வருமானம் வரவழைக்கும் பரிகாரக் கோயில்கள் | 12 லக்னத்தினருக்கும் | 12 கோயில்கள் | ALP ASTROLOGY |

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • #alpastrology #siddharboomi #horoscope
    ALP ASTROLOGY INVENTER : POTHUVUDAI MOORTHY . S
    CONTACT : 9786556156 , 7010185656
    Join this channel to get access to perks:
    / @siddharboomi
    -----------------------------------------------------------------------------------
    00:00 அறிமுகம்
    00:27 பணவரவுக்கு பரிகாரக்கோயில்கள் எங்கே ?
    02:42 மேஷலக்னத்திற்கு சேலம் சுகவனேஸ்வரர் கோயில்
    03:42 ரிஷபலக்னத்திற்கு பிரசன்ன வெங்கடேசபெருமாள்
    04:29 மிதுனலக்னத்திற்கு சந்திரசூடேஸ்வரர்
    06:44 கடகலக்னத்திற்கு காமேஸ்வரர்
    07:43 சிம்மலக்னத்திற்கு பச்சையம்மன்
    08:23 கன்னிலக்னத்திற்கு காமாட்சி அம்மன்
    10:03 துலாம்லகனத்திற்கு சங்கமேஸ்வரர்
    10:21 விருச்சிகலக்னத்திற்கு உலகளந்த பெருமாள்
    11:30 தனுசுலக்னத்திற்கு ஸ்ரீரங்கநாதர்
    13:47 மகரலக்னத்திற்கு காவல்தெய்வங்கள்
    14:01 கும்பலக்னத்திற்கு திருச்செந்தூர்
    15:04 மீனலக்னத்திற்கு யோகநரசிம்மர்

Komentáře • 148

  • @tohussain6642
    @tohussain6642 Před 2 lety +5

    Thank you for the great information.... regarding money/ income

  • @apn5524
    @apn5524 Před rokem +2

    ஐயா, மிக சிறப்பான தகவல்கள் பகிர்ந்ந்தற்கு நன்றி

  • @dhanalakshmiramakrishnan8793

    நன்றி ஐயா

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 11 měsíci +6

    சார், கடக ALP வருமானம் பரிகார கோயில் பற்றி சற்று விரிவாக, நன்றாக கூறுங்கள்.

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 Před rokem +1

    குரு சரணம், நன்றி ஐயா

  • @suresh.n6435
    @suresh.n6435 Před rokem +1

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏

  • @jothikrishna2285
    @jothikrishna2285 Před 2 lety +5

    Really very good information sir thank you sir valka valamudan

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před 10 měsíci +1

    மிக்க நன்றி நண்பரே

  • @bmmurugan5
    @bmmurugan5 Před 2 lety +3

    Thanks sir and pls share more information like this🙏

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Vaalthukkal ayya

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Před 2 lety +19

    நன்றி பொதுயுடைமை மூர்த்தி சார்.

  • @MeenaMeena-yc2lq
    @MeenaMeena-yc2lq Před 10 měsíci +6

    சார் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு என்ன
    செய்ய வேண்டும்.போன் நம்பர் தரமுடியுமா?

  • @S.Renuka414
    @S.Renuka414 Před 4 měsíci +1

    Guruvukku Nandri 🙏 Guruve saranam 🙏

  • @thinkpositivethinkpositive6412

    Super anna thankyou

  • @vijayalakshmia6201
    @vijayalakshmia6201 Před 7 měsíci +1

    One suggestion...Both Interviewing people should face each other. It looks both the necks should have pained... Seating face to face each other would have been better

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 Před 2 lety +1

    A l p anral ann thu aiya nantri

  • @sriramj.8744
    @sriramj.8744 Před 2 lety +10

    பணவரவுக்கான கோயில்களின் 12ALP லக்னக்காரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @MrAnand34
    @MrAnand34 Před rokem +5

    Kadagam ? Which Temple sir (not able to understand)

  • @VijayalakshmiNagarajan23
    @VijayalakshmiNagarajan23 Před 2 lety +5

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். 2-ம் இடமான வருமானத்திற்கான கோவில்களை பற்றிய தகவலுக்கு நன்றி.

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 Před rokem +4

    கன்னி லக்னம் and காற்று ராசி பற்றிய விளக்கம் பிறப்பு ஜாதகப்படி மிகவும் சரியாக உள்ளது 🙏

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 2 lety +6

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @rameshg1481
    @rameshg1481 Před 2 lety +6

    நன்றி அய்யா 💐🌻உண்மை
    சிம்மா லக்னம்

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +3

    💖💖💖

  • @tharagangatharangnga-qn8kk
    @tharagangatharangnga-qn8kk Před 10 měsíci +2

    நன்றி அய்யா

  • @t.rajasekarant.rajasekaran7350

    ALP லக்கினம் என்றால் என்ன

  • @ManoharanRamasamy-xr7ys

    நெறியாளர் கடகம் கோயில் சொல்லும்போது இடையில் குறுக்கிடுகிறீர்கள்.இதை தவிர்க்க வேண்டும்.

  • @krishnank1715
    @krishnank1715 Před 2 lety +1

    Nice Guru Ji. valuable information

  • @yasminadeena2974
    @yasminadeena2974 Před 11 měsíci

    Thanks thanks thanks

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Před rokem +1

    👍👍👍

  • @kirubanandhan8576
    @kirubanandhan8576 Před 2 lety +1

    Sir.. nethu neenga en kanavula vandhinga.. unga Kita pesa vandhen mayama maranjitinga..

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Před 2 lety +6

    வருமானம் ஈட்டுவதற்கு கோயில்கள் வழிபாடு உதவும்........ என்றாலும் நாம் எந்த மாதிரியான வருமானம் வரும் வழியை தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதும்.... அட்சய லக்கன இரண்டாம் இடமும் தீர்மானிக்கும் என்று அருமையாக விளக்கியுள்ளார் ஐயா..... நன்றி.சிவகாசிk.காளிமுத்து.

  • @wisdomtamizhan8485
    @wisdomtamizhan8485 Před rokem +3

    How to find ALP laknam.

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Před rokem +1

    Very very Thanks sir

  • @prabakaranm1097
    @prabakaranm1097 Před 2 lety +4

    மிக்க நன்றி....

  • @VijayalakshmiNagarajan23
    @VijayalakshmiNagarajan23 Před 2 lety +5

    6 & 10 activate செய்வதற்கான கோவில்களைப்பற்றி கூறவும். i.e. உத்தியோகம் கிடைக்க & தொழில் அமைய மற்றும் தொழில் சிறக்க கூறவும். நன்றி.

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Před měsícem

    குருவே சரணம்🙏🙏🙏

  • @sathyaastro896
    @sathyaastro896 Před 2 lety +3

    Nice pariharam sir

  • @krisenthil47
    @krisenthil47 Před 2 lety +10

    அய்யா, இதே போல் திருமண திற்கும் கோவில்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +9

    மிக்க நன்றி சாா்🙏

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 2 měsíci +3

    நெறியாளர் இடையூரால் கடக லக்னம் கோவில் புரியவில்லை

  • @gvenkatesan3527
    @gvenkatesan3527 Před rokem +2

    எல்லாம் இருக்கட்டும் ஐயா ஏ எல் பி என்பது எந்த ஜாதக முறையை ஒருங்கிணைந்தது

  • @selvamk2392
    @selvamk2392 Před 10 měsíci +2

    14:25

  • @rameshchithra8907
    @rameshchithra8907 Před 6 měsíci +1

    நன்றி ஐயா குருவே சரணம் குருவின் திருவடி சரணம் 🪷🙏🙏🙏🙏🪷

  • @eswaranm2290
    @eswaranm2290 Před 2 lety +5

    alp லக்னம் என்றான் என்ன.?

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 Před rokem

    ❤❤❤❤❤❤

  • @pmr6868
    @pmr6868 Před 9 měsíci

    Alp alp செல்ல ரிங்கிட் அப்படிண

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 Před 2 lety +2

    Alp lakanam enna .

  • @bharathimahai5728
    @bharathimahai5728 Před 2 lety +1

    அருமை சார் வணக்கம்

  • @prasannakumar3048
    @prasannakumar3048 Před rokem

    Mithinam rasin kanni laknam ayya enna panna en vazhkkai super ah irukkum

  • @user-ye8ot9ut8q
    @user-ye8ot9ut8q Před měsícem

    Raci onnu
    Lakkinam onnu
    Simma Raci
    Rishaba lakkinam yeppadi yeduthu kolvathu ...?

  • @sathishkumars.j2810
    @sathishkumars.j2810 Před 2 lety +4

    Meaning of ALP is Akshaya lagana paddati download

  • @eswari9571
    @eswari9571 Před rokem +1

    மீனம் லக்கினம் viruchagam ராசி Sir இப்ப ALP இலக்கணம் என்ன sir

  • @indiraninatarajan6692

    Thanks a lot sir

  • @manikandanm7340
    @manikandanm7340 Před rokem

    நன்றி

  • @bmmurugan5
    @bmmurugan5 Před 2 lety +5

    🙏🙏🙏🙏🙏👏🏻👏🏻👏🏻

  • @bhagyalakshmis4735
    @bhagyalakshmis4735 Před 10 měsíci

    Aiya naan kadagam lagnam 39vayadu AIP padi 3 lagnam maruma 3 natchatram puligal maruma

  • @beenas6847
    @beenas6847 Před 2 lety +4

    Super information Guruji

  • @srivathsa5374
    @srivathsa5374 Před 2 lety +3

    Super

  • @nandhakumariv8772
    @nandhakumariv8772 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-of1hu3dq2i
    @user-of1hu3dq2i Před 5 měsíci +1

    Thank you 👍 sir

  • @kumaranmp1967
    @kumaranmp1967 Před rokem

    How to find out alp lagam

  • @bmmurugan5
    @bmmurugan5 Před 2 lety +3

    🙏

  • @srbamudhan583
    @srbamudhan583 Před rokem +1

    Virutchiga rasikku no good time up to death.

  • @vathiride6997
    @vathiride6997 Před měsícem

    ALP கடக லக்னம் என்றால் ராமேஸ்வரம் ஊரில் உள்ள கோவிலா????அல்லது ராமேஸ்வரர் என்று தனி கோவில் உள்ளதா??????? அப்படி தனி கோவில் இருந்தால் எந்த ஊரில் உள்ளது???????

  • @ramkishanlaljaganathan7876

    உலர்ந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம் உள்ளதுங்க

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 Před rokem +2

    Kanni 8:27

  • @prakash4077
    @prakash4077 Před 2 lety +8

    துலாம் இராசி,விசாக நட்சத்திரம், கோயில் எது?

  • @Eswarshow
    @Eswarshow Před 9 měsíci

    Ena viruchikam mattum rasi nu pesitenga lagnam pathi solala solravarum rasi pathi pesitar kekuravarkum rasi pathi solitu poitar yen ipdi panrenga

  • @venkatesanvellore4446

    Sir Kadagalagnam

  • @kiruthikanilave3266
    @kiruthikanilave3266 Před 11 měsíci

    apl na yennanga

  • @rmuthu9668
    @rmuthu9668 Před měsícem

    Astrology lakana paddati

  • @saravananvenkatachalam2573

    ALP APP IS NOT INSTALLING IN PLAY STORE

    • @premalatha82
      @premalatha82 Před rokem

      ALP app is not downloading in my Play Store pl kindly explain how to get thank you 🙏

  • @ramkishanlaljaganathan7876

    நான் ALP app download செய்தேன்
    எனது விவரங்களை பதிவு செய்தேன்
    ALP என மிதுனம் கட்டத்தில வருது எனது பிறப்பு லக்னம் மகரம் ,ராசி மகரம் எதை எடுப்பது சொல்லுங்க

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Před 2 lety +2

      தங்களிடம் சோதிட ஆலோசனை பெற கட்டணம் என்ன? எதுவும் தொடர்பு கொள்ள எண் தரவும்

  • @dxsaravanan
    @dxsaravanan Před 2 lety +3

    வணக்கம் அய்யா விருச்சக லக்னம் எந்த கோவில் எந்த நாள் போகனும் ங்க அய்யா ALP Meaning nga

    • @dxsaravanan
      @dxsaravanan Před 2 lety

      @@umavenkat6590 அட்சய லக்னம் நா என்னங்க பிளீஸ் சொல்லுங்க

    • @dxsaravanan
      @dxsaravanan Před 2 lety

      @@umavenkat6590 வயது 38 ங்க ???

    • @dxsaravanan
      @dxsaravanan Před 2 lety +1

      @@umavenkat6590 sasti tv CZcams la இருக்காங்க

  • @mohanrajuk8534
    @mohanrajuk8534 Před 10 měsíci

    How to know current ALP laknam . We know jenma laknam.

  • @SivashankaranKuppan-tt7yi

    ALP Lakanam Kadakam please tell me temple clearly

  • @muthubarathiparamasivam2071

    ஜென்ம ராசி தெரியும் அதை ALP யில் எப்படி பார்க்க வேண்டும்.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před rokem +4

    வித்யாசமான மிகவும் ஆச்சரியமான ஜாதக அனுகுமுறை!! வணக்கம்
    நான் மேஷ ராசி 1ம் பாதம், கடக லக்னம்
    சுபக்கிருது வருடத்தில் பிறந்தவன் 07.12.62 ஆதலால் 60 வயது முடிந்து விட்டது!! என்னுடைய ALP லக்னம் என்ன??

  • @s.vaishnavivaishnavi3624

    A L p என்றால் என்ன விளக்கம் தருங்கள்

    • @avmaggie3329
      @avmaggie3329 Před rokem +1

      Atchaya lagna pattathi
      அட்சய லக்ன பத்ததி

  • @chermaraj756
    @chermaraj756 Před 2 lety +1

    ஐயாஏ.எல்.பிலக்னம்என்றால்என்னவென்றுவிளக்கம்அளிக்காமல்இருவரும்பேசிஇருக்கிறீர்கள்ஏ.எல்.பிலக்னம்விளக்கம்அளிக்கவும்

    • @SiddharBoomi
      @SiddharBoomi  Před 2 lety +1

      இதற்கு முந்தைய பல வீடியோக்களில் நீங்கள் கேட்ட ALP விபரம் உள்ளது. எல்லா வீடியோவிலும் ALP பற்றியே பேசினால் நன்றாக இருக்காது.

  • @prasannakumar3048
    @prasannakumar3048 Před rokem

    Ayya sollunga ayya pls

  • @lazylion6661
    @lazylion6661 Před 2 lety +2

    What is ALP ?

  • @vijaic9664
    @vijaic9664 Před 2 lety +1

    Thanusu lagnam,, entha days la pogunum

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před rokem

    எனக்கு 6ல் சனியும் கேதுவும் சேர்ந்து கடன் கடன் கடன்... நிம்மதியில்லாமல் தவிக்கிறேன்... கடக ராசி..பூசம்..ரிசப லக்னம்... குருவாயூர் கோவிலுக்கு போக ஆசை... போகலாமா?

  • @SaiRam-qw8qm
    @SaiRam-qw8qm Před 2 lety +2

    எல்லாம் சரி (ஏடபீ லக்கனம்) கண்டுபிடிக்க எப்படி சார்

    • @SiddharBoomi
      @SiddharBoomi  Před 2 lety +1

      முந்தைய வீடியோக்களில் அதைப்பற்றின விளக்கம் உள்ளது.

    • @jothilakshmi470
      @jothilakshmi470 Před 2 lety

      அட போங்கப்ப மகர லக்னம் ஜய்யானரே குல லக்கனம் உயிர் மட்டும்தான் இருக்கு

  • @selvamani3823
    @selvamani3823 Před rokem

    A.l.p.laknam

  • @user-ye8ot9ut8q
    @user-ye8ot9ut8q Před měsícem

    ALP laknam Yenna ?
    Yevvalavu naala

  • @j.josephinesuganthi6192

    எனக்கு கடக ராசி சிம்ம லக்னம் இதில் எப்படி ஏஎல்பி லக்னம் பார்க்க வேண்டும் அய்யா. ப்ளீஸ் கொஞ்சம் பதில் சொல்ல வேண்டும் நன்றி.

  • @delta156
    @delta156 Před rokem

    சிம்ம ராசி மகம் நட்சத்திரம் ஐயா எந்த கோவில்

  • @user-gg4ig9re6p
    @user-gg4ig9re6p Před 2 měsíci

    Pattaya da neenga

  • @saravananvenkatachalam2573

    ALP APP மொபைலில் ஏன் நிறுவ முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும். பணம்

  • @mramasamy8625
    @mramasamy8625 Před 2 lety +24

    A L P ன் விரிவாக்கம் என்ன அதை பற்றி விளக்கம் கொடுக்காமல் இரண்டு பேரும்

    • @mramasamy8625
      @mramasamy8625 Před 2 lety +1

      @@umavenkat6590 ALP app ல் கடைசியில் சிலது புரியவில்லை. ராமசாமி பிறந்த தேதி 13.2.1959 திருப்பூர், மாவட்டம் திருப்பூர் நேரம் 4.16 AM நட்சத்திரம் ரேவதி 4ம் பாதம் ராசி மீனம், லக்னம் தனுசு வியால கிழமை திதி பஞ்சமி வளர் பிறை இதன்படி ALP லக்னம் என்ன அதன்படி பலன்கள் ஆகியவைகளை கூற இயலுமா

    • @arulastro
      @arulastro Před rokem +1

      அட்சய லக்ன பத்ததி

    • @36yovan
      @36yovan Před 9 měsíci +1

      Please see the earlier videos to know about ALP meaning 😀

  • @lazylion6661
    @lazylion6661 Před 2 lety +3

    Unnecessary talks wasting their time and others time , they are not talking about lagnam , they are telling stories , points only must be spoken but we loose interest by their un necessary explanations

  • @ramalingamsethu4257
    @ramalingamsethu4257 Před 2 lety +2

    Puriya villi

  • @jayabalan7227
    @jayabalan7227 Před 2 lety +1

    Alp லக்னம் னா என்ன

    • @SiddharBoomi
      @SiddharBoomi  Před 2 lety

      முந்தைய வீடியோக்களைப் பார்க்கவும்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    Alp லக்னமா ஜனன லக்னமா

  • @jagathisanb1442
    @jagathisanb1442 Před 2 lety +1

    Kadagam lagnam temple please

  • @masspower6624
    @masspower6624 Před rokem

    Pattiadukkavanuku buthiella foool

  • @bala_1992
    @bala_1992 Před 2 lety +1

    ஜோதிடம் என்பது பொய் நேரத்தை வீணாக்காதீர்கள்

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 Před rokem

    What is the meaning of ALP Not explained APPARENT manner. Not satisfactory. Humdrum & monotonous.