ஆம்ஸ்ட்ராங் கொலை: பிரேஸ்லெட்டை விற்று கூலிப்படைக்கு பணம் |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    ஆம்ஸ்ட்ராங் கொலை: பிரேஸ்லெட்டை விற்று கூலிப்படைக்கு பணம் | #shorts | #police | #armstrong | #bracelet
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 38

  • @pindusarathy726
    @pindusarathy726 Před měsícem +22

    நல்ல இருக்குது கதை ஆனால் படம் ஓடாது

  • @checkmate5723
    @checkmate5723 Před měsícem +17

    சந்தேகம் பல அதில் சில
    1.இதற்குமுன் கொலை முயற்சி நடந்துள்ளதா ? அது எங்கு?
    2.சம்பவ நடந்த இடத்தை குற்றவாளிகள் தேர்ந்தெடுத்தது ஏன்? வேறு இடம் அல்லது தனிமையில் உள்ள இடங்களை தேர்வு செய்யாதது ஏன்?
    3.குற்றவாளிகள் மறுநாள் சரண் அடைந்தது ஏன்?
    ஓன்று தப்பி செல்வர்
    இரண்டு சரண் அடைய முடிவெடுக்க நினைத்தால் உடனடியாக செய்யாதது ஏன்?
    4.சம்பவ நடந்த நாளுக்கு முந்தைய நாட்களுக்கான சிசிடிவி காட்சிகளை காவல்துறை கண்காணித்துள்ளதா?
    5.சிசிடிவி கோணம் மாறியுள்ளதா?
    6.சிசிடிவி கேமிரா இருப்பது குற்றவாளிகளுக்கு முன்பே தெரியாதா?
    7.துப்பாக்கி இல்லை என்ற காரணம் மட்டுமே ஏற்க முடியாது?
    இந்த வழக்கை என்னிடம் தாருங்கள்..தனியார் துப்பறிவாளனாக உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தருகின்றேன்.தேவை அதிகப்பட்ச காலம் 1 வாரம் உடன் மறைமுக பாதுகாப்பு...

    • @arwinarwin4382
      @arwinarwin4382 Před měsícem +2

      Vera level bro....❤

    • @checkmate5723
      @checkmate5723 Před měsícem

      @@arwinarwin4382 நன்றி

    • @baskaranbaskar1761
      @baskaranbaskar1761 Před měsícem +3

      bro..add this point too..cctv camera antha area la vera engaium ilaya ?...escape ana person enga ponanga nu easy ah find out pannalam..all cctv camera check pannanum

    • @premnathnava2206
      @premnathnava2206 Před měsícem

      உங்கள் இரண்டாவது கேள்விக்கு என் பதில் ஏற்க்கமுடிகிறதா பாருங்கள்.
      அங்கு அருகாமையில் இருக்கும் காவல்நிலையம் இவர்களுடைய திட்டத்திற்கும் அல்லாது ஆரம்பத்திலேயே இருந்து இவர்களுக்கு ஒத்துழைத்து கண்டும் காணாமல் இருந்து விட்டார்களா. ஏன் அதிக பட்சம் இவர்களில் ஒருவர் இன்பார்மராக இருந்திருக்கலாமே.
      அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அவர்களுக்கு இதை விட வேறு இடம் உகந்ததாக இருந்திருக்காது. இதை முழுக்க முழுக்க கருப்பு ஆடு காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இவர்களால் ஆரம்ப முதல் அரங்கேற்றி இருந்திருக்க முடியாது.

  • @manigandanm7502
    @manigandanm7502 Před měsícem +20

    எங்களுக்கு நம்பிக்கை இல்லை

  • @suriyam5390
    @suriyam5390 Před měsícem +7

    கதை சூப்பர் ஆனா யாரும் இதை நம்பமாட்டாங்க

  • @jonathfernandez3146
    @jonathfernandez3146 Před měsícem +13

    3.5 laksh senthil ku koduka bracelet sale pannanga na apo antha 50lacks yenga irunthu vanthuthu yen vanthuthu

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m3832 Před měsícem +5

    லட்சம் ரூபாய் அல்ல பலகோடிகள்

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi Před měsícem +13

    டேய் நீங்க எல்லாம் எங்கடா இருந்தீர்கள்

  • @kungumaraja6489
    @kungumaraja6489 Před měsícem +1

    ஆதித்ரா நிறுவனம் ஷிபன்ச அவங்க யாரும் இல்லையா அப்பா

  • @shabastinn1415
    @shabastinn1415 Před měsícem +1

    Please justice our honorable supreme court judges in India

  • @Ashrafali-ep6ym
    @Ashrafali-ep6ym Před měsícem

    ஆருத்ரா வின் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திசை திருப்பும் கட்டுக்கதையாம்ம்

  • @srinivasan4638
    @srinivasan4638 Před měsícem

    உன்மையான அர வழி புரட்சி செய்த தலைவன் இன்னும் இருக்கிறது

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 Před měsícem +1

    Good story by Audra finance group. Only Audra group involved in this

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 Před měsícem

    Encounter pannuga

  • @atozpackersandmovers1308
    @atozpackersandmovers1308 Před měsícem

    உண்மையா

  • @murthisundaram7169
    @murthisundaram7169 Před měsícem

    ❤❤😢😢😢

  • @karunakaran3963
    @karunakaran3963 Před měsícem +1

    Poiiii

  • @lokeswaranlokesh4927
    @lokeswaranlokesh4927 Před měsícem +1

    Poi

  • @harikrishnan3829
    @harikrishnan3829 Před měsícem

    பொய்

  • @Poovarasan_v
    @Poovarasan_v Před měsícem

    😂😂😂

  • @joybackthasingh
    @joybackthasingh Před měsícem

    😂

  • @KulasivelKulasivel-s7n
    @KulasivelKulasivel-s7n Před měsícem +1

    நீங்க தமிழ்நாடை அளிக்காமல் விட மாட்டீங்க
    அடுத்தும் நீங்கள் தான் ஆட்சிக்கு varuvirakal
    இன்னும் எதாவது இலவச பிஸ்கட்
    ரெடி பண்ணுங்க

  • @user-kl5rt2jw2u
    @user-kl5rt2jw2u Před měsícem

    Avanaiyu athe kodari kathiyal vetunga

  • @user-pn4fp5nc9w
    @user-pn4fp5nc9w Před měsícem

    Ellam build-up......

  • @kv5824
    @kv5824 Před měsícem

    Enada katha viduringa ...nenga yaru alunu theriyum ....

  • @suryaantony4127
    @suryaantony4127 Před měsícem

    Ivan Ella advocate ..basted

  • @suba6284
    @suba6284 Před měsícem

    Poda loose