தமிழ்த்தாய் வாழ்த்து.. ஆளுநரை எழுந்து நிற்க சொன்ன இளையராஜா.. பரபரப்பு சம்பவம்

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
    #ilayaraja #tamizhithaivazhthu
    சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, திரிபுரா ஆளுநர் இந்திர சேனா, இருக்கையில் அமர முயன்றபோது, அவரை இளையராஜா எழுந்து நிற்க சொன்ன பிறகு அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். விழா தொகுப்பாளர், தேசிய கீதமும், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் ஆகிய பாடல்கள் பாடப்படும் என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்றனர் . ஆனால் தேசிய கீதம் பாடப்பட்டதும், திரிபுரா ஆளுநர் இந்திர சேனா இருக்கையில் அமர்ந்தார். அதன் பிறகு இளையராஜா விவரத்தை சொன்ன பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்றார். பின்னர் வந்தே மாதரம் பாடல் பாடுவதற்கு முன்பாக மீண்டும் இருக்கையில் அமர சென்ற ஆளுநர் இந்திர சேனா, சுதாரித்துக்கொண்டு பின்னர் மீண்டும் நின்றார்.
    Uploaded On 21.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 360

  • @prajan8197
    @prajan8197 Před měsícem +647

    என்ன இருந்தாலும் தமிழன் என்ற உணர்வு அவருக்கு இருக்கிறது

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Před měsícem +360

    நல்ல பண்பை சொல்லிக்கொடுத்த இளையராசா, சுதாகரித்த. ஆளுனர்

  • @user-rz3hb9fu3j
    @user-rz3hb9fu3j Před měsícem +235

    தமிழக அமைச்சரவைக்கு இல்லாத தைரியம் ஐய்யா இளையராஜாவுக்கு உள்ளது

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Před měsícem +8

      Idhu yenna pudhu uruttu?

    • @sarkumar1753
      @sarkumar1753 Před měsícem +8

      இளைய ராஜாவுக்கு மத்திய அரசிடம் இருக்கும் நெருக்கம் ஆளுநரையே ஆட்டி வைக்கிறது!

    • @banklootful
      @banklootful Před měsícem +10

      திறமை இருக்கறவனுக்கே தன்னம்பிக்கையும் இருக்கும்

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Před měsícem

      BJP cow urine power

    • @karthikvpc
      @karthikvpc Před měsícem

      ​@@r.radhakrishnan3501 தமிழக ஆளுநர் எழுந்து நிற்க மறுத்த போது அவரை எழச் சொல்லாத நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்களின் கையாளாகத் தனத்தை பற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

  • @ragothamonj
    @ragothamonj Před měsícem +269

    ஐயா இளையராஜா மனதில் தோன்றுவதை ஒழிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக கூறுபவர் ஒரு சிறந்த மனிதர்.

    • @Justin2cu
      @Justin2cu Před 29 dny

      ஒலிவு இல்லை ஒழிவு

  • @mka301
    @mka301 Před měsícem +82

    ஐயா இளையராஜா நல்ல சிந்தனை, தேசிய உணர்வு உள்ள இசை தெய்வம்❤

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 Před měsícem +23

    Ilayaraja ❤❤❤ தமிழன் நாலே திமிரு தான் 🔥🔥🔥

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 Před měsícem +126

    எங்க ஐயா மீது மனவருத்தம் உண்டு. ஆனால் இந்த மாண்பினை ஆளுனருக்கு உணர்த்திய இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.❤

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp Před měsícem +16

      உங்களுக்கு இன்னும் புரியல Loylity எல்லா music director வங்கரங்க. அதுக்க ஒரு சங்கம் இருக்கு. ஆனா அந்த சங்கம் சரி இலெனு இளையராஜா அதுல இல்ல தனியா poraitraru

    • @harish.p4746
      @harish.p4746 Před měsícem

      ​@@MuthaRasu-vh5ypavaruku puriyarathu irukatum... Adhu loyalty illa murugesa royalty

    • @dhilipkumar7009
      @dhilipkumar7009 Před měsícem +1

      Enough of this misinformation and misunderstanding

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před měsícem +58

    இதுதான் இளையராஜா❤❤❤

  • @senthilsan5080
    @senthilsan5080 Před měsícem +28

    I salute isaignani ilaiyaraja sir 👍🏿

  • @muthukannankanna909
    @muthukannankanna909 Před měsícem +98

    அருமை அருமை புரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது தவறில்லை

  • @Just_In-km5hr
    @Just_In-km5hr Před měsícem +89

    நாட்டின் அல்லது மொழிகளுக்கு கீதம் சொல் மரியாதை கொடுப்பது கொடுக்க சொல்வது அனைத்துலக நாட்டினருக்குமான சிறப்பே...

  • @prabakaran5885
    @prabakaran5885 Před měsícem +59

    வாழ்த்துக்கள் இசைஞானி அவர்களே தமிழ்நாடு கடந்து சென்றாலும் தமிழ் மொழி வளர்க்க உங்களின் தமிழ் தாய் உறவு உங்களை விட்டு பிரியவில்லை நன்றி

  • @mageshkumar875
    @mageshkumar875 Před měsícem +63

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪💪 அறிவார்ந்த தமிழர் ஐய்யா இளையராஜா அவர்கள்

  • @leslysam9644
    @leslysam9644 Před měsícem +11

    மகிழ்ச்சி

  • @Sugandhi2021
    @Sugandhi2021 Před měsícem +239

    எங்க தலைக்கு எவ்வளவு தில்ல பாத்தியா 👀👀

    • @Tm-is6km
      @Tm-is6km Před měsícem +3

      Thalaivanukku.....
      Thilluthaiya.....😂😂😂😂😂😂😂😂

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před měsícem +4

      பிறவி தமிழன்

  • @selvajai5014
    @selvajai5014 Před měsícem +35

    இது அவரின் குணம் இதை மாற்ற இயலாது.வெளிப்படையாக நடப்பது.இதனால் அவருக்கு அவப்பெயரே அதிகம்....

  • @velsamym7652
    @velsamym7652 Před měsícem +9

    அவர் நம்ம ஆள்தான்

  • @premaprem5482
    @premaprem5482 Před měsícem +4

    அவர் செய்ததில் தவறு இல்லை ஐயா என்றும் ராஜா ஐயா ❤❤

  • @muruganbalasubramanian5895
    @muruganbalasubramanian5895 Před měsícem +6

    IT'S THE POWER OF TAMIL .. WHEN WE HONOUR OUR MOTHER TONGUE TAMIZHL

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Před měsícem +16

    சூப்பர் சூப்பர் ராஜா ராஜா தான் எவனாக இருந்தாலும் எங்கள் தமிழ் தாய் வழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Před měsícem

      காவிப்படை சங்கரனுக்கு விதிவிலக்கு !!

  • @sssvragam
    @sssvragam Před měsícem +19

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @seenivasanalagarsamy4513
    @seenivasanalagarsamy4513 Před měsícem +10

    ஒவ்வொருவருக்கும் தேசியத்தை ஊட்ட வேண்டியதிருக்கு

  • @GPremkumar-sl2mu
    @GPremkumar-sl2mu Před měsícem +17

    Ayya Illaiyaraja is great.

  • @manamparakkum3876
    @manamparakkum3876 Před měsícem +49

    He is right only..❤

  • @amudhu66
    @amudhu66 Před měsícem +31

    இளையராஜா (பிறப்பு ஆர். ஞானதேசிகன் , 3 ஜூன் 1943) ஒரு இந்திய இசையமைப்பாளர், இசையமைப்பாளர், ஏற்பாட்டாளர், நடத்துனர்,ஆளுநரை எழுப்புவது போன்ற அனைத்து வேலைகளும் செய்வது எங்க தல தில்லு..

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 Před měsícem +1

      பிறகு ஏன் ஜூன் 2ல் பிறந்த நாள் கொண்டாட படுகிறது???

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 Před měsícem +2

      ​​@@jayeshkumar3018that is his respect for karunanidhi who titled him

    • @ShuraifHamthan-bh9ej
      @ShuraifHamthan-bh9ej Před měsícem +1

      original name daniel rassappa

    • @d33nuk
      @d33nuk Před 29 dny

      டேனியல் ராசையா எப்போ ஞான தேசிகன் ஆனாரு ?

    • @mehajaafar
      @mehajaafar Před 24 dny

      அதுக்கு முன்னாடி அவர் டேனியல் ராசையா. வரலாறு முக்கியம் அமைச்சரே...!!!

  • @anandakumar8244
    @anandakumar8244 Před měsícem +56

    அருமை

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Před měsícem

      திமிர்ப்பிடிச்ச சங்கரன் நிற்கமுடியாத பொட்... உட்காந்திருப்பான் 🔔🔔🔔

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Před měsícem +9

    Super Raja sir

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Před měsícem +4

    Illayaraja great music composer in the world

  • @user-mb8th1ez9v
    @user-mb8th1ez9v Před měsícem +1

    What's wrong, it's a very powerful and good message.congradulation to Ilayaraja sir.jai Hind.

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 Před měsícem +4

    King always king ..

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o Před měsícem +15

    சூப்பர் 👍

  • @kannancjb4229
    @kannancjb4229 Před měsícem +22

    இதுக்கும் சொல்லு வாங்க இளையராஜா தலை கணம் கூடுதல் னு

  • @Preethisengunthar
    @Preethisengunthar Před měsícem +2

    தமிழர் வாழ்க 🙏 மரியாதை உங்கள் மேல் உயர்ந்தது ராஜா ஐயா அவர்களே

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Před 28 dny

    பெருமையாக இருக்கிறது

  • @sivabharat8226
    @sivabharat8226 Před měsícem +9

    Ilayaraja rocks 🔥
    Governor shocks 😂

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +5

    Superb

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 Před měsícem +3

    என்றென்றும் ராஜா ராஜா தான்

  • @arunkumarp5064
    @arunkumarp5064 Před měsícem +2

    இதுல என்ன பரபரப்பு
    தமிழ் மொழி தான் உலகின் மூத்த மொழி
    அதனை மதித்து நடக்க வேண்டும்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 Před měsícem

    தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Před měsícem +15

    Super ❤❤❤❤

  • @user-km8ys9vp6l
    @user-km8ys9vp6l Před měsícem +3

    Ilayaraja good

  • @shan1058
    @shan1058 Před 28 dny

    First time he did something made me happy 😊

  • @dubaidude7561
    @dubaidude7561 Před měsícem +2

    வாழ்க தமிழ்

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Před měsícem +6

    ❤❤❤❤❤ salute 🎉🎉🎉🎉

  • @arunkumarkalidass5460
    @arunkumarkalidass5460 Před měsícem +2

    Raajaaaaaa ❤

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 Před měsícem +4

    Superb tamilandaa tamilandaa❤❤❤ vow

  • @Malarkodi_editz
    @Malarkodi_editz Před měsícem +1

    Not only music king❤ you are always king sir.

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Před měsícem +3

    இனிமேல் தேசிய கீதம் தெரியாதவர்கள் ஆளுநர் பதவி பெறலாம்

  • @RantMale
    @RantMale Před měsícem +1

    தமிழன் தமிழன் தான் ய..❤

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t Před měsícem +4

    ''இதுதாங்க ''இந்த நாட்டுல இருக்குற 'பிரச்சினை ''இப்ப சொல்லுங்க 'தினதந்தந்தி ''''இது ஒரே நாடா??அல்லது 'பல மொழி நாடுகளா!!?ஒரு நாட்டுல இத்தன ''நாட்டு பற்று பாடல் எதற்காக 'நம்ம நாட்டுல ஒரே கீதம் 'தமிழ்தாய் வாழ்த்து.

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před měsícem +15

    Nice

  • @KM-ko2bd
    @KM-ko2bd Před měsícem +2

    Ilayarajah mass

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před měsícem +5

    super

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 Před měsícem +2

    Avaru eppayum straight forward ullathai ulla padi solliduvaaru sirantha manithar sirantha isai amaipaalar ilayaraja sir!!

  • @Balaji-bmedia
    @Balaji-bmedia Před měsícem +3

    Ilayaraja isaiyaiyum tamilayum mathaipavar...

  • @mbaskar2229
    @mbaskar2229 Před měsícem +1

    Velka_Thanizh_❤❤❤

  • @rangan.nrangannithyanandam4264

    Good 👍

  • @Be_thechange
    @Be_thechange Před měsícem

    The greatest musician ever lived it's hands down Ilayaraja ...

  • @v.rajendran.1986
    @v.rajendran.1986 Před měsícem +2

    Super sir.🎉🎉🎉

  • @chelladuraimathivathanaraj6595

    சங்கியா இருந்தாலும் தமிழ் பற்று வாழ்த்துக்கள் இளையராஜா❤❤

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před měsícem +1

      நீ சொங்கி ஆக இருக்கிறதுனால அவர் சங்கியா தெரியுது

  • @karthy5754
    @karthy5754 Před měsícem +1

    Mass🔥

  • @vengatrajv3103
    @vengatrajv3103 Před měsícem +1

    Great sir

  • @DrummerKSaravanan
    @DrummerKSaravanan Před měsícem +2

    He is correct..

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před měsícem +2

    🙏- Illayaraj Sir tappa pesina ela kalutheigelum ippo vangeda!

  • @aeiou1522
    @aeiou1522 Před měsícem +1

    Right only

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 Před měsícem +4

    Royal salute sir

  • @user-bg3ey1bx7d
    @user-bg3ey1bx7d Před měsícem

    இதை வெச்சு, தமிழர்கள் "வெச்சு செய்வானுங்கன்னு" ஒரு பயம் தான் .. அந்த பயம் இருக்கட்டும் ..

  • @munuswamynarayanan7128
    @munuswamynarayanan7128 Před měsícem

    Raja sir super

  • @moonmediatheni7443
    @moonmediatheni7443 Před měsícem

    Manjumal boys .❤

  • @user-kl3br3go1c
    @user-kl3br3go1c Před měsícem

    தமிழன்டா

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Před měsícem +2

    Correct

  • @selvaselvaraj7785
    @selvaselvaraj7785 Před měsícem +6

    Super mp🤑😇 and politics 🤑😀😃😄

  • @narasimhanla1474
    @narasimhanla1474 Před měsícem

    Ilayaraja acts very intelligent. He should have told before the protocol to mr.indrasena.

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @seenivasanalagarsamy4513
    @seenivasanalagarsamy4513 Před měsícem +1

    நாடு போகிற போக்கில் எல்லாமே மாறுது

  • @dhilipkumar7009
    @dhilipkumar7009 Před měsícem

    Hats off ❤

  • @Malarkodi_editz
    @Malarkodi_editz Před měsícem

    Salute sir❤

  • @isaacbenjamincashval4991
    @isaacbenjamincashval4991 Před měsícem +1

    When they will start, "Illayaraja Music University " in Delhi ??

  • @georgegkpm207
    @georgegkpm207 Před měsícem

    Super

  • @senthoorselvantamilselvan6564
    @senthoorselvantamilselvan6564 Před měsícem +3

    Paraparappu enga sir????

  • @padmanathana9877
    @padmanathana9877 Před měsícem +1

    Erukkum edathil erunthal yellam sowkiyamagave nadai perume sir

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf Před měsícem

    Raja sir great man

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Před měsícem

    Ravi ravi ravi what a ravi😢😢😢😢😢😢😢

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před měsícem

    Wow!

  • @fitness___369
    @fitness___369 Před měsícem

    👏👏👏👏

  • @sankarn7745
    @sankarn7745 Před měsícem

    ராசா எப்பவுமே ராசா

  • @Greenyscope
    @Greenyscope Před měsícem

  • @mrjollywalk44
    @mrjollywalk44 Před měsícem +1

    👏👏👏👏👏

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 28 dny

    இப்படி பட்ட ஆளுனர் உண்டு நம்ம ஆளுனராக நியமிக்கப்பட்டாவர் ஐயா திரு ....................யும் உண்டு. முதலில் ஆளுநர்கள் அந்த மண் சார்ந்த மக்கள் காலச்சக்கரம் பயன்பாடுகள் ஆகியவற்றை அறிந்து நடந்தது கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @user-jx2gj5pq9t
    @user-jx2gj5pq9t Před měsícem

    Good

  • @shanthivijay4343
    @shanthivijay4343 Před měsícem

    Proudman ilayaraja

  • @seenivasanalagarsamy4513
    @seenivasanalagarsamy4513 Před měsícem +1

    ரொம்ப முக்கியம்

  • @tamilmd8212
    @tamilmd8212 Před měsícem

    important news to public .....

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před měsícem

    இளையராஜா செய்த நல்ல விஷயம்.

  • @shanmugamsundharam8604
    @shanmugamsundharam8604 Před měsícem

    ❤❤❤

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před měsícem +2

    அவருக்கு அவசரம்...
    மொழி தெரியாதது இன்னோரு காரணமாக இருக்கலாம் 😂😂😂😂😂

  • @venkatesanj9442
    @venkatesanj9442 Před měsícem

    தமிழன் அல்லவா❤❤❤❤❤

  • @talkingfacttalkingtruth7470
    @talkingfacttalkingtruth7470 Před měsícem +1

    Also What Use Of Vande Bharat Song ?

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 Před měsícem

    இது ஒரு விதமான வன்முறை.
    தமிழ் ஒரு மொழி. அதை தாய், தெய்வம் என்றெல்லாம் பேத்துவது அறியாமை.
    ஆளுநர் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பாவம் இளையராஜாவை மதித்து நின்றிருக்கிறார்.
    பண்புள்ள மனிதன்.

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před měsícem

      உன் தாய் மாமிச பிண்டம்

    • @prasanthr3251
      @prasanthr3251 Před měsícem

      இந்திய நாடு என்பது ஒரு நிலப்பரப்பு மற்றும் அதில் வாழும் மக்களைக் குறிக்கிறது அதை பாரதமாதா என்று சொல்வதோ தேசியகீதத்திற்கு எழுந்து நிற்பதோ தவறா?

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před měsícem

      உன் தாய் 60kg வெயிட் உள்ள மாமிச துண்டு

  • @talkingfacttalkingtruth7470
    @talkingfacttalkingtruth7470 Před měsícem +1

    This is Super Duper Superstitious Belief that Thinking Standing is a Respect for this Song
    And Sitting is a DisRespect