மனைவிக்கு அடிக்காதீர்கள் மனைவி உங்களை அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் ┇Abdul Hameed Sharaee┇

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    மனைவிக்கு அடிக்காதீர்கள் மனைவி உங்களை அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉CZcams
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
    Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
    Tamil Dawah Media Abdul Hameed
    Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
    Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Komentáře • 25

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Před 10 měsíci +9

    கணவன் மனைவி இடையில் உண்மையான அன்பு பாசம் இருந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் செய்யும் தவறுகள் கூட கண்ணுக்குத் தெரியாது பாசம் கண்ணை மறைக்கும் அப்படியே தெரிந்தாலும் ஏம்மா இப்படி செஞ்சீங்க என்று பாசமா கேட்பார்கள் ❤❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +10

    குறை என்பது இருக்கத்தான் செய்யும் அது யாருக்காக இருந்தாலும் அந்த குறைகளை விட அவங்களிடம் நல்ல விஷயங்கள் இருக்கும் அதை கொண்டு நாங்கள் திருப்தி அடைய வேண்டும்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Před 10 měsíci +5

    மாஷா அல்லாஹ் காலத்திற்கேற்ற அழகான ஒரு விளக்கம் ஜஸாக்கல்லாஹ் ஹைர் ☝❤

  • @ImMuslim-nf4lc
    @ImMuslim-nf4lc Před 10 měsíci +8

    திருமண வாழ்க்கையில் சண்டை என்பது வராமல் இருக்காது. எப்பொழுதும் கணவனும் மனைவியும் புரிந்துணர்வோடு நடந்து கொள்வது மிக முக்கியமானது ✨

  • @wolverinwolf2285
    @wolverinwolf2285 Před 9 měsíci

    Mashallah mashallah ❤️

  • @RimasNafeel-ll1ns
    @RimasNafeel-ll1ns Před 4 měsíci

    Perfect ❤

  • @Sithyrifa
    @Sithyrifa Před 10 měsíci +7

    😢 எனக்கு எனது கணவர் ஒருமுறை தான் அரைந்துந்திருக்கிறார் அதன் பிறகு என்னை அடிப்பதே இல்லை வாய மூடு வாய மூடு என்று சொல்லிச் சொல்லி நான் வாய மூடவில்லை 😢 அந்த அறையை இப்போது நினைத்தால் கூட எனக்கு பயமாக இருக்கிறது மின்னட்டும் பூச்சி போல் இருந்தது😂😂❤ i love மை ஹஸ்பண்ட் 🥰🥰

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 10 měsíci +6

    தவறு ஒன்று நடந்தால் நான்கு பேரா 4000 பேருக்கு பரப்புவதிலேயே இருக்கிறார்கள் சில பேர்களுக்கு வீட்டில நடந்தால் உடனே அதை வெளியே சொல்ல வேண்டும் இல்லையென்றால் தண்ணீர் கூட அருந்த மாட்டார்களாம்

  • @ahamedzaky3882
    @ahamedzaky3882 Před 10 měsíci +4

    Nan husbanta athunayo thadawa adi wangitten analum ennum awar methu anakku love erukku

  • @faissamara9700
    @faissamara9700 Před 10 měsíci +1

    Very good Explanation 😂moulave 😂

  • @ImranKhan-se5dd
    @ImranKhan-se5dd Před 10 měsíci +2

    Iththaa irkanum. Porahu virumbinaa Vera marry pnnikkalaam.. life is simple..

  • @fatmaa5034
    @fatmaa5034 Před 10 měsíci +1

    Assalamualaikum ennoda hasben ummada pehchi kettu ennaya adiththu irukkirar😢ippo avarda ummava patti therinji pohchi ippa konjam nala illai aan inda hasbenar ummakkalda pehchi kettu avisaramana mudiu edukkuranga ondeum visarikka mattanga

  • @sameesamee5284
    @sameesamee5284 Před 10 měsíci +1

    Assalamu alaikum sir ugga number vendum clinic enke irukku

  • @user-vw4sd9ff5i
    @user-vw4sd9ff5i Před 4 měsíci

    🤦‍♀️🤦‍♀️

  • @sharpayas3052
    @sharpayas3052 Před 3 měsíci

    😂😂😂