பல் பிடுங்கிய பிறகு என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது? | Samayam Tamil Lifestyle

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • #tooth #dentalcare #பற்கள் #சொத்தைபல்
    பல் எடுத்த பிறகு பற்களுக்கு இடையில் பஞ்சு வைத்து அழுத்திவிடுவது உண்டு. இயல்பாக இருந்தால் 2 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் பல் எடுத்த பிறகு கடித்தால் அது மோசமான புண் உண்டாக செய்யும். விரைவில் தொற்றையும் உண்டு செய்யும். பல் எடுத்த பிறகு என்ன செய்யணும் என்ன செய்யகூடாது என்பதை விளக்குகிறார் பல் மருத்துவ நிபுணர் P.S. பிரபு.
    #healthy #health #healthylifestyle #healthyfood #healthyeating #healthyliving #healthylife #healthyrecipes #healthyskin #healthcare #healthiswealth #healthyeats #healthyhabits #healthydiet #healthgoals
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Komentáře • 30

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 Před 7 měsíci +10

    வாயை திறக்க முடியவில்லை. அதற்கான பயிற்சி எக்சர்ஸைஸ் பற்றி எந்த வீடியோவுமே இல்லை டாக்டர் ஒரு வீடியோ போடுங்கள்

  • @d.l.prasath3987
    @d.l.prasath3987 Před rokem +4

    Useful Information Doctor thank you🙏

  • @msatheeshsalem
    @msatheeshsalem Před 3 měsíci +3

    ஞான பல் எடுத்தனர் ஆனால் தையல் போடவில்லை கேட்டதற்கு அதே சரி ஆகிடும் என சொல்கிறார்கள்? எப்படி விளக்கவும்

  • @udhayajothi2055
    @udhayajothi2055 Před měsícem

    Nandri doctor ❤❤🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Karthikeyan_007SK
    @Karthikeyan_007SK Před rokem +1

    Thank you doctor .

  • @mercysrm
    @mercysrm Před rokem +9

    Enakku ethume solla enakku palu edutha doctor

  • @lenink6756
    @lenink6756 Před rokem +1

    Thank you sir

  • @KamaleshSuresh-vq3uu
    @KamaleshSuresh-vq3uu Před 5 měsíci

    நன்றி ❤

  • @Nirmaladevi-ec3fo
    @Nirmaladevi-ec3fo Před rokem +2

    Sir normal water la tha vai kopilikka sonaga

  • @bhavabhavi6973
    @bhavabhavi6973 Před rokem +1

    Super sir👋👏

  • @kavithakavis635
    @kavithakavis635 Před rokem +1

    Kadthu thondai remba valikkuthu thanni kuda vilunga mudiyala enna pannanum pls reply me

  • @bba2durgadevi.p760
    @bba2durgadevi.p760 Před měsícem

    Sir evng thaan pal eduthen nit thungalam ah

  • @karthikyuthee8125
    @karthikyuthee8125 Před rokem +1

    Doctor tea kudikalama

  • @Thanalakshmi-s1o
    @Thanalakshmi-s1o Před 2 měsíci

    சலம் கட்டி இருக்கு அதுக்கு என்ன பன்ரது டாக்டர்

  • @Sobitha772
    @Sobitha772 Před 11 měsíci

    Ice water kudikalama

  • @nivethanivetha6403
    @nivethanivetha6403 Před rokem +2

    Sir enakku elumpa odachuthan pal pidunkanunka ana enakku pal iruntha ppa valichathavida ippathaan rompa paina irukku enakku veekkamum korayala.

  • @Suruthi2001Suruthi
    @Suruthi2001Suruthi Před 4 měsíci +1

    1week thala kulika kudathuu

  • @Crickcon
    @Crickcon Před rokem +6

    Pal edutha next day thalaiku kulikalama

  • @dineshkumarkumark3228

    Sir enakku teeth eduthu 2 1/2 days agudhu last teeth croosa mulachadhu edudhudanga but payangaramana ceekkam and blood continueseda bleeding agudhu veekam kurayala appadiyae irukku echchu thuppina blood varudhu reason sollunga sir plz

  • @sudhakandiban579
    @sudhakandiban579 Před 3 měsíci

    சார் எனக்கு பல் பிடுங்கி 4days ஆகுது but இன்னும் வலி குறையவே இல்லை பல் ரொம்ப ஸ்ட்ரோங்க இருந்துச்சி பிடுங்க ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சி dr சொன்ன படி தான் எல்லாம் பண்ணேன் வலி மட்டும் கேக்கவே மாட்டுது 😭

  • @vanampadi
    @vanampadi Před rokem +6

    Ipo than pudikidu vanthudan

  • @akbarbasha8829
    @akbarbasha8829 Před 4 měsíci

    Tq so much sir❤