ளது...

  • @gopalakrishnan6987
    @gopalakrishnan6987 Před 22 dny

    Thank🙏 you Anna

  • @shyamkarthi7647
    @shyamkarthi7647 Před 20 dny +2

    G thalai maraivu vallkai eppo nu theriyame eruken

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Před 18 dny

    Everything you say is 100% correct,🙏🕉️

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 Před 22 dny +1

    I'm the 1 st prize winner in vishu bumper lottery. Meet you soon👍

  • @Babydinesh604
    @Babydinesh604 Před 3 dny

    சுக்கிரன் சொந்த வீட்டில இருக்கான் . ஆனால் நான் இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கேன்.

  • @AnandakumarCr
    @AnandakumarCr Před 21 dnem +1

    ❤❤super

  • @susilaperumal3306
    @susilaperumal3306 Před 20 dny +2

    ஐயா நீங்க சொல்வது உண்மையா நடக்குமா

  • @rajarajeswari374
    @rajarajeswari374 Před 23 dny

    Thankyou🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @begumjan973
      @begumjan973 Před 22 dny

      Masham rasi barani nachatram 2 padam

  • @LoganathanPn
    @LoganathanPn Před 22 dny +1

    SUPER 100%

  • @Chiyaan2
    @Chiyaan2 Před 19 dny +2

    மேஷ ராசி: உடல் ரீதியாக பார்த்தால் ஆண்...மன ரீதியாக பார்த்தால் பெண் 😢

  • @ranikavya3654
    @ranikavya3654 Před 23 dny +11

    மேஷராசி அஸ்வினி நட்சத்திரத்தில் என்ன நடக்கிறது சொல்லுங்கள் ஐயா

    • @kumar-ss1lt
      @kumar-ss1lt Před 22 dny +3

      நாமெல்லாம் வாழ்க்கை ஃபுல்லா இப்படியே சாக வேண்டியதுதான் எதுவும் நடக்காது

    • @kumar-ss1lt
      @kumar-ss1lt Před 22 dny +3

      நான் அந்த ராசிக்கு வைத்த பெயர் மோசம் நானும் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவன் தான் ஆனால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்

    • @selvaganapathy2424
      @selvaganapathy2424 Před 20 dny +1

      நானும் தான்

    • @Solsraja
      @Solsraja Před 13 dny

      மீதி இருப்பது உயிர் மட்டும்தான்...

  • @user-pv4zk7yw3b
    @user-pv4zk7yw3b Před 2 dny

    கேட்க மட்டும் நல்லா இருக்கு

  • @user-ke4en1cy6f
    @user-ke4en1cy6f Před 22 dny +4

    வாழ்வைஇழந்ததுதான்மிச்சம்ஒருவழியும்தெரியவில்ளைமுருகா.

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Před 21 dnem +2

    In my personal life my finance partner cheated me you are 100℅true

  • @muthulifestyle9146
    @muthulifestyle9146 Před 22 dny

    I am mesam rasi parani natchathiram

  • @user-nd8mf1lz4h
    @user-nd8mf1lz4h Před 11 dny

    Ayya neega soldra maathi na veli naaatuku vanthu antha edathula vealai nilai illama na veliya vanthutan ayya ana vera idathuku vanthu muyarchi pandra en kuduba kastathukaga ayya neega soldra elllamea nadanthuruku inimea nadakuma

  • @user-zz4un3xv8c
    @user-zz4un3xv8c Před 22 dny

    Your voice is good but no one problem salve sir🙏

  • @sayedjafar1323
    @sayedjafar1323 Před 22 dny +1

    Mesham rasi barani nachithiram

  • @angrybirdhubby5957
    @angrybirdhubby5957 Před 11 dny

    Iyya naan yeen pranthenu ninaikkiren samy, mesha rasi anbargal paavapattavargal, please thayau seithu poye sollathirkal

  • @lahariramdhanusuram8119
    @lahariramdhanusuram8119 Před 21 dnem +1

    eppo maa emaitram tha ji

  • @veeramani-mm6om
    @veeramani-mm6om Před 22 dny +2

    எதுமே நடக்க மாட்டிங்குது

  • @wgblack3334
    @wgblack3334 Před 12 dny

    Itha than enga amma eppayum papanga ena ey appaku intha rasi ana ipp uyir roda illa😢

  • @parasuramanb8303
    @parasuramanb8303 Před 17 dny

    🙏

  • @user-zx4pq2tq8v
    @user-zx4pq2tq8v Před 20 dny

    Yes

    • @badshahsayyed151
      @badshahsayyed151 Před 20 dny +1

      Ashupathi Natchatrapatthi sollunga guru, mesam Raasi

  • @parrubharathimaha4032
    @parrubharathimaha4032 Před 22 dny

    Ada poga samy vazhkkai maranunna mesham rasela ullavaga saganum ieppo varaikkum yeathum agala kadan asegam avamanam

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Před 22 dny

    Ketu tired aagiduchi. Ammai potu 35 days aaguthu innum sariyaagala

  • @poonguzhali.j5538
    @poonguzhali.j5538 Před 23 dny +2

    Epothum nalla irukumnu solringa but onum nallathave nadakalaye ayya..

  • @sureshpr8732
    @sureshpr8732 Před 20 dny +1

    எதுக்கு ஜாதகம் என்ற பெயரில் பொய் சொல்றிங்க சார்

  • @user-gm7vl2yz6b
    @user-gm7vl2yz6b Před 13 dny

    Onnume nadakkavillai
    23.05.1979
    7.30pm
    Sollungal

  • @sudhashiri
    @sudhashiri Před 23 dny

    Mesam rasikkum meenam rasikkum kalyanam porutham erukkuma

  • @user-zo4ds2ms7z
    @user-zo4ds2ms7z Před 19 dny

    Eppavume neenganu illa yar sonnalum nallathu nadakka mattenguhu Ana edhavathu negative VA sonningana udane nadakkuthu kastam kastamnu life veruthu pochu

  • @gunareadymades829
    @gunareadymades829 Před 23 dny +2

    மேஷம் பரணி 4

  • @ashvinij6290
    @ashvinij6290 Před 22 dny +1

    Neenga soldradhu ellame nadandhadhu guruji

  • @anithanagarajan3038
    @anithanagarajan3038 Před 20 dny

    ஐயா என் மகள் அஸ்வினி நட்சத்திரம் எந்த துரை சார்ந்த படிப்பை தேர்ந்தேடுக்கலாம்

    • @ayyappansan
      @ayyappansan Před 17 dny

      Unga ponnuku ethu pudikum nu ketu atha padika vainga...

  • @karthigakarunanithi3543
    @karthigakarunanithi3543 Před 22 dny +1

    Ipadi thaan 2024 january masam soninga apuram may 1 soninga ipo june 1 ahhhh

    • @AnbuVishal-yo6xb
      @AnbuVishal-yo6xb Před 22 dny

      சாமி நான் மேஷம் ராசி அஸ்வின் ராசி வெளிப சொலல முடியாத நிலை இருக்கும்

  • @user-uo3rt4mj9p
    @user-uo3rt4mj9p Před 22 dny +1

    டியூசன் சென்டர் ஆரம்பிக்கலாமா

  • @mssaravanan1273
    @mssaravanan1273 Před 22 dny

    Ennamo nadakkuthu

  • @sayeesudarshananandakumar9310

    🙏🏽🙏🏽🙏🙏🏽🪔🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔elders

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw Před 19 dny +1

    Naon.meashraci.barani63vayadu.pirandamuthal.thollaithan.kastamthan

  • @anima07
    @anima07 Před 23 dny +3

    Pakatha kastamae illa.. Ithuku mela pakka ena iruku.. Ipd than vazhkaiyae oduthu.. Nalla solringa ana manasu tha namba marukuthu.. Nallathu nadantha sari😅

  • @poovanam7961
    @poovanam7961 Před 19 dny

    Medha rasikki eppavum thunbamthan

  • @anjalianu1045
    @anjalianu1045 Před 23 dny

    Onniummm illaaa

  • @ranifoods6483
    @ranifoods6483 Před 17 dny

    Unnum sagatha irukeyadannu kekuraga ponga

  • @user-qk9bg1cv3d
    @user-qk9bg1cv3d Před 22 dny

    Yenakku santhosam kitachathu illa sami

  • @nithyaprabhu1853
    @nithyaprabhu1853 Před 4 dny

    Evalo solringa edume nadakala.

  • @rangatm
    @rangatm Před 19 dny

    Pl Edit properly before posting. Lot of repeats reducing the interest to watch.its just 10 min video bloated to 16 min.

  • @lokeshseenivasan1743
    @lokeshseenivasan1743 Před 23 dny

    Joseyam unmaiya sir

  • @subramaniyanbalakrishnan796

    Uyir mattumdhan irukku pitchadhan edukkala onnum nadakkadhu

  • @user-lr5gl9ft4j
    @user-lr5gl9ft4j Před 18 dny

    Enna koduma saravana ippadijo unkada Philippa nadattunko

  • @PadmavathiK-oj6nb
    @PadmavathiK-oj6nb Před 18 dny

    Nanmesham.aswni3mpathm.age36innummarrageaagalamybrotheralsonomarrage.noparents.norelatives.inthanilaieppothumarum 14:24 😊

  • @subramaniyanbalakrishnan796

    Pitcha edukkurom summa nakkal pannathinga

  • @mr.amazing_facts
    @mr.amazing_facts Před 21 dnem

    Ethuvum nadakala tholvi mattum than mitcham

  • @rohansivanath3937
    @rohansivanath3937 Před 17 dny

    Thaanga mudiyalada sami

  • @prasannas1662
    @prasannas1662 Před 18 dny

    All lies only sir nothing happened

  • @wgblack3334
    @wgblack3334 Před 12 dny

    Rasi ella scam

  • @selvaking7801
    @selvaking7801 Před 20 dny

    Ayya nothing my life last 8 years 0000000 only

  • @rangatm
    @rangatm Před 19 dny

    Lottery is kevalam

  • @karthickraj7917
    @karthickraj7917 Před 22 dny

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 un expected

  • @leelavathi2276
    @leelavathi2276 Před 23 dny +4

    Nasama pokthu life ah

    • @kumar-ss1lt
      @kumar-ss1lt Před 22 dny +1

      வாழ்க்கையில அடி ரொம்ப பலமோ நானும் தான் இங்க நொந்து போயிருக்கேன்

    • @kumar-ss1lt
      @kumar-ss1lt Před 22 dny

      Sss

  • @srikumarsrikumar3046
    @srikumarsrikumar3046 Před 20 dny

    SAMI NINGA MATUM ELLA JOSIYARUM NALLA ERUKKINGA ANNAL MASA RASI ASVINI MUTHAL RASI NAN NALLA YUZABAZI NASTAM NASTAM😂

  • @savithri9392
    @savithri9392 Před 20 dny

    Mesam romba romba kasdama eruku sir peranthathe waste

  • @p..ramachandranramachandra5676

    Ayya ayya enakku mesha rasi Ashwini nakshatra customer Mela Mela custom

  • @sayeesudarshananandakumar9310

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔elders