Mugavaree Movie Songs | Yeh Nilavae Nilavae Video Song | Ajith | Jyothika

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Yeh Nilavae Nilavae video song from Mugavaree Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Mugavaree Tamil Movie ft. Ajith and Jyothika in lead roles. Music composed by Deva, Directed by VZ Durai, Produced by SS Chakravarthy and SN Raja under the banner NIC Arts. For more superhit songs of Deva, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Yeh Nilavae Nilavae
    Singers: Unni Menon
    Music: Deva
    Director: VZ Durai
    Release Date: 18 August 1999
    Mugavaree tamil movie also stars Raghuvaran, K Vishwanath, Vivek, Manivannan, Jaiganesh, Nizhalgal Ravi, Rajeev, Ponnambalam, Santhana Bharathi, Cochin Hanifa and Sithara among others.

Komentáře • 411

  • @oliviaodilia8741
    @oliviaodilia8741 Před 6 měsíci +143

    2024 இந்த பாடலைக் கேட்பவர்கள் ஒரு லைக் போடவும்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před rokem +36

    வேலை கிடைக்காதவர் வறுமை இருக்கும் மனிதனுக்கு பாடல் சமர்பனம்..... 😔😔😔😔😔

  • @premkumarg1026
    @premkumarg1026 Před rokem +230

    இந்த பாடலில் உள்ள அஜித் அண்ணா முகத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @hiram6106
    @hiram6106 Před rokem +181

    No dance, No moment, No body expression, but all performance gives to one FACE expression, It's makes THALA only 🔥🔥🔥🔥

  • @mariselvam7420
    @mariselvam7420 Před 3 lety +656

    வாழ்க்கையின் அடிபட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்கள் வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்கள் வறுமையில் வாழும் மனிதர் சாதிக்க துடிப்பவர்கள் நேசிக்கும் ஒரு அருமையான பாடல்.......

    • @thayalanthavarasa90
      @thayalanthavarasa90 Před 2 lety +6

    • @nijamudhins3405
      @nijamudhins3405 Před 2 lety +9

      பாடல் நஹி படம் போலோ... வாழ்க்கைல முன்னேறணும்னு நெனைக்கிறவங்க பாக்க வேண்டிய படம்

    • @naveenapnaveenap6170
      @naveenapnaveenap6170 Před 2 lety +2

      Unmai

    • @magesh.ggobinath.g5111
      @magesh.ggobinath.g5111 Před 2 lety +5

      தேவா இசையமைத்த இத்திரைப்படம் ஒரு மைல் கல்

    • @scorpionyt9288
      @scorpionyt9288 Před 2 lety +2

      💯

  • @magesh.ggobinath.g5111
    @magesh.ggobinath.g5111 Před 2 lety +25

    நல்ல பாடல்களுக்கு ஆதரவு சற்று குறைவு தான் இது புதிய பழமொழி

  • @shakthisachin0774
    @shakthisachin0774 Před rokem +47

    எனது வாழ்க்கையின் இந்த பாடல்கள் சம்பந்தப்பட்டுள்ளது முகவரிக்கு முகவரி ❤️❤️

  • @fstarVinoth
    @fstarVinoth Před 2 lety +58

    ஆண் : ஏ நிலவே
    ஏ நிலவே நான்
    உன்னை தொட
    உன்னை தொட
    உன்னை தொட
    விண்ணை அடைந்தேன்
    ஏ நிலவே ஏ நிலவே நீ
    விண்ணைவிட்டு மண்ணை
    தொட்டு கடலுக்குள்
    புகுந்துவிட்டாய்
    ஆண் : இமை மூட
    மறுத்துவிட்டால்
    விழிகள் தூங்காது
    இடி தாங்கும் இதயம்
    கூட மவுனம் தாங்காது
    உன் விழி ஈர்ப்பு விசையினிலே
    அன்பே அன்பே நான் வந்து
    விழுந்து விட்டேன் அன்பே
    அன்பே
    ஆண் : கண் ஜாடை
    ஆமாம் என்றது கை
    ஜாடை இல்லை என்று
    இருப்பது பூங்கொடி நிஜம்
    என்னடி இது வாழ்வா சாவா
    எதை நீ தருவாய் பெண்ணே
    ஆண் : ஏ நிலவே
    ஏ நிலவே நான்
    உன்னை தொட
    உன்னை தொட
    உன்னை தொட
    விண்ணை அடைந்தேன்
    ஆண் : நினைந்து நினைந்து
    நெஞ்சம் வலி கொண்டதே
    என் நிழலில் இருந்தும் ரத்தம்
    கசிகின்றதே ஒரு சொல் ஒரு
    சொல் ஒரு சொல் சொன்னால்
    உயிரே ஊறிவிடும் அடியே
    அடியே முடியாதென்றால்
    இதயம் கீறிவிடும்
    ஆண் : நிலா நீயல்லவா
    தேய்பவன் நானல்லவா
    காரணம் நான் சொல்லவா
    கால்கள் இல்லாமலே
    காற்றில் நடை போடலாம்
    நீயும் இல்லாமலே நாட்கள்
    நடை போடுமா
    ஆண் : இமை மூட
    மறுத்துவிட்டால்
    விழிகள் தூங்காது
    இடி தாங்கும் இதயம்
    கூட மவுனம் தாங்காது
    உன் விழி ஈர்ப்பு விசையினிலே
    அன்பே அன்பே நான் வந்து
    விழுந்து விட்டேன் அன்பே
    அன்பே
    ஆண் : கண் ஜாடை
    ஆமாம் என்றது கை
    ஜாடை இல்லை என்று
    இருப்பது பூங்கொடி நிஜம்
    என்னடி இது வாழ்வா சாவா
    எதை நீ தருவாய் பெண்ணே

  • @MrSyedbava
    @MrSyedbava Před 9 měsíci +9

    ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
    உன்னை தொட விண்ணை அடைந்தேன்
    ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணைவிட்டு
    மண்ணை தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய்
    இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
    இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
    உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
    நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
    கண் ஜாடை ஆமம் என்றது
    கை ஜாடை இல்லை என்றது
    பசும் பூங்கொடி நிஜம் என்னடி
    இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே
    ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட
    உன்னை தொட விண்ணை அடைந்தேன்
    நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
    என் நிழலில் இருந்து ரத்தம் கசிகின்றதே
    ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால்
    உயிரே ஊரிவிடும்
    அடியே அடியே முடியாது என்றால்
    இதயம் கீறிவிடும்
    நிலா நீயல்லவா தேய்பவன் நானல்லவா
    காரணம் நான் சொல்லவா
    கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம்
    நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா
    இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது
    இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது
    உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
    நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
    கண் ஜாடை ஆமம் என்றது
    கை ஜாடை இல்லை என்றது
    பசும் பூங்கொடி நிஜம் என்னடி
    இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே

  • @aravind.j86
    @aravind.j86 Před 2 lety +85

    அருமையான பாடல் வரிகள், அஜீத் அவர்கள் நடிப்பு,இசை,பாடல் அனைத்தும் அருமை. 👌👌👌

  • @nanthanantha66
    @nanthanantha66 Před 2 lety +44

    தேனிசைத் தென்றல் 🔥🔥🔥

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Před rokem +9

    என்ன மாதுரியான எமோஷ்னல் பாட்டு.... வாவ்...

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l Před 11 měsíci +18

    வாய்ப்புக்காக அவதிப்பட்ட பாடகர்களின் வலியை உணர்த்திய படம், இன்று ரியாலிட்டி ஷோ பாகுபாடின்றி வாழ வைத்து விட்டது, அருமையான குடும்ப படம், ஜோவுடன்❤🎉👍🏻👌

    • @Neeraja664
      @Neeraja664 Před 9 měsíci

      Apo padakar akinra evalavu kasdam tiramai irundalum chance kudaikadu

    • @ramesh2313
      @ramesh2313 Před 8 měsíci

      Yes ❤❤❤

  • @adsashoktamil
    @adsashoktamil Před rokem +12

    எனக்கு மிகவு❤️ ம் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 2022❤️🧡💛💚💙💜🤎🤍♥️🤍 💚

  • @TAMILSOLAI2233
    @TAMILSOLAI2233 Před 9 měsíci +30

    2023 எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்... தல...

  • @abineshabinesh.m5808
    @abineshabinesh.m5808 Před 3 lety +23

    தல எனக்கு ரொம்ப பிடிக்கும்
    ஆனால் நான் சூரியா ரசிகன்

  • @RedSarathi
    @RedSarathi Před 3 lety +67

    எனக்கு பிடித்த பாடல் நண்பரே வாழ்க வளமுடன்

  • @thirumuruganrajendran5854

    கால்கள் இல்லாமல் காற்றில் நடை போடலாம்;நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா.....😍♥️🥰

  • @jenijenifer3885
    @jenijenifer3885 Před 4 lety +149

    என் நிழலிலிருந்தும் இரத்தம் கசிகின்றதே...

  • @elangoRox
    @elangoRox Před rokem +4

    This movie very super movie life la thiramai irunthum middle class life la, love, family situation, dream, yethulayume win panna mudiyala but life chess pannite poitu iruparu motive movie

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Před rokem +4

    One of the best song of Unni Menon sir- entha song koduthaalum alaghu koodum Ivar paadinaal

  • @ftixg
    @ftixg Před 3 lety +185

    கால்கள் இல்லாமலே காற்று நடைபோடலாம், நீ இல்லாமல் நாட்கள் நடை போடுமா... அருமையான வரிகள்

  • @Sivagana-sx9rg
    @Sivagana-sx9rg Před 10 měsíci +2

    Rajini,kamal rendum sertha pugazh... Thala un oru vanku mattum... Example... Billa and citizen.. mind blowing movie mass and acting 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thalakrishnamsd8700
    @thalakrishnamsd8700 Před 3 lety +76

    என்றும் தல அஜித்குமார் 🙏🤩

    • @muralitharan186
      @muralitharan186 Před 3 lety

      முட்டாள் பாடலை எழதியவங்களை சொல்ற

    • @thalakrishnamsd8700
      @thalakrishnamsd8700 Před 2 lety

      @@muralitharan186teri makiiii.....😹

  • @jdsgarmentsjdsgarments4118
    @jdsgarmentsjdsgarments4118 Před rokem +152

    சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும் அஜித்தை பிடிக்கும்

  • @saravananthandayutham4048
    @saravananthandayutham4048 Před 3 lety +41

    தல ரொம்ப அழகா இருக்காரு இந்த பாட்டுல 👌

  • @wrestlingtitantamil6874
    @wrestlingtitantamil6874 Před rokem +11

    இமை மூட மறுத்து விட்டாள் விழிகள் தூங்காது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நிஷ்மா 😣😣😣

  • @dhevivanaja2399
    @dhevivanaja2399 Před 3 lety +26

    Apa enna lip movement face expression👌👌👌👌

  • @kannansakshi7146
    @kannansakshi7146 Před 2 lety +7

    நிஜம்
    என்னடி இது வாழ்வா சாவா
    எதை நீ தருவாய் பெண்ணே!

  • @selvadata1027
    @selvadata1027 Před 2 lety +296

    2022இல் இந்த பாடலை கேட்போர் ஒரு like போடுங்க

    • @kumarraja4032
      @kumarraja4032 Před rokem +5

      2023

    • @selvadata1027
      @selvadata1027 Před rokem +1

      @@kumarraja4032 எக்காலமும் கேட்கக்கூடிய பாடல்

    • @agarammohan1813
      @agarammohan1813 Před rokem

      2023 29 06.....

    • @user-zy2ih3xe3k
      @user-zy2ih3xe3k Před 7 měsíci

      Nan 2024 கேட்கிறேன்❤❤❤❤❤❤❤

  • @imman0272
    @imman0272 Před 5 lety +94

    Wat a expression in face..sema thala
    .

  • @nazeersruz7863
    @nazeersruz7863 Před 3 lety +41

    Vera level song.. Thala... ❤

  • @yoge__97
    @yoge__97 Před 2 lety +7

    Ipo irukura thalaya vida ..apo irukura Ajith Kumar thaaa Vera lvl..ena acting pa ...intha movie la..one of the best movi

  • @natarajvignesh6920
    @natarajvignesh6920 Před rokem +29

    I m vijay fan but ajith sir song great emotion

  • @mugarajan
    @mugarajan Před rokem +43

    சரியான ஒப்பிடு
    நிலவும், பெண்மையும்...
    தனிமையை அவளிடம் (நிலா) பகிர்ந்து ஆயிரம் இரவுகள் கதறினாலும் மௌனமே மிஞ்சும்...
    ஆயிரம் முறை கண்களாள் காதல் சொன்னாலும் இவளிடமும் மௌனமே மிஞ்சும்....., இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது...✨

  • @dineshs6737
    @dineshs6737 Před rokem +4

    அது எப்படி திமிங்கிலம்... அஜித் சார் Ta வெறும் மெட்டு மட்டும் தான் இருந்துச்சு.....பாடல் வரிகள் எங்க இருந்து வந்துச்சு😊

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 Před 2 lety +16

    இடி தாங்கும் இதயம் கூட மெளனம் தாங்காது!!!

  • @stiflervlog6213
    @stiflervlog6213 Před 3 lety +114

    2021ல இந்த பாட்ட கேக்குர தமிழன் இருக்கிங்களா?

  • @manimaran5366
    @manimaran5366 Před měsícem +1

    விழி ஈர்ப்பு visaiel vanthu vilunthu vittan ❤

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 Před 6 měsíci +1

    Deva❤

  • @savithasavitha8325
    @savithasavitha8325 Před 3 lety +13

    இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது.. இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது.. உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே.. அன்பே.. நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே.. அன்பே.. Sema line 👌👌😍😍💞💞

  • @k.loganathan7647
    @k.loganathan7647 Před rokem +11

    2023 la யாரெல்லாம் இந்த song kekuringa

  • @user-te9rq4ww6v
    @user-te9rq4ww6v Před 5 měsíci +1

    சுப்பர் ❤சங்

  • @rajaa2852
    @rajaa2852 Před 3 lety +28

    This song made me to become his fan

  • @judgementravijudgementravi9930

    He crying or nt i really such a combination music n humming trust me nt only me my family🙏🙏🙏🙏

    • @sivans3515
      @sivans3515 Před 3 lety +1

      poi alugu savu yaru oonna ketta

  • @user-es2pd3nf9z
    @user-es2pd3nf9z Před 2 lety +33

    AJITH THE MOTIVATION OF BOYS

  • @sooryabala5617
    @sooryabala5617 Před 4 lety +22

    Thala 🥰😍

  • @RAJKUMAR-mf5iu
    @RAJKUMAR-mf5iu Před 3 lety +15

    Thala vera level

  • @matheswaran821
    @matheswaran821 Před 3 lety +40

    My hero and inspiration and motivation thala ajith

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Před 2 lety +33

    நிலவிடம் காதலை சொல்லி காதலிடம் முடிவு கேட்க்கும் அருமையாண பாடல்...

  • @KaviHari3028
    @KaviHari3028 Před 3 lety +5

    எனக்கு பிடித்த பாடல்

  • @johansrini7125
    @johansrini7125 Před 11 měsíci +4

    All time Favourite song 💥💥💥💥💥💥

  • @musiclover-555
    @musiclover-555 Před 5 lety +15

    Super hit songs in Mugavari movie !!

  • @SNS738
    @SNS738 Před rokem +7

    All time my favorite song .....Thala❤️❤️❤️

  • @sk...3932
    @sk...3932 Před 7 dny

    என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே...💔

  • @nagarajan31eee
    @nagarajan31eee Před 3 lety +6

    Nan thala rasigan Ella aana thala nadikkura padam yallame N manasa yatho pannuthu sama supper song....

  • @jafferali3567
    @jafferali3567 Před 2 lety +2

    Ajithai Anu anuvai rasippavargalil indha paadal kandippai erukum

  • @sivans3515
    @sivans3515 Před 3 lety +7

    sema sema sema sema sema sema supur super

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 3 lety +12

    SEMMA SUPER SONG 👌

  • @gnagarajg.nagaraj7045
    @gnagarajg.nagaraj7045 Před 3 lety +17

    எனக்கு மிகவும் பிடித்தது பாடல் காதலில் தொள்வி அடைந்தால் இந்தா பாடலை கெலுங்காள்

  • @niponulagam6346
    @niponulagam6346 Před 3 lety +7

    Unnimenon voice sema

  • @nursyafinas3494
    @nursyafinas3494 Před 2 měsíci

    Semma lyrics.Everyone can understand 😮

  • @Rcreation00786
    @Rcreation00786 Před rokem +4

    2023 February 27 Watch This song அஜித் ரசிகன்

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Před 5 měsíci

    Kaalgal illamale kaithi nadapodalam...neeyum illamale naatkal nadaipodumaa....lyrics superb...

    • @nalinil.v8125
      @nalinil.v8125 Před 5 měsíci

      Kaal illama pona na support kodukatama...?

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Před 13 dny

    கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம். நீயும் இல்லாமலே நாட்கள் நடைபோடுமா.... ❤

  • @amirthavalli2760
    @amirthavalli2760 Před rokem +4

    All time my favourite song

  • @munirajmuniraj1372
    @munirajmuniraj1372 Před 2 lety +11

    தலைக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறர்கள் ஏன்றால் அவருடைய திரைமை க்கு நான் தளபதி ரசிகன் உயிர் ரசிகன்

  • @suvitham7561
    @suvitham7561 Před 2 lety +5

    My favorite song 👌👌👌👌

  • @candycrushtamil5024
    @candycrushtamil5024 Před rokem +22

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் 🙋🙋🙋

  • @dharmarajana3989
    @dharmarajana3989 Před rokem +3

    One of the most underrated thala movie 🥲

  • @ratheesh8100
    @ratheesh8100 Před 2 lety

    Chochin Haneefa 😍😍😍
    From KERALA

  • @ramakrishna-bf4ur
    @ramakrishna-bf4ur Před 2 měsíci

    Perfect lip movement excellent Ajith sir

  • @rameshraja8243
    @rameshraja8243 Před 2 lety +8

    Thala reaction mass

  • @rajendiraprasathr675
    @rajendiraprasathr675 Před 5 lety +20

    Am Vijayijay fan but ajith Anna always mass and good

  • @deepikavenkatesanvenkatesa6148

    Almost my favourite song

  • @harikrishnanb8432
    @harikrishnanb8432 Před 2 lety +5

    Thalia express vera level

  • @sagunthalasai2902
    @sagunthalasai2902 Před 3 lety +7

    This my favorites song I am thala fan

  • @__rainboww__93__
    @__rainboww__93__ Před rokem +2

    I❤u.thishsong

  • @Lowbudgetlollu
    @Lowbudgetlollu Před rokem +3

    Still vibing 💛

  • @GopiNath-iv5gb
    @GopiNath-iv5gb Před 3 lety +5

    Nice song

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Před 6 měsíci +1

    Any one in 2024
    Still this song is overwhelming ❤

  • @sivaphoton7084
    @sivaphoton7084 Před rokem +1

    Mughavari ajith stills are the best even now

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem +3

    Semma song 🎼🎼🎼💖

  • @jdsgarmentsjdsgarments4118

    முகவரி படத்த பார்த்த தன்னம்பிக்கை அதிகமாக அஜித் நடிப்பு வேற லெவல்

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Před 11 měsíci +1

    Yes no dance ,no movement , all reaction only ajith sir

  • @nirmall289
    @nirmall289 Před rokem +3

    I am listening to this song dated 10/02/2023....I am true fan of him

  • @kirubasankar8152
    @kirubasankar8152 Před 3 lety +3

    Anyone in 2021??? Hearing this...as me ❤️

  • @rajadurai6804
    @rajadurai6804 Před rokem +16

    Unni Menon voice amazing ❤️

  • @omprakashprakash9543
    @omprakashprakash9543 Před rokem +2

    Very very nice song

  • @rafeeknife
    @rafeeknife Před 2 lety +1

    Its very close to heart

  • @rajivgandhim8651
    @rajivgandhim8651 Před rokem +1

    என்றும் பாடல் அழியாது

  • @mayuransai4776
    @mayuransai4776 Před 2 lety +3

    Love u thala..

  • @aakashss6578
    @aakashss6578 Před 3 měsíci +1

    Who thinks this flim and star movie are moreover similar

  • @manikandanajithkumar3111
    @manikandanajithkumar3111 Před 5 lety +3

    சூப்பர் .பாடல்

  • @kanagaraj123m7
    @kanagaraj123m7 Před 9 měsíci

    Favarate Song

  • @BharathRobinACMBF
    @BharathRobinACMBF Před 5 lety +10

    Thala Mass song

  • @rajabhavani3779
    @rajabhavani3779 Před 2 lety +2

    Sema line

  • @noufalbadusha7922
    @noufalbadusha7922 Před 23 dny

    This is real THALA AJITH

  • @user-jj6wr3is1d
    @user-jj6wr3is1d Před rokem +1

    Naan thala rasigan enpathil perumai padugiren

  • @seshanrajagopal205
    @seshanrajagopal205 Před 3 lety +5

    I love thala...