கரிகாலனை ஏற்க மறுக்கும் ஆதிரை | Ethirneechal - Semma Scenes | 05 Aug 2023 | Tamil Serial | Sun TV

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Watch the Best Scenes of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
    Download here:
    Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #EthirneechalBestScenes #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV CZcams 👉 bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialBest Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialBest Scenes #SuntvSerialEpisodes #SunTVBest Scenes #TamilSerialBestScenes #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------

Komentáře • 1K

  • @vinohari520
    @vinohari520 Před rokem +3742

    கரிகாலன் அழுகும்போது கண்ணீர் வருதுப்பா
    செம்ம ஆக்டிங்❤❤❤

  • @KSA82927
    @KSA82927 Před rokem +2317

    சிரிக்க வைக்கும் நபர்,, இன்று நம்மை அழ வைத்து விட்டார்,, கரிகாலன் நடிப்பு வசனம் அருமை அருமை,, ஜான்சி ராணி விசாலாட்சி ,, நல்ல தாய் என்பதை நிருபித்து விட்டார்கள்

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 Před rokem +7651

    கரிகாலனை யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும் 👍🏻👍🏻😊

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv Před rokem +47

      இவனை பிடிக்கும் ஆனால் ஆதிரை புருசனா பிடிக்காது கோமாலி கடுப்பாகுது பாக்கவே அவனுக்கு பிடித்தால் போதுமா ஆதிரைக்கு பிடிக்கலையே...ச்சீ .....விரும்புருரவன் இதென்ன இதைவிடவும் பேசுவான் ஆதிரை விரும்பளையே..விரும்பாம எப்படி வாழ்வது நடு ரோட்டில் தாலிகட்டிடு மன்னிப்பாம் மன்னிப்பு அண்ணமார் சொன்னானுகலாம் இவன் தாலி நடு ரோட்டில் கட்டினானாம் சுயபுத்தி சொந்தபுத்தி இவனுக்கு வேனாம் கோமிலிப்பயல்.

    • @kaniclothings5739
      @kaniclothings5739 Před rokem +13

      Ipatha romba pudikuthu

    • @user-rv9ce1fx9p
      @user-rv9ce1fx9p Před rokem +8

      Ennaku pidikum

    • @poongothaimuthu9285
      @poongothaimuthu9285 Před rokem +3

      Loosa, loose Mari nadikkirana

    • @poongothaimuthu9285
      @poongothaimuthu9285 Před rokem +3

      Ivanukku intha bgm romba over,no logic

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Před rokem +1636

    கரிகாலன் நடிப்பு வியப்பாக இருந்தது அழுகையோடு பேசி கண்கலங்க வைத்துவிட்டார் தூள் கலக்கிட்டீங்

  • @kowsalya502
    @kowsalya502 Před rokem +798

    நம்ம சிரிக்க வைக்குற ஜோக்கருக்குள்ளவும் நிறைய வலி இருக்கும்னு உணர்த்திட்டீங்க.... 👍👏👏👏👏superb acting,.. Keep rocking performance karikalan bro👍👍👍👍🥰🥰

  • @isthisnvn
    @isthisnvn Před rokem +2623

    Karikalan makes the audience cry with his performance 🥺🔥

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Před rokem +234

    Karikalan 👌தன் நடிப்பால் சிரிக்கவைக்கவும் முடியும், அழவைக்கவும் முடியும் என்று கதாபாத்திரத்தை ஏற்று நடித்து திரும்பவும் மக்கள் மனதில் இடம் பிடித்து,தன்னுடைய நடிப்பில் மீண்டும் ஒருமுறை அசத்தி காட்டி விட்டார் கரிகாலன், தன் முகபாவனை மூலம் வசனங்களை பேசி நடித்து நம்மை அழவைத்து விட்டார் கரிகாலன்..அருமையான நடிகன் நல்ல எதிர்காலம் உள்ளது கரிகாலனுக்கு..,

  • @lakshmi.vlakshmiv985
    @lakshmi.vlakshmiv985 Před rokem +500

    கரிகாலன் அண்ணா❤️😘 நீங்க எப்பவும் எங்க ஹீரோ ❤❤❤❤❤

  • @senthilganeshiiddbfaeah2166

    யாரு சாமி இந்த கரிகாலன் நடிப்புல அசத்துறார்...சிரிக்கவும் வைக்குறார்...அழுவும் வைக்குறார் ..சிறந்த நடிகன் சார் நீங்க 👍👍👏👏

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Před rokem +332

    கரிகாலன் பேசுகையில் ஜான்சி ராணியோட முக பாவம் தத்ரூபமாக இருந்தது,

  • @devikumar4756
    @devikumar4756 Před rokem +311

    Enna karikala.. Enna azhavakiriya.... Enna acting ya... Thiruselvam sir sema selection.. Hats off to the whole team 😊😊

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019 Před rokem +517

    ஜான்சிராணி நம்ம பிள்ளை இப்படி பேசிட்டானேனு அழுதது பார்க்க கஷ்டமா இருந்தது 😢😢😢

  • @user-ke2zw4je7k
    @user-ke2zw4je7k Před rokem +636

    கரிகாலன் அழுததை பார்த்து நானும் அழுதேன் 🥰🥰🥰

  • @santhiya_suresh.
    @santhiya_suresh. Před rokem +329

    He can do all the role.. Be it comedy or emotional or anger... A versatile actor 👏

  • @vithusa1846
    @vithusa1846 Před rokem +413

    உண்மையாகவே கரிகாலன பாத்தா அழுகை வருது😢😭😢😭

  • @johngilbert8125
    @johngilbert8125 Před rokem +323

    கரிகாலன் நடிப்பு சூப்பர்.

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Před rokem +67

    இன்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா வசனங்களும் ,நடிப்பும் மிகவும் அருமை

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 Před rokem +161

    Karikalan Acting Vera level , Super Charector in this Serial.

  • @VINODHINIK-zw5zg
    @VINODHINIK-zw5zg Před rokem +266

    Karikalan acting semma❤

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj Před rokem +4

    பாவம் கரிகாலன்

  • @vasanth23092
    @vasanth23092 Před rokem +251

    உண்மையிலும் அழுதுட்டேன் அருண் மொகரைய பாரு கரிகாலன் 👌👌👌👌

  • @nishanthininallusamy7731
    @nishanthininallusamy7731 Před rokem +214

    கரிகாலன் அழுவதைப் பார்த்தவுடனே 😂😂😂😂😂😂😂என்னரியாமல் என் கண்லயே கண்ணீர் வந்ததுவிட்டது.😂😂😂😂😂😂😂😂😂 தயவுசெய்து கரிகாலனை ஏற்றுக்கொள்ளுங்கள் ஆதிரை காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Před rokem +4

      Podi boomer karikalan deserves better

    • @Itachi78602
      @Itachi78602 Před rokem +5

      Sis neenga adha crying emoji nu ninachu potrukkingala 🙂

  • @pechimamm6510
    @pechimamm6510 Před rokem +294

    கரிகாலன் அழும்போது kastama இருக்கு 😢😢

  • @rameejasiddik255
    @rameejasiddik255 Před rokem +54

    Real lifela karikalan mathriyellam yarum eruka matanga😟

  • @pushpampushpa5992
    @pushpampushpa5992 Před rokem +53

    இந்த சீன பார்த்து உண்மையிலேயே கண் கலங்கிட்டேன் 😢😢😢😢😢

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Před rokem +67

    கரிகாலன் கரிகாலன் கரிகாலன் என்னவென்று சொல்லுவதுதப்பா உன்னுடைய நடிப்பை,உன்னுடைய காதலை,உன்னுடைய அன்பை அருமை அருமை அருமை😊

  • @sujatha7564
    @sujatha7564 Před rokem +20

    கரிகாலன் நடிப்பு மிக அருமை, ஒரு பெண் இன்னொருத்தரை காதலிப்பதை தெரிந்தும் அவளை தெருவில் கட்டாயம் கல்யாண பண்ணும் போது அந்த பெண்ணின் மனநிலையை இந்த கரிகாலன் நினைத்து பார்க்கவில்லை l😢 இப்போது இவருக்கும் மட்டும் மனசு இருக்கு,😊

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 Před rokem +191

    கரிகாலன் பேச்சு ரெம்ப பிடிக்கும் 😢

  • @kpramilajosphin2751
    @kpramilajosphin2751 Před rokem +37

    சிரிக்க வைத்த நபர் நம்மை அழவைத்துவிட்டார்...

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Před rokem +100

    3 மருமகள் ஆதிரை வாழ்க்கைல வரலன அருண கூட ஓடியாவது போயிருப்பா கல்யாணம் பண்ணி வைக்கிறோம் சொல்லி ஏமாதிட்டாங்க😂 ஆனா அருண விட கரிகாலன் நல்லவனா இருக்கான் ❤ இனியாவது மருமகள்கள் அருண் கூட சேர்த்து வைக்றோம் சொல்லிடாம😂

  • @prakashk283
    @prakashk283 Před rokem +39

    மிகவும் சிறந்த நடிப்பு கரிகாலன் 👏 வாழ்க வளர்க

  • @thulasiganesan4986
    @thulasiganesan4986 Před rokem +39

    Comedian ku kuda emotions iruku🔥🔥😍can't control tears😢😢super acting karikalan🤝

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před rokem +69

    Super acting karikalan .

  • @ManiKandanThamizh
    @ManiKandanThamizh Před rokem +92

    கரிகாலன் நடிப்பு அற்புதம்

  • @radhav4931
    @radhav4931 Před rokem +26

    Excellent acting of JANSI RANI. I liked and loved her touching emotions. அற்புதமான ஆக்டர்மா நீங்க!

  • @athishmurugan4525
    @athishmurugan4525 Před rokem +87

    Karikalan deserves to act in movies,
    Both commedy and emotional scence he is nailing it.

  • @selinajebaruby3023
    @selinajebaruby3023 Před rokem +123

    The pure soul and true gem of ethirneechal😊

  • @sangeethasangee8573
    @sangeethasangee8573 Před rokem +75

    karikalan love carring ...comedy ......emotion all sprrrrrrrr❤❤❤❤❤❤❤❤❤

  • @lifeismusical8959
    @lifeismusical8959 Před rokem +127

    Karikaran nailed in this performance. I really really wish him bright future ❤❤

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před rokem +76

    So touching emotional karikala character very good👍.

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Před rokem +2

    பிடிக்காத பெண்ணை வற்புறுத்தி வாழ வைக்க முடியாது கரிகாலன். ஏன் புரியாமல் தொந்தரவு செய்கிறிர்கள். No என்றால் No தான்

  • @sarojaganesh575
    @sarojaganesh575 Před rokem +76

    கரிகாலன் பக்கம் நியாயம் இருக்கு. ஆதிரை பக்கமும் நியாயம் இருக்கு.

  • @MalarS-wp8kl
    @MalarS-wp8kl Před rokem +2

    Karikalan bro super 😊😊😊enaku pudikum 😊😊😊

  • @muthuveeranchettiar3196
    @muthuveeranchettiar3196 Před rokem +102

    Super performance by karikalan in this scene ..

  • @munishragavan786
    @munishragavan786 Před rokem +51

    Karikalan performance vera level..nane aluthuden😢

  • @vinnisweet4450
    @vinnisweet4450 Před rokem +4

    கரிகாலன் அ அழுக விடதிங்க... பாவம்.... Unconditional love da....

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk Před rokem +2

    அதிரை உனக்கு கரிகாலன் தான் right...... 😍😍😘

  • @arumugamsenthilarumugams9696

    கரிகாலன் பாவம் 😢நல்லா நடிப்பு ✋🔥

  • @jeyaindhu8188
    @jeyaindhu8188 Před rokem +30

    Kan kalangiruchu pa.. ena acting.. karikalan sema.. director sir should give him more chances in his upcoming serials ❤❤❤❤

  • @kanthanpushpam8829
    @kanthanpushpam8829 Před rokem +196

    எப்பா இந்த எபிசோடை கண்ணை கொண்டு பார்க்கமுடியவில்லை கரிகாலன் ஓட ஒவ்வொரு நடிப்பும் உணர்வுபூர்வமான நடிப்பு யப்பா பாக்குற கண்ணில் கண்ணீர் வர வைத்துவிட்டார் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சாதித்த சந்தானம் சிவகார்த்திகேயன் இவர்கள் வாரிச்சையில் கண்டிப்பாக ஒருநாள் வெள்ளித்திரையில் கரிகாலன் சாதிப்பார்

  • @SasiSasi-ct5uo
    @SasiSasi-ct5uo Před rokem +81

    கரிகாலன் ஆக்டிங் செம நீங்க அழுததை பார்த்து நானே அழுதுட்டேன் ❤️❤️❤️

  • @dharsinisiva4210
    @dharsinisiva4210 Před rokem +27

    My favourite Karikaalan !! 💯 Karikalan jhansi raani mom son sentiment 💯

  • @dheenthamju5037
    @dheenthamju5037 Před rokem +42

    One of the best performance karikalan. Hats off

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Před rokem +19

    Ethu kathai ella nijamava நடப்பது போல உள்ளது எப்படி தா கரிகால செம்மையாக நடிகுற ,,,u r super best actor life nalla erukum ,,கரிகளா ❤️❤️❤️❤️ love uu

  • @Yt_jerry_11
    @Yt_jerry_11 Před rokem +19

    கரிகாலனை எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் ரெம்ப புடிக்கும் ❤️❤️❤️

  • @sathishthangavel6690
    @sathishthangavel6690 Před rokem +101

    என்னைபோல் ஒருவன்... கரிகாலன்❤எதார்த்தமானவன்...
    ஆம்பள அளுறான்னா உண்மையானத எதையோ இழந்துறுப்பான், இழந்துடுவேனோனு பயத்துலதா, ஒரு ஆம்பள பொண்ணு காலுல விழுறானா அது அவன் அம்மாவா இருப்பாங்க, இல்ல அவன் மனைவியா இருப்பா

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Před rokem +8

      Ponnoda kanneera madhikadhavan nalla aambilaya chee..,

    • @rajeswaridhivya7594
      @rajeswaridhivya7594 Před rokem +4

      Dude 😂 idhuku peru emotional blackmail illa manipulation, etarthamanavan dhan venan venan sonna ponna road la vachi thaali katti first night first night nu suthuvana 😂😂 Adhu enna aambala azhudha? Adhira kaneer ah mathichana ivan?

    • @mr.lovely88
      @mr.lovely88 Před rokem

      Super sathish

    • @priya-jk
      @priya-jk Před rokem

      தன் காரியம் ஆகுறதுக்கு காலில் விழுறவன் நாளைக்கே காலை வாரி விடுவான்..
      😂😂இந்த கேவலத்துகு dialog வேற

  • @durgaraji8773
    @durgaraji8773 Před rokem +27

    நாம் நேசிக்கும் ஒருவரை விட நம்மை நேசிக்கும் ஒருவர் கூட இருந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்

    • @Sathiya0511
      @Sathiya0511 Před rokem +1

      உண்மை தான் கரிகாலன் நல்லவன் தான்

  • @sowbhashanmugam7491
    @sowbhashanmugam7491 Před rokem +6

    கரிகாலன் நல்ல நடிகர் தான்....அதை நான் மறுக்கல...ஆனாலும் ஆதிரைய வலுகட்டாயமா நடுரோட்டுல கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ வந்து நான் உண்மையா லவ் பண்றேன்னு சொல்ற ஒரு கதாபாத்திரத்தை எப்படி இவ்ளோ பேர் ஆதரிக்கிறார்கனு புரியல....ஒரு கதையிலயே பெண்ணின் நியாயத்தின் பக்கம் நிற்காத நாம நடைமுறையில மட்டும் என்ன செய்திட போறோம்? இதுதான் ஆணாதிக்கம்....அப்போ அவங்க அவங்களுக்கு பிடிச்சவங்கள நடு ரோட்டுல கட்டாய கல்யாணம் பண்ணி அப்பறம் அவங்ககிட்ட போய் நான் உன்ன உண்மையா காதலிக்கிறேன்னு அழுதா நல்லவங்க ஆகிறலாமா.....இத தான தர்ஷினி பின்னால சுத்தறப்பவும் கரிகாலன் தர்ஷினி ஃபங்ஷன்ல பொண்டாட்டினுலாம் பேனர் வச்சு சொன்னார்.....இதுல உண்மையான காதல் எங்க இருந்து வந்துச்சு ?.....கரிகாலன் தன் கதாபாத்திரத்த நல்லா நடிக்கிறார் தான் ....அதனால தான் அவருக்கு பேன்ஸ் அதிகமா இருக்காங்க.....அதற்காக கதையில கூட பெண்ணுக்கு நியாயமே இல்ல.....ஆதிரைக்கு அருணும் வேணாம்....கரிகாலனும் வேணாம்..... கரிகாலனோட காதலுக்காக சப்போர்ட் செய்யறவங்கள பார்த்தா கஷ்டமாக இருக்குப்பா😢😢😢😢😢😢😢

    • @pavithrakannan2199
      @pavithrakannan2199 Před rokem +1

      Sariya sonninga epdi ivlo supports irukanga indha heartless characters ku

  • @mahilakannan7232
    @mahilakannan7232 Před rokem +55

    கரிகாலன் அழுவதை பார்க்க கஷ்டமா இருக்கு, 😢😢😢😢😢

  • @sulochanasulochana4098
    @sulochanasulochana4098 Před rokem +50

    Karikalan semma performance 😢❤

  • @logeswarimanojkumar6006
    @logeswarimanojkumar6006 Před rokem +13

    Ayooo pavam karigalan enakkum alugaiye vandhudichu karigalan acting super😂😂❤

  • @Maha66496
    @Maha66496 Před rokem +41

    Karikalan acting is amazing 😍🤩

  • @easumeryeasumery6383
    @easumeryeasumery6383 Před rokem +80

    Karikalan brother acting ultimate 😊

  • @malinik7805
    @malinik7805 Před rokem +16

    வடிவேல் பார்த்தாலே சிரிப்பு வருகிறது ஆனால் அவரால் நம்மை அழைக்கவும் முடியும் .அதுபோல கரிகாலனால் நம்மை எந்த அளவுக்கு சிரிக்க வைக்க முடிகிறதே அந்த அளவுக்கு அழைக்கவும் முடியும் என்று நிரூபித்து விட்டார் versatile actor 👏👏👏👏

  • @aladisathyasathya3195
    @aladisathyasathya3195 Před rokem +49

    Super acting ❤karikaalan

  • @silviyajoseph8983
    @silviyajoseph8983 Před rokem +30

    Karikalan nadipuuu🥹🥹....nadaikan daaa💎❤️

  • @leeslifestyle...5692
    @leeslifestyle...5692 Před rokem +4

    அதெப்படி ஒரு பொன்ன கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லவனா மாறிட்டா அந்த பொண்ணு எத்துக்கணுமா ... இப்டில்லாம் சீரியல் இருக்குறதால தான் இந்த கருமத்தெல்லாம் பாத்துட்டு பெத்தவங்களும் கல்யாணம் பன்னா எல்லாம் சரி ஆகிடும்னு கட்டாய கல்யாணம் பண்றாங்க....இந்த நாடகத்துக்கு மத்த நாடகத்துக்கு எந்த வித்தியாசமும் இல்லை...இன்னும் உண்மைய சொன்னா மற்ற சீரியல் விடவும் பிற்போக்கு தனமா இருக்கு.... முட்டாள்‌நாடகம்

    • @omnamasivakk
      @omnamasivakk Před rokem +1

      💯 correct.... Life is not about having sympathy for someone and living together...

    • @leeslifestyle...5692
      @leeslifestyle...5692 Před rokem

      @@omnamasivakk yes sister it's all about having love on someone and making love together...

  • @sinddasarathan4730
    @sinddasarathan4730 Před rokem +116

    என்னால இந்த scene கூட தாங்கிக்க முடியும்
    ஆனா இந்த குணசேகரன் மீனாட்சி அம்மாவ ஒத்த கையாள கும்பிட்டார் பார் அதை மட்டும் தாங்கிக்க மாட்டேன். என்ன acting paralysis nu

  • @sandle.4623
    @sandle.4623 Před rokem +2

    Karikalan acting Vera level super

  • @user-ug7hc1qs5f
    @user-ug7hc1qs5f Před rokem +28

    கரிகாலன் ஒரு சிறந்த நடிகர் கரிகாலன் அழாதிங்க எனக்கு அழுகையாக வருகிறது😢😢

  • @sivaganeshs7586
    @sivaganeshs7586 Před rokem +36

    Karikalan simply steals the episode 👌

  • @rajalakshmisathya1489
    @rajalakshmisathya1489 Před rokem +5

    கரிகாலன் நடிப்பு சூப்பர் 👌 அடிதூள் சூப்பர் 👌👌👌👌👌👌

  • @m.m2241
    @m.m2241 Před rokem +1

    எத்தனையோ கரிகாலன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

  • @roopashree5629
    @roopashree5629 Před rokem +49

    Karikalan acts very well in this scene❤His acting is just awesome 🥺❤️

  • @elavarasi9791
    @elavarasi9791 Před rokem +3

    கரிகாலன் நடிப்பு கண் கலங்க வைச்சிருச்சி கரிகாலன் நடிப்பு அல்டிமேட் வேற லெவல் பிரதர் 👍ஆதிரைக்கு கரிகாலன் தான் pair 👍

  • @kaizerin1074
    @kaizerin1074 Před rokem +4

    Let she lives her own life...let time heal everything...love shd bloom naturally..u can't win someone heart /love with empathy!!! Be practical

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 Před rokem +30

    கரிகாலன் சொல்வது ரொம்ப தப்பு ஆதிரைக்கும் மனசு இருக்கு மனசுக்குள்ள அருண வச்சிக்கிட்டு எப்படி கரிகாலன் கூட ஆதிரை வாழ முடியும் என்னப்பா இது கதையோட சைடுல வற்ற இவர்கள் காதலையும் கொஞ்சம் சேர்ர மாதிரி கதைய கொண்டு போங்க மனசுக்கு வலிக்குது

  • @Mrs.v426
    @Mrs.v426 Před rokem +22

    Karikaalana paatha aluga varuthu ennala mudiyala kannelam kalanguthu karikaalan acting is so pure bliss 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Viknesh13
    @Viknesh13 Před rokem +13

    Bro nailed it… rocked the emotional performance 🎉🎉🎉

  • @user-lt6fo3qu1s
    @user-lt6fo3qu1s Před rokem +3

    Miss u ethir neechal team and thiruselvam anna

  • @sumathidevi-ot8mh
    @sumathidevi-ot8mh Před rokem +1

    kari kaalan acting superb.

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 Před rokem +17

    இன்றைய எபிசோடில் Acting Highlight கரிகாலன்,ஜான்சி ராணி and விசாலாட்சி அம்மா

  • @user-uk1lx7eb7q
    @user-uk1lx7eb7q Před rokem +2

    Karikalan is a greet and super acting so very soulful acting

  • @dawoodsheik3851
    @dawoodsheik3851 Před rokem +4

    கரிகாலன் semma 😭😭பாவம்

  • @We4uuuu
    @We4uuuu Před rokem +2

    Karikalan semmma👍🤝😔😔jhansi rani👍👍 adira,vishalakshi👍👍
    ❤️From Kerala

  • @lavanyavaibhav1462
    @lavanyavaibhav1462 Před rokem +7

    Karikalan acting super pakka alugaiya varuthu❤❤❤❤

  • @vj_official_bgm9475
    @vj_official_bgm9475 Před 9 měsíci +1

    Karikala Anna super anna Vera level ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰 Vera level action anna

  • @lakshmiprasad5946
    @lakshmiprasad5946 Před rokem +6

    Love cannot be forced. You can't force someone to love you

  • @rameejasiddik255
    @rameejasiddik255 Před rokem +27

    Jansi rani mass🥰

  • @mathumitha001
    @mathumitha001 Před rokem +5

    Kattaya thirumanathai entha karanam solliyum nyayapadutha mudiyathu. Many people are feeling pity for karikalan. Think our own family member in Aadhirai situation.

  • @decemberflowers8584
    @decemberflowers8584 Před rokem +1

    கரிகாலன் மாதிரி அன்பான கணவன் கிடைத்தால் வாழ்க்கை வரம் தாம்ப்பா.............

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 Před 11 měsíci

      You need this kind of selfish person who forcefully marry you even after knowing very well that you are in love with another man and you and your boyfriend wish to marry each other? Men like karikalan are extremely selfish and only think about their feelings and not yours. If he really loves you, he would let you be with the man you love because someone who loves would want you to be HAPPY. Karikalan is SELFISH and evil.

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Před rokem +3

    Seri pa anaiku adhirai evlo kenjuna enaku indha kalyanam venam nu ava vera oruthana luv pandradhu onnakum nalla therium, Appo avala purinikitu irundha othuklam, Appola adhirai oda brothers kooda sendhu aadidu ippo vandhu kaal la vizhuren enna purinjiko unna luv pannren nu sonna enna artham. And yes Vimal's acting as karikalan is astonishing 👏👏👏 he deserves appreciation for his talent🎉🎉. Adhugaka andha character romba nalla character nu decide pannita mudiyadhu.

  • @yarunee1777
    @yarunee1777 Před rokem +5

    யாரும் தராத கால அகவசம் தன்தா கரிகாலன் ❤❤னமுலும் தரத்து இல்ல

  • @akilasundharesan2822
    @akilasundharesan2822 Před rokem +28

    Karikalan pavam😢😢

  • @kiddoayaan3577
    @kiddoayaan3577 Před rokem +17

    semma performance karikala

  • @Gaya0205
    @Gaya0205 Před rokem +31

    Karikalan acting.. good character is good... Now the tears are true... He is better than arun... But forcing her to marriage and now asking her to accept the marriage is totally unacceptable

    • @Gaya0205
      @Gaya0205 Před rokem +6

      @@dharsinisiva4210 did you read my comment properly?? Did he not force her to marriage?? Did he marry at her willing??

  • @iswariyaiswariya4239
    @iswariyaiswariya4239 Před rokem +42

    Karikalan acting ❤😍

  • @Shashu2018
    @Shashu2018 Před rokem +20

    My mamiyar cried for this scene 😂😂😂😂😂

  • @Maryshallom-rh4rj
    @Maryshallom-rh4rj Před rokem +6

    கரிகாலன் அழும் சீன் ரொம்ப மனதை உருக்கியது கண்ணீர் விடாத மனிதனே இருக்க முடியாது

  • @user-moni-toilor
    @user-moni-toilor Před 11 měsíci +2

    Short pathutu yar la endha episode paaka vandhingalo oru like podunga pa🙋