Sirkazhi Govindarajan Pillayar Devotional Songs - Ganapathiyae Varuvai Arulvai - PART 01 JUKEBOX

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Sirkazhi Govindarajan Pillayar Devotional Songs - Ganapathiyae Varuvai Arulvai - PART 01 JUKEBOX
    01 Ganapathiyae Varuvai Arulvai
    02 Ganapathy Enrida
    03 Om Enum Pranava
    04 Pillayar Suzhi Pottu
    05 Velanuku Moothavanae

Komentáře • 342

  • @user-yc1tn1vu8o
    @user-yc1tn1vu8o Před měsícem +2

    Vinayaga pagavene samy nan vendum varangalai ungal asirvathithil kungal samy om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri om vinayagar samy potri

  • @user-mn4xb7rc1h
    @user-mn4xb7rc1h Před 10 měsíci +5

    ❤❤❤ என்றும் மறக்க முடியாத கம்பீரமான குரல் வளம் பக்தியைப் பெருக்கி மீண்டும் மீண்டும் கேட்க மனம் தூண்டும் ஆனந்த இனிய கீதம்❤❤❤❤❤

  • @manimsblr9718
    @manimsblr9718 Před rokem +5

    மனம் சோர்வாக உணர்ந்தால்
    மனம் மீண்டும்
    உற்சாகத்தை அளிப்பது
    இப்பாடல்கள் தான்.
    நன்றிகள்பல!

  • @krish4780
    @krish4780 Před 2 lety +11

    பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před 6 měsíci +3

    உன்னை மட்டுமே நான் நம்பினேன் பிள்ளையாரப்பா 🙏🏼🙏🏼🙏🏼 என் வாழ்க்கையில் இழந்த சந்தோசம் மீண்டும் கிடைத்தது. என் மகளின் திருமணமும் எந்த ஒரு குறையும் இல்லாது நல்லபடியாக நடத்தி தந்த அப்பன் வெற்றி வினாயகனுக்கு கோடானுகோடி நமஸ்காரம் 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼

  • @kalimuthukalimuthu8108
    @kalimuthukalimuthu8108 Před 2 lety +11

    தினமும் காலையில் எனது கடையில். ஒலிக்கும் 👌👌👌

  • @sundarajanramprasad1448
    @sundarajanramprasad1448 Před 2 lety +4

    காலத்தை வென்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் பாடப்பட்ட இந்த பாடல்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் மக்களால் ரசிக்கப்படும்.

  • @jaganvittala9425
    @jaganvittala9425 Před 3 lety +10

    வேலவன் மூத்தவன், கணபதி இளையவன் இது சாஸ்திரம்
    பதவியில் உயர்ந்தவர் விநாயகர் அதனால் அவருக்கு முதல் மரியாதை

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 7 měsíci +1

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @r.b6349
    @r.b6349 Před 3 lety +7

    சீர்காழி ஐயா பாடினாலே பிள்ளையார் அப்பனே வீட்டிற்கு ஓடி வந்து விடுவார்

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 Před 2 lety +6

    ஓம் என்னும் நாமம்
    உலகை ஆளும், உயிர்களை காக்கும்
    இறை பக்தி கொண்டு
    ஆன்மிகத்தால் இறைவனன அடைவது,...

  • @velmurugand3193
    @velmurugand3193 Před 2 lety +5

    மிக இனிமையான பாடல்கள். திகட்டாத கேட்ககூடிய பாடல்க

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +1

    விக்ன விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @selliahvimalendran9336
      @selliahvimalendran9336 Před 3 lety +2

      ஐயா கோவிந்தராஜன் புகழ் வாழ்க.

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Před 2 lety +7

    அருள்மிகு ஸ்ரீ அருள்
    செல்வகணபதி அமுதே சரணம்
    சீர்காழி கோவிந்தராஜன் ஐய்யா அவர்களின்
    குரலில் பாடல்
    மிக இனிமை நன்றி

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +13

    தினம் துதிப்போர்க்கு
    அல்லல்போம்
    வல்வினைபோம்
    கணநாதனை தொழுபவர்களுக்கு

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @KselvaKselva-nd2kh
    @KselvaKselva-nd2kh Před 4 lety +7

    ஓம் கணபதியே போற்றி போற்றி
    பாடல்கள் அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @mounish4580
    @mounish4580 Před 8 měsíci +8

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +4

    வினாயகனே வினை தீர்ப்பவனை போற்றுவோம் மறுபடியும் பிறந்து வந்து உன்னை போற்றி போற்றி துதிக்க வேண்டும் விக்னவினாயகனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sshreekhumaaru5565
    @sshreekhumaaru5565 Před 4 lety +35

    இன்று வினாயகர் சதுர்த்தி.
    இந்த நன்னாளில்
    இப்பாடல்களைக்கேட்டு
    பக்தி பரவசம் அடைந்தேன் 🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před rokem +1

    ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @srk8360
    @srk8360 Před rokem +4

    அற்புதமான பாடல்கள்..
    நன்றி 🙏💐💐

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj5836 Před měsícem +1

    Om Sri Karpaga Vinayaka thunai varavendum government job dream niraivetri kodunga Sri Vinayaka 🙏🥀🙏

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Před 4 lety +19

    இன்று (22/8/2020)
    வினாயகர் சதுர்த்தி.
    இந்த நன்னாளில்
    இப்பாடல்களைக்கேட்டு
    பக்தி பரவசம் அடைந்தேன் 🙏

  • @rajeevremo19
    @rajeevremo19 Před 3 lety +5

    என்றும் அழியாத அழகிய குரல்.எங்கள் சிறு வயதின் ஞாபகம் மற்றும் தெய்வீக பக்தியும் தந்த தெய்வீக குரல்... 🙏🙏🙏

  • @BalaMurugan-fc7xw
    @BalaMurugan-fc7xw Před 3 lety +6

    பாடல் அருமையாக உள்ளது

  • @nanbarasu652
    @nanbarasu652 Před rokem +3

    ஓம் ஸ்ரீ என் மகா சக்தி வினாயகர் துணை ஓம்

  • @veeraraghavan1883
    @veeraraghavan1883 Před 4 lety +2

    Suryan.andchandran.are.oneside.anotherside.is.sri.sirkazhi.govidarajans.musical.hits.songs.. Manythanks

  • @MSK36934
    @MSK36934 Před rokem +4

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai Před 3 lety +2

    Special voice for karnatic songs katcheri and pillayaar ...god songs.karnan krishner song and Annayum pithavum ...I enjoy his voice such great.tq

  • @AshokKumar-sb3qr
    @AshokKumar-sb3qr Před 4 lety +9

    ஓம் கணபதி மஹா கணபதி வெற்றி கணபதி வீர கணபதி

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @nithyapriya8852
    @nithyapriya8852 Před 4 lety +4

    Om yegadhamstraya hasthi muhaya lambodharaya ucchista mahathmane aam hrom kreem kam k k swaha 🙏🙏🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před měsícem

    🎉❤Good morning valthukal god’s blessings om kanapathey portie saranam Thunaie ieruparaka kaparuvaraka Sweet voice Excellent beautiful Great Arputham Arumaiejana variekal valthukal ieraievan Thantha Arumaiejana Then Thuliekal palandu valka valarka valamudan valthukal Ieja vanakam nanriekal Thanks 🎉❤

  • @venkatesanrams9477
    @venkatesanrams9477 Před 3 lety +15

    பிள்ளையாரப்பா சீர்காழி அய்யா குரலில் எங்களுக்கு அடைக்கலம் தருகிறாய்!🙏🙏🙏

  • @St.Rama03
    @St.Rama03 Před 3 lety +7

    ஓம் கணபதி

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @senthilraj2250
    @senthilraj2250 Před 3 lety +5

    சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக பாடல்கள் அனைத்தும் தெய்வீக சிந்தனை தூண்டும் விதமாக உள்ள பாடல்கள்

  • @raviramasamy1616
    @raviramasamy1616 Před 4 lety +6

    Dr.Sirkazhi's Vinanayagar Songs are pioneer in Devotional songs of all today.. evergreen lively songs... great

  • @elarajaraja573
    @elarajaraja573 Před 3 lety +2

    Om vinayaga appa 🙏 🙏 🙏 🙏 👪 venum appa 🙏 🙏 🙏

  • @chellakrishnankrishnan3123

    ஓம் கணபதியே போற்றி போற்றி...!

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc Před 3 lety +1

    அருமையான பாடல் வரிகள்

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +7

    மணக்குளவினாயகனை
    மனதில்தினம்நிறுத்தினால்
    தீராதபினிஅகலும்
    ஓம்கணநாதாசரணம்

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Před 3 lety +12

    ஓம் விக்ன விநாயகனே நமோ நமஹா

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +2

    Karunaithivam.vinayagapruman.thunai.seerkaliayya.amuthakural.fan

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 2 lety +2

    🌹🌹🌹🌹🌹🌹🌹💅💅💅💅🙏🙏🙏🌷🌷🌷💞கனபதியேயாவரையே. முன்னின்றுகாத்திடப்பாஎல்லாமக்களையும்உமதுபாதமேசரண்

  • @yaarusaamiivan20
    @yaarusaamiivan20 Před 2 lety +5

    கணபதியே வருங்கள்

  • @user-jg7uz7wy7d
    @user-jg7uz7wy7d Před měsícem +11

    பாடலைக் கட் பண்ணி விளம்பரம் வருவதை தவிர்க்க வேண்டும்

  • @mpaionline
    @mpaionline Před 4 lety +10

    Journey of these songs....From Gramaphone, cassette tape, audio cd, mp3, blueray, CZcams....even after another 500 yrs....somebody will b listening to this Timeless classic

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r Před 2 lety +3

    ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🔱🕉️🙏 நன்றி வாழ்த்துக்கள் நன்றி 11*8*2022*வியாழன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @sampathmuthukrishnan7899
    @sampathmuthukrishnan7899 Před 3 lety +8

    மிக அருமையாக கணபதி சீர்காழியார் வரவழைத்துள்ளார்

  • @kannaram5289
    @kannaram5289 Před 3 lety +15

    கனபதியே போற்றி

  • @ramkumar-vz5pe
    @ramkumar-vz5pe Před 2 lety +11

    காலங்கள் தோறும் தொடரும் உன் அருள்🙏

  • @muthusamyp1982
    @muthusamyp1982 Před 3 lety +5

    இளம்வயதில்
    அவர்பழநியாண்டவர் திருக்
    கோயிலில்
    பாடியயோது
    மெய்மறந்து
    கேட்ட அருட்
    தமிழ்அமுதம்

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @narayananify
    @narayananify Před 2 lety

    Om Sri Ganeshaya namaha Sri Siddhi Vinayaka Saranam Om Ashta Vinayaka Saranam

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +5

    ஓம் விக்ன வினாயகரே போற்றி போற்றி ஓம் வெற்றி வினாயகரே போற்றி போற்றி

  • @perumalnarayana621
    @perumalnarayana621 Před 4 lety +9

    Super பாட்டு கேட்பதற்கு இனிமையாக உள்ளது

    • @prabhuabi2097
      @prabhuabi2097 Před 3 lety

      Tttrttrtrrtttrrrtrrrrorqyytrrrttttryyytttorryttttotyrtrtrtyytyy UT rutuuurruurtrtrrrutruurtrrurturrurrrutturturutururuuurrruurturr yew trrrrttr tee rtretreie

  • @thirumalaikumar6942
    @thirumalaikumar6942 Před měsícem

    ஓம். விநாயக. போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamkm1966
    @balamkm1966 Před 4 lety +8

    Today semma happy all songs semma super

  • @kvenkatachalam2046
    @kvenkatachalam2046 Před 4 lety +1

    அனைத்து. பாடல்களும் இனியவைகள்

  • @jayashreepk6027
    @jayashreepk6027 Před 4 lety +12

    Thank u soooooo much Ganeshji for blessing me and my family abundantly !!! 🙏🙏🙏

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @maheswarisenthil4334
    @maheswarisenthil4334 Před 2 lety +3

    These songs always giving good energy 🙏

  • @anbupans2630
    @anbupans2630 Před 4 lety +2

    Ganabathiye thunai appaney vinayagaperumane potri

  • @rangarajanap3758
    @rangarajanap3758 Před 3 lety +5

    Excellent devotional song 🙏🙏🙏🙏

  • @thangamstore5260
    @thangamstore5260 Před 2 lety +1

    super song

  • @murumurugan9419
    @murumurugan9419 Před 4 lety +4

    Ganapatheya.pottri,🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @VijayNemo5551
    @VijayNemo5551 Před 3 lety +4

    I am very happy to hear the song. Lord Ganesha

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 Před 4 lety +4

    சுழிபோட்டு செயல் எதுவும் தொடங்கு.. பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு... எனக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையார்...

  • @dileepkottoordileepkottoor3149
    @dileepkottoordileepkottoor3149 Před 9 měsíci +4

    Ohm vighneshwaraay namah

  • @jayasreec.k.6587
    @jayasreec.k.6587 Před 9 měsíci

    Om Harisree Ganapataye Namo Namah 🙏🙏🙏❤️❤️❤️🪔🪔🪔🇮🇳💎💯

  • @sakthivelb2969
    @sakthivelb2969 Před 3 lety +1

    விநாயகர் பாடல் அருமை 👍

  • @ragusaba3237
    @ragusaba3237 Před rokem

    Om kanabathi 🙏🙏🙏🙏🍀💐💐💐💐💐💐

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před rokem

    விநாயகப்பெருமான்விரைகழல்கள்போற்றிபோற்றி ஓம்சித்திவிநாயகர்போற்றி ஓம்சிவசக்திவிநாயகர்போற்றி ஓம்இராஜகணபதிபோற்றி ஓம்வழித்துணைவிநாயகர்போற்றி ஓம்உச்சிப்பிள்ளையார்போற்றி 🌿🌺🌻🌼🌸🏵💮🌹💐🍌🍌🍇🍊🍐🍋🍎🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up Před 5 lety +9

    கணபதிநாதா விநாயகப்பெருமானே பால கணபதி பாதம் பற்றினோம் பாலகன் அருள்வாய்

  • @trravi1099
    @trravi1099 Před 4 lety +7

    mesmerising

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +3

    காலம் கடந்தாலும் காணா கிடைக்காத பக்தி பாடல்கள்... விநாயகர் பெருமான் பக்தி பாடல்கள் அனைத்தும் அருமை.சீர்காழி கோவிந்தராஜன் ஐயா குரல்வளம் அழகு... அருமை... அட்டகாசம்...15.7.2022 இரவு.11.21...

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up Před 5 lety +7

    கணபதிநாதா பாலகணேசா பாதம் பணிந்தோம் பாலகன் அருள்வாய்

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up Před 5 lety +25

    கணபதியே வருவாய் அருள்வாய் அப்பனே கஜமுகநாதா காலடி பற்றினோம் காத்தருள்வாய் appaa

  • @vijayakumarlv693
    @vijayakumarlv693 Před 3 dny +1

    Pilaiyar potri

  • @milanchezhian8446
    @milanchezhian8446 Před 4 lety +12

    What a crystal clarity !

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @Vijaya-bx4zy
    @Vijaya-bx4zy Před 3 lety +3

    Super 👌👌👌💖💝

  • @dhanaprasathndhana662
    @dhanaprasathndhana662 Před 4 lety +6

    I love this song very peaceful ...no words to say 👍

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @deepanarunarundeepan1917
    @deepanarunarundeepan1917 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @sureshk751
    @sureshk751 Před 3 lety +1

    Om namo Ganapathi namaha 🙏💐💐superb devotional song

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @manikandant3996
    @manikandant3996 Před 2 lety

    Om maga ganabathiye potti

  • @manikandanhardwares3776
    @manikandanhardwares3776 Před 4 lety +2

    arumai arumai arumai

  • @rajeshd6855
    @rajeshd6855 Před 3 lety +1

    Vinayagaperumane
    Vanankugiren unnai

  • @devendransukumaran3558

    Pillayarappa......🙏

  • @esakkipandi6763
    @esakkipandi6763 Před 4 lety +6

    all songs are very super. enjoyable and pleasure giving god songs.

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @balajisubramaniyam5932
    @balajisubramaniyam5932 Před 3 lety +6

    Execllent develtional song

  • @babaiyermanispiritualandpo2062

    Mast and best ganeshji songs and singing.

  • @reshikasaras4711
    @reshikasaras4711 Před 3 lety

    Om Maha ganaphathi nama

  • @maharaja1235
    @maharaja1235 Před 3 lety +1

    Om namashivaya om namo narayana om vinayaga potri

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @prathapn6686
    @prathapn6686 Před 4 lety +2

    Like all d songs so superb

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime is lord ganesha time in the world.

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +1

    Mulumuthal.kadauol.ganesan.saranam.boitri

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up Před 5 lety +5

    பால கணேசா பாலகன் அருள்வாய்

  • @saravananc6885
    @saravananc6885 Před 4 lety +3

    Very super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety

    2021,y ears.no.corono.arulvendum.ganapathiyar.fan

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Před 4 lety +3

    Morning Lord. Ghanapathi songs by SeerghAzhi Dr. S Govindararajan superb.

    • @softcell3103
      @softcell3103 Před 2 lety

      czcams.com/video/QzG3x5WT3PQ/video.html

  • @reshikasaras4711
    @reshikasaras4711 Před 3 lety

    Om Maha ganaphathi nama
    Om Maha ganaphathi nama
    Om Maha ganaphathi nama

  • @murugadoss8159
    @murugadoss8159 Před 4 lety +1

    All r very nice songs

  • @user-wu4mu5db8x
    @user-wu4mu5db8x Před 8 měsíci

    ஒம் கணபதி