கிறிஸ்துமஸ் சிறப்பு பட்டிமன்றம் || கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நாம் மகிழவா? மற்றவர்களை மகிழ்விக்கவா?

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2021
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #pattimandra_raja #Jesusredeems #christmasSpecial
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 308

  • @JesusRedeemsMinistries
    @JesusRedeemsMinistries  Před 2 lety +72

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @stanisstanislaus2603
      @stanisstanislaus2603 Před 2 lety +6

      தினமும் பைபிள் படிக்கிறேன் எவ்வளவு பெளவியமாக படித்தாலும் உள்ளத்தில் சரிவரபதிவது இல்லை. இந்த பட்டிமன்றத்தை கேட்டபின்பு என் இதயத்தை ஒரு கிறிஸ்து அம்பு ஊடுருவி அழிவில்லா ஆழத்தில் விதைத்தது இது இனி அழியா. ஆண்டவரே இதர்க்கு முன் நான் கடந்து வந்த பாதையை மறந்து இனி வரும் காலங்களில் நான் நல்ல ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ ஆண்டவர் எனக்கு உதவியாக இருக்க வேண்டும்... (அன்பரே நான்

    • @lillysahayasundari99
      @lillysahayasundari99 Před 2 lety

      வேளாங்கண்ணி மாதா கோயில் மாஸ்

    • @the6393
      @the6393 Před 2 lety

      Bible நமக்கு முன்பாக வைக்கும் 2 எளிய கேள்விகள்...
      வேதாகமம் ஒரே ஒரு முறை ஒரே ஒருவரை *நித்திய பிதா* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      வேதம் ஒரே ஒருவரை *தேவனுடைய குமாரன்* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      மேற்கண்ட *இரண்டு கேள்விகளுக்கு* பதில் பதிவு செய்யும்படிக்கு...
      நான் *மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும்* உங்களிடம் கேட்கிறேன்.
      இரண்டுமே ஒரே ஒருவரை குறிக்கிறதா? அல்லது இரண்டு பேரைக்குறிக்கிறதா?
      *எச்சரிக்கை* : பிள்ளைகளே, நீங்கள் *விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக* . ஆமென்.
      1 யோவான் 5:21

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety +2

      @@stanisstanislaus2603 தம்பி சில
      ஆண்மிக கேள்விகளைக் எழுதி
      அதற்கான விடையைத் தேடுகள்
      நிச்சயமாக விடைகள் கிடைக்கும்.
      அல்லது JW'org கில் தேடி பார்க்கவும்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 2 lety

      @@the6393 இயேசு யாரிடம்
      மண்றாடனார்?
      யார் மூலம் யாரிடம் ஜெபம்
      செய்ய வேண்டும்? ஏன்
      அவர் வழியும், சத்தியம், வாழ்வும்
      ஆக இருக்கிறார்.
      பிலிப்பியர்:2அதிகாரம் 5வசத்திலிருந்து 10வசனங்களை
      வாசித்தால் விளங்கும்.
      யோவான் 17:3,
      யோவான் 17-17 -25
      வெளிப்படுத்துதல்:1அதிகாரம் 1 வசனம் வாசிக்க வேண்டும்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 6 měsíci +1

    Yesappa Jesus bless all

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc Před 6 měsíci +3

    அன்புள்ள. சகோதருக்க. தேவ கிருபையும் தேவ ஊழியத்தின் மகிமையும் உண்டாகட்டும் நன்றி இதேவே.❤❤❤❤❤🎉🎉

  • @vijayaselwyn7322
    @vijayaselwyn7322 Před rokem +2

    மிகவும் அருமையாக இருந்தது

  • @joseanto6498
    @joseanto6498 Před rokem +4

    சிறப்பான அறிவுரை கருத்து சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்கள் பேசியது அனைவரும் கடைபிடிப்போம்
    கூட்டப்புளி நெல்சன் மீனவன்

  • @user-kf7vd8pi2v
    @user-kf7vd8pi2v Před 5 měsíci

    God bless Jesus is good🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 Před 2 lety +10

    Praise the lord amen alleluya பட்டி மன்றம் முடிந்தாலும் கூட சத்தியங்கள் என்றும் புதியவைகளே

  • @packiyarubavathyrubavathay5795

    Rajkumar sir உங்கள் பட்டி மன்றம்
    எல்லாம் பார்க்கிறேன். மிக அழகாக பேசினீர்கள். Congratulations sir. 2013to2014 Hm
    at chokkanathanputhur HSS.

  • @joseanto6498
    @joseanto6498 Před rokem +3

    பட்டிமன்ற பேச்சாளர்கள் அருமையாக கருத்தாக பேசினார்கள் இது போல அனைத்து ஆலயங்களிலும் நடக்க வேண்டும்

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 Před 2 lety +11

    Miss u Bharathi baskar mam 🙏 god bless you ..விரைவில் வர எதிர்பார்க்கிறேம்...

  • @anthonyambrose5833
    @anthonyambrose5833 Před rokem +5

    நல்லதொரு பேச்சு நான் முழுவதும் கேட்டு மனம் மகிழ்ந்தேன் அதற்காக நன்றி தெரிவிக்கிறேன் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  • @abineshabinesh6962
    @abineshabinesh6962 Před 2 lety +39

    மிகவும் அருமையாக இருந்தது. பைபிள் பற்றி அறியாத போதிலும் அன்பு சகோதரி கவிதா ஜவகர் அவர்களின் விளக்கம் சூப்பர்

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Před 2 lety +9

    ஆண்டவர் ஏசுகிறிஸ்த்து எல்லா மக்களையும் ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammuarchana5231
    @ammuarchana5231 Před 5 měsíci

    Supper ra irruthu engaluku porchanamai irruthuchu Kartharuku sothiram❤❤

  • @Forchrist1531
    @Forchrist1531 Před 2 lety +27

    இந்த நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது ☺️☺️
    உன்னில் அன்பு கூறுவதுப் போல பிறனிடத்திலும் அன்பு கூறு👌👌

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Před 5 měsíci

    வாங்குவதை விட கொடுப்பதே மகிழ்ச்சி...

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 Před 2 lety +14

    மனசு நிறைந்த பட்டிமன்றம்.👏

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 Před 2 lety +5

    அருமையான நிகழ்ச்சி

  • @samprt5511
    @samprt5511 Před 2 lety +5

    அடுத்த கிருஸ்துமஸ் இதேபோல் நிகழ்ச்சி நடந்தால் நன்றாக இருக்கும்

  • @amalraj4497
    @amalraj4497 Před 2 lety +3

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @selvipremila9267
    @selvipremila9267 Před rokem +1

    எங்க அண்ணா மோகன் சி லாசரஸ் அண்ணா நன்றாக சிரித்ததை பார்க்கும் போது சந்தோசமா இருக்குது ,

  • @davidv4011
    @davidv4011 Před 6 měsíci

    பட்டி (...ய்) என்று சொல்லி குறைக்காமல் மன்றம் என்ற தென்றலை உலகெங்கும் வீசச்செய்த தங்கள் பணி சிறக்க இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் வாழ்ந்துகிறேன்

  • @larwindoss
    @larwindoss Před 2 lety +4

    ஜெபத்தில் போது சகோதரி.ஜான்சி முக்காடிட்டு கொண்டிருந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றியது அருமை.
    கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக

    • @the6393
      @the6393 Před 2 lety +1

      Bible நமக்கு முன்பாக வைக்கும் 2 எளிய கேள்விகள்...
      வேதாகமம் ஒரே ஒரு முறை ஒரே ஒருவரை *நித்திய பிதா* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      வேதம் ஒரே ஒருவரை *தேவனுடைய குமாரன்* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      மேற்கண்ட *இரண்டு கேள்விகளுக்கு* பதில் பதிவு செய்யும்படிக்கு...
      நான் *மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும்* உங்களிடம் கேட்கிறேன்.
      இரண்டுமே ஒரே ஒருவரை குறிக்கிறதா? அல்லது இரண்டு பேரைக்குறிக்கிறதா?
      *எச்சரிக்கை* : பிள்ளைகளே, நீங்கள் *விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக* . ஆமென்.
      1 யோவான் 5:21

  • @Gaaaamebooya
    @Gaaaamebooya Před 2 lety +9

    Amen🙏🏻🙏🏻

  • @shanthinibackiyanathan8822

    அருமையான நல்ல செய்தி

  • @Samy3592
    @Samy3592 Před rokem +3

    Ur all members speech super

  • @jayanthijayanthi6938
    @jayanthijayanthi6938 Před 2 lety +29

    சூப்பர் கவிதா மேடம் பைபிள் படித்தவர் கூட இப்படி பேசுமாட்டார் சூப்பர் கடவுள் ஆசீர்வதிப்பாராக

    • @aefernando4njchords
      @aefernando4njchords Před 2 lety

      ஆமென் இறை இயேசு போற்றி போற்றி அல்லேலூயா 🙏🏾✝️🦅🦌😇💐

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 Před rokem

      ஆண்டவர் மனிதனாக தரம் தாழ்ந்தது மனிதர்களின் தரத்தை உயர்த்தவே.

    • @arumugamchokkalingam7546
      @arumugamchokkalingam7546 Před rokem

      @@aefernando4njchords ..,.

  • @sagayaraja2528
    @sagayaraja2528 Před 2 lety +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @ponrajs9165
    @ponrajs9165 Před 2 lety +3

    Kavitha Jawahar Avl மிகவும் சிறப்பு 👏👏👏👏👏👏👌👌👌👍👍👍🙏🌹🌹🌹🌹

  • @muthurenumuthu7958
    @muthurenumuthu7958 Před 2 lety +2

    Entha program la na neraiya kaariyagala katru konden Tq bro&sis Tq jesus

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Před 2 lety +2

    திருமதி கவிதா ஜவார் அவர்களின் பேச்சு அருமை! கர்த்தர் அவரையும் அவர்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!

  • @rsjm6961
    @rsjm6961 Před 2 lety +5

    Raju brother supera sonninga god bless you all

  • @selvipremila9267
    @selvipremila9267 Před rokem +1

    கவிதக்கா ரொம்ப ரொம்ப சூப்பர் அருமை அருமை

  • @duraipandiyan1620
    @duraipandiyan1620 Před 6 měsíci

    மனதுநிறைந்தபட்டிமன்றம்

  • @quotesfornewsstart
    @quotesfornewsstart Před 6 měsíci +2

    Praise The Lord Our God

  • @samrajsamuel3507
    @samrajsamuel3507 Před 2 lety +8

    Thaughtful pattimandram, Thank u uncle. Mohan C🙏

  • @vimalap1952
    @vimalap1952 Před rokem +1

    Praise the Lord amen Yesappa

  • @dr.williamrichardedward1829
    @dr.williamrichardedward1829 Před 5 měsíci

    Godblesyou

  • @vijayan1009
    @vijayan1009 Před 2 lety +8

    Super super super ❤️❤️❤️🙏

  • @jamimasundarkan451
    @jamimasundarkan451 Před 2 lety +9

    praise jesus

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 6 měsíci

    Arumaiyana Patti Mandram

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 Před 2 lety +4

    Amen

  • @kamaleshyt360
    @kamaleshyt360 Před 2 lety +7

    Happy Xmas amen. 🎀🎀🎀🎀🎀🎀🎀

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Před rokem +4

    A very satisfactory and excellent debate. Lot of wonderful messages were brought by the speakers.

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 Před 2 lety +8

    Praise the Lord Jesus Christ praise the Lord Jesus Christ praise the Lord brother and sister God bless you all 🤝🙏🙏🙏🙏🙏🙏

    • @gilgalgoodnewsoneminute4529
      @gilgalgoodnewsoneminute4529 Před 2 lety

      👍 Yes

    • @the6393
      @the6393 Před 2 lety

      Bible நமக்கு முன்பாக வைக்கும் 2 எளிய கேள்விகள்...
      வேதாகமம் ஒரே ஒரு முறை ஒரே ஒருவரை *நித்திய பிதா* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      வேதம் ஒரே ஒருவரை *தேவனுடைய குமாரன்* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      மேற்கண்ட *இரண்டு கேள்விகளுக்கு* பதில் பதிவு செய்யும்படிக்கு...
      நான் *மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும்* உங்களிடம் கேட்கிறேன்.
      இரண்டுமே ஒரே ஒருவரை குறிக்கிறதா? அல்லது இரண்டு பேரைக்குறிக்கிறதா?
      *எச்சரிக்கை* : பிள்ளைகளே, நீங்கள் *விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக* . ஆமென்.
      1 யோவான் 5:21

  • @realreals4462
    @realreals4462 Před 2 lety +2

    Jesus redeems ஆடம்பரத்திர்காக சிலவு செய்கிறதின் பாதியே போதும் தமிழ் நாட்டில் பட்டினியை போக்க

  • @christydhanalakshmi9501
    @christydhanalakshmi9501 Před 2 lety +5

    Praise the Lord

  • @marikumar8581
    @marikumar8581 Před 2 lety +10

    Glory to God Hallaluy

  • @jebaselvi6246
    @jebaselvi6246 Před 2 lety +7

    Thankyou a lot mohan c uncle, Raja sir and team, special thanks for kavitha sister

  • @augustinsahayam
    @augustinsahayam Před 2 lety +4

    அருமையான முயற்ச்சி

  • @thomasjayachitra2037
    @thomasjayachitra2037 Před 2 lety +1

    Kavitha sister valga valga pallandu pallandu kavi akka iraivan ungalai aasirvathippar

  • @jamesraadan6772
    @jamesraadan6772 Před 2 lety +7

    அற்புதமான பட்டிமண்டம்

  • @keerthi..4602
    @keerthi..4602 Před 2 lety +3

    Nala thirupu god bless u 😊

  • @cynthiasuresh
    @cynthiasuresh Před 2 lety +2

    அருமையான பட்டிமன்றம்.

  • @jyothitn7079
    @jyothitn7079 Před 2 lety +11

    Glory to God

  • @mspeterpandian246
    @mspeterpandian246 Před 2 lety +2

    Super the Tamil Patti madam thanks sir and brs praise the lord br

  • @Ranjithkumar1016.
    @Ranjithkumar1016. Před 11 měsíci +1

    Amen praise the lord 🙏🙏

  • @sivagnanam104
    @sivagnanam104 Před rokem

    Anbhu ullangal ullavarkalidathil kadavul irupar

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 Před 2 lety +14

    நான் தேவாலயம் போனதில்லை இந்த நிகழ்ச்சி யை பார்த்து மிகவும் மகிழ்ச்சி என் கணவர் இச்சிக்கப்பட ஜெபியுங்கள் அண்ணா ஆமென்

  • @jayasudari4506
    @jayasudari4506 Před 2 lety +8

    Praise the Lord Amen

  • @dbmmonsterfishers1918
    @dbmmonsterfishers1918 Před 2 lety +3

    Super thank you jesus

  • @PaulGraceM
    @PaulGraceM Před 2 lety +2

    Newly studied Bible Rajkumar and kavitha gave a good message with more Bible words. It is deeper information. Appreciated. Praise God.

  • @nevinandrews3809
    @nevinandrews3809 Před 2 lety +2

    Heartily patimadaram

  • @jeyachandran1949
    @jeyachandran1949 Před rokem +2

    Action speaks louder than Words! We are the 5th Gospel!
    Rev Dr I Jeyachandran, Clergy Emeritus, CSI TND

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f Před 2 lety +4

    Praise tha lord 👌👌

  • @Samy3592
    @Samy3592 Před rokem +1

    Kavitha mam very excellent and touchable speech👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jebaselvi6246
    @jebaselvi6246 Před 2 lety +5

    Really great 🙏🙏🙏

  • @santhis5997
    @santhis5997 Před rokem +1

    Arulprekash Anna sonnathupol jesus entailed anbai rusithu anupavippathe,super talk.

  • @silviyanancy7919
    @silviyanancy7919 Před 2 lety +2

    Super super 👍👍👍👍👍👍

  • @srinaadi9805
    @srinaadi9805 Před 2 lety +8

    PRAISE THE LORD 🙏🙏🙏

  • @stelladhinakaran7407
    @stelladhinakaran7407 Před 2 lety +5

    😭😭😭👌👌👌👏👏👏👏🙇💐💐💐🔥🔥🔥❤️❤️❤️ thank you daddy

  • @DavidJohnranjithakumar
    @DavidJohnranjithakumar Před 5 měsíci

    It's a way of evangelism. It is a way of joyful evangelism without harmful way of teaching about CHRIST JESUS his gift ot Salvation. Praise the Lord.

  • @josephfrancis617
    @josephfrancis617 Před 2 lety +6

    Honarable speech. Keep it up..praise the lord myzzJesus

  • @Max-dd7xp
    @Max-dd7xp Před 2 lety +2

    Supper god bless you

  • @karthikthik8001
    @karthikthik8001 Před 2 lety +5

    Amen glory to God lord jesus Christ
    Heart touching massages yes we want help poor peoples in our country and share the good new to all the people this is this real Christmas celebration in our life 👌👌👌🤝🤝✝️✝️✝️🎊🎊🎊❣❤❤

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 6 měsíci

    Really very very very useful blessed message amen Alleluya

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Před 2 lety +7

    Super messages.....well . Happy Christmas

    • @mikesan2463
      @mikesan2463 Před 2 lety

      dewali celebrate with fire crackers,,,,,,,

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 2 lety +4

    Praise God 🙏🏻

  • @johncysunil9540
    @johncysunil9540 Před 2 lety +2

    Glory to God. Amen

  • @rubyruby7375
    @rubyruby7375 Před 2 lety +2

    Super program

  • @gurusamy5853
    @gurusamy5853 Před rokem

    வலுஉல்லவன்வரலாறு
    படைப்பதும்இழந்தவன்
    வாய்பாா்ப்பதும்வரலாறே

  • @Anami736
    @Anami736 Před 2 lety +2

    Excellent explanation meyyarasi mamdam. Glory to God.

  • @mmakila667
    @mmakila667 Před 2 lety +10

    Praise the Lord🙏

  • @saraswathir6970
    @saraswathir6970 Před rokem +1

    Nallea chithe

  • @hepsibhadhas1147
    @hepsibhadhas1147 Před rokem +1

    Glory to God.Mrs.Kavitha Jawahar’s speech is good message and useful to others

  • @sathiskumar510
    @sathiskumar510 Před rokem

    Intha nezhachi meega arrumai so all brother and sister God bless u Mohan c lazhar aiiya odda prayers eallam roomba nalla irrukku

  • @dp9093
    @dp9093 Před rokem +1

    God bless you all

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety +5

    Very super and useful Blessed message amen alleluya Glory to God.

    • @the6393
      @the6393 Před 2 lety

      Bible நமக்கு முன்பாக வைக்கும் 2 எளிய கேள்விகள்...
      வேதாகமம் ஒரே ஒரு முறை ஒரே ஒருவரை *நித்திய பிதா* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      வேதம் ஒரே ஒருவரை *தேவனுடைய குமாரன்* என்று சொல்கிறது. *அவர் யார்?*
      மேற்கண்ட *இரண்டு கேள்விகளுக்கு* பதில் பதிவு செய்யும்படிக்கு...
      நான் *மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும்* உங்களிடம் கேட்கிறேன்.
      இரண்டுமே ஒரே ஒருவரை குறிக்கிறதா? அல்லது இரண்டு பேரைக்குறிக்கிறதா?
      *எச்சரிக்கை* : பிள்ளைகளே, நீங்கள் *விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக* . ஆமென்.
      1 யோவான் 5:21

  • @jakshi.g4844
    @jakshi.g4844 Před 2 lety +17

    PRAISE THE LORD AMEN

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 Před rokem +2

    What a wonderful pattimandram!!! Soul winning. Thanks to Jesus Redeems. I believe that many have been touched by this incident. Even the speakers!?.

  • @manjusham3793
    @manjusham3793 Před 2 lety +5

    அருமை அருமை 🇨🇭

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Před rokem +2

    Kavitha Jawahar’s speech is superb ! Even though she comes from s Hindu family her extempore speech proves that she has a Christian heart!

  • @kumaransubramanian3688
    @kumaransubramanian3688 Před 2 lety +5

    Amen thank you Jesus Happy Christmas ⛄⛄🎄🎄 to all 💐

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +6

    காரசாரமான அனல் பறந்த பட்டிமன்றம். வெகு ஸ்வாரசியமான தகவல். வாய் விட்டு பலமுறை சிரிக்க முடிந்தது.

  • @Mohandas-yj7nk
    @Mohandas-yj7nk Před 2 lety +2

    Glory to Jesus......

  • @user-tu6rv8gj3e
    @user-tu6rv8gj3e Před 5 měsíci

    👌👌👌

  • @vikram87600
    @vikram87600 Před 2 lety +5

    Amen 🙏🙌🙏

  • @hunterthunder8053
    @hunterthunder8053 Před 2 lety +2

    Amen. Amen

  • @1951958silvan
    @1951958silvan Před 2 lety +6

    Reall talk thank you Jesus

  • @sajithad4888
    @sajithad4888 Před 2 lety +2

    After hearing your message really I felt happy