காங்கிரஸ்க்கு 300 தொகுதி உறுதி ரகசிய பேரம் ஸ்டாலின் | Rahul Gandhi | Congress | DMK

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • #bjp #congress #rahulgandhi #narendramodi #mkstalin #soniagandhi #loksabhaelection2024
    GEM TV ( Tamil Satellite Channel ) 🛰️📡
    LCN NUMBERS: -
    TAC TV : 137
    TCCL : 121
    VK Digital : 98
    Aadhaar Digital Vision: 188
    JAK TV : 70
    Akshay cable : 145
    CTN : 133
    U Digital ( Tenkasi )- 533
    4k Digital ( Arakkonam ) - 42
    --------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations 📺
    Contact: +91 89357 44460
    --------------------------------------------------------------------------
    Join our official whatsapp & Telegram Channel: 💬whatsapp.com/channel/0029Va9X...
    t.me/gemtv_tamil
    --------------------------------------------------------------------------
    Subscribe & Follow us📲
    CZcams : / gemtvlive
    Facebook : / gem.tvmedia
    Threads : www.threads.net/@gem_television
    Website : www.gemlive.tv
    Twitter : / gemtvm
    Instagram : / gemtvmedia
    email : gemtelevision@gemlive.tv
    --------------------------------------------------------------------------
    Mobile Application 📱 Android & ios
    gemlive.tv/get-it-now-gem-tel...
    --------------------------------------------------------------------------
    Our Digital Channels ▶️
    gemlive.tv/our-wings/
    --------------------------------------------------------------------------
    mk stalin,stalin,cm mk stalin,rahul gandhi mk stalin rally,mk stalin speech,mk stalin dmk,mk stalin news,rahul gandhi mk stalin,dmk mk stalin,mk stalin calls rahul gandhi,mk stalin modi,rahul gandhi and stalin,stalin about rahul gandhi,rahul gandhi on mk stalin book release,mk stalin latest news,cm stalin,mk stalin meets pm modi,tamil nadu cm mk stalin,mk stalin sonia gandhi,stalin says rahul gandhi pm oppn face

Komentáře • 317

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Před 25 dny +62

    எல ஒன்னு நீ பேசு இல்லன்னா அவனை பேச விடு. எங்களை கிருக்காக்காதிங்க

  • @mohanr3655
    @mohanr3655 Před 25 dny +22

    நல்ல காமெடி 🎉

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 Před 25 dny +18

    குட்டி கண்ணனுடைய குறுக்கீடு மிகவும் மோசமாக உள்ளது, நெறியாளர் இதனை தவிர்க்கவும் இனி வரும் .

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 25 dny +31

    குட்டி கண்ணன் எதிரே உள்ள விமர்சகரை. சரியாக பேச விடாமல் குறுக்கிட்டு கொண்டே இருக்கிறார்

  • @user-yr1cu6lj5z
    @user-yr1cu6lj5z Před 25 dny +15

    குட்டி கண்ணன் சார் ஒன்னு நீங்க பேசுங்க இல்ல அவரை பேச விடுங்க

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Před 25 dny +10

    யார் இந்த புது அறிவாலய வாசல் கொத்தடிமை😂😅

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962

    இதெல்லாம் ஒரு விவாதமா இடையில இடையில பேச விடாம குறுக்கிடுறது!

  • @malarkannan7879
    @malarkannan7879 Před 25 dny +12

    குட்டி கண்ணா கொஞ்சம் அமைதியா iruntha பேச்சை கேட்கலாம் இல்லனா நீங்க மட்டும் பேசுங்க

  • @parthibant3911
    @parthibant3911 Před 25 dny +21

    இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி

  • @robertjosephkennedy7583
    @robertjosephkennedy7583 Před 25 dny +13

    ராகுல் தான் அண்ணன், பிரியங்கா தங்கை.

  • @ravichandranr1729
    @ravichandranr1729 Před 25 dny +28

    😢 நீங்க சொல்றத காங்கிரஸ்காரர்களே நம்ப மாட்டாங்க

    • @rajivrajam2393
      @rajivrajam2393 Před 25 dny

      முடிவு வந்ததுக்கு அப்புறம் நம்பிட்டு போறோம் நீங்க வருத்தப்படாதீங்க

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Před 24 dny +1

      ​@@rajivrajam2393Pappu. 50. Seat. Kuda. Varamattan . June. 5. Nee. Evm. Mel. Baliyai. Boda. Readya. Iru

  • @mervinarul2711
    @mervinarul2711 Před 23 dny +1

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்

  • @janakiramanr470
    @janakiramanr470 Před 25 dny +2

    கணவு காண்கிறீர்கள்
    அதுவும் பகல் கணவு

  • @robinjas516
    @robinjas516 Před 25 dny +6

    Raghul is elder than priyanka

  • @nagarajan1033
    @nagarajan1033 Před 25 dny +13

    நீங்கள் சொல்வது ராகுல் காந்தி நம்பமாட்டார்

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 Před 25 dny +2

    Congress will win 45 surely .

  • @manuelvincent3096
    @manuelvincent3096 Před 25 dny +1

    A PM won't declare 400 seats without pre arrangement. EVM and election commission are in his control. Voters are against but not EVM so he will be the winner.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 24 dny +1

    Yes.Ji. Tamilian is a KEY person. Political Chabi hamare pas. We will decide your political strategy.,

  • @rajagopalan811
    @rajagopalan811 Před 25 dny

    Whether Congress can retain 2019 position?

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 Před 25 dny +4

    Balti Kumar intha murai vazhichi nakkuvan

  • @subramaniamkksmtratersbang3193

    ஒரு பிரதமருக்கும் உல்ல மதிப் அவர் ?கெடுத்து விட்டார்

    • @saleemdaniel2217
      @saleemdaniel2217 Před 24 dny

      மோடி உண்மையாகவே ஒரு பிரதமருக்கான பணியை செய்தாரா?. நாட்டை ஆண்டது, ஆர். எஸ். எஸ்., அடானி, அம்பானி மற்றும் குஜராத்தின் பல பெருந்தொழிதிபர்களின் சங்கம் என! இவர்கள்தான் நாட்டை ஆட்சி செய்தார்கள்.
      ஒரு மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத மோடி! உலகம் சுற்றுவதிலேயே குறியாக இருந்தார் என்பது இப்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குமே தெரிந்த விஷயம்.

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x Před 25 dny

    Thanks to tamil nadu mottale makka khase ❤❤❤

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Před 25 dny +1

    RAHUL.PM SUPER 👌 👍 PM 💯

  • @rajapandianguruswamy1309

    Is this program is an interview or discussion?

  • @JayanthiAkka-ic5lw
    @JayanthiAkka-ic5lw Před 25 dny +1

    நீங்க கேள்வி கேளுங்க. சிறப்பு விருந்தினர் பதில் சொல்லட்டும்.

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 Před 25 dny +1

    யோ என்னய்யா பேட்டி எடுக்குறீங்க அக்கா தம்பி என்பது தவறு அதை திருத்தாமல் கடந்து செல்வது மிகப்பெரிய தவறு.இந்த மாதிரி தவறான தகவல் தர வேண்டும்.

  • @koppalampillaisrinivasn9726

    Indi 541

  • @jebakani9245
    @jebakani9245 Před 25 dny

    இலங்கை தமிழர்கள் பாவம்.

  • @prasadr1270
    @prasadr1270 Před 25 dny +2

    I skipped this video because of the anchor 😢

  • @anandananandan8719
    @anandananandan8719 Před 25 dny

    விட்டுதாத புடி புடி பர்ஸ்ட் யார்ரா அது காமெடி சூப்பர்

  • @psstephen4485
    @psstephen4485 Před 24 dny

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanradhakrishnan1874
    @ramanradhakrishnan1874 Před 25 dny +3

    நீங்க எதைபேசுறீங்க
    தலைப்பு வரலயே

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 25 dny

    ACTOR ATRACTIVE ACTION POLITICS TAMILNADU NO BENIFITS SURE 💯💯

  • @meiyappanekambaram3110

    Careful about EC

  • @ganesansaroja3662
    @ganesansaroja3662 Před 25 dny +3

    ஐயா யார் கேள்வி கேட்கிறீங்க யார் விளக்கம் சொல்றீங்கனே புரிந்து கொள்ள முடியவில்லையே.இந்த குட்டி கணேஷ் என்பவர் கேள்வி கேட்பதற்கு தகுதி இல்லாதவர்

  • @vijayakumarm5159
    @vijayakumarm5159 Před 25 dny +1

    ஜூன் 4ம் தேதி விவாதம் நடத்த எந்தமுகத்தை காட்டு விர்கள்

  • @snscoimbatore5188
    @snscoimbatore5188 Před 25 dny +2

    BJP and Godi media claim 400 plus seats for them.

  • @jesurathinam1735
    @jesurathinam1735 Před 25 dny +1

    2019ல் EVM ல் பாஜக செய்த தில்லுமுல்லு பல தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட அதிகமான வோட்டுகள் இருந்தது எப்படி?

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 25 dny +2

    இந்த அம்மாவுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை

  • @sekarrathinasamy7906
    @sekarrathinasamy7906 Před 25 dny +1

    Thampi.nalla.sompu.da.most.correption.bjp.and.narendra.thamothara.thass

  • @anbajaganeranganathan7976

    விமர்சகரைப் பே ச விடாமல் நெறியாளர் மிகவும் குறுக்கிடுகறார்.

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Před 25 dny +1

    2019 no alliance among opposition parties. Moreover state parties did not believe Congress.Modi does not want new leaders emerge that is why MP, Rajasthan leaders are side lined.

  • @pprtqb7492
    @pprtqb7492 Před 25 dny +1

    கனவுகனுங்க4ம்தேதிவரை

  • @rameshkannan951
    @rameshkannan951 Před 25 dny +1

    செம காமெடி

  • @ilangoisai9698
    @ilangoisai9698 Před 25 dny +1

    நல்ல காமடி

  • @johnkirubagaran6218
    @johnkirubagaran6218 Před 23 dny

    👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐

  • @xavierkanthinathan7637

    No co ordintion। In this debate

  • @francisedison6316
    @francisedison6316 Před 25 dny

    Hello allow the guest to talk.

  • @syedhm4972
    @syedhm4972 Před 21 dnem

    All the releges public brothors and sisters

  • @parthibant3911
    @parthibant3911 Před 25 dny

    ❤❤❤❤❤

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 25 dny

    தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் திமுக.

  • @IreneShanthakumar
    @IreneShanthakumar Před 25 dny

    Veri aavuthu

  • @cnehrujicnehruji6286
    @cnehrujicnehruji6286 Před 25 dny +1

    சார் பி ஜே பி எந்தலெவலுக்கு வேண்டுமானாலும் போவர்கள். எல்லோரும் இ டி மெஷினில் ஒரு கண் வைங்கையா மிகவும் ஜாக்கிறதை 6லட்சம் மெஷின் ரிப்பேர் பண்ணியிருக்காங்க அனைத்து எதிர்கட்சிகளும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy Před 25 dny +14

    வெட்டி விவாதம்.

  • @hajamaideen8776
    @hajamaideen8776 Před 24 dny

    Sir change the kutti kannan athiga prasangi sir

  • @user-zw9kt9dp3t
    @user-zw9kt9dp3t Před 25 dny

    No interference before completion please.

  • @kothandapanis.kothandapani2070

    இந்த நெறி ஆள் பேச விடாமல் இவரே பேசும் போது அடுத்து ஆள் பேச விடுவதில்லை.

  • @rajapandianguruswamy1309

    In 1970 he has completed MA ENTIRE POLITICAL SCIENCE.? What sir you says that he is not an intelligent person?

  • @smurugan6121
    @smurugan6121 Před 25 dny +1

    குட்டிகணேசாநீங்கபேசுறதகேட்கிறவங்களைமுட்டாளாக்காதீங்கநெறியாளரைபேசவிடுங்க

  • @user-ge9en1qv9b
    @user-ge9en1qv9b Před 25 dny

    என்ன விவாதம் இது,ஒருவரை,ஒருவர் பேசவிடாமல் கெட முட்டிக்கொள்வது போன்று உள்ளது.வரும் காலங்களில் இப்படி முட்டிக்கொள்ள கூடாது.

  • @rajagopalan811
    @rajagopalan811 Před 25 dny

    Sufiyaan you can speak upto 3.6.24, you are free, you can say whatever you like, after 3rd

  • @rakinimurugan5711
    @rakinimurugan5711 Před 25 dny +3

    Sir, அவரைப் பேச விடுங்க.. குறுக்க குறுக்க பேசிட்டு இருக்காதீங்க..

  • @baskaranveniaravind
    @baskaranveniaravind Před 25 dny +1

    அடுத்தவர்களை பேசவே விட மாட்டேன் என்கிறார்களே என்ன நெறியாளர் இவர்.

  • @janakiramanr470
    @janakiramanr470 Před 25 dny +1

    காங்கிரஸ பகல் கணவூ காண்கீறது

  • @ashokpl2518
    @ashokpl2518 Před 25 dny

    It's not clear who is interviewing whom?

  • @VenkataRamanujam-vy9os

    Total seats that Congress contesting! 1

  • @thandavanvaidyanathan7962

    Good entertainment

  • @akmfaroque7085
    @akmfaroque7085 Před 25 dny +8

    அவரை அழைத்து பேசவிடாமல் இடையிடையே அவரை வெட்டுவது கொடுமையிலும் கொடுமை. இதற்கு எதற்கு அவரை அழைக்கவேண்டும்?

  • @jayaramganesan9350
    @jayaramganesan9350 Před 25 dny

    காங்கிரஸ் -க்கு 475 MPS கிடைப்பார்கள் குறைந்தால்
    அதில் தில்லுமுல்லு என்று அர்த்தம்
    இது‌‌ ஒரு‌ challenge

  • @user-hp3rp1wf6l
    @user-hp3rp1wf6l Před 24 dny

    பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார் தெரியுமா?

  • @balamurugann6572
    @balamurugann6572 Před 25 dny +5

    அடேய் இது உங்களுக்கு அதிகமா தெரியலையா காங் 300 எப்படிடா 😂😂😂

  • @KarthurajanRajan-oo4pi
    @KarthurajanRajan-oo4pi Před 25 dny +9

    காங்கிரஸ்_185 பி ஜே பி_38 அகிலேஷ்_61எதிர்கட்சி

  • @stephenramanathan2459
    @stephenramanathan2459 Před 25 dny

    எதையும் முழுமையாக தெளிவாக பேசாமல் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பேசினால் எப்படி கேட்க முடியும்?

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 Před 24 dny

    வடசென்னை படத்தில் சமுத்திரக்கனி சொல்வது போல " யார்ரா இவங்க, எங்கிருந்து வந்தாங்கடா " அப்படிங்கிற மாதிரி புதுசு புதுசா youtube ல பேச வந்துட்டாங்களே, நடக்கட்டும் நடக்கட்டும் எல்லாம் ஜூன் 4 வரை மட்டும்தான்,

  • @anandananandan8719
    @anandananandan8719 Před 25 dny

    ரிப்பன் கிடைக்கலையா?

  • @mchandrasekaran4541
    @mchandrasekaran4541 Před 25 dny

    ஜூன் 4-ஆம் தேதி வரை உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள்

  • @alltimevideos7202
    @alltimevideos7202 Před 24 dny

    ரியலிட்டி என்னனா பிஜேபி கூட்டணி 340ஜெயிக்கும் காங்கிரஸ் கூட்டணி 110to 140

  • @vaidhinathansrinivasan2617

    Why only 300.540 seate kedaikkumnu sollen

  • @mrsubramaniyam5294
    @mrsubramaniyam5294 Před 25 dny

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்த 300 இடத்தில் தான் போட்டி இடுகிறார்கள் அப்புறம் எங்கே 300 இடங்களில் வெற்றி பெறுவது

  • @murugankolandhi1316
    @murugankolandhi1316 Před 25 dny +1

    தமிழ்நாட்டில்பிஜேபிநான்குசதம்கூடகிடைக்ககாது

  • @ElangoKanish
    @ElangoKanish Před 24 dny

    BJP allaince380win

  • @HariKrishnan-it1rw
    @HariKrishnan-it1rw Před 25 dny

    Jai congress India

  • @thangavelm.c5596
    @thangavelm.c5596 Před 25 dny +2

    தயவுசெய்து இந்த நெறியாளர் குட்டி கண்ணனை பேட்டி எடுக்க விடாதீர்கள் சொதப்பி விடுறான்

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 24 dny

    Mr.பிரசாந்த் கிஷோர் சொல்லுரரர் பிஜேபி 300 முதல் 303 இடம் பெற்று ஆட்சி அமைக்கும் என்று , ஆனால் நான் சொல்லுறன் 300 முதல் 320 இடம் I.N.D.I.A கூட்டணி வெற்றி உறுதி.

  • @anthonysamy7036
    @anthonysamy7036 Před 25 dny

    Neenga rendu perum romba nerama enna pesuringannu ungalukkaavathu purinchaa sari

  • @IreneShanthakumar
    @IreneShanthakumar Před 25 dny

    Sir, avara pesa vedunga

  • @Bobblob-oh7tv
    @Bobblob-oh7tv Před 24 dny

    543 confirm congresss

  • @vaidyanathanvijayakumar1897

    June 4th vari polambuda BJP win 4oo seat above

  • @sundaresanramamoorthy8039

    என்னாங்க முன்னூறுன்னு கேவலமா சொல்றீங்க. சொல்றத கெத்தா ஒரு ஐநூறுன்னு சொன்னா திருப்தியா இருக்கும்.

  • @NagarajNagaraj-ju2qi
    @NagarajNagaraj-ju2qi Před 25 dny +1

    Day congress 500 seatra

  • @NamishKaaviya
    @NamishKaaviya Před 25 dny

    BJP🎉🎉🎉🎉🎉

  • @sekars8342
    @sekars8342 Před 25 dny +1

    காங்கிரஸ் கட்சி போட்டி 😮 200 தாண்ட

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Před 25 dny

    பேட்டி எடுக்கும் போது குறுக்க குறுக்க எதுக்கு பேசணும். டிவில போடும்போது விவாதம் போட வேண்டியதுதானே..

  • @venkatrokitha6182
    @venkatrokitha6182 Před 24 dny

    Ragulgandhi ANNAN priyanka THANGAI edhu kooda theriyama neengal ellam arasiyal pesurianga

  • @kkabeer016
    @kkabeer016 Před 25 dny +2

    குட்டி கண்ணனின் அறிவு குட்டி அளவு தான்...
    காவோலையில் நாய் மூத்திரம் பெய்த நாய் போல... கலகலனு பேசிட்டே இருக்கான்....
    ஏலேய் ஒன்னு நீயே பேசிட்டு வீடியோ போடு..
    இல்லை விருந்தினரை பேச விட்டு , நீ டப்பிய சாத்திட்டு பேசாம இரு....
    வீடியோவை முழுசா பார்க்க பிடிக்கல...
    குட்டி கண்ணன் பேசுறதை கேட்க பிடிக்கல....

  • @rajakrishnasamy1965
    @rajakrishnasamy1965 Před 25 dny

    INC /India will win +350

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Před 25 dny

    Puruvittu pm aanar

  • @mbmenergy1980
    @mbmenergy1980 Před 25 dny

    The moderator should let the person sitting across from you speak first.

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h Před 25 dny

    real Indian Prime Minister is Rahul Gandhi avargal

  • @parthibant3911
    @parthibant3911 Před 25 dny

    Ragul win