1000 Kg லித்தியத்துக்கு 70,000 Liter நீர் தேவை; Li-ion பேட்டரிகளுக்கு உப்பும், மணலும் ஒரு தீர்வா?

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமித்து வைப்பதற்கு பல்வேறு தீர்வுகள் தேவையாக இருக்கின்றன. தற்போது பயன்படுத்தபடும் லித்தியம் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்க கூடியவை. அதற்கு மாற்றாக ஆற்றலை சேமித்து வைப்பதற்கு ஒரு புதிய பொருளை நாம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நமது சமையலறையில் உள்ள ஒரு முக்கியமான பொருள் இதற்கு மாற்றாக இருக்கப்போகிறது. அது என்ன?
    #saltalternatelithium #alternateforliion #lifeofliionbatteries #lifetimeoflithiumbatteries #dwplanetavideos
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 26

  • @s.premkumar7635
    @s.premkumar7635 Před rokem +6

    அருமை. இயற்கையை பாதுகாக்க கூடிய பேட்டரிகளை தயாரிக்க வேண்டும்.

  • @chinnaiyanm9969
    @chinnaiyanm9969 Před rokem +1

    லித்தியம் பேட்டரி குறித்து விரிவாக அறிந்து கொண்டேன் DW தமிழுக்கு நன்றி..தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      தங்கள் கருத்துக்கு நன்றி!

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no Před 4 měsíci +1

    Yes

  • @mahan624
    @mahan624 Před rokem +1

    Super
    Sir

  • @thirunavukkarasum7752
    @thirunavukkarasum7752 Před rokem +1

    Super . Pls continue these kind of useful videos

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před rokem +1

    சிறப்பு நடைமுறைக்கு விரைவில் உயிர்ச்சூழல் ஓங்கும்

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      கருத்துக்கு நன்றி. இது போன்ற தொழில்நுட்பங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா?

    • @-infofarmer7274
      @-infofarmer7274 Před rokem

      @@DWTamil இன்றுள்ள மனித இன்பதுன்பங்கள் தொழில்நுட்பம் மீது கட்டமைக்கப்பட்டவையே. அறிவியலை நம்புவதைத் தவிர வேறு வழியுண்டோ?

  • @sathyamoorthy1207
    @sathyamoorthy1207 Před rokem +1

    பேட்டரி பற்றிய மிகத் தெளிவான விளக்கம்

  • @ABDULLAH-qc5yd
    @ABDULLAH-qc5yd Před rokem +1

    Graphene battery, chip, semiconductor, Copper idhellaam epdi Graphene replace pannum nu video podunga !!!

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 Před rokem

    DW always best but in tamil awesome

  • @61next
    @61next Před rokem

    எதுவாக இருந்தாலும் அது புதுப்பிக்கதக்க வகையில் இருந்தால் ஆறுதல் தரும் விஷயம்.👍

  • @zee0055
    @zee0055 Před rokem +1

    Can you make a documentary on rare earth's and it's availability in india...now china is the world largest supplier...

  • @yogeshd157
    @yogeshd157 Před rokem

    Good content 🙂 start social media accounts get more attention dw

  • @sivan1192
    @sivan1192 Před rokem +3

    இதுவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před 9 měsíci

    உலகம் முழுவதும் powerGrid போட்டால் மின்சாரத்தை சேமித்து உபயோகப்படுத்தாமல் , மின்கடத்தி பயன்படுத்தலாம் .

  • @rajadurai8067
    @rajadurai8067 Před rokem

    Nice narration

  • @urbanbirdlife3536
    @urbanbirdlife3536 Před rokem +1

    Super document

    • @DWTamil
      @DWTamil  Před rokem +2

      Thank you Urban Bird life. Do you like to see more videos on Environment and future energy?

    • @urbanbirdlife3536
      @urbanbirdlife3536 Před rokem

      @@DWTamil yes very much interest 👌 and hope for future

    • @goodvibes9773
      @goodvibes9773 Před rokem

      Keep it up 😉

  • @stansaju4392
    @stansaju4392 Před rokem

    That's why Our Lord JESUS said "Be A SALT to this world " so believe the Word of God

  • @saminathang5211
    @saminathang5211 Před rokem

    எது சிறந்த சோலார் பேனல்? (செமிகண்டர் வகை)