#மாடிப்படி

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • மாடிப்படி-லிப்ட்_வாஸ்து#மாடிப்படி எங்கே எப்படி வைக்கனும்#முழுமையான காணொளி. இதுக்கு மேல ஒண்ணுமே இல்ல

Komentáře • 26

  • @prakashn5085
    @prakashn5085 Před 5 měsíci +7

    படத்துடன் போட்டால் மிக தெளிவாகவும் அருமையாகவும் irukkum

  • @user-xg7qv1zc5m
    @user-xg7qv1zc5m Před 7 měsíci +3

    ஐயா நன்றிகள் ஐயா. உங்கள் பதிவுகளை பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது.🙏

  • @thinacud
    @thinacud Před 4 měsíci +14

    ஐயா மாடிப்படி தெற்கு( அ) மேற்கு பார்த்து ஏறனும் அப்படி சொல்றீங்க ஆனா மடக்கு படி தெற்கு ஏரி கட்டாயி வடக்கு ஏரலாமா.

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz Před 8 měsíci +8

    பிரம்ம ஸ்தானம் என்பது மொத்த நிலத்திற்கு பார்க்க வேண்டுமா அல்லது வீட்டிற்கு பார்க்க வேண்டுமா

  • @user-pp1oq2cr8r
    @user-pp1oq2cr8r Před 4 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா
    கடவுள் துணை

  • @Vikramkss
    @Vikramkss Před 7 měsíci +1

    Arumaiyana vilakkam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ckssivakumar
    @ckssivakumar Před 10 měsíci +5

    அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக உள்ளது ஐயா நன்றி

  • @mvpkudumbanmvpkudumban1722
    @mvpkudumbanmvpkudumban1722 Před 6 měsíci +1

    அருமை அய்யா

  • @arundhathisankar9821
    @arundhathisankar9821 Před 6 měsíci +1

    21×42 Sq feettukku 2BR vashtu plan explain sollunga sir.please brother.room size kitchen roo size and poojai room size ,vaashalkaal measurements solunga brother.

  • @myhomestyle6926
    @myhomestyle6926 Před 9 měsíci +4

    கிழக்கு வாசல் இருக்கும் வீட்டில் அக்னி மூலையில் மாடி படிக்கு கீழே டாய்லெட் பாத்ரூம் வைக்கலாமா?

  • @ssivakami4690
    @ssivakami4690 Před 5 měsíci +1

    Sir எங்கள் வீடு 25X60 இட சுற்றளவு 16அடி அகலம் 20 அடி நீளம் கட்டிட அமைப்பு.
    படிகட்டு 8அடி நீளம் மொத்தம் 28 அடி நீளம் 16அடி அகலத்தில் 13 அடி படிகட்டு உள்ளது.இது ஈசான்ய 3அடி கேப் உள்ளது. எங்கள் சைட் வடக்கு பார்த்த site sir.vasal வடக்கு பார்த்த வாசல்.இது எதேனும் குறைபாடு உள்ளதா sir. பதில் அளிக்க வேண்டும் சார். நன்றி.

  • @suganthisuganthi4083
    @suganthisuganthi4083 Před 9 měsíci +3

    கிழக்கு பார்த்த மனை கிழக்கிலே ஒரு பக்கம் வீடு அந்த கிழக்கு பக்கத்திலேவடக்கு ஓரமாக மேற்கு நோக்கி படிகட்டு இருக்கலாமா சார்

  • @ramakaruppanan9924
    @ramakaruppanan9924 Před 9 měsíci +2

    நல்ல கருத்து

  • @ponnuswamyaarumugam6532
    @ponnuswamyaarumugam6532 Před 10 měsíci +3

    நல்ல பயனுள்ள தகவல்கள் ஐயா.
    மிகவும் நன்றி

  • @Mayilsamy1970-qi4ee
    @Mayilsamy1970-qi4ee Před 10 měsíci +2

    Welcome sir

  • @ponnikumariponnikumari9722
    @ponnikumariponnikumari9722 Před 6 měsíci +1

    வீட்டின் உள்ளே படிக்கட்டு வைத்தால் படிக்கட்டு பக்கத்தில் பூஜை ரூம் வைக்கலாமா

  • @user-uk5ud6rk1g
    @user-uk5ud6rk1g Před 8 měsíci +1

    ஐயா வணக்கம்எங்க விடுதெற்கு பார்த்துஇருக்கு இரண்டு ரும் பத்தடிநீலமும்பத்தடிஅகலமும்இருக்கு ஐயா😢

  • @kalasanjay4320
    @kalasanjay4320 Před 6 měsíci

    Sir vankam esaniya vadaku partha veedu esanya moolail patikattu vekkalama sir pls sollunga sir

  • @Rajendiran1966
    @Rajendiran1966 Před 5 měsíci +1

    Two vasthu fellows saying dufferent vasthu

  • @ratha9057
    @ratha9057 Před 6 měsíci

    ஐயா செப்டிக் டேங்க் மேல தான் பாத்ரூம் வருகிறது பாத்ரூம் மேல தான் ஏணிப்படி லேண்டிங் எல்லாம் உட்கார வச்சு மடக்கு படி அடிச்சு மேலே ரூமுக்கு கொண்டு

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 7 měsíci

    Veettil centeril podalama sir.

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 7 měsíci

    Boojai arai vadakku pakkan centre il varalama sollunga.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 8 měsíci +1

    அய்யா, நீங்கள் பேசுகின்ற விதமும் உடல் மொழியும் ஆண்டிப்பட்டி MLA திருவாளர் தங்கதமிழ்ச்செல்வன் போன்று இருக்கிறது.!😮

  • @balasubramaniamsaminathan1611

    Bumi urundaithane effudi sarivu varum

  • @PalaniPalani-zj1sc
    @PalaniPalani-zj1sc Před 8 měsíci

    Iya patikukila samayal arai varalama

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan Před 10 měsíci +2

    ஐயா நன்றிகள்