டீ கடை நடத்தி வரும் MGR யாரின் வாரிசு MGR, தான் என் கடவுள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • டீ கடை நடத்தி வரும் MGR யாரின் வாரிசு MGR, தான் என் கடவுள்

Komentáře • 95

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 Před měsícem +37

    மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் ஆசிப் பெற்ற உண்மை பக்தனுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 Před měsícem +25

    தங்கதலைவரின் பக்தன் என்பதே பெருமை.

  • @manoharnadarajan4229
    @manoharnadarajan4229 Před měsícem +27

    உண்மையான தொண்டன் வாழ்க வாழ்க வளர்க

  • @ravindranjeganathan568
    @ravindranjeganathan568 Před měsícem +20

    வாழ்த்துக்கள். மனிதகடவுளாக வாழ்ந்து கொண்டு இருக்கும் புரட்சிதலைவரின் கோடிக்கணக்கான இதயங்களில் தாங்களும் ஒருவர்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před měsícem +29

    உழைப்பவரே உயர்ந்தவர்கள் ஆஹா அருமை பக்தர்களை பரவசப்படுத்தியவர் நீடூழி வாழ்க வளர்க .
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க .

  • @platoplato2543
    @platoplato2543 Před měsícem +34

    நல்லவான் வாழ்வான்........

  • @imyourgrandfather9651
    @imyourgrandfather9651 Před měsícem +17

    புரட்சி தலைவர் பக்தன் என் நண்பர் குணசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sreesai7801
    @sreesai7801 Před měsícem +19

    ஐயா தெய்வதிருமகனைபற்றி நல்லகருத்துகளை சொன்னதற்கு வாழ்த்துகிறேன் தலைவணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர் ஐயாபுகழ் பல ஆயிரம்கோடியாண்டு வெள்க அஇஅதிமுக

  • @SriMgrmsathya
    @SriMgrmsathya Před měsícem +41

    உங்களை போன்ற நல்ல செயல்கள் கொண்ட தொண்டர்கள் அமையப்பெற்றது புரட்சித் தலைவருக்கு மட்டுமே. தொடரட்டும் உங்கள் நற்செயல்கள்.
    எம்ஜிஆர் பக்தன் எம்.சத்யா

  • @sekarc2611
    @sekarc2611 Před měsícem +16

    அருமை அருமை தோழரே சிறப்பான பதிவு உண்மையான பதிவு எம்ஜிஆர் ரசிகன் என்று சொல்வதிலேயே உலகத்திலேயே சிறப்பான ஒரு பாக்கியம் சிறப்பு சிறப்பு

  • @baskarank.e9045
    @baskarank.e9045 Před měsícem +15

    புரட்சித் தலைவர் அவர்களுடைய பெருமைகளை தகுந்த உதாரணங்களுடன் எடுத்து சொல்லி, தலைவருக்கு புகழ் சேர்க்கும் தம்பி அவர்கள் நலமும், வளமும் பெற்று சிறப்புடன் நீடூழி வாழ்க என்று வேண்டுகிறேன்.

  • @arumainathan6954
    @arumainathan6954 Před měsícem +17

    மக்கள் திலகத்திற்க்குக் கிடைத்த ரசிகர்களைப் போல , இந்த உலகத்தில் எந்த நடிகர்களுக்கும் கிடையாது , சில நடிகர்கள் வெறும் பேச்சி டயலாக்கோடு வாழ்ந்துட்டு போகிறார்கள் , ஆனால் மக்கள் திலகம் மட்டுமே சொன்னதை செயல்பாட்டோடு செய்து முடித்து வாழ்ந்து , இன்றும் இன்னும் இன்னமும் மக்கள் மூலமாக வாழ்வது , ஆச்சரியமாக இருக்கிறது ! 🌱🌱🌱👍👍👍✌✌

  • @cmaouni
    @cmaouni Před měsícem +10

    உண்மையான எம்ஜிஆர் பத்தரை பதிவிட்ட தற்கு நன்றி. அவர் நலம் வாழ வாழ்த்துக்கள்

  • @moorthyl5204
    @moorthyl5204 Před měsícem +32

    இது போன்ற நேர் காணலை அடிக்கடி எடுத்து ஒளி பரப்புங்கள் சிலர் திருந்துவார்கள் நன்றி எம்ஜி ஆர் புகழ் வாழ்க

  • @vemiv5658
    @vemiv5658 Před měsícem +11

    Mgr பக்தன் வாழ்க.

  • @govindharajanr9129
    @govindharajanr9129 Před měsícem +13

    நண்பர் குணசேகரன் வடிவில் நான் இறைவன் MGR அவர்களைப்பார்க்கிறேன். அதனால் குணசேகரன் அவர்களை வணங்குகின்றேன்.

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před měsícem +8

    எங்கதலைவரைபின்பற்றி
    நல்லவர்களாக
    வாழ்தவர்கோடிஅதில்
    இவர் ஒருவர்
    உங்களுக்கு❤
    மனமார்ந்த🙏🙏நன்றி❤❤

  • @ramachandranraju2945
    @ramachandranraju2945 Před měsícem +15

    MGR பக்தன்

  • @newface497
    @newface497 Před měsícem +9

    MGR-Great,Great, Great Real Leader.we worship MGR Sir.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před měsícem +15

    "MGR" வெறும் எழுத்துக்களல்ல. மந்திரச் சொல். அந்த மந்திரச் சொற்களை உச்சரிக்கும் பக்தர்களில் நானும் ஒருவன்...🙏

  • @kirubakannan4809
    @kirubakannan4809 Před měsícem +20

    .டீ கடை எம்ஜிஆர் தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @elangovanramasamy6815
    @elangovanramasamy6815 Před měsícem +21

    Supet வாழ்த்துக்கள்

  • @shivabalan6401
    @shivabalan6401 Před měsícem +17

    வாழ்த்துக்கள்.

  • @vengayang1389
    @vengayang1389 Před měsícem +9

    மிகவும் அருமையான பதிவு

  • @veerakumar2441
    @veerakumar2441 Před měsícem +5

    என்னைப்போல் ஒருவர்
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před měsícem +7

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @RamanujamRamanujam-it7kv
    @RamanujamRamanujam-it7kv Před měsícem +19

    Super Sir.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před měsícem +15

    Valthukal Sir

  • @ckselvaraj3372
    @ckselvaraj3372 Před měsícem +18

    Super.arumai

  • @velayuthamsivagurunathapil6393

    வாழ்த்துக்கள்

  • @rameshramassamy5794
    @rameshramassamy5794 Před měsícem +14

    Super very good

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Před měsícem +15

    Super Super very good

  • @mohanrajee1836
    @mohanrajee1836 Před měsícem +4

    ஐயா தலைவர் ஆசியுடன் நீங்கள் நீடுழி பல்லாண்டு வாழ்க.

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Před měsícem +11

    Superb, long Live 🎉

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Před měsícem +11

    டீக்கடை வைத்திருந்தவர்
    மந்திரியான கதைகள் உண்டு.
    இவர் அசல் டீக்கடைக்காரர்
    எம்ஜிஆரின் வாரிசு என்று
    சொல்லிக் கொள்வதில்
    பெருமை கொள்பவர்.
    அந்த ஆயிரத்தில் ஒருவன்
    லட்சம் பேருக்கு நல்லது
    செய்து வாழ்ந்தவர்.
    அந்த லட்சியம் கொண்டு
    வாழும் குணக்குன்று
    குணசேகரன் அவர்களை
    வாழ்த்துகிறோம்.

  • @saravanant.s.2387
    @saravanant.s.2387 Před měsícem +5

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் தம்முடைய படங்களின் மூலமாகவும் தன் செயல்களாலும் மக்களிடையே தர்ம சிந்தனை மற்றும் உழைப்பே உயர்வு என்பதை விதைத்து சென்றுள்ளார் அவரின் சிந்தனை யை நிறைவேற்றி வரும் ரசிகனின் ரசிகன் நான்

  • @renganathannr1504
    @renganathannr1504 Před měsícem +9

    Good, super, jai bharat India

  • @arumugamchandran4681
    @arumugamchandran4681 Před měsícem +3

    புரட்சித்தலைவர் புகழ் பாடும் பக்தன் நலமாக வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @venkatg6845
    @venkatg6845 Před měsícem +5

    ❤❤❤❤ அருமையான கருத்து சூப்பரா இருக்கு

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před měsícem +9

    Super valthukkal

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před měsícem +9

    Vaazhga! Valarga! Uyarga!. Ungalaippondru latchakkankkil unmaithondargal
    MGR kku mattume undu.
    Great human being MGR.

  • @lrameshlramesh7997
    @lrameshlramesh7997 Před měsícem +6

    Sh. Ramar 💯 mgr🌻🙏🌻

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh Před měsícem +12

    வாத்யார் படங்கள் அல்ல ஒவ்வொன்றும் அறநெறி போதிக்கும் பாடங்கள்
    இதை கடைபிடித்தாலே நாடே சிறக்கும்
    இன்றைக்கும் தலைவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்தி எம்எல்ஏ எம்பி மந்திரி ஏன்? முதலமைச்சர் ஆன கழிசடைகள் கூட தலைவரைப் பற்றி பேசுவதில்லை
    ஆனால் வாத்யாரால் எந்த நேரடி பயனும் பெறாத இந்த
    மனுஷன் ரத்தமும் நாடி நரம்பெல்லாம் தலைவரே ஊடுருவி வாழ்கிறார்
    நிச்சயமாக தலைவரின் உன்மையான வாரிசு இவர் தான்
    மயில்சாமிக்கு பிறகு தலைவரின் புகழ் பாடும் பக்தர் இவர் தான்
    தலைவரது ஆசிர்வாதம் இவரை நீடுழி வாழ வைக்கும்
    இவரது தலைவர் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @yuvaraj5790
    @yuvaraj5790 Před měsícem +12

    Heart Touching Moment ♥️👌🏻 Anna u inspiring me more 😊😇

  • @rameshsrinivasan4617
    @rameshsrinivasan4617 Před měsícem +7

    Great attitude 👏 like mgr

  • @ShivaShankar-v9d
    @ShivaShankar-v9d Před měsícem +7

    Real MGR fan

  • @rslp6702
    @rslp6702 Před měsícem +7

    Sir… you are A GREAT HUMAN BEING JUST LIKE MY VAATHIYAAR.. Vaazhga Valamudan Sir.👌👌👌🙏🙏🙏🙏

  • @ramarramar328
    @ramarramar328 Před měsícem +6

    Valthukkal

  • @rajagopal9826
    @rajagopal9826 Před měsícem +10

    பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பக்தர் குணசேகரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
    இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பான் என்று சொல்வதை உண்மைதான் என்று நம்பும் நாம்
    அதுபோலவே நம் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் உலகெங்கும் பலகோடி மனங்களில் இருக்கிறார் வாழ்கிறார் தெய்வமாக அதுபோலவே தாங்கள் இருக்கும் இடத்தில் நோக்குமிடமெல்லாம் பொன்மனச் செம்மல் மக்களின் இதயக்கனி நம் வாத்தியார் அவர்களின் திருவுருவபடம் தான் தெரிகிறது
    மது குடிக்க கூடாது புகை பிடிக்கக் கூடாது உழைத்து வாழ வேண்டும் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தத்துவத்தை வெண்திரையில் நமக்குச் சொன்ன வாத்தியாரின் வழியில் நடக்கும் அன்பு நண்பரே
    இன்று போல் என்றும் வாழ்க
    பல்லாண்டு வாழ்க

  • @nagammalarjunan4261
    @nagammalarjunan4261 Před měsícem +9

    Superb brother..our ponmana chemmal puratchi thalaivar MGR'S blessings will always follow you n your family. Wish you good luck. Your speech about MGR is quite admirable n inspiring. Keep uploading further videos n publishing books about MGR n his achievements.

  • @NallamuthuMuthu-vo7cj
    @NallamuthuMuthu-vo7cj Před měsícem +9

    Suppr.good.man

  • @karuppiah6688
    @karuppiah6688 Před měsícem +12

    Super

  • @Vijayakumar-pd5tu
    @Vijayakumar-pd5tu Před měsícem +6

    Valamudan.vaalka

  • @sadasivamperiasamy3934
    @sadasivamperiasamy3934 Před měsícem +8

    Super sir❤

  • @MKumarADMK-ix3jm
    @MKumarADMK-ix3jm Před měsícem +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super

  • @Balaraman-qn5pz
    @Balaraman-qn5pz Před měsícem +4

    அன்பு சகோதரருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழிய நலமுடன்

  • @newface497
    @newface497 Před měsícem +5

    MGR Valga.

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz Před měsícem +1

    உண்மையான‌ MGR ரசிகரான அண்ணனுக்கு‌ வாழ்த்துக்கள்

  • @P.ganapathy
    @P.ganapathy Před měsícem +6

    Unmaipakthan valka vallamudan

  • @marisamyc5167
    @marisamyc5167 Před měsícem +2

    MGR ரசிகர்கள் தனித்துவம் மிக்க வர்கள்

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 Před měsícem +4

    இது தான் தலைவர் சம்பாதித்த சொத்து❤

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg Před měsícem +8

    Valdukalthambi

  • @prabagarann8647
    @prabagarann8647 Před měsícem +1

    நீங்கள் குடும்பத்தாருடன் நலமாக, வளமாக வாழ வாழ்த்துகிறோம்.

  • @t.rameshbabu8937
    @t.rameshbabu8937 Před měsícem +2

    Very nice message MGR Valga.

  • @user-cg6wk9wc3v
    @user-cg6wk9wc3v Před měsícem +2

    ஏம்ஜிஆரின் பக்தனுக்கு எம்ஜிஆரின் பக்தனூனடய வாழ்த்துக்கள்

  • @rslp6702
    @rslp6702 Před měsícem +9

    Can anyone tell me this Tea Shop Owner’s Name and address please?? I wish to help him. 🙏🙏🙏

    • @gopikrish7479
      @gopikrish7479 Před měsícem

      TONDIARPET NETHAJI NAGAR 5TH STREET..
      LAND MARK...
      MGR ANNA TEA STALL...

  • @user-jj7fu1kz6o
    @user-jj7fu1kz6o Před měsícem +2

    M g r fans allways great never fails on condition

  • @vasudevanr9645
    @vasudevanr9645 Před měsícem +3

    வாழ்க பல்லாண்டு.

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 Před měsícem +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chockalingammuthiah9744
    @chockalingammuthiah9744 Před měsícem +3

    நீங்கள் நிச்சயம் வாழ்கையில் வெற்றி பெறுவீர்கள்

  • @balasubramaniam9738
    @balasubramaniam9738 Před měsícem +4

    ❤Super Jee

  • @peoplesvoice1458
    @peoplesvoice1458 Před měsícem +2

    Warumayai ninaithu bayandu vidadhe thiramai iruku marandu vidadhe enna oru karuthu engal thanga talaivar kodutha ouvoru karuthum awar vaalndu katinar adhe pol matravargalaum vaala vali gattinar engal thangathin pugal vaalga manida vadivil makkalodu makkalaga vaalnda deivam nandri aiya nandri ulla ullangal vaalum varai engal ponmana chemmal puratchi talaivar makkal thilagathin pugal vaalum ❤❤❤❤

  • @krishnansrinivasan1603
    @krishnansrinivasan1603 Před měsícem +6

    Location please

    • @gopikrish7479
      @gopikrish7479 Před měsícem

      TONDIARPET NETHAJI NAGAR 5TH STREET..
      MGR ANNA TEA STALL

  • @radhakrishnan4249
    @radhakrishnan4249 Před měsícem +2

    Super thalaiva

  • @samdhanaraj439
    @samdhanaraj439 Před měsícem +3

    Really true❤

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Před měsícem +2

    Super brother

  • @VijayS-rw3gi
    @VijayS-rw3gi Před měsícem +5

    location Pls

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne Před měsícem

    M.G.Ramachandran ❤

  • @saraswathi397
    @saraswathi397 Před měsícem +2

    👍👍👍🙏

  • @kmanikmani8937
    @kmanikmani8937 Před měsícem +1

    நீங்கள் கூறியவை எல்லாம் உங்கள் அடி மனதில் இருந்து வந்தவை மக்கள் திலகத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறீர்கள் அவர்கள் எந்த அளவிற்கு கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது உண்மையான எம்ஜிஆர் தொண்டரை வணங்குகிறேன்

  • @acprasathma5386
    @acprasathma5386 Před měsícem +2

    👌👍

  • @rajagopal9826
    @rajagopal9826 Před měsícem +8

    தம் வாத்தியாரைப் பற்றியும் நம் வாத்தியார் வழி நடப்பதைப் பற்றியும்
    தன் பிள்ளைகளுக்கு கலையரசி மகாதேவி என்று பெயர் வைத்து ரேஷன் கார்டில் அந்த பெயர் வந்ததை பெருமையாகச் சொல்வதும்
    சொத்து சேர்ப்பதை விட பிள்ளைகளுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதையும்
    தலைவரின் பாடல் வரிகளையும் வசன வரிகளையும் ஒவ்வொன்றாக எல்லாம் சொல்லும் போது அதைக் கேட்க கேட்க கேட்க இதயம் கனத்தது கண்கள் குளமானது கரை தாண்டி நீர் சிந்தியும் விட்டது ஆனந்த கண்ணீராக
    இப்படி ஒரு பக்தர் இப்படி எத்தனை பக்தர்கள் புரட்சித் தலைவரை வாத்தியார் என்று சொன்னது எவ்வளவு சத்திய வார்த்தை அவர் சொன்னதைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள் நல்லவன் வாழ்வான் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நான் ஏன் பிறந்தேன் என்று விரக்தி இல்லாமல் நாளை நமதே என்று வாழும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தளராத மனம் படைத்தவர்கள் உழைப்பை நம்பி உழைத்து வாழும் உழைக்கும் கரங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் இந்த பக்தர் குணசேகரன் அவர்கள் வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @boomilingammk644
    @boomilingammk644 Před měsícem +4

    தம்பி புரட்சித் தலைவரின் வழியில் நடக்கும் உங்கள் நேர்மைக்கும் புரட்சி தலைவரின் விசுவாசியாக உள்ளதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க உள் தொழில்.❤❤❤❤❤

  • @boomilingammk644
    @boomilingammk644 Před měsícem +2

  • @JohnChristopher-jd8pv
    @JohnChristopher-jd8pv Před měsícem +2

    Super