தாய் தந்தையை மட்டும் நோகடித்து விடாதீர்கள் || Mr Kaliyamurthy IPS Motivational Speech

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2022
  • தாய் தந்தையை மட்டும் நோகடித்து விடாதீர்கள் || Mr Kaliyamurthy IPS Motivational Speech
    #sukisivam #jayanthasribalakrishnan #kaliyamurthyips #nellaikanna #iranbuias #parveensultana #tamilaruvimanian #rsvoice #rsspeech #rshealth
    czcams.com/users/RSVoice?sub...

Komentáře • 26

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 Před 2 lety +10

    அருமையான உரை. தாய் தந்தையின் பெருமையை இளம் உள்ளங்களுக்குச் சொல்வதற்குப் பள்ளியில் பாடமில்லை.
    சமூக நீதிகளையும் தா்மங்களையும் சொல்லிக் கொடுக்க வாரம் ஒரு வகுப்பு பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும் பள்ளிகளே நடத்த வேண்டும். இளம் உள்ளங்களிலே விதைத்தால் தான் வளரும்.
    விவேகானந்தா் தானே வளருவாா்

  • @s.m.b.maruthavanathar6111

    IPS. விவேகானந்தர். நன்றி வணக்கம்.

  • @s.muruganarunasalam2384
    @s.muruganarunasalam2384 Před rokem +2

    ரொம்ப நன்றி ஐயா

  • @SakthiVicky-ke7co
    @SakthiVicky-ke7co Před 8 měsíci +3

    I love you Appa Amma❤❤❤🎉🎉🎉

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před měsícem +1

    ஈரைந்து மாதங்கள் கருவோடு என்னைதாங்கி நீ பட்ட
    பெரும்பாடு அறிவேனம்மா ஈரேழு
    ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா உன்னாலே
    பிறந்தேனே.
    --கவிஞர் வைரமுத்துவின்
    வைரவரிகள்.. எனக்கு
    பிடித்த அருமையான பாடல்.

  • @subburajsubburaj1683
    @subburajsubburaj1683 Před 19 dny

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஐயா

  • @user-tb4fe1rp4h
    @user-tb4fe1rp4h Před měsícem +1

    Enga clg ku vanga sir unga speech fulla daily see sir

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 2 lety +2

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏

  • @mutharasanmutharasan6342

    My usuru ❤️

  • @raniponnan9172
    @raniponnan9172 Před 10 měsíci +1

    Super speech sir I'm crying because I didn't help my mother in her illness period now I felt what can I do now Kalam kadanthu vitathu sir

  • @tamiltamil4308
    @tamiltamil4308 Před 4 měsíci +1

    Nice speech 😮😮

  • @kksurfraz7027
    @kksurfraz7027 Před 2 lety +8

    மிக சிறப்பு ஐயா நன்றிகள் பல கோடி தங்களுக்கு

  • @s.m.b.maruthavanathar6111

    🙏🙏🙏🌼🙏🙏🙏 வாழ்க நலமுடன் வளமுடன். நன்றி வணக்கம்,

  • @kohilanraveendran
    @kohilanraveendran Před 2 lety +3

    They are also in Sri Lanka.
    இலங்கையிலும் இருக்கிறார்கள்.

  • @user-qh6ql6ys7l
    @user-qh6ql6ys7l Před 4 hodinami

  • @sandralingamjeevakala2970

    Nice speech

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 Před 2 lety +1

    Very nice motivational speech

  • @celineswaminathan7494
    @celineswaminathan7494 Před rokem +1

    My Almighty will shower His everlasting blessings on you Sir**************************

  • @mahizhprakash6704
    @mahizhprakash6704 Před 2 lety +1

    Sir I follow your advice. I am a teacher. I used to tell your thoughts to my students sir

  • @user-ny9up5ku6t
    @user-ny9up5ku6t Před měsícem

    Sorry sir have erak

  • @arasudhonichannel1940
    @arasudhonichannel1940 Před 2 lety +3

    Nallathu ayya but peatha ammavea maganai verupathum tituvathum maganaiyea seathu po solvathum sariya....neengal ennai keakkalam neengal nee enna seithai enru nan onrum seiyavillai...kadan konjam irukirathu ennudaiya thangaikku innum thirumanam nadakkavillai ithu yaroda thavaru solunga parkalam

  • @kokilas6740
    @kokilas6740 Před 2 lety +1

    Sari sir pethaa. Poona.. koottikudukkura.....appana....enna...pannanum....🤷🤷🤷🤷