Video není dostupné.
Omlouváme se.

"பாமக சாதிக்கட்சி அல்ல.. அருந்ததியர், சிறுபான்மையினர் இடஒதுக்கீடுக்கு ஆதரவளித்தோம்" - திலகபாமா, பாமக

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • "பாமக சாதிக்கட்சி அல்ல.. அருந்ததியர், சிறுபான்மையினர் இடஒதுக்கீடுக்கு ஆதரவளித்தோம்" - திலகபாமா, பாமக
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 22

  • @gnanasekaranthangaraju723

    பாட்டாளி மக்கள் கட்சி:
    மருத்துவர் அய்யா அவர்கள்:
    1.இளம் பெண்களின் தாலியறுக்கும் சாராய, கஞ்சா, சிகரெட் நஞ்சிற்கு எதிராக 40 ஆண்டுக் கால இடையறாப் போராட்டம்.
    2.தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து உயிர் நதிகளின் வழித் தடமெங்கிலும் ஆய்வுப் பணி செய்து நிபுணத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ள ஆக்கப்பூர்வமான இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    3.நதிகளின் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட வழிகாட்டிடும் உழவர் நலன் காத்திடத் திட்ட ஆவணங்கள் பதிவு செய்துள்ள இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    4.தங்களுக்குக் கிடைத்த நடுவண் அமைச்சர்ப் பதவிகளைப் பட்டியல் இனத் தொண்டர்களுக்கு அளித்து அழகு பார்த்தவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
    5.மருத்துவ உயர்க் கல்விப் படிப்பினில் பட்டியலின மாணவர்களுக்கு உரிமையுள்ள இட ஒதுக்கீட்டினைப் போராடிப் பெற்றுத் தந்தவர் மருத்துவர் அன்புமணி அவர்கள்.
    இதற்காகவே முண்ணாள் நடுவண் அமைச்சர்கள் திரு பூட்டா சிங் அவர்கள்,மற்றும் திரு ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் ,
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முண்ணாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெயக்குமார் அவர்கள் அனைவரும் இணைந்து, மருத்துவர் அன்புமணி அவர்களுக்குச் சென்னையில் பாராட்டு விழா எடுத்துப் பாராட்டியுள்ளார்கள். இந்நிகழ்வு எவராலும் மறுக்க இயலா உண்மை.
    6.பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் நடுவண் அமைச்சர்களாகப்
    பணியாற்றிய காலங்களில
    மிகவும் பெருமைப் படுத்தும் வகையில் திறம்படப் பணியாற்றியவர்கள்.
    7.உழவர் தம் வாழ்வு உயர்ந்திட தமிழகம் முழுமைக்குமான தனித்துவமான வேளாண் மண்டலங்கள் அமைத்திட ஆலோசனைகள் சமர்பித்திட்ட இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    8.பெருவெள்ளப் பேரழிவுகளை எதிர் கொள்ள, நிபுணத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ள இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    9.பல்லாண்டுகளாக நிழல் நிதி அறிக்கை, தனித்துவமான வேளாண் நிழல் நிதி அறிக்கை சமர்ப்பித்து ஆக்கப்பூர்வமான, அறிவார்ந்த, தனித்துவமான எதிர்க் கட்சிப் பணியாற்றி வருவது பாட்டாளி மக்கள் கட்சி.
    10. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே,
    புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகிற பேரழிவுகளைப் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்களை நடத்தி ஆவணங்களைச் சமர்ப்பித்து, தனித்துவமான இயக்கமாகப் பணியாற்றி வரும் இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    பாட்டாளி மக்கள் கட்சியின்
    இத்தனைச் சிறப்புகளையும்
    மனச் சான்று உள்ளத் தமிழக ஊடகங்கள் அறிந்திருந்தாலும் , அதனை வன்மம் கொண்டு மறைத்து விடுகின்றன.
    இது அநியாயம்.
    பெரும் அநீதி.
    இத்தகைய, சிறப்புகளையெல்லாம் , இருட்டடிப்புச் செய்து , பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மம் கொண்டு,
    அவதூறு செய்பவர்கள் ??????

  • @pscvdawapscvdava5328
    @pscvdawapscvdava5328 Před 27 dny +1

    பாட்டாளி மக்கள் கட்சி என்பது சாதித்த கட்சி.

  • @Saibullah-
    @Saibullah- Před 26 dny

    Hi sister Vanakkam
    Nangal Munnal pallar
    Matham Mariya Vargal 1983
    Yangalodiya Reservation
    Indha kalingar parithu kondar

  • @pscvdawapscvdava5328
    @pscvdawapscvdava5328 Před 27 dny +1

    கொண்டானுக்கு நல்லாவே தொண்டை வரைக்கும் கெடுத்துட்டான் போல டோப்பா தலையன்.

  • @logithaiyannar4934
    @logithaiyannar4934 Před 27 dny

    அரசியல் கட்சிகளின் வேலையே வாக்காளர்களுக்கு பணம்கொடுப்பது

  • @rathinasamys.rathinasamy.1257

    சு....அரசு வேறே இருக்கிறானா.

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s Před 27 dny

      மாங்கா மடையட்ச்சி 😅😅😅

  • @jahirhussainhussain8013

    Caa சட்டத்தை ஆதரித்து பா. நிறைவேற்றியது.க

  • @sureshjee6779
    @sureshjee6779 Před 28 dny +1

    Thiruttu dmk

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 26 dny

    சாதிகட்சி பமக

  • @murugadassmurugadass3044

    நீ என்ன புடுங்கியீ எங்க இட ஒதுய்க்கிட்டுக்கு ஆதரவளிக்க

  • @user-ul5rr4cw7h
    @user-ul5rr4cw7h Před 26 dny

    Keruku munda thilaga pama

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 Před 28 dny

    அரை வேக்காட்டு கவிஞர். 😴😴

  • @elangovanr895
    @elangovanr895 Před 28 dny

    பாமக மோடி கட்சி