கர்நாடகாவில் கனமழை... நிரம்பி வழியும் அணைகள்! | Karnataka | Heavy Rain | PTT

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    கர்நாடகாவில் கனமழை... நிரம்பி வழியும் அணைகள்! | #Karnataka | #HeavyRain | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 63

  • @sivasankar9862
    @sivasankar9862 Před 2 měsíci +13

    கே. ஆர். எஸ் மற்றும் கபிணி அணை நிறைந்தால் மட்டுமே நமக்கு ஆதாயம்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Před 2 měsíci

      Andha dam yellam Augustlathan fill aagum.ippo vaipu illa. Mettur dam August endlathan fill aagum.

  • @prammadasan5474
    @prammadasan5474 Před 2 měsíci +4

    இறைவா அங்கு மழை நீடிக்க வேட்டும் அப்பதான் டெல்டா விவசாயம் நல்லாருக்கும்

    • @GeneralTalk120
      @GeneralTalk120 Před 2 měsíci +2

      திமுக வின் கோட்டை.. ஆண்டவன் பதிலடி தருவான்

  • @prabunkl6754
    @prabunkl6754 Před měsícem +2

    தடுப்பணை கட்ட துப்பில்ல... அது வரைக்கு தண்ணிக்கு நக்கிட்டு தா இருக்கணும்..😅😅😅

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc Před 2 měsíci +12

    பெல்லாரியை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சேர்த்த புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Před 2 měsíci +19

    கர்நாடகவில் தண்ணீர் மழை.. தமிழ்நாட்டில் கள்ளசாராய மழை...✍️

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Před 2 měsíci +12

    கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    கொடுப்பதூம் எல்லாம் மழை

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Před 2 měsíci +3

    இப்போதண்ணி ல மிதப்பான்னுக 2மாசம் பிறகு ஒரு சொட்டு தண்ணி இல்லனு சொல்லுவன்னுக இந்த டிவி காரனும்

  • @IyarkaiAlagu
    @IyarkaiAlagu Před 2 měsíci +4

    எங்களுக்கு தண்ணீர் வேண்டாம் என்று தமிழ் நாடு இப்போ சொல்லிட்டா உங்க நிலைமை என்னவாகும்

    • @kannanpethagounder3974
      @kannanpethagounder3974 Před 2 měsíci +1

      உங்களுக்கு தண்ணி வேண்டாம் என்று நீங்க சொல்லுவீங்க என்று அவனுக்கு தெரியும் போலே. அதனால் தான் மேகத்தாட்டு வில் அவன் இன்னொரு dam கட்ட துடிக்கிறான்

    • @IyarkaiAlagu
      @IyarkaiAlagu Před 2 měsíci +1

      @@kannanpethagounder3974 நான் சொன்னது இப்ப மழை பெஞ்சு வெள்ளம் வந்து காவிரி ல தண்ணி வந்து நமக்கு போனா போகுதுனு தண்ணீர் விடும்போது எங்களுக்கு தண்ணி வேண்டாம்னு சொன்னோம்னா எங்கியாச்சும் அடைச்சு வைக்க முடியுமா அதைத்தான் கேட்டேன் கௌண்டர் யேய் நானும் கவுண்டச்சிதான் 😂🙏

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Před 2 měsíci +4

    Bangalore la no rain

  • @Anand-85
    @Anand-85 Před 2 měsíci +1

    Thank you

  • @adyar23
    @adyar23 Před 2 měsíci +1

    மழைக்கு கன்னடம் தெரியாதே!

  • @simplewar
    @simplewar Před 2 měsíci +2

    good but so late for delata regions

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 2 měsíci +1

    Be safe

  • @leo21976
    @leo21976 Před 2 měsíci +2

    மேட்டூர் கும் தண்ணி வரல

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Před 2 měsíci +2

    உத்தர கர்நாடகா- தெற்கு கர்நாடகம்

    • @gmanikandanmca
      @gmanikandanmca Před 2 měsíci

      அது வட கர்நாடகம்.. தட்சின தெற்கு

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h Před měsícem

    கர்நாடக: நாங்கள் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம்
    மழை: நீ யார்ரா வெண்ண தரமாட்டன்னு அதை நான் தான் சொல்லனும் 😂😂😂😂

  • @Pavimj1sr
    @Pavimj1sr Před 2 měsíci

    Save rain water plz😢❤

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Před 2 měsíci

    விரைவில் கர்நாடகாவில் காவிரி நீற்படிப்பு பகுதியில் நல்ல மழை பொழிந்து கே ஆர் எஸ் கபினி போன்றவற்றில் நீர் பெருகி மேட்டூரில் இருந்து நீர் வரவேண்டும் இறைவா

  • @venkatachalamvengi2851
    @venkatachalamvengi2851 Před měsícem +1

    தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வந்தால் கடலுக்கு போகத்தான் போகுது

  • @yogananthvanniarajan8079
    @yogananthvanniarajan8079 Před 2 měsíci +2

    Hm hosur la malaiye ella😢

    • @eniyandurai4929
      @eniyandurai4929 Před 2 měsíci +1

      ப்ரோ அங்கெல்லாம் மழை பெய்யும் என்று அவசியம் இல்ல கர்நாடகாவில் பெஞ்சா ஆட்டோமேட்டிக்கா அவன் திறந்து விட்டுருவான்

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Před 2 měsíci

      ​@@eniyandurai4929no link between Cauvery and Hosur region.

    • @vathsala4504
      @vathsala4504 Před 2 měsíci

      ​@@eniyandurai4929no rain in bangalore

  • @EDhandapani-nk3db
    @EDhandapani-nk3db Před měsícem

    இறைவா மேட்டூரில் தண்ணீர் அதிகமாகி விவசாயம் செழித்து நிறைந்த ஆவலோடு நிற்கிறோம்

  • @RanjithKumar-bs3uy
    @RanjithKumar-bs3uy Před 2 měsíci +5

    நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை

  • @balublue5793
    @balublue5793 Před 2 měsíci +2

    Monsoon 🌧️ love 💕😘 Grace Seed paddy field wil grow 🪴 wheat 🌾 karanataka my City mighty city

  • @suganthiram4261
    @suganthiram4261 Před 2 měsíci +8

    தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தந்தா நீங்கலாம் நல்லா இருக்கலாம் இல்லனா இப்டி தான் ஆகும் இன்னும் நிறையா வெள்ளம் வரும்

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Před 2 měsíci

      அப்டியே அழிஞ்ஜாலும் தண்ணி கொடுக்கமாட்டாங்க

  • @ramaswamykp5054
    @ramaswamykp5054 Před měsícem

    But alas!no much or heavy rains in Bangalore n we have still depend on water purchases..
    Our bore wells still dry..
    Government still not caring to supply addled piped water..our elected reps are of no use..

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před 2 měsíci +5

    இப்போதாவது தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுங்கள்

    • @AnbuselviRAnbu-nj1uw
      @AnbuselviRAnbu-nj1uw Před 2 měsíci +1

      Mm right point.. share it tn people ..nd they're happy too..

    • @vathsala4504
      @vathsala4504 Před 2 měsíci

      One day rain not enough to distribute

  • @gmedev2219
    @gmedev2219 Před 2 měsíci

    Pavikala thanni tharamatanu sonninka thanniyalathan unkaluku eman irukkan

  • @apachetamizha
    @apachetamizha Před 2 měsíci

    When human suffer for water and God floods like anything. And water is reserved man fails to optimise and reserve the water.
    Very sad

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Před 2 měsíci

    Super

  • @udayakumarb7861
    @udayakumarb7861 Před 2 měsíci

    cm or mm?

  • @thanigaiarasu-sq2fn
    @thanigaiarasu-sq2fn Před 2 měsíci

    கர்நாடகா பெரும் மழை பெய்தா கர்நாடகா வெள்ளகாடஆனா காவரி நீர் திறந்துவிடுவாங்க இல்லைன்னா கிடையாது

  • @jayapriyae5421
    @jayapriyae5421 Před 2 měsíci

    Ipo thoranthu vidungada thanniya.....!!!!

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Před 2 měsíci

    தமிழ்நாட்டின் சாபம்😂

  • @rajendranner5459
    @rajendranner5459 Před 2 měsíci

    ஓகே இந்த ஆடிப்பட்டம் ஆடி 18 சூப்பரா இருக்கும் போலயே தண்ணிய மட்டும் திறந்நிடுங்க....

    • @vathsala4504
      @vathsala4504 Před 2 měsíci

      For 2 days rain dams will never be ful. Only months together dams get full

  • @NallakuttiS
    @NallakuttiS Před 2 měsíci +1

    தமிழ்நாட்டில்திமுககள்ளசாராயமழை

  • @truehdvideos507
    @truehdvideos507 Před 2 měsíci

    😂😂😂😂😂 no 🌧️

  • @balublue5793
    @balublue5793 Před 2 měsíci

    Jack fruit vegetable 🥒 🍆 sparrow all types of neer paravai birds

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 Před měsícem

    Don't allow exeswater from their varral nagaraj like ohers be happy and enjoy them selfs in the flood he happy with pitty to tell Karnataka brothers and sisters what to do your part leaders making all political issues with our political leaders too sufferers are like us

  • @anandvvbbanand7666
    @anandvvbbanand7666 Před měsícem

    😂😂😂

  • @vijaykumars9456
    @vijaykumars9456 Před 15 dny

    Endrullathssoillunhda

  • @rockymanx
    @rockymanx Před 2 měsíci +2

    அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் 😊