பால் கேனுக்குள் அமுக்கி கொலை; குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் கைது | KAMBAM | THENI

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #theni #thenidistrictnews #kambam #motherchild
    பால் கேனுக்குள் அமுக்கி கொலை; குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் கைது | KAMBAM | THENI
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 1,2K

  • @vignesh4207
    @vignesh4207 Před 10 měsíci +2560

    இந்த பெருமை எல்லாம் கடவுளுக்கு தான் சேரும் குழந்தை வேண்டும் என்று தவம் இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை வளர்க்க முடியாதவர்களுக்கு உடனே கிடைத்து விடும்

  • @balajiraja1706
    @balajiraja1706 Před 9 měsíci +270

    இரவு முழுவதும் தூங்கவில்லை.நான்..இந்த கணொலியை பார்த்தபிறகு அரைமணிநேரம் அழுதேவிட்டேன்..நான்..பாவம் அந்த குழந்தை...நானும் ஒரு குழந்தைக்கு அப்பன் தான். என் குழந்தைக்கு சிறு பிரச்சினை என்றால் உயிரே போய்விடும் அளவுக்கு மனசு வலிக்கிறது தெரியுமா..குழந்தையின் சிரிப்பில் இறைவனைக்கு மேலே இருக்குற அனைவரையும்.பார்க்கலாம்...அவளை ஜெயிலில் விஷ ஊசி போட்டு சாகடியுங்கள்.நீதிபதி அவர்களே

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha Před 3 měsíci

      நீங்க தான் உண்மையான தகப்பன் 💯🙏 உங்க பாசத்திற்கு தலை வணங்குகிறேன். இங்கு குழந்தை குடுத்துவிட்டு DNA Test கேட்கிறான் என் கணவன் 😭😭 இது போன்ற ஆண்களை பார்ப்பது அபூர்வமாக உள்ளது அண்ணா @balajiraja1706

    • @Raj-or5so
      @Raj-or5so Před 2 měsíci +1

      மாலதிக்கு குழந்தை கொடுத்தா இறைவா உன்னை மன்னிக்க மாட்டேன் மறக்கவும் மாட்டேன்😢😢😢

    • @Shinevnl08
      @Shinevnl08 Před 20 dny

      Kulamthai varam vendi ethanaibthai marhal Kovil kovila poranga andava avangala la vitutu ipdi panravangaluku bakiyathai Ali kodunga

    • @s.motturgudiyattam1478
      @s.motturgudiyattam1478 Před 11 dny

      Ennoda children illai endaral na sethu poituven

  • @lam12018
    @lam12018 Před 10 měsíci +895

    குழந்தையின் தாயை அப்படியே பெட்ரோல் டாங்கில் போட்டு மூடவேண்டும். குழந்தையின் ஆத்மா சாந்தியடையும் 🙏

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 Před 10 měsíci +1083

    குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று தவம் செய்யும் தாய்களின் மத்தியில் இது போன்ற பேய்களும் இருப்பது வேதனை. பிஞ்சு மனம் என்ன நினைத்ததோ. பிரிந்து விட்டது.

    • @bytebees6755
      @bytebees6755 Před 10 měsíci

      ஆண்டவன் ஏனோ தவம் இருப்பவர்களுக்கு மனம் இறங்காமல் இந்த மாதிரி மிருகங்களுக்கு குழந்தை வரம் தருகிறார்

    • @pandianchandran3417
      @pandianchandran3417 Před 10 měsíci +6

      Unmaithaan bro

    • @kalaikalai2695
      @kalaikalai2695 Před 10 měsíci

      Naadumaari yeana jenmam d unalam jailayea irukravalunga una savadipaluunga chi

    • @rexchellahm4361
      @rexchellahm4361 Před 10 měsíci +13

      I am longing for baby..... evolo prayers .... panitu iruken.. kidacha baby ah kolralunga .... pathiyam...

    • @user-oq5dz4go2v
      @user-oq5dz4go2v Před 10 měsíci +7

      Ipd irukkuravangalukkuthan kadavul kulanthaiya tharuvar,ethir parppavargalukku kidaippathillai.kodumai

  • @kavi_mahi
    @kavi_mahi Před 10 měsíci +344

    அடி பாவி எப்படி இவலாள இவ்ளோ கொடூரமா பன்ன முடிந்தது. ...நம்ப குழந்தைக்கு காய்ச்சல்னா குட விடிய விடிய தூக்கம் வராது....இவலாள இப்படிலாம் பன்ன முடியுது

    • @user-ty3lb5yj4n
      @user-ty3lb5yj4n Před 10 měsíci +9

      Correct ta sonnika friend

    • @lakshmananlakshmanan2443
      @lakshmananlakshmanan2443 Před 10 měsíci +4

      Crt ah sonniga

    • @Baranikutty16
      @Baranikutty16 Před 10 měsíci +2

      Correct

    • @positivepapitha203
      @positivepapitha203 Před 10 měsíci +5

      உண்மை தாங்க சாமிகிட்ட venditte இருப்பேன்..sari aganum nu

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 Před 10 měsíci +1

      I am having cats and treats them like my own human kids and same type of love i am showing to the street cats and dogs also and not able to feel calm if they are not well.

  • @sankiliyammalc3953
    @sankiliyammalc3953 Před 10 měsíci +306

    அடி பாவி நீ சாக விடிதான நீ நல்லாவே இருக்க மாட்டடி எனக்கு அலுகை வந்துருச்சு 😢😢😢😢😢😢

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Před 9 měsíci +483

    இனி தாயையும் நம்ப முடியாத உலகம்😢😢😢

    • @durgapavi6823
      @durgapavi6823 Před 9 měsíci +6

      Sariya soninga

    • @bunnycupcakes8397
      @bunnycupcakes8397 Před 7 měsíci +9

      Ava appadi iruntha yella thayum appadi iruppangala thambi

    • @santhoshsprings
      @santhoshsprings Před 6 měsíci +1

      ​@@durgapavi6823 ni yeppadi dear?!😮😢

    • @durgapavi6823
      @durgapavi6823 Před 6 měsíci +3

      En kulantha thanga enaku uyira avan illa na oru nimisam kuda naan iruka madan enakum enudiya hus kum avan tha ulagam avanukaga avana nalarupan na naanga saga kuda thayanga madom nga 😢 elathavidavum en payan than enaku mukiyam

    • @santhoshsprings
      @santhoshsprings Před 6 měsíci +1

      @@durgapavi6823 romba nalla amma
      Neenga yentha ஊரு?!

  • @pandiyanpandi4317
    @pandiyanpandi4317 Před 9 měsíci +129

    எனக்கு கல்யணமாகி 10வருடம் ஆகிறது குழந்தை இல்லை.. இதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭

    • @apcreators9762
      @apcreators9762 Před 5 měsíci

      😭

    • @yuvayuva6400
      @yuvayuva6400 Před 5 měsíci +6

      Don't feel sister ungalukku seekirama kolandai pirakkum

    • @user-br5os8nq5j
      @user-br5os8nq5j Před 3 měsíci +1

      Kandipa sekiram neengalum thaaiya avinga vaalthugal

    • @anvidhanvitwins8615
      @anvidhanvitwins8615 Před 3 měsíci

      Kadavule ungaluku kuzhandha kuduparu

    • @mercynivetha9975
      @mercynivetha9975 Před 2 měsíci

      Intha raatchasiku kuduthathuku ungaluku kuduthrukalam antha kuzhanthaya ....Kandippa kadavul ungaluku kuduparu

  • @user-py2jj7qx9i
    @user-py2jj7qx9i Před 10 měsíci +524

    அந்த குழந்தையின் கடைசி நிமிடம்.... என் கண்கள் கலங்குகிறது..

    • @Narmadha-xy9uc
      @Narmadha-xy9uc Před 8 měsíci +3

      Ithukku intha ponnu kalyanam pannama irunthurukkalam Ila kulanthaikku kudutha mudiva ivunga yedhurukkalam

    • @dhashbaby7386
      @dhashbaby7386 Před 8 měsíci +1

      Pathukkamudiyala na please kuzhathai illathavargalukku thathudugga please 🙏🥺

  • @NagaRaj-uk3qx
    @NagaRaj-uk3qx Před 10 měsíci +123

    பச்ச பிள்ளைக்கு ஏன் பிறந்தோம்னு தெரியாது ஏன் செத்தோம்னு தெரியாது சாக போறோம்னு கூட தெரியாது நினைத்தாலே நெஞ்சே வெடிக்குது...😢😢😢😢

  • @kalavathi1474
    @kalavathi1474 Před 10 měsíci +72

    உனக்கு வந்த பிரச்சனை இந்த குழந்தைக்கு வந்துரும் நினைச்சிருந்தா குழந்தையே பெத்திருக்கக் கூடாது

  • @Assassins_Creed_3
    @Assassins_Creed_3 Před 10 měsíci +248

    அந்த பெண் போலீஸ் ஒரு நல்ல மனிதி 😢

  • @guna4822
    @guna4822 Před 10 měsíci +329

    இவ்வளவு திறமை உள்ளவர்கள் எல்லாம் நம் நாட்டில் இருக்கிறார்களா.?

    • @anithashree6666
      @anithashree6666 Před 10 měsíci +3

      ஆமா பா

    • @meenameenakshi9376
      @meenameenakshi9376 Před 10 měsíci

      கேட்டா நைசா பைத்தியம் மன உளச்சல்னு தப்பிட்டுடலாம்

    • @lam12018
      @lam12018 Před 10 měsíci

      திருட்டு தி. மு. க. ஆட்சி யில், கொலை, கொள்ளை, ஊழல், டோபாக்கோ என்ன செய்தாலும் தண்டனை இல்லை. காவலர்களுக்கு வழிநடத்துவது , பாதுகாவலரே டி, ஜி. பி.அவரே குண்டுவெடிப்பு நடந்ததை திசை திருப்பி ஸ்டாலின் கூட சேர்ந்து கபட நாடகம் ஆடுகிறார். அதுபோல் மக்களும் எதை செய்தாலும் தண்டனை இல்லை. திசைதிருப்பி விடலாம். நம்ம விடியல் அப்படித்தானே. என்று துணிந்து செய்கிறார்கள்.

    • @SeethaG-yo2nz
      @SeethaG-yo2nz Před 10 měsíci +2

      S

    • @AAiswarya-zw7es
      @AAiswarya-zw7es Před 10 měsíci +2

      Nanum oru ponnu than ithellam pakka rompa kastema irukku eanakku two baby summa baby aluthale na sapta kofta matten ana iptiyum irukkanga rompa kastema irukku

  • @poovapriya780
    @poovapriya780 Před 10 měsíci +70

    குழந்தையை பாத்துக்க முடிலன்னா நீ சாக வேண்டியதுதான‌

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Před 10 měsíci +125

    அன்றைக்கே அவள் தான் கொன்றிருப்பாள் என்று நினைத்தேன் சரியா போச்சு

  • @LIFEzSHORT
    @LIFEzSHORT Před 10 měsíci +62

    குழந்தைகள் தான் , கடவுளுக்குச் சமம்... கடவுளையே கொன்றுவிட்டாள்....😡😡😡

  • @msvedits7922
    @msvedits7922 Před 10 měsíci +103

    வலிப்பு நோய் இருக்குற நீங்க உயிருடன் இருக்கும் போது குழந்தை இருந்தால் என்ன தவறு..அது மட்டும் இல்லாமல் தாய்க்கு இருக்கும் நோய் எல்லாம் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை..

    • @sheyamila.aarumugam1765
      @sheyamila.aarumugam1765 Před 9 měsíci +3

      Adhu oru saaku andha asaniyanuku ...Ava enna reason ku kolandhayo konnalo...avalayum sagadichidanum

    • @durgapavi6823
      @durgapavi6823 Před 9 měsíci +2

      Unmiyana resion enna nu tharila pa antha kolakari thapila sona poiya kuda irukalam

    • @edwinprakash9349
      @edwinprakash9349 Před 3 měsíci +2

      Antha purushangaaran unnaiyum valipa vachitu paathuka mudiyaathunu konnurukanum

    • @mercynivetha9975
      @mercynivetha9975 Před 2 měsíci

      Illegal contact la irunthrupa .Athan kola pannita

  • @dhivya_vlogs
    @dhivya_vlogs Před 10 měsíci +57

    It's called postpartum depression.. delivery ana apro please ellam ponnu oda parents um Amma kolanthaiku paathu gaapa 3 months vara irunga .. enaku 2 pregnancy parents support um ilama in laws support um ilama neraya tym sucide thought lam vanthuruku ... so please as a parent ah ponnungala pathuka mattum ennaikum yosikathinga .. kodumailayum kodumai postpartum depression la irunthu velila varathutha😢😢😢

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 Před 10 měsíci +9

      Yes u r right. Helpless ah 2 kids valakrathu romba romba kashtam. 😢😢😢

    • @dhivya_vlogs
      @dhivya_vlogs Před 10 měsíci +1

      @@shrisamayapurathumariamman4475 yes sister still romba kastama iruku..

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex Před 10 měsíci +3

      Intha kalathula than ippadi lam soldreenga munnadi lam ithu mari irunthucha

    • @dhivya_vlogs
      @dhivya_vlogs Před 10 měsíci +8

      @@Ivan-jv6ex apo lam kolanthaiya paathuka periyavanga kandipa kuda irupanga ..ana ipolam namba sambaricha tha sapadunu aairuchi so ellarume work nu poiranga .. kuda yarum ilama irukum pothu 1008 thoughts odum .. namaku kuda aal ilaye nu varutham iruku .. baby um pathutu nambalayum pathukurathungurathu thaniya antha situation face panum pothu tha theriyum .. antha gaalathulayum ithu nadanthurukum ana ithuthan nu Sola theriyama tha irunthurupanga

    • @Ivan-jv6ex
      @Ivan-jv6ex Před 10 měsíci

      @@dhivya_vlogs thanimaila irunthu depression handle panna mudiyama irukalama athan Intha prblm ku karanama irukum

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 10 měsíci +47

    படுக்கும்போது உனக்கு வலிப்பு வரவில்லையா 👊

  • @Kesavan-q4p
    @Kesavan-q4p Před 10 měsíci +78

    இப்படி தான் இருக்கும் என்று நான் முதல் நாலே கமெண்ட் செய்து விட்டேன்.

  • @vasanthi6230
    @vasanthi6230 Před 8 měsíci +22

    அடுத்தவர்களுக்கு இருக்குற மனசு கூட தாய்க்கு இல்ல 😔😔😔😭😭😭😭

  • @meenumma
    @meenumma Před 10 měsíci +122

    Sosad postpartum depression அவங்கள பாத்துக்க ஆளு இருந்திருந்தா இப்படி நடந்துருக்காது newborn motherku romba care தேவை மனரீதியவும் உடல் ரீதியாவும் ரொம்ப depression ah irupanga எல்லாராலும் இத handle பண்ண mudiyathu😢😢😢

    • @mahendransathya2850
      @mahendransathya2850 Před 10 měsíci +3

      Unmai sister

    • @jackraffi8781
      @jackraffi8781 Před 10 měsíci +20

      Ennaga oru murderer ku poi support pannrringa deprssion na iva poi sava vendiyathaana patcha kolandhaiku enna theriyum

    • @mohanapriya432
      @mohanapriya432 Před 10 měsíci

      ​​@@mahendransathya2850oru depression maiyrum illa..Ava illegal contact vachirtha..athan baby irtha idachala irkum nu konuta ...nan cumbam than ..unmai ya solran baby vandam na iva odi poikanum atha vitu pillaya kondrka kodathu..
      Yanakum one year baby irku c section operation Pani vituku vanthu ipa Vara baby,vitla yala valaum nan than pakran . tension irka than saium athukaga Yana saiya..

    • @meenaselva2931
      @meenaselva2931 Před 10 měsíci +7

      Yaaru thaanga kolantha pethukkala .illa Ava kolantha mattum than aluthucha .Ella kashtathayum anubavichu than ellarum valarkurom. postpartum depression aamla

    • @jeevithak7066
      @jeevithak7066 Před 10 měsíci +39

      Mental mathiri pesadha idiot. Adhenna புதுசா இப்போலாம் postpartum depression. Nan love marriage pannikitan. Enaku mamiyar naarthanar nu yarumey illa. Enga veetlayum serthukala. C - section thaan pannanga. Operation pannitu 5 th day discharge panni veetuku anupitanga. Kuda oruthar kuda ella. Ennoda husband thavira. Oru one week aah avar சமைச்சி வச்சிட்டு job ku poiduvaru. Night thaan varuvaru. Bathroom ku enthirichi poga kuda avlo avastha pattan. Adha vida kodumaiye baby ku feed pandrathu thaan. porai yeridunonu utkarnthutu thaan kudukanumnu you tube la parthu therinjikitan😢 . Yaarum illaye parthukanu apdi azhuthan. Avlo kashtathulaiyum en baby mugathai parthadhum. Ellam kastamum poita mathiri feel agum. Namma thaniya illa. Namma kozhanthai namma kooda irukangura sandhosham. Manasatchiye illama kuzhaindhaiya thannila potu konnuta . Indha இரக்கம் இல்லாத ஜென்மம். இதுக்கு இவ்ளோ பேரு support. Support pannavanga ethana peru அவங்க குழந்தைய கொல்லனும் னு நினைச்சீங்க

  • @saibha5152
    @saibha5152 Před 10 měsíci +45

    May be post partum depression for mom... if they had it they'll be detached from child... require medical treatment mentally. If she had her parents around, this could not happened... In india nobody has awareness about POST PARTUM DEPRESSION.

    • @srlakshmi1225
      @srlakshmi1225 Před 6 měsíci +3

      Exactly sir the people around us used to say ean yarum pulla petthukarathu illaya ne oruthi than pulla petthukitiyanu ketpanganga.. I was also in depression but thank God I crossed it because of my love with my daughter❤

    • @bluesea5534
      @bluesea5534 Před 5 měsíci +5

      Postpartum depression is not an excuse to kill an infant I suffered from sever postpartum depression and extreme anxiety enakku rendu kolandhainga both of them went through multiple surgeries constant ah aludhukitte iruppaanga avanga NICU la irundhappo c section panna 2nd day ve Naa eandhirichi nadakka vendiya kattayam 2 hours once mother milk pump vachu extract panni kondu poi NICU la kudukkanum Naa continues a 16 days thoongala temporary ah kannu theriyama pochi eadha nerathulayum en pullangala kollanumnu ninaikkala. Apdiea postpartum depression la iva konnurundha unmaya sollirukkanum thaan thappichikka kudukuduppa kaaran vandhaanu poi solla maata.

    • @akiladhanapal1444
      @akiladhanapal1444 Před 3 měsíci +1

      It's crime. Seriously nonsense statement

    • @poornimadevi5007
      @poornimadevi5007 Před 2 měsíci

      For u it seems to be nonsense statement. But Postpartum depression is real 1st mnth to 3rd month is so difficult to go through after delivery. Not everyone is same. Some people really go through the postpartum depression. I too... One who go through the postpartum they surely need the support from parents and husband. ​@@akiladhanapal1444

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 Před 10 měsíci +33

    பாவம்😢அந்த குழந்தை😢

  • @user-pf1sl3zb1x
    @user-pf1sl3zb1x Před 2 měsíci +19

    நான்13வருடம் குழந்தை இல்லாம அவ்வளவு கஷ்டம் படுற வளைகாப்பு வீட்டுக்கு போனாள் என்னைய‌ஒதிக்கிவைப்பாங்க‌குழந்தைபிறந்தவீட்டுக்குபாக்க போனா நாங்க கொண்டு போறது மட்டும் வேண்டும் குழந்தையை கையில் கூட தரமாண்டாங்க மனசு அவ்வளவு வலிக்கும் ஆனா இவங்க குழந்தை யைகொல்லுராங்க 😢😢😢😢😢😢😢😢😢

    • @MohamedAli-ld4fx
      @MohamedAli-ld4fx Před 11 dny

      Feel pannathinga bro enakku 5year baby illa manasa sandosama vachikonga kandipa baby porakum enakku eppo oru girl baby 9 month agudu no hospital keep healthy food best of luck❤

  • @stellaimmanuel6591
    @stellaimmanuel6591 Před 9 měsíci +8

    இப்போதாவது இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் தாய் அன்பு தந்தை அன்பு என்று சொல்கிறவர்கள் கடவுளின் கிருபையால் மட்டுமே எந்த அன்பும் நமக்கு கிடைக்கும்
    ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
    ஏசாயா 49:15

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 Před 9 měsíci +7

    அடி பாவி நீ லாம் ஒரு தாய் யா 😭😭😭.. இந்த நியூஸ் பார்த்து என் கண் கலங்கி விட்டது 😭

  • @sivaranjanieeditchannel5714
    @sivaranjanieeditchannel5714 Před 10 měsíci +50

    😢😢😢😢பாவம் 😞😞😞😞அந்த குழந்தை பட்ட கஷ்டத்தை பார்க்கும் போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கு 😞😞😞இவங்கள அந்த குழந்தை விட கொடுறமா கொள்ளணும் 😡😡😡😡😡😡

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 Před 10 měsíci +14

    கடவுளே எப்ப பாத்தாலும் குழந்தைகள் இளைஞர்கள் மரணம் என்றுதான் வருகிறது இறை ஏதோ உருவத்தில் இப்படியான மனித வேட்டை தேழ்வையா உனக்கு ஈன இரக்கமே இல்லையா துடிக்கிறது மனசு ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @kschitra7426
    @kschitra7426 Před 10 měsíci +30

    மிகவும் வருத்தமாக😭 உள்ளது

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 10 měsíci +85

    🤔இவள் குடுகுடுப்பு காரர்களை மாட்டிவிட பார்த்தால்
    ஆனால் அவர்கள் மை போட்டு இவள் எத்தனை பேரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புட்டு புட்டு வைத்து விட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 10 měsíci +86

    இவளுக்கு poison injection தான் ஒரே தீர்வு, பாவி எப்படி ஒரு pinja kolla மனசு வரும்?😢😢

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha3278 Před 10 měsíci +66

    Post partum depression thaan.... Can't blame the mother.. Awareness regarding PPD is crucial nowadays.

    • @meenumma
      @meenumma Před 10 měsíci +4

      News channels eh இப்படி news போடறாங்க சுத்தமா awareness இல்ல

    • @arivu1987
      @arivu1987 Před 10 měsíci +8

      Postparum ella avaluku vera connection erukum

    • @Ansjas2413
      @Ansjas2413 Před 10 měsíci +6

      Post partum depression kandipa ella ponungalukum varum.

    • @sheyamila.aarumugam1765
      @sheyamila.aarumugam1765 Před 9 měsíci +2

      Adhuku andha kolandhaya engayachum vitu irundha kooda adhu uyiroda nalla irundhurukum ...apdi enna depression vandhudhu oru kolandha uyir ra vangura alavuku ...nanum oru new born baby mother dhann

    • @evaviolet9230
      @evaviolet9230 Před 8 měsíci +1

      True

  • @minitharafood4761
    @minitharafood4761 Před 9 měsíci +33

    மறுமை காலம் வந்து விட்டது எல்லாம் நாடகம் என்று ஒரு நாள் தெரியும் அது மறுமை நாளாகும் அது இப்போது நடக்கிறது உலகமே ஒரு நாடக மேடை😢 😢😢😢😢

  • @0909LoVeJB
    @0909LoVeJB Před 10 měsíci +470

    postpartum depression ah kuda irukum😢… postpartum depression la irunthu varathu romba kastam… as a mother this hurts me😢 after delivery elarum romba gavanama irunga its kida depression… oru oru per kum chng ahgum…

    • @eyeschannel8354
      @eyeschannel8354 Před 10 měsíci +104

      Yes correct sister...after delivery namba mind la nariya Odum kolathaya thooki potanum adikanum nu aapram athae smile pathae aapram normal ayitovomm

    • @ramyakumar428
      @ramyakumar428 Před 10 měsíci +13

      Correct

    • @APR1978
      @APR1978 Před 10 měsíci +11

      தமிழில் எழுதுங்கள்

    • @Muruganadimai6666-s1r
      @Muruganadimai6666-s1r Před 10 měsíci +133

      ennathu postpartum depressionaa yenga neengalam ladiesaa namma kulantha pirakum pothu athoda alugaikural ketaudanae namma vali ellam paranthu oru santhosam varumae athuva ungaluku depression namma pilainu atha parkum pothu vara santhosathuku solla words illa pacha pillaya konduruka postpartum depressiona unga amma ungala pirakum pothu panirkanum apdi neengalam motheraa che

    • @pulikutty3999
      @pulikutty3999 Před 10 měsíci +122

      Postpartum depression. இந்த வார்த்தைகள் எல்லாம் இப்பதான் கேள்வி படுறோம். இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்த வார்த்தை களை எல்லாம் கேள்வி பட்ட இருக்கிறோமா?

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Před 10 měsíci +71

    paavam depression.இன்னொரு பிள்ளை பெற்ற தாய் க் குத்தான் புரியும் அதன் வலி.உடன் இருப்பவர்கள் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்.support இல்லையென்றால் mental ஆகி விடுவார்கள்.

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k Před 10 měsíci +21

      K depression, இவ சாக வேண்டியது தானே, பாவம் அந்த குழந்தை யா என்ன கொள்ளணும்,

    • @nrsrockz1373
      @nrsrockz1373 Před 10 měsíci +17

      ​@@user-yv6vo9in1kSir, enakum intha maari thoughts vanthuruku, like second baby also girl nu en veetla ellarum kovama irunthanga, like sandhoshame Ila. Appo naan intha maari think panniruka thank God naan ivanga alavuku pokala.. Now i Love my daughters, yaar enna sonnalum naan getha solluva, I'm proud of having two daughters nu. Kuda irukaravanga naalaye ppd increase aakum..

    • @jeniragav5735
      @jeniragav5735 Před 10 měsíci

      S

    • @priya4052
      @priya4052 Před 10 měsíci

      ​@@nrsrockz1373apo ungala mental hospital la than sekanum epdi intha mathri ninaka thonuthu thonuchu nu vera solringa .vekkama illaya ..baby porantha namma thookam kedum ,pain irukum athellam baby siricha apdiye poidum ..

    • @nrsrockz1373
      @nrsrockz1373 Před 10 měsíci +3

      @@priya4052 lusu kenam maari pesathinga Priya avargale.. neenga sonna maari mental issues than athu, athukana treatment edukanum than.. appadi awareness illa nu than solra India la.. delivery paakara doctors ithelam solrathu illa.. athanala than problem

  • @karuppiahvenkat8241
    @karuppiahvenkat8241 Před 10 měsíci +16

    Please be child free.. Nothing wrong.. Instead of delivering a child for the society, if you don't like the responsibility of bringing up a child pls don't

  • @mrugan90
    @mrugan90 Před 10 měsíci +73

    இவளை..பாதுகாக்கும்.நீதிமன்றம்.காவல்துறைக்கு.வாழ்த்துக்கள்

    • @beast-bz2fi
      @beast-bz2fi Před 10 měsíci +6

      🤔அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டையை🤦🤦 போடுவதற்கு பாதுகாப்பு கொடுத்து தானே ஆக வேண்டும் 😂😂😂😂😂😂😂

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 Před 10 měsíci +3

      Kandippa Atha thaan seivanga

  • @g.asaranya8925
    @g.asaranya8925 Před 10 měsíci +28

    இவளையும் அதே மாதிரி சாவடிங்க 😡😠😠😠😠

  • @overthinkingaboutfuture
    @overthinkingaboutfuture Před 10 měsíci +6

    8 years waiting for baby 😢😢😢❤❤❤
    God is not there anywhere everything our myths

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o Před 10 měsíci +20

    கல்யாணம் பன்னிக்கவே பயமா இருக்கு 😢

  • @kalaimathimathivanan6813
    @kalaimathimathivanan6813 Před 10 měsíci +16

    Postpartum depression unmai than athu oru kodumaiyana naatkal.. Kastam than but namma kita than Iruku athula irunthu meendu vara strength

    • @Priya-vx7mt
      @Priya-vx7mt Před 9 měsíci

      Postpartum depression apdina???

    • @PrincePranith
      @PrincePranith Před 7 měsíci

      yes,piranthau ean kolantha rankitta than irupan yaarkitium pokamaatan😢 rompa depreesion na irukku lighta adichuduven aprum feel pannuven

  • @shajithabegumchannel
    @shajithabegumchannel Před 10 měsíci +30

    ஒரு குழந்தை வரம் வேண்டி தவம் கிடக்கிறேன்🥺

    • @meerimeeri5164
      @meerimeeri5164 Před 10 měsíci

      Kavalla patathiga sis intha marry naikallam porakurapo ugallukum kantepa kollaintha porakum feel panathiga

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 Před 10 měsíci

      @shajithabegumchannel! Sis if you are interested in care for the animals then adopt a street kittens 2 nos atleast and care for them in the house itself and very soon you will be having your own babies Insha Allah 🙏 sorry for the message if you have already pets at home. If you don't want to keep them in the house atleast provide food and shelter outside the house and take care of them and they will be forever grateful for your kindness towards them and pray to Allah to give you the kids in your house soon. Believe me they are wonderful cute kids and will be obedient also.

    • @StrayHelpers_mtp
      @StrayHelpers_mtp Před 2 měsíci

      ​@@hansorangeshrav1176 s Right enakum 5 yrs papa ilaa.. Dogs adopt pannen.
      Street dogs cats cows goat lam feed pannen
      Now i hv mini shelter in my home
      I hv 15 dog's
      Member of tamilnadu animal rescurers team.
      Nw i hv 1months old son
      Promise aa soldren en dogs nala thaaan ipo en kaila en Prince irukaanga 🎉 his name Nirav aaditya

  • @mrugan90
    @mrugan90 Před 10 měsíci +20

    இதைமுதலில்.சொன்னேன்..எல்லாவரும்என்னைதான்.திட்டினாங்க..இப்பபுரியுதா??

  • @kamilabanu3334
    @kamilabanu3334 Před 10 měsíci +65

    இவளை தாய் என்று சொல்லாதீங்க...

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Před 5 měsíci +2

    வேதனை அளிக்கிறது தாயும் பிள்ளையை கை விடுவாள் என்று இயேசு சொல்கிறார்😭😭😭

  • @Vijiram24
    @Vijiram24 Před 10 měsíci +10

    Postpartum depression is the reason..pls after delivery make a mother happy and take care the baby atleast three month's with the mother

  • @aranthangimomandsonshineki915
    @aranthangimomandsonshineki915 Před 2 měsíci +1

    What happen to this world .the word mother is so powerful word ....😢😢😢who can she do this to that baby 😭😭😭😭😭😭😭

  • @linilini7487
    @linilini7487 Před 10 měsíci +4

    மனிதன் செய்கிற பாவம்தான் இப்படி பட்ட நிலமை வர காரணம்

  • @anishm1396
    @anishm1396 Před 10 měsíci +10

    Antha mother aha yarum thappu sollathinga 😢 avanga family situation aha iruku, husband sari Ilana ipdi tension la paniruvanga avanga baby avangala mathiri kasta padumnu

  • @gayathrigayathrithinakaran8250
    @gayathrigayathrithinakaran8250 Před 10 měsíci +13

    Kulanthai ilamal thavam irukaga evlovo per aslata oru kolrigadi antha Pacha kolantha ena pavam d panuchu ..

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn Před 10 měsíci +6

    Antha ponnu edho mananilai sari ellamal erunthurukku pola babya konnuduchu depression erukkavanga sila time avanga enna seiranganu avangalukke theriyathu

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Před 10 měsíci +39

    அவளுக்கு மிகவும் கொடூரமாக தண்டனை . அணு அணுவாக சித்ரவதை செய்ய வேண்டும்.

  • @kalaivani5579
    @kalaivani5579 Před 2 měsíci +2

    இவளுக்கு வலிப்பு வருவது நினைத்து குழந்தையிலே கொன்று இருந்தாங்கனா இந்த குழந்தைக்கு இந்த நிலை வந்து இருக்காது போல...

  • @guganelangovan8916
    @guganelangovan8916 Před 10 měsíci +32

    Its called postpartum psychosis, family member should take care of her, after the delivery,they went for work thats y its happened, she need medical attention, please don't hurt her, its not her fault,its depression,poor mother😢

    • @marusathish3707
      @marusathish3707 Před 8 měsíci +2

      Amma na usura kuduthu pulaiya kaapathanum. Nagalam dhavama Dhavam irukom.

  • @maniabitha3026
    @maniabitha3026 Před 6 měsíci +2

    Enaku marriage agi 4 year aguthu enum baby 😢😭😭 enaku kadavul kuzhandhai thara matra ga ippadi irukuravanga luku kadavul thara ga

  • @monesha3521
    @monesha3521 Před 10 měsíci +34

    Now my baby girl is going to enter into 11 months... to most dangerous thing is postpartum dipression 😢😢😢 I have faced the same situation

    • @bytebees6755
      @bytebees6755 Před 10 měsíci

      Unga amma ku depression வந்ததா.. அவங்க என செஞ்சாங்க depression la .. epdi neenga uyir pelachinga..

    • @umakumar174
      @umakumar174 Před 10 měsíci +2

      Same 😢😢😢😢

  • @MomUniverse0818
    @MomUniverse0818 Před 8 měsíci +1

    Anth kuzhnthai:Unna nambi thane amma intha boomikku vanthen ippo neeye ennai kondruvittaye yen amma nan enna thavaru seithen unnidam mattume anbum,aravanappum ,paadhukaappum kidaikum endrum nabiyartharkagava ? Amma endrazhaipatharkul yen amma enna kondrai?😭😭😭😭

  • @SKDANIEL722
    @SKDANIEL722 Před 10 měsíci +48

    May that little buddy's SOUL REST IN PEACE 😢😢😢😢😢😢

  • @UmaUma-gi4fp
    @UmaUma-gi4fp Před 2 měsíci +1

    கேட்பவர்களுக்கு எதுவும் கிடைபதில்லை.அனால் தேவை இல்லாதவர்களுக்கு எல்லாம் சிக்கிரம் கிடைக்குது...

  • @user-ue1co3xm3m
    @user-ue1co3xm3m Před 10 měsíci +14

    பாவம் பிஞ்சி, நீ வளர்க்க முடியவில்லை என்றாள் யாரிடமாவது கொடுத்து இருக்களாம்

  • @rekha8919
    @rekha8919 Před 10 měsíci +3

    Postpartum should be taken care .... Without sleep u will go mad ... Take care of ur family . Mother need to sleep alot

  • @soniyaR5939
    @soniyaR5939 Před 6 měsíci +1

    ஆண் குழந்தை வேனும் என்று தவம் இருக்கிறோம்..... ஆனால் இவ விளங்கவே மாட்டா

  • @jksalamon
    @jksalamon Před 8 měsíci +11

    Manny people are not understanding what is the real root cause of this issue. This can happen to anyone, and needs care, treatment and constant observation. TN govt has lot of schemes to deal with such scenarios. But they need to be identified and treated immediately.

  • @sandynishu8125
    @sandynishu8125 Před 8 měsíci +1

    Jaila kastapadrathuku antha kolanthaiya valarthukalamla

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu Před 10 měsíci +9

    கண்ணிர் வருது

  • @RanjithaShanmugavel-pi8qq
    @RanjithaShanmugavel-pi8qq Před 10 měsíci +1

    Katavuley Enakku oru. Kulanthai. Ventum. 😭😭😭😭😭

  • @anithashree6666
    @anithashree6666 Před 10 měsíci +7

    யப்பா சாமி என்னத்த சொல்ல கொடுமை குழந்தை போச்சே

  • @SomwiyaRakshith
    @SomwiyaRakshith Před 9 měsíci +1

    Ayo kadavuley en kollanthaiuku fever vantha kuda ennala thoongamudiyathu eppdi ippdila irukanga

  • @ranjithab4741
    @ranjithab4741 Před 10 měsíci +5

    Great police ❤

  • @jeni5750
    @jeni5750 Před 8 měsíci +1

    Adi pavi pavuma antha kolantha enna pavam pannucho unnoda vaithula poranthu irukku

  • @AshokKumar-xm9rn
    @AshokKumar-xm9rn Před 10 měsíci +3

    உன்னால பெத்த பிள்ளையை பாத்துக்க முடியலேனா பிள்ளை இல்லாதவங்கட்ட கொடுத்து இருக்கலாம், இப்படி அநியாயமா பச்ச மண்ண கொன்னுடியே டி 😢

  • @rohits7006
    @rohits7006 Před 8 měsíci +1

    Antha kolathai epdi thudithu sethurukum ayyo kadavuley

  • @user-ks5in1es1g
    @user-ks5in1es1g Před 10 měsíci +69

    இந்த உலகத்தில் வாழ எல்லாருக்கும் உரிமை உள்ளது 😢😭😭😭😭😭

  • @vimalkomathi2339
    @vimalkomathi2339 Před 10 měsíci +3

    Enakku kolantha illama romba kastapadura ivangalukku ellam kulanthai tharare kafavul

  • @ironmanfans6784
    @ironmanfans6784 Před 6 měsíci +1

    செய்தி வாசிக்கிற கொஞ்சம் வேகமா வாசிச்சா நல்லா இருக்கும்

  • @basketbal1433
    @basketbal1433 Před 10 měsíci +15

    Idhellam Thai Illa pei

  • @priyapriyu8435
    @priyapriyu8435 Před 9 měsíci +1

    Postpartum depression needs awareness to full family in today's situation

  • @jkzone1731
    @jkzone1731 Před 10 měsíci +2

    Avalaium angaiye anupavum...paaala pona kadavul kuzandhai Arumai teriyathvangaluku than kuzandhai varam kudupan😢

  • @abdurraheem5081
    @abdurraheem5081 Před 10 měsíci +1

    Ennoda two babysum poranthapa nan mattume pathukitten ...yaroda helpum illama evlo depressionla irunthalum nyt thungama pathupen ...

  • @Dhakshusivani
    @Dhakshusivani Před 10 měsíci +9

    Postpartum depression kandipa erukum nammaloda thukam poitum,udambu poitum ellam tha erukum but namma athelame handle pani tha varanum namma parents nammala apdithana valathurupanga

    • @Priya-vx7mt
      @Priya-vx7mt Před 9 měsíci +1

      Postpartum depression means??

    • @secretgarden5537
      @secretgarden5537 Před 2 měsíci

      ​@@Priya-vx7mtkilling others including babies it seems... these are stupid people

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 Před 10 měsíci +2

    Eppadi manam varuthuuu 😢

  • @rajagopal-bx9rh
    @rajagopal-bx9rh Před 10 měsíci +15

    இவ்வளவு எல்லாம் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ChandruSumithra-qw2kl
    @ChandruSumithra-qw2kl Před 10 měsíci +1

    எனக்கும் குழந்தை இல்லேனு ரொம்ப கஷ்ட படுறேன் உனக்கு கடவுள் குழந்தை குடுக்கறேன் chi நீ எல்லாம் ஒரு பொம்பளைய 😭😭😭😭😭

  • @nrsrockz1373
    @nrsrockz1373 Před 10 měsíci +36

    Nowadays due too medicine given during pregnancy leads to postpartum depression, so we have to equally take care of baby and mother after delivery. Doctors are so careless, no counseling is given to husband during pregnancy times, they only concentrate on number of patients to be checked, and prescribing medicines, number of scans to be done on each day.. I would completely blame on doctors. Fees mattum kolla kollaya vangaranga, oru 5 mins kuda pesamaatanga.

  • @sumioffcial
    @sumioffcial Před 6 měsíci

    முடியல 😢😢😢😢😢😢

  • @niru0597
    @niru0597 Před 10 měsíci +8

    Postpartum Depression 😢
    Idhu romba kashtam symptoms la varadhuku

  • @V_ramya
    @V_ramya Před 9 měsíci +1

    Baby illama enna mathiri neraya peru kasda paturom engalukkula kutukka matukaru kadavul kasdama irukku pakka🥺🥺😭

  • @user-wt3zx5kf2r
    @user-wt3zx5kf2r Před měsícem +3

    பிரசவத்திற்கு பின்னான post porttum depression ஒரு சில தாய்க்கு ஏற்படுவதால் இப்படி நடக்குது... டாக்டர் இத பத்தி சொல்லி புரியவைப்பது நலம்

    • @anishaanisha2314
      @anishaanisha2314 Před měsícem +1

      Correct aa soninga enakum idhe Mari dha depression aa irundhadhu,suisade panikalanu kuda thonuchi after delivery

    • @user-wt3zx5kf2r
      @user-wt3zx5kf2r Před měsícem

      @@anishaanisha2314 எனக்கும் இருந்தது... Post porttum பத்தி விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நான் மிகவும் பயந்தேன் பிறகு மருத்துவர் எனக்கு ஆலோசனை வழங்கி சரிப்படுத்தினார்

  • @Dhuruvaamma
    @Dhuruvaamma Před 10 měsíci +1

    I too have a postpartum depression...apdi varapa romba kastama irukum romba aluven ipalam apdi thoninalum positive va minda mathikaren...ana en akka pilangala patha enaku enpilaya na freeya ela neramum depression ilama pathukalanu guilt iruku....

  • @KavyaThalaivan
    @KavyaThalaivan Před 9 měsíci +4

    It's differently postpartum deppression... it's not a joke at all... parents husbands should understand and support them ... they will start to blame mother only no one will understand their mental state

  • @crazyjoshmi6733
    @crazyjoshmi6733 Před 10 měsíci +1

    Kolantha porantha udane enakum intha depression irunthuchu.. But kolra alavuku ponathu thappu.. Athellam thaandi vanthu than aganum.. Athu than unmayana thaai

  • @anitharam3631
    @anitharam3631 Před 10 měsíci +2

    அந்த போலீஸ் அம்மா கு உள்ள பாசம் குடம் இல்லை டி உனக்கு ச்சி

  • @priyapriya2524
    @priyapriya2524 Před 10 měsíci +1

    Naanga pannatga treatment ila pogatha kovil illa but ivlo rhavam irunthum baby illa😢😢😢...ipdi patta naaykalukku god baby kudukkaranga😢

  • @nrsrockz1373
    @nrsrockz1373 Před 10 měsíci +7

    She is in ppd, proper counseling should be given to her and husband. Donno what law is gonna charged against her. Paavam kolandha. Doctors are so careless in matter of ppd in mothers

    • @priyag6539
      @priyag6539 Před 7 měsíci

      Enna depression irunthalum kolanthaiya saaga adika solluma enga ipadila paesringa

    • @secretgarden5537
      @secretgarden5537 Před 2 měsíci

      Lossungala ppd mairu Matta lam intha kaalathla thaan vanthuruka puthusu puthusa vyathiya solrathu... anbu irunthale pothum intha mairu depression lam varathu...

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 Před 4 měsíci

    எந்த விலங்கும் பறவையும் அவர்கள் குழந்தையை இப்படி பண்ணாது..நாம்தான் கேவலமானவர்கள்

  • @AymannanAymannan-zb9eh
    @AymannanAymannan-zb9eh Před 10 měsíci +14

    விவகரத்து ஆன பெண் அம்மாவிடம் அனுப்ப கூடது தந்தையிடமே இருக்கவேண்டும் பெண் 100 மடங்கு பாசம் என்றாள் தந்தை 100000 மடங்கு இருக்கும் வாழ்நாள் உழைப்பு குழந்களுக்கு மட்டுமே

    • @v...j3139
      @v...j3139 Před 10 měsíci +1

      Mmm... OK.... Sar....

  • @VanajaArun
    @VanajaArun Před 10 měsíci +1

    Postpartum depression erundhalum ava sethurukalam athai vittutu suyanalama kozhandhaya konnuttu talent ah drama pannieruka mattanga ..nanum athey depression la erundhu vandhava tha ana oru pinju kozhandhaya saga adikura alavuku manasu pogathu endha oru depression la erundhalum ..

  • @vilvaranjithvilvaranjith-hn8mm
    @vilvaranjithvilvaranjith-hn8mm Před 10 měsíci +4

    Rip my sweet child 🙏🙏🙏. YaandiiiiiiiiiiiiiiiUnakku valippu irunthapothu unnudaiya amma ippadi thaan unna konnangalaa unnaiya engitta kondu vanthangana naa koduppen judgement Vera level unaku 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.

  • @ShaileshAng
    @ShaileshAng Před 8 měsíci

    என் தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் என் இயேசு கைவிடமாட்டார்