கேட்கும் வரத்தை தரும் லிங்கத்தை தேடும் கூட்டம் Part - 2/ Tamil suspense novel/ Tamil Audio Book

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • daniblogs.com/...
    🌹Join my Telegram page
    t.pme/+zLqdkKP...
    My Other Channel link below
    / @jassopedia1234
    🎧மதுர சாந்தன் Playlist
    • மதுர சாந்தன் / Madura ...
    🎧சரவணன் சூர்யா Playlist
    • Saravanan Surya Novels
    🎧Thriller novels
    • Thriller novels
    🎧Horror Novels
    • Horror Novel
    🎧Historical Novels
    • Historical novel
    சரவணன் சூர்யா" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
    tamil.pratilip...
    "மதுர சாந்தன்" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
    tamil.pratilip...
    ஜெ.சுமதி ராஜேந்திரன் "தமிழமுது"" - link below
    tamil.pratilip...
    "Ramajothi S" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
    tamil.pratilip...
    Rafees Mohammed
    tamil.pratilip...
    ஹரிணி அரவிந்தன்" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
    tamil.pratilip...
    காலதாச பாரதி அவர்களின் link below
    tamil.pratilip...
    நிர்மலா தேவி "Nimmy"" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
    tamil.pratilip...
    👍இந்த கதை பிடித்திருந்தால் Like பண்ணுங்கள்.
    ✍️உங்களுடைய கருத்துக்களை comment box ல comment பண்ணுங்கள்
    உங்களுடைய Friends களுக்கு Share பண்ணுங்கள்
    #Tamil thriller novel
    #audiobooks #audiobookstagram #audiobooklove #loveaudiobooks #audiobooklover #audiobooknarrator #audiobooksrock #audiobookreview #audiobooksofinstagram #audiobookph #audiobooksph #audiobookclub #audiobookaddict #audiobookobsession #freeaudiobooks #iloveaudiobooks #audiobooki #freeaudiobook #audiobookworm #audiobooksforthewin #eaudiobooks #audiobooksrule #newaudiobook #audiobooksforfree #audiobooksforkids #instaaudiobook #audiobooklovers #audiobookmonth #audiobookjunkie #kidsaudiobooks #romanceaudiobooks #audiobooklife #childrensaudiobooks #mixsieaudiobook #audiobooksforsale #jualaudiobook #audiobookrecording #audiobooksarebookstoo #hindiaudiobooks #tamilthrillernovels

Komentáře • 25

  • @banuj3431
    @banuj3431 Před měsícem +1

    கதை சூப்பர் 👍

  • @user-ku1go1wf7h
    @user-ku1go1wf7h Před 2 měsíci +2

    சகோதரி... நான் அதிகமாக உங்கள் ஆடியோ நாவலை கேட்டதில்லை...சரவணன் சூர்யா அவர்கள் எழுதிய நாவலான இந்த "ஓம்"கதையை முதல் முறையாக கேட்டேன்... அப்பப்பா... அருமையாக இருக்கிறது...தொடருட்டும் உங்கள் பணி...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +1

      மிகவும் நன்றி சகோ….

  • @vijaysurya1651
    @vijaysurya1651 Před 2 měsíci +2

    அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஆவல் அதிகரிக்கிறது... கதை நன்றாக பல திருப்பங்களுடன் உள்ளது..தொடருங்கள்...வாழ்த்துக்கள்..

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +2

      மிகவும் நன்றி சகோதிரி. கடைசி பாகத்தை ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கின்றேன். முடிந்தவுடன் அப்லோடு செய்கின்றேன்.

  • @parameshwaraceshwara8564
    @parameshwaraceshwara8564 Před 2 měsíci +2

    கதையை படித்தத்துப்போல அப்படியே அதே விறுவிறுப்பு..உங்க குரலும் அருமை..

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +1

      மிகவும் நன்றி சகோ

  • @Agniputhra
    @Agniputhra Před 2 měsíci +2

    Next part seekirama upload pannunga sister very interesting super sister ❤😂😂❤

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +1

      வீடியோவை அப்லோட் பண்ணவே முடியவில்லை. இரண்டு மணி நேர வீடியோ என்பதனால் என்று நினைக்கின்றேன். அதனால் மறுபடியும் எடிட் பண்ணி போட முயற்சி பண்றேன்

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Před 2 měsíci +1

    👌👌

  • @sarasvathayn.2323
    @sarasvathayn.2323 Před 2 měsíci +2

    It is so interesting. Love it.🎉🎉🎉❤

  • @harimadhesh2310
    @harimadhesh2310 Před 2 měsíci +3

    அடுத்த பதிவு எப்போது வரும் சகோதரி
    கதை அருமை

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +1

      இன்று மாலைக்குள் போட்டுவிடுகறேன் சகோ…

  • @nanavalli6557
    @nanavalli6557 Před 2 měsíci +2

    Kathay nantraga ullathu neenga solkintra vitham arumai kathirukirom aavaludan

  • @cvishwanathviswa1977
    @cvishwanathviswa1977 Před 2 měsíci +2

    ஐயோ.. நான் என்ன செய்வேன்... இன்று இரவு எப்படி தூங்குவேன்... கதையில் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு திருப்பங்கள்... யாருக்கு கிடைக்கும் அந்த சிவலிங்கம்..? கமலியின் தாதாத்தாவுக்கா..? அல்லது பேயாக அலைந்துக்கொண்டிருக்கும் சாராவுக்கா..? சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்கள் சகோதரி...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +1

      மாலை வரை காத்திருங்கள் சகோ… தாமதத்திற்கு மன்னிக்கவும்

  • @Thilaga-kw2gg
    @Thilaga-kw2gg Před 2 měsíci +1

    Om naval 3 part please

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +2

      அப்லோட் பண்ணுகின்றேன்

  • @trishaa0150
    @trishaa0150 Před 2 měsíci +1

    இந்த நாவலை பல முறை படித்திருக்கிறேன்.. இப்போது ஆடியோவாக மீண்டும் மீண்டும் போட்டு கேட்க்கிறேன்.. சலிப்பே தட்டவில்லை சகோதரி... அவ்வளவு பிடிக்கும் இந்த நாவல்.. சரவணன் சூர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. இந்த நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. நன்றி..👌👌👌🙏🙏🙏

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Před 2 měsíci +1

      நன்றி சகோதிரி… எல்லா கமண்ட்ஸையும் சரவணன் சார் படிப்பார் என்று நினைக்கின்றேன்.