Video není dostupné.
Omlouváme se.
தினம் ஒரு உரம் FACTAMFOS உரத்திலுள்ள சத்துக்கள்,எந்த பயிருக்கு இடலாம் ? எப்போது இட வேண்டும் ?பயன்கள்
Vložit
- čas přidán 7. 08. 2023
- #பாக்டம்பாஸ்உரம்
#பாக்டம்பாஸ்உரச்சத்துக்கள்
#FACTAMFOSnutrientcontent
#Factamfosfertilizer
#Factamfosfrtilizerusesintamil
#fact
#phosphatefertilizer
#Nitrogenfertilizer
#தழைச்சத்துஉரங்கள்
#மணிச்சத்துஉரங்கள்
#பாக்டம்பாஸ்உரத்தின்பயன்கள்
#Factamfosusesintamil
#basalfertilizersintamil
#சல்பர்உரம்
#அம்மோனியம்பாஸ்பேட்
#அம்மோனியம்சல்பேட்
##அம்மோனியம்உரம்
#பாக்டம்பாஸ்_உரம்
#பாக்டம்பாஸ்_உரச்சத்துக்கள்
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயைத் தாக்கும் இலை...
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
• சொட்டு நீர்ப்பாசன முறை...
நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் பயிரில் குருத்துப...
கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
• கரும்பில் அதிக தூர் கி...
கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
• கரும்பில் அதிக மகசூல் ...
மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
• மிளகாய் செடியில் ஏற்பட...
கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
• கரும்பு சாகுபடியில் அத...
தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• தக்காளியைத் தாக்கும் க...
நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் கதிர்களை சேதப்படு...
முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
• முல்லைப் பூச்செடியில் ...
மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயில் பூச்சி கட்டு...
நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
• நெற்பழ நோய் கட்டுப்பாட...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பைத் தாக்கும் கரு...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
• கரும்பு சாகுபடியில் அத...
இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
• இயற்கையாக மண் வளத்தை ம...
கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரியைத் தாக்கும் கா...
கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு இளங்குருத்துப்...
கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரி சிறு இலை நோய் எ...
கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு சாகுபடியில் கள...
எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
• Rat control methods in...
நன்றி சார்
Blueberry compost ?
ரங்கா மிளகாய் 1 பறிப்பு பறித்தவுடன் காய்கள் சிறிதாக பேகின்றது மேலும் 2 பறிப்பு முடிந்தவுடன் அடிச்சாம்ல் விழுந்து தாளைகள் உதிர்ந்துவிடுகின்றன இதைன ஏவ்வாறு சரி செய்வது? ராமலிங்கம் கோவை.
ஐயா! அடியுரம், முதல் மேலுரம், இரண்டாம் மேலுரம் ஆகியவற்றிற்கு 20:20:0-13 காம்ப்லக்ஸ் உரம் மட்டுமே போதுமானதா? சாம்பல் சத்துக்கான பொட்டாஷ் உரம் தேவையில்லையா?
Cardamom use plz
Sir,can you prescribe the post emergent herbicide for redgram(18 days)
Salpur uram maddum thaniyaka irukka athu patri sollunga sir salpur uram enna parikku podalam entha time potalanga sir
சின்ன வெங்காயம் சாகுபடி மற்றும் உர மேலாண்மை பற்றி வீடியோ போடவும்
வாழை உரம் என்ன போட வேண்டும் சார்
இந்த சானலில் ஏற்கனவே வீடியோ போட்டிருக்கிறேன் பார்த்து பயனடையுங்கள் நன்றி
@@Thendralagriclinic ok sir tq
சம்பா சாகுபடி சவுர் நிலத்தில் என்ன நெல் ரகம் நடவு செய்யலாம் சார்
சார் வணக்கம் சார் என்னுடைய பெயர் சுரேஷ் சார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கரும்பு வெட்டி ஒரு மாதம் ஆகிவிட்டது முதல் உரமா எந்த உரம் கொடுக்கணும்
ஏக்கருக்கு 4 மூட்டை Super phosphate + 2 மூட்டை Urea அல்லது 1 1/2 மூட்டை DAP + 1 மூட்டை Urea கொடுங்கள் sir
நிலகடலை மானவாரி செம்மண் நிலத்திற்க்கு அடி உரம் என்ன கொடுக்கலாம்??
Single super phosphate 100 kg போடுங்கள்
ஐயா நான் பத்து வருடமாக வாங்கிகொண்டு யிருக்கிறொன்
நன்றி சார்