நாட்டு மாட்டு பண்ணையை வெற்றிகரமாக நடத்துவது எப்படி | நாட்டு மாடு வளர்ப்பு

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2022
  • இந்திரஜித்
    AR Cattle Farm
    contact number : 83001 04223

Komentáře • 20

  • @saranyadevi8473
    @saranyadevi8473 Před 2 lety +8

    This work is better than govt job bro. Naatu maadu valakravanga punniyam sekkuranga. Jersy hf cows ah antha paala sales panni people ku neraya disease varuthu.

  • @muthuram3080
    @muthuram3080 Před rokem +4

    அண்ணா எனக்கு திருநெல்வேலி
    அங்க வந்தா காங்கேயம் மாட்டு கன்று கிடைக்குமா
    உங்களிடம் கன்றுகள் விற்பனைக்கு உண்டா

  • @Kamal_rangasamy
    @Kamal_rangasamy Před 2 lety +3

    இந்திரஜித் அண்ணா இப்போது நந்து காளை எங்கு உள்ளது? அதன் இப்போதைய புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யுங்கள்‌ அண்ணா 😊😊🙏🙏.... மிக மிக சிறப்பான காளை நந்து😍

  • @saminathandinesh1998
    @saminathandinesh1998 Před 5 měsíci

    Nice 👍👍👍👍👍❤

  • @kumareshjp8366
    @kumareshjp8366 Před 2 lety +5

    அண்ணா நன்றாக சொன்னீர்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🔥🙏👍👍👍👍👏👏👏👏😍

  • @rasigan367
    @rasigan367 Před rokem

    அருமையான பதிவு

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina Před rokem

    அருமை சகோ

  • @lggaming4372
    @lggaming4372 Před 2 lety +1

    மாடு மிக மிக கம்பீரமாக உள்ளது. சுத்திப்பபோடுங்க.

  • @vijayk5215
    @vijayk5215 Před 2 lety +1

    Super anna

  • @shanmugamc2998
    @shanmugamc2998 Před rokem +1

    Super bro

  • @lksinternational3358
    @lksinternational3358 Před rokem

    Excellent

  • @eswargokul3477
    @eswargokul3477 Před 2 lety +1

    Bro hanakum natu madu valaraka hasaiya iruku

  • @neerajaram8198
    @neerajaram8198 Před rokem

    தம்பி ! சத்தியராஜ முந்திருவ போல பேச்சுல 😁 .

  • @srisri9249
    @srisri9249 Před 2 lety

    யாரு சாமி நீ🙏🙏

  • @kumareshjp8366
    @kumareshjp8366 Před 2 lety +2

    அண்ணா உங்கள் ஊர் எது

  • @shanmugams9671
    @shanmugams9671 Před 2 lety

    Supper

  • @n.veluswamyn.veluswamy7752

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில்திரு விழா மாட்டுத்தாவிணிக்கு போக வில்லையா?

    • @mrvivasayatamizhan
      @mrvivasayatamizhan  Před 2 lety +1

      கண்ணபுரம் வீடியோ நாளைமுதல்

  • @sankardharmaraj8611
    @sankardharmaraj8611 Před rokem

    எல்லாம் ஓகே தான் அண்ணா ஆனால் (தவறாக நினைக்க வேண்டாம் என் கருத்து ) சிலர் நாட்டு மாட்டின் விலையை அதிகமாக கூறி விற்பனை செய்கிறீர்கள் இது நாயமா

  • @zk_rekla_club
    @zk_rekla_club Před 2 lety

    Mm