சித்திர கானம்--S.L.M.றிலா அவர்கள் --இலங்கை வானொலி தென்றல் FM.(23-8-21)

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • சித்திர கானம்--S.L.M.றிலா அவர்கள் --இலங்கை வானொலி தென்றல் FM.(23-8-21)

Komentáře • 177

  • @devarattam69
    @devarattam69 Před 7 měsíci +42

    ஐய்யோ இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது. எங்கோ அழைத்துக் கொண்டு செல்கிறது. 50 ஆண்டுகள் முன் நடந்த நிகழ்வுகளை கண்முன் நிழலாடச் செய்கிறதே! சிறு பருவம் கடந்து சென்று விட்டதே! மீண்டும் திரும்பாதா ? ஏங்குகிறது மனது! நன்றி ஐயா ❤️❤️❤️❤️

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Před 4 měsíci +1

      Lovely days those were.very very memorable and melody songs.

  • @rajendranm64
    @rajendranm64 Před 7 měsíci +28

    தமிழ்நாட்டின் முன்புபோல் இலங்கை வானொலி பட்டி தொட்டியிலெல்லாம் ஒலி பரப்புவதற்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! அறிவிப்பாளர் றிலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 7 měsíci +22

    பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்கள்

  • @velmuruganr1927
    @velmuruganr1927 Před měsícem +21

    இந்த இனிமையான பாடல்களை கேட்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது.மனம் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.ஆஹா என்ன அருமை இலங்கை வானொலிக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @thirunavukkarasunatarajan2351

    மீண்டும் அந்த பொற்காலம் வருமா.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před 6 měsíci +21

    இந்த பாடல் எல்லாம் கள்ளம் கபட மற்ற சிறுமியாக இருந்த நினைவுகள் 😢😢

  • @SaravananSaravanan-tg9sw
    @SaravananSaravanan-tg9sw Před 7 měsíci +37

    அன்றைய இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் அலைவரிசை 2... மயில்வாகனம் சர்வானந்தா..ராஜகுல சேனாதிபதி கனகரத்தினம்.. அப்துல் ஹமீது..K.S.ராஜா..இன்னும் பல குரல்கள் ஞாபகம் வரவில்லை.. இனிது.. இனிய இசை காற்றில் பரந்து வந்த அந்த காலம்.. மறக்கவில்லை..❤❤

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Před 9 měsíci +27

    மலரும் நினைவுகள்
    மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி நினைவகம்

  • @veluv5403
    @veluv5403 Před 16 dny +3

    இனி இந்த பொற்காலம் வருமா என என் மனம் ஏங்குகிறது
    யழைய நினைவுகள் வந்து செல்கிறது.
    மறக்க முடியாத காலமிது

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Před 18 dny +4

    கண்ணீருடன்.... மலரும் பழைய நினைவுகள்.... நினைத்து.... மறக்க முடியா பாடல்....

  • @user-pz6pu3ph3h
    @user-pz6pu3ph3h Před 6 měsíci +19

    அந்த அருமையான இளமைகாலங்கள் மீண்டும் வராதா என்று மனதில் ஒரு ஏக்கம்

  • @belavendranchinnanan
    @belavendranchinnanan Před 6 měsíci +15

    அற்புதமான இனிமையான காலம்
    அழகான பாடல் மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் கிடைக்காத அந்த காலம்.நன்றி நினைவூட்டல் இலங்கை வானொலி.

    • @manimehalais325
      @manimehalais325 Před 2 měsíci

      அறுபதுவயதில் தனிமையில்இப்பாடல்களைகேட்கும்பொழுதுகண்ணில்நீர்வருகிறதுமீண்டும்அந்தகாலத்திற்குதிருப்பி ‌. விட மாட்டோமா?

  • @jthamburaju4689
    @jthamburaju4689 Před 7 měsíci +83

    என்ன அருமையான காலம் அது எதையும் மறக்க முடியாது. காசு பணம் இல்லை என்றாலும் இன்பமான காலங்கள்.

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku Před 7 měsíci +5

      இருவேறுபட்ட வாலிபர்களாக நாங்களும் அலைந்துகுதுகலமய் திருந்தோம் பெரும்பகுதியினர்
      விரல்விட்டுசொல்லகூடியவாலிபர்கள் போராட்டவாழ்வில் இணைந்திருந்தனர்
      இந்தகாலம்தான் அந்தநாள் ஞாபகம் ஈழத்துவாலிபருக்கு விருந்தும் விடுதலைக்கு அத்திவாரமும்போடப்பட்டது தெரியாமல் திரிந்தோம்

    • @premay3684
      @premay3684 Před 7 měsíci +1

      😊😊

    • @namachivayamgnanaguru7630
      @namachivayamgnanaguru7630 Před 7 měsíci +4

      ஆம். மிக சரி. நெருங்கிய நண்பர்களிடம் அடிக்கடி இதே வாக்கியத்தை சொல்வதுண்டு “பணத்தை தவிர மற்ற எல்லா மகிழ்ச்சியும் இருந்தது. இப்போது பணம், வசதி் எல்லாம் உள்ளது ஆனால் 🤔

    • @nirmaladhalayan3306
      @nirmaladhalayan3306 Před 5 měsíci

      C​@@namachivayamgnanaguru7630

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs Před 2 měsíci +1

      Ippa kaasu panam irunthaalum pothum gra mana niraivu illa.. Panaththa thaedi odurathulaeyae vaazhkkai poiyiduthu. Ninnu thirumbi paarththaa onnum illa...

  • @senthilkumaran8645
    @senthilkumaran8645 Před 7 měsíci +18

    இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் குரல் மிக இனிமையாக இருக்கும்.அந்த காலத்தை நினைக்க மனம் இனிமையாகவும் கனமாகவும் உள்ளது.எனக்கு மட்டும்தானா அல்லது அனைத்து 70s kids களுக்கும் தானா.?😂😂😂❤❤❤❤❤

  • @vishwa1053
    @vishwa1053 Před 7 měsíci +24

    என்னை அந்தக்காலத்திற்கே அழைத்துப்போய் விட்டீர்கள்
    வணக்கம் " பலகோடிகள்" நன்றி
    றிலா சார்❤❤❤❤❤❤

  • @narayanankalidoss2561
    @narayanankalidoss2561 Před 6 měsíci +28

    தலைமாட்டில் ரேடியோவைவைத்து. எப்போது திறப்பார்கள் என்று காத்திருந்தேன் கண்ணில் ஆனந்தம் வருகிறது

  • @indiraramesh9506
    @indiraramesh9506 Před 11 dny +1

    மிகச் சில, ஆடம்பர மற்ற பொழுதுபோக்கு சாதனங்களே இருந்த காலத்திலே நம்மை காற்றிலே கட்டி போட்ட இலங்கை வானொலி❤
    தெளிவான உச்சரிப்பும்,அன்பான வார்த்தைகளும் நம்மை கடல் தாண்டி அழைத்துச் செல்லும்❤

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +22

    சித்திர கானம் வானொளிக்கு என் இதயம் கவர்ந்த பாடல்கள் தந்தமைக்கு ஒரு சல்யூட் கோயம்புத்தூர் ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 Před 8 měsíci +30

    ஐயோ நான் படித்த காலத்திற்கு கொண்டு விட்டு விட்டீர்கள். தேன் வந்து பாய்கிறது. Slm ரிலா இப்பெயர் கேட்டு இருப்பேனா தெரியவில்லை ஆனால் குரல் வளம் மனதில் உள்ளது. இலங்கை வானொலி இனி அவ்வானோலி அமையுமா. காலம் கடந்து போய்விட்டது. இப்பாடல்களை கேட்க எனக்கு ஆண்டவன் 20 ஆண்டுகள் கூடுதலாக வயது கொடுப்பான. எல்லை மீறிய சந்தோசம். இது தான்யா எங்க காலம். இளைய தலைமுறைகள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

    • @royalenfieldlovers4316
      @royalenfieldlovers4316 Před 8 měsíci

      ❤❤❤❤❤😂😂😂😂😂

    • @jayalalkrishnamoorthy3542
      @jayalalkrishnamoorthy3542 Před 5 měsíci +1

      I too enjoing the songs 31.3.2024 moþrning 11 am.

    • @palanisundari5143
      @palanisundari5143 Před 2 měsíci +1

      அப்படியே என் மனதில் உள்ளது சொல்லி விட்டீர்கள்

  • @periasamy525
    @periasamy525 Před měsícem +10

    எத்தனகோடிகொடுத்தாலும் அதுபோல இனிமையா காலம் இந்தபிறவியில் கிடைக்கவேகிடைக்காது சிறுவயதில் அம்மாகூட திருமணத்திற்க்கு செல்லும்போது ரெக்கார்டுதட்டில் பாட்டுபோட்டுபாடும்போது நேரிலே பார்க்கும் பாக்கியம் எனக்குகிடைத்துள்ளது த.பெரியசாமி எலந்தலைப்பட்டி

  • @mohanp1559
    @mohanp1559 Před 6 měsíci +30

    கடவுளே அந்த காலத்தை திருப்பி கொடு

  • @chandranshanmugam2498
    @chandranshanmugam2498 Před 7 měsíci +10

    இதற்காகத்தான காத்து கொண்டிருந்தேன். வழங்கியமைக்கு நன்றி நவில கிறேன்

  • @kalaivanikarunakaran4895
    @kalaivanikarunakaran4895 Před 6 měsíci +9

    மிகவும் அருமையான காலங்கள்

  • @arnark1166
    @arnark1166 Před rokem +20

    மிக அருமை 80களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாவனம் கேட்டமாதிருயே இருந்தது மிகநன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Před měsícem +2

    அருமையான காலங்கள். பாடல்கள் கேட்கும் போது மிக மிக மிக "ஏக்கமாக இருக்குது.

  • @sekargc2347
    @sekargc2347 Před rokem +12

    எம். எஸ் விஸ்வநாதன் ரசிகனாக நான் இதுபோன்ற இளைய ராஜா பாடல் களுக்கும் நான் ரசிகர்!!

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 7 měsíci +7

    அந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி வலம்வந்த பாடல் தொகுப்பு மிகவும் நன்றி நண்பரே

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Před 18 dny +2

    அந்த இனிய காலம் இனி ஒருமுறை யாவது நம் வாழ்வினில் வராதோ.. அழுந்து விட த் தோண்டுகிறது..
    இதயம் எங்கோ போகிறது... இழந்து விட்டோமே...
    இதயம் ஏங்குகிறது

  • @user-ot6gl6pe3r
    @user-ot6gl6pe3r Před 4 měsíci +5

    சித்திர கானம் சிறந்த கானம்

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 Před 5 měsíci +7

    அதுஒருஅறபுதமானபொற்காலம்பாடசாலைகாலத்தில்எங்களுக்குவாலெவலிஒன்றுதான்உற்றழோழன். பொங்கும்பூம்புனல். பூவும்பொட்டும் இசையும்கதையும்ஜோடிக்குரல் இன்றையநேயர்நிகழ்ச்சியோடுஎங்கள்அறிவிப்பாளர்களையும்மறக்கமுடியுமாவாழ்த்துக்கள்

    • @user-mr7dr2rr2d
      @user-mr7dr2rr2d Před 3 měsíci

      Chinna vayathil udanprapugaludan pazhya ninaivugal ninaikum pothu manasuku migavum santhosamaga irrukindrathu valthukkaludan kulanchinathan km koil.

  • @rajendranm64
    @rajendranm64 Před 6 měsíci +19

    திரு றி லா அறிவிப்பாளர் அவர்களே மறுபடியும் இலங்கை வானொலி தமிழ்சேவே 2 ஐ தமிழ்நாட்டின் மக்கள் கேட்டு மகிழ ஏற்பாடு செய்யுங்கள்! அது தமிழ்நாட்டின் மக்கள் மனதில் ஒரு குறையாக உள்ளது!

    • @user-dh8gj7px4w
      @user-dh8gj7px4w Před 2 měsíci

      Evergreen songs at the time of 1970 to 80 golden period😊😊

  • @kalaivanibalankalai5602
    @kalaivanibalankalai5602 Před rokem +19

    அடுத்த வீட்டு வானொலியில் கேட்ட பாடல்கள்

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Před rokem +11

    ❤❤❤சிறுவயதில் கேட்டது ஞாபகத்தில் அலைமோதுகிறது இலங்கை வானொலி யில் 1980 களில் கேட்டது .....

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 3 lety +23

    றிலா அவர்களின் தெரிவில் உலா வந்த அத்தனை இடைக்காலப் பாடல்களும் இதயம் கவர்ந்தன..நன்றி தங்களுக்கு 🙏

  • @munifj6011
    @munifj6011 Před 10 dny

    Enna oru arumaiyana paadalgal, intha paadalgal kettathum ennai 12 vaithukku kondu senru vitteergal,antha kaalangal meendum varaatha enru kangalil ne'er sinthugirathu,

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před 2 měsíci +4

    திரு S.L.M றிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.🎉❤🎉

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Před 2 měsíci +3

    Fantastic songs. Sweet memories. Thank u

  • @anbualagan1236
    @anbualagan1236 Před 7 měsíci +4

    Ceylon radio announcer talent ovuruvar bani oru vidhyasam. I am 62 years old. Andru ketta ninaivugal indru ninaivukku varugirathu.

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 8 měsíci +5

    Wowsuper Amazing SONGS Are Very special and important. But I'm LISTEN THIS SONGS ARE My favourite songs In the Young Age. Now I'm Old But Now I'm LISTEN SONGS This SONGS I'm Thinking My Voung Age. Thanks Very much For for The Thaentral Radio

  • @YuvavigneshYuvavigneshP
    @YuvavigneshYuvavigneshP Před měsícem +2

    அந்தக் காலத்தில் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்நான் சிறுவயதில் கேட்ட பாடல்கள்பழனிச்சாமிகோவை

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 Před 7 měsíci +5

    மிகவும் அருமையான பாடல்கள் ❤🎉

  • @natarajanvasanthi1090
    @natarajanvasanthi1090 Před měsícem +2

    ஒலி சித்திரம்

  • @HDBrother-hw8fc
    @HDBrother-hw8fc Před měsícem +2

    ❤❤❤❤❤ அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கள

  • @Ram_srini
    @Ram_srini Před měsícem +1

    Sweet memories recollect after 50 years when i was 10 years old we dont have radio but we hesring this songs from neighbor house . This happiness never get by 2k kids. ❤❤❤

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 8 měsíci +3

    Wowsuper Marakatha SONGS Are Very Best. ALL THE SONGS ARE MY FAVOURITE. THANKS VERY MUCH

  • @GaneshanMoorthi-ht1iq
    @GaneshanMoorthi-ht1iq Před rokem +3

    நன்றி
    உலகப் புகழ் இலங்கை வானொலி
    கணேசமூர்த்தி

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 Před 6 měsíci +2

    அப்போது ராஜேஸ்வரி
    சன்முகம் சித்தரகானம்
    முன் அரிப்பாளராக இருப்பார் இப்போதும்
    நீங்கள்🎉❤

  • @user-dd8hb7yo8e
    @user-dd8hb7yo8e Před 8 měsíci +3

    சித்திரகானம் அருமையான பாடல்கள்

  • @manivannann5733
    @manivannann5733 Před 7 měsíci +2

    Kattrinile varum geetham, actor muthuraman, kavitha, music IR , dirction sp muthuraman.

  • @mohanraj-gc2ot
    @mohanraj-gc2ot Před rokem +4

    அருமையான.*பாடல்*தொகுப்பு.மிகசிறப்பு.

  • @Jessie_priya
    @Jessie_priya Před 4 měsíci +2

    Sooo lovely and beautiful ❤❤❤❤❤

  • @nadarajannadarajan8516
    @nadarajannadarajan8516 Před 9 měsíci +6

    அருமை பழைய நினைவுகள்மீண்டும்

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 Před 12 dny

    இந்த கால கட்டத்தில் இந்தப் பாடல்கள் வானொலியில் ஒளிபரப்படாதது மனதுக்கு கவலையாக உள்ளது

  • @user-qg6me4rj4q
    @user-qg6me4rj4q Před 10 měsíci +5

    1970 to 1980 VANIJAIRAM PERIOD GREAT TIME IN TAMIL SONGS

  • @animetime3889
    @animetime3889 Před 20 dny

    நான் அந்த காலத்துக்கே போயிட்டு மனசு ரொம்ப

  • @shankeraruna3407
    @shankeraruna3407 Před rokem +5

    Wow..Amazing selection ❤️🙌👌 evergreen melodies 💕, all time my favourite songs.❤ I enjoyed it ☝️👍🙌 from Canada 🇨🇦

  • @user-ym4si2yi1q
    @user-ym4si2yi1q Před 4 měsíci +2

    Super songs.

  • @kalaivanibalankalai5602
    @kalaivanibalankalai5602 Před rokem +4

    80 இந்த பாடல்கள் மிகவும் பிடித்தமான

    • @kalaivanibalankalai5602
      @kalaivanibalankalai5602 Před rokem +1

      அடுத்த வீட்டு வானொலியில் கேட்ட பாடல்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 9 měsíci +4

    நான் இது போன்ற பெயரை என் 64 வயதுவரை கேட்டதில்லை !

  • @lalithaswaminathan3591
    @lalithaswaminathan3591 Před rokem +5

    Old songs are always evergreen

  • @ellemaran7707
    @ellemaran7707 Před 7 měsíci +1

    All the songs in this selection are my favourites from 70s and 80s.

  • @Santhirarajalathanjaly6044

    Beautiful songs.

  • @ThankaJani
    @ThankaJani Před měsícem +1

    இலங்கை வானொலியில் தமிழ் கங்கை போல கானங்கள் ஒலித்தது

  • @venkatragavanrangarajan8450
    @venkatragavanrangarajan8450 Před 4 měsíci +1

    ❤❤❤ thanks 😊

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 2 lety +7

    Thank you very much for the kalakkal
    Songs with nila voice.

  • @ashasankar5994
    @ashasankar5994 Před 2 lety +16

    இது போன்ற பாடல்களை அதிகம் ஒலி பரப்பவும்

  • @mohandurai578
    @mohandurai578 Před rokem +3

    Night la ketta.....entha songs ellam
    Chancay illa.... superb

  • @Shanti-shana
    @Shanti-shana Před 5 měsíci +2

    Super sir
    Nice collection ❤

  • @whiteswhite734
    @whiteswhite734 Před měsícem

    ILAYARAJAVIN ISAI THENTRAL....... ANTHAKALATHIL NAAN.....

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Před 7 měsíci +2

    Excellent songs🎵

  • @SevLi-x6l
    @SevLi-x6l Před 9 měsíci +2

    வணக்கம் அருமை நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @jayalakshmisundaresan3057

    Wow super spb songs nandri

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 Před rokem +5

    Really very good songs 🙂☺️

  • @agprakash2539
    @agprakash2539 Před rokem +2

    Kaalaththal azhikka mudiyaatha paadalgl. Palliyil padikkumbodhu kettadhu. Meendum Andhra kaalam oru murai varaadha yenan manam yegugirthu. Idhayam valikkiradhu. Azhivilladha paadalgal. Nandi.

  • @balujaya669
    @balujaya669 Před rokem +3

    ❤❤❤❤❤ mikavum Arumaiyana padalkal sir.❤❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤

  • @manivannann5733
    @manivannann5733 Před 7 měsíci +1

    Oh my god, old memories, Legend raja sir music, queen janakimma voice .

  • @jayarajc1557
    @jayarajc1557 Před 7 měsíci +4

    ஐயா திரும்பவும் இலங்கை வானொலி நிலையம் தமிழ்சேவை 2 ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

  • @babukanth6833
    @babukanth6833 Před rokem +20

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பான தை எடிட்டிங் செய்யாமல் பதிவிட்டால் அந்த காலத்திற்கு சென்றதுபோல் உணர்வு வரும் விளம்பரங்கள் அறிவிப்பவர் குரல் தயவுசெய்து

  • @malar_seenu
    @malar_seenu Před rokem +3

    Nice Songs. Thank You.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 7 měsíci +3

    ML srikanth musical supper

  • @mvijaya4252
    @mvijaya4252 Před rokem +2

    என் சிறு வயது கானங்கள் இன்றும் இனிமைதரும் கேளுங்கள்

    • @natraj140
      @natraj140 Před rokem

      நானும்சிறுவயதில்கேட்டதுஇனிமைஃஹாய்ஃஹலோ

  • @nehruparameshwari8850
    @nehruparameshwari8850 Před 2 měsíci

    மிகவும் அருமையான பதிவு...
    நன்றி வணக்கம்.!🙏🌹🙏

  • @anbarasankrishnaswamy8436
    @anbarasankrishnaswamy8436 Před 7 měsíci +2

    அனைத்து பாடல்களும் அருமை..

  • @WahithaA-ws3ep
    @WahithaA-ws3ep Před 7 měsíci +2

    Supper❤❤❤

  • @rajmuthu6114
    @rajmuthu6114 Před 11 měsíci +3

    Good collection ❤

  • @harir3408
    @harir3408 Před rokem +3

    Super Anna mikka mahizchi

  • @selvabala5443
    @selvabala5443 Před 10 měsíci +2

    ஆரம்பமே அசத்தல்

  • @user-dp6lh2rz4s
    @user-dp6lh2rz4s Před 2 měsíci +1

    Kangalnerayakanner,peacuvaravilithanks

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před 9 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤🌹

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 Před 7 měsíci +1

    Superb. Golden period

  • @gabrielvgs3084
    @gabrielvgs3084 Před 2 lety +4

    Super Super

  • @kimaran509
    @kimaran509 Před rokem +2

    சிறப்பு!

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l Před 8 měsíci +2

    Sorry Thanks very much to S.L.M Relaa

  • @babusuresh5083
    @babusuresh5083 Před 8 měsíci +1

    All songs super ❤

  • @user-yj1wo4kf6p
    @user-yj1wo4kf6p Před 6 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @WahithaA-ws3ep
    @WahithaA-ws3ep Před rokem +4

    Supper❤supper❤supper❤

  • @malathi9249
    @malathi9249 Před rokem +2

    ❤❤❤ Lovely Song

  • @kalaivanikarunakaran4895
    @kalaivanikarunakaran4895 Před měsícem +1

    👌

  • @rajatn9077
    @rajatn9077 Před rokem +2

    அருமை

  • @sundarraj1565
    @sundarraj1565 Před 2 lety +4

    Super excited