இப்படி ஒரு தடவை சுகபேதி பண்ணி பாருங்க !! அத்தனை உடல் கழிவுகளும் வெளியேறிவிடும் !!

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Suganthi Jaya - International yoga trainer, certified nutritionist, yoga therapist and Mat Pilates instructor.
    Sankalpah online yoga studio
    For online consultation and regular yoga sessions, contact - 7708872055
    ( only Whatsapp)
    Instagram id sankalpah_yoga
    Yoga offers a multitude of benefits that can enhance one's physical and mental well-being. From improving flexibility and strength to reducing stress and anxiety, practicing yoga can have a positive impact on one's overall health. Additionally, incorporating yoga into a regular exercise routine can improve cardiovascular health and aid in weight management. With a variety of styles and levels, yoga is accessible for individuals of all ages and fitness levels. Overall, the benefits of yoga make it a valuable addition to any individual's wellness routine.
    எல்லோரும் எந்நாளும் நலம் வாழ...HEALTH CAFE தமிழ் சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
    Health cafe Tamil CZcams channel brings you the best advice to protect our health, the deep opinions of qualified doctors, and amazing tips for a healthy life. May everyone be healthy every day...Subscribe Health Cafe Tamil channel.
    Follow our social media pages:
    Instagram: / healthcafetamil
    Facebook: / healthcafetamil
    CZcams: / @healthcafetamil
    Credits:
    Suganthi Jaya - International yoga trainer ,Visual Editor - Veera pandian , Camera Man - Gowtham, SME -Indu,
    health tips | healthy food | healthy recipes | health care | Health and fitness | health and hygiene | Herbal medicines | health and fitness tips | health benefits | fitness | health facts | health tips | health tips tamil | health tips and talks | multi speciality hospital | multi speciality hospital in chennai | Siddha Treatment in Tamil | intestine infection natural treatment in tamil | Side Effects of intestine infection in tamil | Siddha | danger of diabetes Problem | ayurveda | naturopathy | food determines your mood | healthy food | Diabetes cure in Naturopathy | diabetes control tips | Diabetes myths | reverse diabetes | enema benefits | large intestine cleanse | large intestine problems | intestine infection symptoms | how to clean intestine properly | colon infection symptoms | colon cleansing benefits | சுகபேதி | YOGA |
    #healthcafetamil #diabetes #NATUROPATHY #NATUROPATHYCHENNAI #NATURECURE #naturalhealing #bestnaturopathy #druglesstreatment #drugless #arogyanaturecure #colonhydrotherapymadurai #diabetesawareness #colonhydrotherapy #colonhydrotherapist #coloncleanse #ColonCleansing #fasting

Komentáře • 2,5K

  • @SleepyOakTree-bc9es
    @SleepyOakTree-bc9es Před 2 měsíci +1354

    எனக்கு வயது 51 ஆயிரம் அல்ல லட்சக்கணக்கான வீடியோக்கள் கேட்டுமிருக்கிறேன் எந்த சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு

  • @ganesanjjanarthanam3218
    @ganesanjjanarthanam3218 Před 2 měsíci +722

    முதல் முதலாக ஒரு வீடியோ, சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியது மட்டுமல்ல, subscribe பண்ணுங்க, பெல் பட்டன click பண்ணுங்க, அடுத்தவங்களுக்கு forward பண்ணுங்கன்னு கெஞ்சாமல் வீடியோ போட்டது மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள் !

    • @kathijakareem1053
      @kathijakareem1053 Před 2 měsíci +14

      நல்லதொருமருத்துவகறிப்புவலங்கியமருத்துவசகோதறிஅவர்களுக்குஎனதுமணமாற்ந்தவாழ்த்துகள்

    • @srime6086
      @srime6086 Před 2 měsíci +8

      👏👏👏👏 a very clean explanation. Maa.

    • @jyothipravee7081
      @jyothipravee7081 Před 2 měsíci +4

      Nice 👍

    • @ramanathanrnn8826
      @ramanathanrnn8826 Před 2 měsíci +1

      😂

    • @sopiyalazer6407
      @sopiyalazer6407 Před 2 měsíci +2

      👌

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 Před měsícem +108

    எவ்வளவு எளிமையான பேச்சு படிக்காதவனுக்கும் நல்லா புரியும் 🙏🙏உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் சகோதரி... வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு...

  • @ssstcsknselvakumar5089
    @ssstcsknselvakumar5089 Před měsícem +117

    அருமையான விளக்கம்.
    நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளையே சொல்லிச் சொல்லி சாகடிக்கும் கிறுக்குகளுக்கு மத்தியில் தெளிவான சமூக அக்கறையில் டாக்டர் அவர்களின் பேச்சு இருந்தது. தங்களின் தொண்டு தொடர நல்வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Před 2 měsíci +390

    வள வள என்று பேசாமல் சுருக்காமாக மிகத் தெளிவாகவும் உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி

  • @sundar.rnsamy
    @sundar.rnsamy Před 2 měsíci +370

    வணக்கம். இவர் சொன்னபடி இன்று நானும் (63 வயது) என் மனைவியும் (56 வயது) செய்து முடித்தோம். மிக எளிதான செய்முறையாகவே இருந்தது. உண்மையிலேயே இது சுகபேதி தான். என் மனைவிக்கு Citrus பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சலும் வலியும் வரும். எனவே அவள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழ வகைகளை உட்கொள்ள மாட்டாள். இதில் எலுமிச்சை இருப்பதால் மிகுந்த தயக்கத்துடனேயே ஆரம்பித்தாள். முதலில் வாந்தி எடுத்துவிட்டாள். ஆனால். நான் சாதாரணமாகவே இருப்பதைக் கண்டு திரும்ப ஆரம்பித்தாள். இடை இடையே தண்ணீர் குடித்து முயன்றதில் பின்னர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாள்.
    எனவே, Citrus பழவகைகளால் தொந்தரவு இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மேடம் சொல்லிக்கொடுத்தது போலவே கடைபிடித்தேன். மிக அருமையாக வேலை செய்தது. நானும் இடை இடையே தண்ணீர் குடித்தேன். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கச் சொல்லி இந்த வீடியோவிலேயே சொல்லி இருக்கிறார்கள். எனவே அப்படி தண்ணீர் குடிப்பது மேலும் எளிமையாக்கியது.
    கடைசியாக சோர்வு ஏற்பட்டது. அதற்கு காரணம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தது மட்டுமே. எனக்கு நான்காவது முறை போகும்போதே தெளிவான போக்கு ஏற்பட்டது. மொத்தம் முடிக்கும்போது 9 முறை சென்று வந்தேன்.
    சிறுவயதில் எனக்கு பேதிக்கு கொடுக்க என் அம்மா நிறைய அவதிப்பட்டிருக்கிறார். வாந்திமட்டுமே எடுப்பேன். கடைசியில் மிகுந்த சோர்வடைந்து எதுவும் தக்காமல் துவண்டுவிடுவேன். இந்த காரணத்தினாலேயே விளக்கெண்ணெய், மாத்திரை இப்படி எந்த வகையிலும் பேதிக்கு குடிப்பதை தவிர்த்துவிட்டேன்.
    ஆனால், இவர்கள் சொல்லிக்கொடுத்த விதம் மிக மிக அருமை. எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் உண்மையிலேயே சுகமான முறையில் வயிறு சுத்தமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருகிறது. என் மனைவியும் மிகவும் சௌகரியமாகவே உணர்கிறாள்.
    இவ்வளவு எளிதான இயற்கை முறையை பயன்படுத்தாமல் வேறு கடினமான முறைகளை ஏன் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது.
    எங்களுக்கு இந்த சுகபேதி முறை முழுவதும் பயனளித்தது. எங்கள் அனுபவத்தையே இங்கே தங்கள் நல் எண்ணத்திற்காகவும் முயர்ச்சிக்காகவும் நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டிருக்கிறேன்.
    எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றி தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

    • @mariajasminep8895
      @mariajasminep8895 Před 2 měsíci +9

      எனக்கும் உங்கள் வயது தான், இந்த முறையை வருடத்திற்கு ஒரு முறை German நண்பர்களுடன் தபசுகாலத்தில் செய்வோம்

    • @sarmilasaravanan5808
      @sarmilasaravanan5808 Před 2 měsíci +13

      நன்றி ஐயா, உங்களின் அனுப்பவத்தை பகிர்ந்தமைக்கு.

    • @r.shanthiraj2797
      @r.shanthiraj2797 Před 2 měsíci +2

      நன்றி ஐயா!! 🙏🙏

    • @marybarnabas1403
      @marybarnabas1403 Před 2 měsíci +2

      ​@mariajasminep889 நன்றி நண்பரே5

    • @saranyaj5843
      @saranyaj5843 Před 2 měsíci +1

      Arumayana seithi Ayya mikka nandri.... 👏👏👏

  • @gajapathikanniah5210
    @gajapathikanniah5210 Před 2 měsíci +96

    இந்த பதிவு வியாபார நோக்குடன் இல்லாமல் பொதுநலன் கருதி வெளியிட்ட முறைக்கு மிக்க நன்றிகள் மருத்துவ சகோதரி.

  • @Anu36941
    @Anu36941 Před 2 měsíci +271

    தாங்கள் ஒரு ஆசிரியராக இருந்தால் மாணவர்களுக்கு சந்தேகமே வராது.வாழ்த்துக்கள்❤

  • @alexroman9693
    @alexroman9693 Před 2 měsíci +59

    இன்று சுக பேதி செய்து பார்த்தேன். இவர் சொன்ன முறை படி. காலை 7.15 மணிக்கு ஆரம்பித்து கிட்டத்தட்ட 10.30 மணிக்கு முடிந்து. முதல் ஒரு மணி நேரத்தில் 3 டம்ளர் குடித்தும் 2 முறை மட்டுமே பேதி ஆகியது. குமட்டல் இருந்தது. ஆனால் வாந்தி வரவில்லை. எது கழித்து சிறிது உப்பு நீர் மட்டும் வெளியேறியது. அதன் பிறகு சீரான இடைவெளியில் கரைசலை பருகினேன் . 12 முறை பேதி ஆகியது. எந்தவொரு அசதியையும் உணரவில்லை. கடைசியில் எல்லா கரைசலை குடித்த பிறகும் வெளிறிய மஞ்சள் நீருடன் பேதி நின்றது.இடையிடையே தாகம் அதிகமாக இருந்த காரணத்தால் தண்ணீர் குடித்தேன். இரண்டாம் முறை செய்யும்போது கண்டிப்பாக முழுவதும் குடல் சுத்தம் ஆகிவிடும் என நம்புகிறேன். பயிற்சியாளருக்கு எனது மனமார்ந்த நன்றி....

    • @csgsekar8450
      @csgsekar8450 Před 15 dny

      Contact number please

    • @ramasamyponnaiah1530
      @ramasamyponnaiah1530 Před 6 dny +3

      இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சமாச்சாரம் யாதெனில்
      குடலுறிஞ்சிகளின் work improve ஆவதா கச்சொல்லியுள்ளார்கள். அதுவே முக்கியமாக நமக்குத் தேவை.
      சூப்பர் வைத்தியம்.
      வாழ்க வளமுடன் bro / sis

    • @sahayajawaharjesudoss4902
      @sahayajawaharjesudoss4902 Před 2 dny

      Super n' very clear explanation

  • @happyguhan3508
    @happyguhan3508 Před měsícem +51

    நன்றி சொல்லாமல் நகர இயலாத அற்புத பதிவு.
    மிக்க நன்றி 🙏

  • @jinjanakka
    @jinjanakka Před 2 měsíci +145

    அது எப்படி ஒருத்தருக்கு வர்ற சின்ன சந்தேகம் கூட கேக்க விடாம இவ்வளவு அழகா புரியற மாதிரி சொல்லுறீங்க. உங்களுக்கு நல்ல திறமை

    • @فينوف
      @فينوف Před měsícem +3

      செந்தமிழும் நா பழக்கம் சித்திரமும் கை பழக்கம்

    • @prabhakaran103
      @prabhakaran103 Před měsícem +1

      Supar movie 😅

  • @lakshmananChinna-cc5mr
    @lakshmananChinna-cc5mr Před 2 měsíci +34

    அருமையான விளக்கம் நீண்ட நாள் தேடிக்கிட்டு இருந்த ஒரு வீடியோ தான் 😅சுத்தம் பண்ண நன்றி அம்மா உங்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஒரு ஆதரவு கொடுங்க

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Před 2 měsíci +87

    அன்பு சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @seshathrioffice
    @seshathrioffice Před měsícem +13

    நேற்று இரவு வீடியோ பார்த்தேன் இன்று காலை 6:00 மணியிலிருந்து செய்து முடித்த பின்னர் தற்போது வயிறு சுத்தமாக உள்ளது உடம்பே மிக லேசானதாக உணர்கிறேன் நன்றி மேடம்

  • @v.k.elangovan7610
    @v.k.elangovan7610 Před měsícem +24

    என்ன ஒரு சுகம்.உங்களின் ஆலோசனைகள் மற்றும் உச்சரிப்பு தமிழ் மொழியில் பிரமாதம் சகோதரி அருமையான விளக்கம்... படிக்காத பாமரன் கூட எளிதாக புரியும் படி தங்களின் பேச்சு உள்ளது

  • @parvathi852
    @parvathi852 Před 2 měsíci +89

    இன்று தான் எனக்கு விடுமுறை நாள் என்பதால் காலையில் ஆரம்பித்து அந்த பிராசஸ் இப்பதான் முடிச்சிட்டு வரேன் சத்தியமா இந்த அளவுக்கு எனக்கு வயிறு சுத்தமாக வெளியேறி விவரம் தெரிந்ததிலிருந்து நான் பார்த்ததே இல்லை,
    வெடவெடத்து போயி மயக்கம் வரும் நிலை என்று எதையுமே நான் உணரவில்லை முழு வயிறு சுத்தமாகி கடைசியாக கொடுத்த நீர் அதே நிலைக்கு வெளியேறும் பொழுது ஒரு இலை வாடை போல அடித்தது அதுவும் முழுமையாக வெளியேற வேண்டும் என்று கூடுதலாக ஒரு சொம்பு நார்மல் தண்ணி அருந்தி விட்டு சிறிது நேரம் படுத்து இருந்தேன் அடுத்த வெளியேற்றத்தின் பொழுது அந்த வாடை வீசுவதும் போய்விட்டது சத்தியமாக இது பெயருக்கு ஏற்றால் போல சுகபேதி தான் அவ்வளவு ரிலாக்ஸாக நான் உணருகிறேன்
    😊
    🙏

    • @Goodie477
      @Goodie477 Před měsícem

      Salt intake bp rise panama irukuma

    • @parvathi852
      @parvathi852 Před měsícem

      @@Goodie477
      எனக்கு பிபி இல்லை அதனால் அதை பத்தி தெரியவில்லை

    • @media9023
      @media9023 Před měsícem

      அதை உடல் உறிஞ்சாது ​@@Goodie477

    • @ArchanaDevi-yb4hj
      @ArchanaDevi-yb4hj Před měsícem

      Afn lunch saptalamaa..

    • @elangojoshua.g
      @elangojoshua.g Před měsícem

      😊super bro

  • @selvisugir9463
    @selvisugir9463 Před 2 měsíci +130

    இந்த அளவுக்கு தெளிவான விளக்கம் எதுக்கும் யாரும் கொடுத்ததே இல்லை Mam. நன்றி ❤❤❤

    • @veda1385
      @veda1385 Před 2 měsíci +2

      Diabetic idha panlama.???? Pls tell🙏🙏 my husband pasi thangamatar

    • @SantharajMuthiah
      @SantharajMuthiah Před 2 měsíci

      She is a born Teacher and a born communicator in Tamil. Her Tamil too is a chaste language, crystal clear like her Final Cleansing with the solution of Salt & Lemon 😅

  • @muthukumark2041
    @muthukumark2041 Před 2 měsíci +99

    பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி

  • @padmavathis-xo8wq
    @padmavathis-xo8wq Před měsícem +10

    அருமை அருமை.எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் நேரில் தங்களிடம் பேசுவது போல இருந்தது. எளிமையான பேச்சு. தீர்க்கதரசி என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @partheebanlogeswari3241
    @partheebanlogeswari3241 Před měsícem +14

    உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி தேவைப்படுவதைப் போல குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள இம்மாதிரியான ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது மிக்க நன்றி ❤❤😂 தொடர்ந்து தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளத்துடன்.

  • @marymarykanagamani1705
    @marymarykanagamani1705 Před 2 měsíci +79

    சூப்பர் மேடம்... சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாருக்கும் புரியற மாதிரி தெளிவா... பொறுமையா சொல்லி தந்த விதம் அருமை மேடம்

    • @rrbrothers4892
      @rrbrothers4892 Před 2 měsíci +2

      Very.very nice speech sister thank you verymuch GOD BLESS YOU.bye.bye. OK

  • @iraivan010
    @iraivan010 Před 2 měsíci +36

    குழந்தைக்கு சொல்லி குடுக்கிறமாதி தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி.

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 Před 2 měsíci +72

    இப்படியும் எதார்த்தமாக விளக்கமாக என்ன என்ன சந்தேகம் மனதில் உள்ளதோ அதற்கெல்லாம் அழகான விளக்கம் யாராலும் சொல்லமுடியுமா? வாழ்த்துக்கள் பாராட்டுகள்.

    • @geethasivakumar4928
      @geethasivakumar4928 Před 2 měsíci

      Migaum arumaiyana pathiu thanks a lot mam I'll try tomarrow

    • @swaminathanarmy8642
      @swaminathanarmy8642 Před 2 měsíci +2

      கரெக்ட்டா சொன்னீங்க திருமிகு வைத்தியநாதன் சகோதரர்...❤

  • @vafacts9118
    @vafacts9118 Před 25 minutami

    நான் கேட்டதில் இது ஒரு அருமையான பதிவு ஏனெனில் சொல்ல வந்த விஷயம் மிக சரியாக மனதில் பதிந்து விட்டது ஆகையினால் இது ஒரு அருமையான பதிவு

  • @palanisamyananthan8514
    @palanisamyananthan8514 Před měsícem +3

    இந்த மாதிரியான மருத்துவ ஆலோசனை கிடைத்த மிகப்பெரிய கடவுளாக இருக்க வேண்டுமென வாழ்த்து கிறன்

  • @jpdevi3357
    @jpdevi3357 Před 2 měsíci +159

    இன்று இதை செய்தேன்......அருமையாகிளின் ஆனது...... ஒவ்வொருவரும் இதை செய்து பார்க்கலாம்..... நன்றி மேடம்

    • @MuthuMari-gw7rh
      @MuthuMari-gw7rh Před 2 měsíci +1

      🎉🎉🎉

    • @balu6531
      @balu6531 Před 2 měsíci +2

      Romba tired aaguma mayakkam Vara alavukku

    • @jpdevi3357
      @jpdevi3357 Před 2 měsíci +3

      @@balu6531 Konjam tired aghudhu aana yenakku mayakam varala ......but niraya water kudithen ..... dehydrated aanadhanala konjam niraiyve water kudithen......veetula yaravudhu irukkum podhu edhai saiyavum.....

    • @mewedward
      @mewedward Před 2 měsíci +1

      ​@@balu6531 summa comment ku like ku vandi sollu va ga bro sancha mari

    • @user12-qhs7hcdstz12
      @user12-qhs7hcdstz12 Před 2 měsíci +6

      இன்று தான் நிம்மதியா சாணி போட்டேன்

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 Před 2 měsíci +100

    மிக அழகாகவும் எளிமையாகவும் யாதொரு சந்தேகத்துக்கும் விளக்கமாக வார்த்தைகள் நறுக்கு தெரித்தார்போல் இருந்தது குறிப்பிட்ட கால அளவுக்குள் சொல்லவரும் செய்திகள் ஒன்றுகூட விட்டுப்போகாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் தாங்கள் சற்று வேகமாக பேசுவது போல் தெரிகிறது. எது எப்படியோ ?இந்த ஸ்கிரிப்ட் தயாரிப்பு மிக மிக அருமை. தெளிவான திருத்தமான உச்சரிப்பு பொருள் செறிவு மற்றும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள். ஆசிகள்

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv Před 2 měsíci +84

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் மாதம் இரண்டு முறை இதே மாதிரி தான் செய்து கொண்டிருக்கிறேன் அருமையான ஒரு மருந்து

  • @GajendranGajendran-nt4lj
    @GajendranGajendran-nt4lj Před měsícem +3

    1 மிகவும் அருமையான தகவல்
    2 தெளிவாக எடுத்து சொல்லுதல்
    3 பேச்சில் ஏற்றமும் இறக்கமும் இருந்து
    4 இயற்கை முறை சுக பேதி விளக்கம்
    5 மொத்தத்தில் மிக மிக நிதானமாக கருத்துக்களை கோர்வையாக சொல்லப்பட்டது
    நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏

  • @nandhiniravi1546
    @nandhiniravi1546 Před měsícem +9

    அருமை,அருமை,
    பாமர மக்களும் புரிதல் கொள்ளும் அளவில் தெளள்ளத் தெளிவான உடலை சுகப்படுத்தும் மருத்துவ விளக்கம், வணங்கி மகிழ்கிறேன்.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před 2 měsíci +39

    அழகா தமிழ் பேசி புரியவைக்கிறீர்கள் டாக்டர் நன்றி ❤❤❤

  • @buvibuvi7297
    @buvibuvi7297 Před 2 měsíci +40

    Superb மேம் 😊
    👏
    ரொம்ப அழகா தெளிவா
    உள்ளபடி
    உள்ளதை விளக்கி சொன்னிங்க
    உங்க பேச்சும்
    முக பாவமும் மரியாதையோடு
    கவனிக்கும் படி உள்ளது
    Thank you mam 😊🙏

  • @VijayanSundarajan
    @VijayanSundarajan Před 2 měsíci +14

    அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள். பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @QueenShivani0
    @QueenShivani0 Před měsícem +4

    நான் இந்த சுகபேதியை செய்தேன்.இது மிக சிறப்பானது.மேடம் சொன்ன முறை மிக சிறப்பு.நன்றி வாழ்க மேடம்

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S Před měsícem +56

    இரண்டு முறை செய்து விட்டேன்... இரத்த அழுத்தம் அதிமாகவில்லை.... சின்னதாக ஒரு தலைவலி வரும்... அதிகபட்சம் 90 நிமிடங்களில் வயிறு சுத்தம் ஆயிரும்... பேதி தானாக நின்று விடும்.. 2 மணி நேரம் கொஞ்சம் சோர்வாக இருக்கும்... வேலைக்கு போகும் நாள்களில் செய்ய வேண்டாம்... லீவு நாட்களில் முயற்சிக்கவும்...

    • @sasitharan9764
      @sasitharan9764 Před měsícem +1

      Super nga naliku na try pandran

    • @thangamvell698
      @thangamvell698 Před 29 dny

      @@sasitharan9764 best of luck...

    • @shenaveen8144
      @shenaveen8144 Před 25 dny

      Feeding mom seiyalam aah

    • @sasitharan9764
      @sasitharan9764 Před 25 dny

      @@shenaveen8144 avoid konjam risky

    • @venkatesh.V.V.S
      @venkatesh.V.V.S Před 24 dny

      @@shenaveen8144 குழந்தை வேறு உணவுகளை எடுத்துக்கொள்ளும் என்றால் பண்ணலாம்.... குறைந்தது 6மாதம் முடிந்த பிறகு முயற்சிக்கவும்... ஒரு நான்கு மணிநேரம் பால் கொடுக்க இயலாது... சோர்வாக இருக்கும்

  • @sivaramaniyer9632
    @sivaramaniyer9632 Před 2 měsíci +48

    நன்றி மேடம் எத்தனை நன்றி சொன்னாலும் போதாதே மேடம் .நீடூழி வாழ்க வளமுடன் நீங்கள் .❤

  • @skkalai4971
    @skkalai4971 Před 2 měsíci +21

    இது முற்றிலும் உண்மை இந்த பதிவு மிகச் சரியாக உள்ளது

  • @bindhyavadivelu8151
    @bindhyavadivelu8151 Před 2 měsíci +12

    யாருக்கும் சந்தேகமே வராத அளவுக்கு ஒரு தெளிவான பதிவு. மிகவும் அருமை.,🙏🏻

  • @muthuramalingam3678
    @muthuramalingam3678 Před měsícem +3

    இவர் சொன்ன மாதிரி நானும் பண்ணி இருக்கேன் இன்று அருமையா வயிறு கிளியர் ஆகிவிட்டது உடம்பு டயட் ஏதும் தெரியவில்லை நல்லா இருக்கு உடம்பு வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Před 2 měsíci +52

    எனக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி மேடம்.

  • @terminatormk-3599
    @terminatormk-3599 Před 2 měsíci +18

    மிக்க நன்றிம்மா. இதுபோல தெளிவாக யாரும் கூறவே முடியாது. அருமையான பதிவு ❤❤❤❤❤❤

  • @skkalai4971
    @skkalai4971 Před 2 měsíci +46

    இந்தப் பதிவு 100% உண்மை மிக அற்புதமான வேலை செய்தது இந்த பதிவிற்கு நன்றி

    • @balu6531
      @balu6531 Před 2 měsíci +3

      Automatic ah stop aagiduma??..or namma stop panrathukku ethachum sapdanuma???

    • @saradam8402
      @saradam8402 Před 2 měsíci

      ​@@balu6531ko hu hu hu

  • @ramamurthychakrapani4170
    @ramamurthychakrapani4170 Před měsícem +3

    நேரடியாக சொல்ல வேண்டிய செய்தியை சொல்லி முடித்த விதம் அருமை. மிகவும் அவசியமான பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள் நன்றி

  • @sivajib4762
    @sivajib4762 Před měsícem +4

    வணக்கம் அம்மா,
    உங்க விளக்கம் மிகமிக சிறப்பு.நீங்க சொன்ன படி தயாரித்து, முதல்ல 1டம்ளர் குடிச்ச பின் 15 நிமிடத்திற்கு பின்னும் தோன்றாததால்2,3,4,5. வது முறை (15 நிமிட இடைவெளியில்)குடித்தபின் VOMITதான் வந்தது.பின் சற்றுநேரத்தில் Normal மலம் எளிதாக வந்தது.பின் தங்களின் குறிப்பின்படி செய்தேன்.கடைசியாக வெளிர்மஞ்சள் நிறத்தில் தண்ணீராய் பீச்சி அடித்தது.
    5தவணை வரை மலம் வராமல், வாந்தி ஏன் வந்தது.
    நான் செய்ததில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.
    அடுத்தமுறையில் சரி செய்துகொள்கிறேன்.
    நன்றி அம்மா.

  • @srm5909
    @srm5909 Před 2 měsíci +9

    தெளிவான விளக்கம்.
    மிகுந்த நல்லெண்ணம் பிரதிபலிக்கிறது.

  • @rramesh794
    @rramesh794 Před 2 měsíci +13

    தெளிவான பேச்சு நன்றி. இதுபோல் நிறைய எதிர் பார்க்கிறோம் சகோதரி

  • @haroonrasheed2647
    @haroonrasheed2647 Před 2 měsíci +9

    வணக்கம் மேடம்... எல்லோருக்கும் ரொம்பவும் பயனுள்ள முக்கிய செய்தி ......வாழ்த்துக்கள் மேடம் ...நீங்க எப்பவும் நலமாக இருக்கனும்

  • @shivajidaniel6080
    @shivajidaniel6080 Před měsícem +2

    என் வயது 60 இது வரை இப்படி ஒரு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சிறப்பாக வயிறு சுத்தம் செய்யும் முறையை சொல்லி இருந்தீர்கள். அதேபோல் இன்று காலையில் 7:30 மணி க்குதொடங்கி 10மணிக்குள் முடிந்தது கடைசியில் மஞ்சள் நிறத்தில் நின்றது அடுத்த முறை அதுவும் சரியாகும் என டாக்டர் சொன்னதை நம்புகிறேன் . மிகவும் கேஸ் பிரச்சினை இருந்தது அதிக விடுதலையை உணருகிறேன் மிக மிக நன்றி.

  • @ReetaMary-wq7eg
    @ReetaMary-wq7eg Před měsícem +1

    அருமையான விளக்கம் சந்தேகமே கேட்கமுடியாத அளவிற்கு தெளிவான பேச்சு மிக அருமை வாழ்க வளமுடன்

  • @sumathi6684
    @sumathi6684 Před 2 měsíci +7

    சூப்பர் மேடம் இந்த சுகபதி நல்ல ரிசல்ட் கொடுக்கிறது மேடம் நன்றி மேடம் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் இதை ஃபாலோ பண்ணி எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது மேடம் ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி

  • @RaviShankar-ul1mz
    @RaviShankar-ul1mz Před 2 měsíci +24

    The entire perception on Siddha is changed now. - Unbelievable process.Worked well as detailed . This is my first social media comment - proud to write on a valuable post. Thank you so much Doctor.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Před 2 měsíci +6

    சுக பேதி பற்றி அருமையான விளக்கம் கொடுத்த சகோதரிக்கு நன்றி பல!

  • @sarasaravanan9408
    @sarasaravanan9408 Před 15 hodinami +1

    மிகத் தெளிவான விளக்கம் அக்கா 👍👍👍

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 Před měsícem +1

    எல்லார் மனசுலயும் நின்னுடிங்க.. இதுபோல பல பதிவு போடுங்க.. உங்க ஒருத்தராள பல லட்சம் பேர் நல்லாயிருப்பாங்க 🙏🙏🙏வாழ்த்துக்கள் தாயே நீங்க நல்லா இருக்கணும் 🙏💐💐

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Před 2 měsíci +20

    மேடம் வணக்கம் ,அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம்.

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 Před 2 měsíci +214

    அமைதியா கிளீனா ஸ்ட்ராங்கா பேசுறீங்க வாழ்த்துக்கள்

    • @jmajabbarjabbar2603
      @jmajabbarjabbar2603 Před 2 měsíci +7

      ஆஆஓவ

    • @jmajabbarjabbar2603
      @jmajabbarjabbar2603 Před 2 měsíci +1

      ஆஆஓவ

    • @jmajabbarjabbar2603
      @jmajabbarjabbar2603 Před 2 měsíci +1

      ஆஆஓவ

    • @user-en8gk2sx5q
      @user-en8gk2sx5q Před 2 měsíci

      Mam family plan pannirukku 20days aahuthu kudikkalama

    • @user-tj4rf4rh5m
      @user-tj4rf4rh5m Před 2 měsíci +1

      மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சுகபேதி செய்யும் முறையை விளக்கத்துடன் எடுத்துக் கூறிய சுகந்தி ஜெயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு மலச்சிக்கல் உள்ளது முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @TamilBoysYT
    @TamilBoysYT Před 2 měsíci +7

    தெளிவான,அளவான பேச்சு...குரலில் தெளிவு..விளக்கங்கள்,விவரங்கள் அருமை...

  • @balamurugan3052
    @balamurugan3052 Před 28 dny +1

    சிறப்பாக செயலாற்றும் முறை அனுபவ உண்மை 👌👌👌 வாழ்த்துக்கள் சிறப்பு மருத்துவர் அவர்களுக்கு 👍👍👍

  • @madheshwaran6863
    @madheshwaran6863 Před měsícem +1

    மிகத்தெளிவா சொல்றிங்க யாரும் இப்படி மனதில் எழும் கேள்வி புரிஞ்சு சொன்னது இல்லை.மிக்க நன்றி

  • @Malini-gs6yc
    @Malini-gs6yc Před 2 měsíci +13

    தெளிவுவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ramu1136
    @ramu1136 Před 2 měsíci +13

    அருமையான தெளிவான உபயோகமான பதிவு மிக்க நன்றி டாக்டர்.

  • @rahiniramanathan2489
    @rahiniramanathan2489 Před měsícem +7

    மிகவும் அருமையான விளக்கம். நான் இன்று 6:50 am குடிக்க ஆரம்பித்தன். 8am 1st toilet போக தொடங்கி Dr சொன்ன மாதிரி நடக்குது. 8:50 am 6 தரம் போய்விட்டன். எனக்கு உடல் சோர்வாக இல்லை. நான் குடிக்கும் போது வெதுவெதுப்பான சூடாக்கி குடித்தன் இல்லாட்டி குடிக்க கஸ்டமாக இருந்தது . Thank you so much Dr

  • @kalaiarasir3472
    @kalaiarasir3472 Před měsícem +2

    அருமையான தெளிவான விளக்கம் மிகவும் நன்றி. உங்களை போன்ற ஆசான் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @ShahulHameed-ek9fg
    @ShahulHameed-ek9fg Před 2 měsíci +2

    அருமையான பதிவு சகோதரி.மிகவும் அழகாக எளிய முறையில் பல பேர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீங்களே சொல்லி அதற்கு விளக்கமும் தந்துள்ளது மிகவும் எல்லாருக்கும் பிரயோஜனம் மிக்க நன்றி

  • @sivethiniharini9278
    @sivethiniharini9278 Před 2 měsíci +12

    இந்த வீடியோ எல்லாருக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும் மேடம் thank you so much mam👏👏👌👌👍👍

  • @vasanthishankar2562
    @vasanthishankar2562 Před 2 měsíci +15

    அருமையா அழகா தெளிவா சொல்லறீங்க சிஸ்டர்..வாழ்க வளமுடன்..❤

  • @vadiveld3951
    @vadiveld3951 Před 2 měsíci +4

    மிக உபயோகமான பதிவு
    கோடி நன்றிகள்., நீங்கள் வாழ்க வளமுடன்

  • @user-si7cp4qw4o
    @user-si7cp4qw4o Před 12 dny

    ரொம்ப சிறப்பான முறையில் நீங்க வந்து பேசினீங்க ரொம்ப நன்றி இந்த பேதி யாரெல்லாம் எடுக்கக் கூடாது

  • @Suryarajkumar11
    @Suryarajkumar11 Před 17 dny

    ரொம்ப நல்லது மேடம் ரொம்ப நன்றி மேடம் எவ்வளவு தெள்ளத் தெளிவாக சுத்த தமிழில் சந்தேகமே கேட்க முடியாத அளவிற்கு அருமை அற்புதமான விளக்கத்தோடு தெளிவான ஒரு வீடியோ கொடுத்ததற்கு மறுபடியும் மேடம்.......

  • @user-wu9vk5eg6n
    @user-wu9vk5eg6n Před 2 měsíci +8

    Ungala mathiri clear explanation yarum kuduka matanga thank you mam

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 2 měsíci +71

    தெளிவாகவும் வேகமாகவும் சொன்னீர்கள் நன்றி

  • @murugesanesaki4068
    @murugesanesaki4068 Před 2 měsíci +7

    நல்ல தெளிவாக விளக்கமளித்தீ ர்கள் நன்றி மேடம்.

  • @soundharmuthu4128
    @soundharmuthu4128 Před 19 dny +2

    Madam unmaya solran ungalala than ennoda udambu ipo nalla irruku vairu ipdi clean aana apram udambu healthy aagi irruku mam romba thanks mam❤

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 Před 2 měsíci +1

    மிக்க நன்றி 🙏
    இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது நல்ல மருத்துவர்👌👍

  • @mspandian1259
    @mspandian1259 Před 2 měsíci +4

    இன்று நான் செய்தேன் உண்மையிலேயே மிக சரியாக அவர் சொன்னதை போலவே நடந்தது என்னால் ஒரு லிட்டர் கரைசல் மட்டுமே குடிக்க முடிந்தது ஆனால் முழு பயனும் பெற்றேன் காலை நாலு மணி துவங்கி காலை 9 30 நிறைவேறியது நன்றி

  • @thankaperumal8350
    @thankaperumal8350 Před 2 měsíci +7

    மிக தெளிவான பதிவு.... நன்றி Madam.....🙏

  • @anitham6697
    @anitham6697 Před 2 měsíci +42

    பத்துவயது சிறுவர் களுக்கும் ஒரு வீடியோ போடுங்க மேம்

  • @kalavathivk9436
    @kalavathivk9436 Před 23 dny

    சந்தேகம் கேட்க கேள்வி இல்லாத அளவுக்கு விளக்கம் தந்த உங்கள் திறனுக்கு ஒரு சல்யூட் சகோதரி🎉

  • @MUTHUKUMAR-ex1mb
    @MUTHUKUMAR-ex1mb Před 8 dny +1

    நானும் try பண்ணுன வேற லெவெல் உண்மையா சொல்லுற

  • @kalaranirammohan1480
    @kalaranirammohan1480 Před 2 měsíci +12

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

  • @ameerali-dx1qp
    @ameerali-dx1qp Před měsícem +10

    கிட்னி ஸ்டோன் உள்ளவங்க செய்யலாமா.. கொஞ்சம் சொல்லுங்க ☝️☝️🍉🍉💟

  • @maymalar4852
    @maymalar4852 Před 2 měsíci +5

    ❤❤❤❤ 🎉 அருமையான விளக்கம் சகோதரி. கடவுள் உங்களையும், குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 🎉🎉🎉

  • @aadhisivanmagan2262
    @aadhisivanmagan2262 Před 19 dny

    மிக அருமை இப்படி யாரும் சொல்லி நான் இதுவரை பார்த்ததில்லை உண்மையில் இவ்வளவு அழகாக தெளிவாக இவ்வளவு பொறுமையாக சொல்லி அமைக்க மிக்க மிக்க மிக்க நன்றி

  • @Sivam.
    @Sivam. Před 25 dny

    உங்கள் பேச்சு நான் கேட்ட சிறந்த பேச்சுகளில் இதுவும் ஒன்று! Super madam! You are great!

  • @dhanabalan3660
    @dhanabalan3660 Před 2 měsíci +6

    இந்த அளவிற்கு விளக்கமாக சொல்லும் மருத்துவரை முதன்முறையாக பார்க்கிறேன். சமூகத்தின் மீது அக்கரை கொண்டு வெளியிடும் இதுபோன்ற பதிவுகளால் அனைவரும் பயனடைவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

  • @ramanisankarthirunavukkara6971
    @ramanisankarthirunavukkara6971 Před 2 měsíci +4

    Thank you so much, I tried today morning, felt so good,u allow miracles to flow thru all our lives.
    God bless you.
    🙏😇🎁👌

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Před 2 měsíci +10

    Wonderful message!!! Congratulations!!!

  • @tamilachi
    @tamilachi Před 2 měsíci +6

    இதை முயற்சித்தேன். என் வயது 37. என்னுடைய மன நிலையிலும், உடல் நிலையிலும் நிறைய மாற்றங்களை உணர்கிறேன். முக்கியமாக, உடல் காற்று போல் ஆகி விட்டது 😊😊😊... நிஜமாக சுக பேதி தான்.. எந்த வலியும் இல்லை...😊😊மிக்க நன்றி

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 Před 10 dny +1

    இன்றைக்கு என் கணவர்க்கு இதை முயற்சி செய்தேன்.அவர் திருமணம் ஆகி 11 வருடத்தில் பேதி ஆனது என்று சொன்னதே இல்ல.இன்று 13 முறை பேதி ஆச்சு. அவர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். மிக்க நன்றி.

  • @m.bhuvaneswari7100
    @m.bhuvaneswari7100 Před 2 měsíci +10

    Good Information. Fantabulous. Thank You Madam 🙏

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 2 měsíci +7

    தெளிவான விளக்கம், வார்த்தைகள்......
    நன்றிகள்......

  • @muruganr9267
    @muruganr9267 Před 3 dny

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி மேடம்...
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 Před měsícem

    இவ்வளவு நாள் இந்த மாதிரி தெளிவான விளக்கம் யாரும் கொடுத்தது இல்லை நன்றி அம்மா 🙏🙏🙏

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 Před 2 měsíci +6

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 Před 2 měsíci +6

    Happy to see a good teacher!

  • @arunmady2497
    @arunmady2497 Před 2 měsíci +5

    Nalla ஆரோக்கியமான superb விளக்கம்

  • @sundarrajan5366
    @sundarrajan5366 Před měsícem

    நல்ல மிகவும் அருமையான விளக்கம். எந்த ஒரு கேள்வியும் கேட்க முடியாத அளவிற்கு ஒரு அட்வைஸ். சூப்பர்மா.......

  • @manik01267
    @manik01267 Před 29 dny

    அருமை. சிறப்பு. சுருக்கமா, தெளிவா சந்தேகம் வராத மாதிரி அடடா அருமையான விளக்கம்.
    Happy Gut
    Happy Life.
    ❤❤❤❤❤❤

  • @ponsundar3269
    @ponsundar3269 Před 2 měsíci +6

    அற்புதம் நன்றி

  • @KumarPachaiappan
    @KumarPachaiappan Před 29 dny

    முதன்முதலாக ஒரு டாக்டர் புரியும்படியாக சொன்ன கருத்துக்கள் நீங்கள் ஒரு சித்தர் போல் வைத்திய முறை சொல்லியிருக்கிறீர்கள். அருமை அருமை. தொடரட்டும் உங்கள் காணோலி வைத்தியம். மனிதம் வாழ மகத்தான வழி சொல்லியிருக்கும் டாக்டருக்கு சொல்ல வார்க்கைகள் இல்லை. நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏