Epic - Call Clash Prank On Cute Girl | Pranks In India | Unseen Video | Nellai 360*

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2022
  • VJ
    Prithivi KPR
    / prithivi_bos
    Edit
    Navin
    bogan_navin?igs...
    Camera
    Nanal Ganesh
    nanal_ganesh?ut...
    Follow On Facebook:
    / nellai360off. .
    Follow On Instagram:
    / _nellai360
    Subscribe For More Videos.
    ©Nellai360
    #epiccallclash #pranksinindia #prankgonewrong
  • Zábava

Komentáře • 3,5K

  • @harimk9500
    @harimk9500 Před 2 lety +3340

    முதல் முறையா ஒரு பிராங்க் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்கலாம் னு தோனுச்சி 💓💓💯💯

  • @chandrasekar-ds8nc
    @chandrasekar-ds8nc Před 2 lety +3927

    Prank பன்றேன்னு மத்தவங்கள கஷ்ட படுத்தாமல் இது போல் சிரிக்க வைத்தால் மகிழ்ச்சி ♥♥

  • @newsongs4836
    @newsongs4836 Před rokem +398

    ரொம்ப சிரிக்காதடா கடல் தண்ணி உள்ள போய்ட போகுது
    😀😀😀😀😀❤
    சூப்பர் தலைவா ,...

  • @sakthimegala1568
    @sakthimegala1568 Před rokem +38

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 👍😍

  • @rajarks3801
    @rajarks3801 Před 2 lety +3625

    யாருக்கும் எந்த தொந்தரவு செய்யாமல் அனைவரும் சிரிக்க வைத்த இந்த பிராங்க் வீடியோ அருமை

    • @muthuganesh3135
      @muthuganesh3135 Před rokem +14

      Mela video vum pottutu keela commentum vera oru id la pottu. Nalla pearu vaangitingalea 😂😂😂😂

    • @Kingmaker-ov7vb
      @Kingmaker-ov7vb Před rokem +9

      Thappu bro ipdiyum panni girls ah crct pannalam so idhuvum thappana prank than

    • @seethalaxshmi3023
      @seethalaxshmi3023 Před rokem +3

      L

    • @rashucrush2936
      @rashucrush2936 Před rokem +9

      @@Kingmaker-ov7vb boomer

    • @Kingmaker-ov7vb
      @Kingmaker-ov7vb Před rokem +9

      @@rashucrush2936 1rs than kadaila vangiko

  • @TamilSelvan-ee7xs
    @TamilSelvan-ee7xs Před 2 lety +710

    சிரிக்காத டா ஒரே சில்ர சத்தமா கேட்குது டா
    செம்ம vera level 👍👍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před 2 lety +3

      Prank showe என்ட்ற பெயறில் நெறைய தவறுகள் நெறைய blok mail நடக்குது ○ நேமம் கல்கி பகவான் உங்க உங்க taim start ○●○ பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿

  • @pithushkavin193
    @pithushkavin193 Před rokem +107

    இந்த வீடியோ ஒரு 50தடவைக்கு மேல பாத்துட்டேன்... பார்க்க பார்க்க சலிக்காத....செம்ம 🥰👌

  • @jambusara
    @jambusara Před rokem +17

    அந்த பொண்ணு சிரிச்சிக்கிட்டே ‘ஆமாம்’னு சொல்றதுதான் அழகு. இதுவரைக்கும் நானே ஒரு 20 முறை இந்த விடியோவ பார்த்திருப்பேன்.

  • @Vicky-ho8pk
    @Vicky-ho8pk Před 2 lety +456

    10 Time க்கு மேல பாத்துட்டேன் Vera level 👌🏻👌🏻 Idhumari pannunga

  • @vimalvimal444
    @vimalvimal444 Před 2 lety +1525

    இது மாதிரி நிறைய prank நிறைய பண்ணுங்க bro super 👍👍❤️❤️😄

  • @Nikhil-jv5kn
    @Nikhil-jv5kn Před rokem +34

    Nowadays we rarely see this type of real prank 👏👏👏👏👏👍👍

  • @sankarsparta7261
    @sankarsparta7261 Před 2 lety +196

    6:06 ரொம்ப சிரிக்காத கடல் தண்ணி உள்ள போய்ற போகுது😂😂

  • @Murugesh
    @Murugesh Před 2 lety +47

    Antha ponnu nalla ponnu pa... good respect and response 👏 hats off sister

  • @ungalil_oruvan26267
    @ungalil_oruvan26267 Před rokem +50

    வேற லெவல்🔥🔥🔥 ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா சிரிச்சு பார்த்த வீடியோ நண்பா😆😆😆 நன்றி 🙏 தோழரே 🙏

  • @mpus3066
    @mpus3066 Před rokem +19

    சிரிப்பை மறந்து ரொம்ப நாள் ஆச்சு மனசா விட்டு சிரிக்க வைத்துக்கு ரொம்ப நன்றி தம்பி

  • @aaa_aaa123
    @aaa_aaa123 Před 2 lety +172

    ரொம்ப சிரிக்காத கடல் தண்ணி வாய்க்குள்ள போயிரப்போகுது செம 😂😂😂😂👌👌👌👌👌

  • @handsomeboyvellaithurai9416
    @handsomeboyvellaithurai9416 Před 2 lety +1225

    1st time Prank - பாத்து சிரிச்சிருக்கேன்....🤩😍

  • @sardharali2857
    @sardharali2857 Před rokem +101

    கடைசி வரை எல்லை மீறாமல் முகம் சுளிக்க வைக்காமல் சிரிக்க வைத்த நல்ல பிராங்க்

  • @rengadurais682
    @rengadurais682 Před rokem +9

    இந்த வீடியோவை பலமுறை பார்த்தும் திரும்ப திரும்ப பார்க தோன்றுகிறது... அருமை வாழ்த்துக்கள்.....👏👏❤️

  • @isaiisai9681
    @isaiisai9681 Před 2 lety +68

    இரண்டு பேருமே அழகு Prank ம் சூப்பர்😍😍😍

  • @VICKYRENUVLOGS
    @VICKYRENUVLOGS Před 2 lety +328

    Old Nellai 360 ...is back to form 👍👍👍💯💯super prank SEMMA vera level

  • @24X7CININEWSS
    @24X7CININEWSS Před rokem +9

    ப்ரோ சூப்பரா இருக்கு உங்க வீடியோ எல்லாம் வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉🎉🎉

  • @elangovana8136
    @elangovana8136 Před 3 měsíci +2

    அற்புதம் அற்புதம் பிரித்திவ் சகோ வாழ்க வளமுடன்.

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq Před 2 lety +669

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை அருமையான பதிவு, சிரிப்பு தாங்க முடியல சார்

  • @sudhar_03
    @sudhar_03 Před 2 lety +1044

    Super level prank bro 🤣 🤣 lots of happiness in this video 😂... dedicated to that sister in this video 🙂☺️❣️

  • @mahensiva9649
    @mahensiva9649 Před rokem +3

    நான் திரும்ப திரும்ப பார்க்கும் பிராங்க் வீடியோ இது ஒன்றுதான்❤❤❤❤❤. இருவரும் அருமை. நல்வாழ்த்துகள்😇😇😇😇

  • @duskygawl5399
    @duskygawl5399 Před rokem +21

    Evalo time paarthalum avalo comedy ah iruku😂😹

  • @vasanthmit267
    @vasanthmit267 Před 2 lety +134

    Looks like she is enjoying whole heartedly.. nice to watch... kudos to the team

  • @HOWTO-ll8zh
    @HOWTO-ll8zh Před 2 lety +340

    யார் மனதும் புண்படுத்தாமல் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்து பார்ப்பதே உண்மையான பிராங்க்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před 2 lety +1

      Prank showe என்ட்ற பெயறில் நெறைய தவறுகள் நடக்குது ○ நெறைய blok mail நடக்குது ○ நேமம் கல்கி பகவான் உங்க taim start ○ பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

    • @rajeshthaya
      @rajeshthaya Před rokem

      திருந்தவேமாட்டிங்க.

  • @vijivkr1148
    @vijivkr1148 Před rokem +1

    Unmaiya na manasu kastama irukum pothu in tha video pathuruva really super always i love take care

  • @vijayrajamanickam5524
    @vijayrajamanickam5524 Před rokem +2

    அந்த பொண்ணு ரொம்ப கோவ படாமல் பேசிச்சு பாருங்க..... அதான்.... Realy i like

  • @kalimuthu.m8236
    @kalimuthu.m8236 Před 2 lety +511

    One of the best prank ever.bcz lot of CZcamsr make pranks with hurting and disturbing another .but u didn't to like that .love you bro , keep doing 🔥😍

  • @georgebenish109
    @georgebenish109 Před 2 lety +138

    More than 10 times intha prank ah paaken bro..
    One of the best and cute prank😍😃😃

  • @user-cr8ww3hh5c
    @user-cr8ww3hh5c Před 3 měsíci +1

    Super my dear brother good god bless you 🎉❤🎉

  • @rameshv3744
    @rameshv3744 Před rokem +3

    Kerala fans 👌

  • @karthikeyank7103
    @karthikeyank7103 Před rokem +15

    Serious ah prank nu kadaisiya sollalana antha pullaiku un mela love eh vanthurukum da💜😂😂🤣

  • @shankarimurali78shankarimu82

    செம்ம super. ன என்னையே மறந்து vedio குள்ள வந்துட்ட. அந்த பொன்னும் soooo cute..... 😂😂😂😂😂

  • @rasibhu9875
    @rasibhu9875 Před rokem +1

    Vera level bro... Indha madhiri neriya panuga

  • @saraswathy526
    @saraswathy526 Před rokem +1

    Super bro...
    Entha Mari call crash prank video naraiya podunga plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @elaascribble7210
    @elaascribble7210 Před 2 lety +48

    Without irritating in the name of prank it is feel gud and mad me lol...

  • @SIVAAUDIOSTEAM
    @SIVAAUDIOSTEAM Před 2 lety +20

    #3:10 saguni love bgm

  • @rathivadivel1821
    @rathivadivel1821 Před rokem +1

    Bro nejamave sema cutee ahh irundhuchu..i like ti very much 💞❤️

  • @vk2153
    @vk2153 Před rokem +2

    Super Bro. Two characters r good follow it

  • @Uzhavan_Gaming
    @Uzhavan_Gaming Před 2 lety +157

    உண்மையாவே சொல்லனும் னா வேர லெவலா இருக்கு bro......இது போன்று மென்மேலும் வீடியோ போட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்......Seriously Vera level Semma Super Prank brother.....♥♥♥♥♥ Keep it up....♥♥♥♥♦♦♦♦

  • @saranyaramesh5826
    @saranyaramesh5826 Před 2 lety +91

    Intha prank more than 5 times pathuten🤣🤣🤣

  • @karthickm8041
    @karthickm8041 Před rokem +1

    Nellai...maass..👍😍🤣🤣bro...

  • @Upsc_kingdom
    @Upsc_kingdom Před rokem +1

    I'm kannadiga bro also so super ure prank video...!!🖤😍😂

  • @thenmozhipandiyan2213
    @thenmozhipandiyan2213 Před 2 lety +24

    That girl voice vera level.... 🥰☺️And that smile also 🥰😁

  • @vijayaprabo
    @vijayaprabo Před 2 lety +67

    Good prank, the girl and her expressions are really beautiful. Can't stop laughing. Was laughing and enjoying from the start to the end. Watched it several times. All the best bro.

  • @vk2153
    @vk2153 Před rokem +1

    Super bro. U and sister speech and Act very very good

  • @chandrankesavan1657
    @chandrankesavan1657 Před 5 měsíci +1

    இந்த வீடியோவை 100 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன். யாருடைய மனதையும் புண்படுத்துவதில்லை.

  • @karurbrothers4954
    @karurbrothers4954 Před 2 lety +26

    அந்த பொண்ணோட சிரிப்பு வேற லெவல்

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety +52

    Super Bro. That sister takes this very funny. Keep Rocking 🔥🔥 congratulations 💐💐

  • @akvlogs8649
    @akvlogs8649 Před rokem +3

    I see much time .. will enjoy bro nice prank😁😁 laughing many time 😘😘

  • @harithasparkles1858
    @harithasparkles1858 Před rokem +2

    Very funny...laughed till the last moment😂😁😁👍👍👍

  • @mr.kongunadu9387
    @mr.kongunadu9387 Před 2 lety +393

    Semma concept
    I think she got disappointed when she got to know it is prank i guess

  • @sivagsivag3450
    @sivagsivag3450 Před 2 lety +7

    5:06 அந்த பொண்ணு ஆஆமாம் ன்னு சொல்லும் போது அவ்வளவு கியூட் அவ்வளவு அழகு.... இந்த வீடியோவ 10 தடவைக்கு மேல் பாத்துட்டேன்

  • @karthikakarthika6222
    @karthikakarthika6222 Před rokem

    Semma video 🥰🥰🥰neraya time pathu pathu sirichitte erukka adikkadiii😂😂😂😂 sema video bro and sister 😘😘😘

  • @vithyapathym8011
    @vithyapathym8011 Před rokem +2

    Bro nengale ella prank videoslaium vanga semmaya iruku 😻😂😂

  • @boringprem
    @boringprem Před 2 lety +185

    Cutest prank ever🤣💖

  • @rajamalaysia33
    @rajamalaysia33 Před 2 lety +7

    4:22.nimmathiya irukalamnu park vantha..sema 😆

  • @MrBala04
    @MrBala04 Před rokem

    Watching this again and again.. One of the best

  • @afzaltechmedia1698
    @afzaltechmedia1698 Před rokem

    Good vibes happy ah siricha bro😍romba naal ku aprm semma🥰

  • @sarosugan6359
    @sarosugan6359 Před 2 lety +106

    New prank vera leval bro😂 fun overload 🤩🤩

  • @sarathipartha9396
    @sarathipartha9396 Před 2 lety +51

    Semma kalai...bro...😃😃🤣🤣💐💫✨👑

  • @Prasanth47651
    @Prasanth47651 Před rokem +3

    Yov vera level ya neeyu😂kadalu enaa swimming enna😂

  • @senthilkumarsenthilkimar1742
    @senthilkumarsenthilkimar1742 Před 3 měsíci +3

    இந்த பொண்ணு செம்ம அழகு

  • @VIGNESH_Pro_ARTs
    @VIGNESH_Pro_ARTs Před rokem

    Vera level. One person laughs because of you. When watch this video. Millions of people will laugh because of you both. Thanks for this video brother

  • @gn2613
    @gn2613 Před 2 lety +14

    intha prank video va ethana time pathalum marupadiyum paklm nu thonudhu ...4 times ... Thanks nellai360 😂😂😅😅😅

  • @psp9705
    @psp9705 Před 2 lety +90

    காமெடி நல்லா இருந்து ப்ரோ 👌.. வாழ்த்துக்கள் 🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před 2 lety

      Prank showe என்ட்ற பெயரில் நெறைய தவறுகள் நடக்குது நெறைய blok mail நடக்குது ●○● நேமம் கல்கி பகவான் உங்க taim start ○○○○○○ பெறியபாளையம் பவானி அம்மன் கவசம் துனை ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿

    • @Raja-ij2ms
      @Raja-ij2ms Před rokem

      @@jayalakshmiganesan6649 sootha moodra mairu

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před rokem

      @@Raja-ij2ms சித்தர்கள் துனை ●●●●●●● உங்க வீட்ல சாமி photo ஜெய் ராரா 🌺

  • @sivaramansivaraman7576

    lovely brother...Congrts...நெல்லை 360 ku வணக்கத்த போடு ...👌😍😍

  • @Prabu638
    @Prabu638 Před měsícem +1

    Congrats 4.7M views 🙏😍❤️

  • @fun2.095
    @fun2.095 Před 2 lety +64

    அந்த பொண்ணு பாவம் யா correct பண்ணத பண்ணுனேனு நெனச்சுருச்சு 🤣🤣🤣

  • @kaykay8903
    @kaykay8903 Před 2 lety +26

    First time watching your video bro… hilarious 😂 that girl’s attitude was amazing 🤩

  • @akilchamika2863
    @akilchamika2863 Před rokem +2

    Indha call cross prank semma bro !!! ❤❤❤Mudinja indha madiriye innoru call cross video onna pannanga

  • @chandrankesavan1657
    @chandrankesavan1657 Před 11 měsíci

    இந்த வீடியோவை பல முறைகள் பார்த்துவிட்டேன்.
    அருமை.

  • @vasanthakumarvasanthakumar5978

    Antha ponnu smile and antha vetkam laughing yellam awesome

  • @prakashrajsasikumar6859
    @prakashrajsasikumar6859 Před 2 lety +16

    3:32 this is awesome 💘

  • @a.aakasharul8848
    @a.aakasharul8848 Před rokem

    Anna semma intha video va neraya time paathutten. Super na neenga ithe mathiri eppavum happiya irunga Anna

  • @rajeshg9064
    @rajeshg9064 Před rokem

    😂😂🥰🥰🥰😍😍❤❤✌thalaiva Vera leval itha maari video pod unga😍😍❤❤😂

  • @thankful_soul_
    @thankful_soul_ Před 2 lety +116

    Vera level uh , laughing over loaded 👍❤️😂😁

  • @LokeshKumar-dd1yz
    @LokeshKumar-dd1yz Před 2 lety +8

    👌😀Super Prank bro,Sister nalla nadichanga inimae avangalku neraya vaipu Kudunga😀

  • @Prabu638
    @Prabu638 Před rokem +6

    Congratulations for 3.M views ✨💐😍

  • @karuppasamyramasamy2874

    Nanbaa semma nan epolam de motivate irukum pothu ithan parukerun bro vera level bro am also tirunelveli

  • @ramizabanu2798
    @ramizabanu2798 Před 2 lety +12

    Bro aiyoo aiyoo yappadiyoo pesi correct pantinga bro Vera level🥰🥰🥰

  • @lakshyatube03
    @lakshyatube03 Před rokem +66

    2:43 , 4:35 , 5:00 , 5:45 😂 vera maari prank ithuu 💙😻

  • @raajuraaju3866
    @raajuraaju3866 Před rokem

    bro sema fun bro ...romba nalla iruku ...ultimate

  • @sathiyaseelan7725
    @sathiyaseelan7725 Před rokem

    Such a wonderful prank really I like this
    I watched 10 times more

  • @hafizainmalik1319
    @hafizainmalik1319 Před 2 lety +23

    Sema sema bro (LOVE FROM🇱🇰)
    Romba naalaki aprom oru tharamana prank pathu irukan
    Romba nalla pandringa KEEP ROCKING GUYS!!!

  • @vidyat2818
    @vidyat2818 Před rokem +15

    Her expression and voice modulation really cute 🥰🥰🥰

  • @mohanachuthan253
    @mohanachuthan253 Před rokem +5

    This video is so awesome 👌I'm totally laughing 😅

  • @sabithamanisha2178
    @sabithamanisha2178 Před rokem +1

    Semmaya iruku bro super i like it😍😍

  • @abiasher6703
    @abiasher6703 Před 2 lety +5

    👌👌👌👌 happy ha irrukku intha video va parthu..semma cute smile from that girl....semmai ya call clash panninga bro..💙💚💚

  • @cinemacaithaan6205
    @cinemacaithaan6205 Před 2 lety +12

    Ultra level prank ....lots of positiveness .loved it and you guys nailed it 🥰😍🥰

  • @MRaman-oo1hh
    @MRaman-oo1hh Před rokem

    சூப்பர் ப்ரோ அருமையாக இருக்கிறது இந்த பிராங்க் வீடியோ செம்மையா பண்றீங்க ப்ரோ வாழ்த்துக்கள்

  • @al-minas4552
    @al-minas4552 Před rokem +1

    Romba santhoshma errukku
    Very nice comdey bro super o super 👍💐💖

  • @abinraj4561
    @abinraj4561 Před 2 lety +75

    Fun overloaded bro 🤣🤣

  • @sanjay-uq5gc
    @sanjay-uq5gc Před 2 lety +14

    4:35 ultimate 🔥🔥🤣🤣

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Před 2 měsíci +1

    10 முறைக்கு மேல் பாத்துருப்பேன் புரோ❤ அருமை

  • @l.h.maringchannel.1082
    @l.h.maringchannel.1082 Před rokem +2

    Very enjoy to watch it bro. From Meghalaya ✌️✌️😘😘❣️