லாபம் தரும் காடை வளர்ப்பு | வாரம் 2500 காடை முட்டைகள், High profit quail farming business A-Z.

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • #quail #kadaivalarpu #காடைவளர்ப்பு #agriculture
    காடை முட்டை - 3.5 RS
    காடை ஒரு நாள் குஞ்சு - 8.5 RS
    கறி காடை - 38 RS
    திரு. ஜெயமுருகன் தனது 4 சென்ட் இடத்தில் 5 ஆயிரம் தாய் காடைகளை வெற்றிகரமாக வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் 2500 காடை முட்டைகளை இன்குபேட்டர் மூலம் குஞ்சுகள் பொறிக்க வைத்து. அந்த குஞ்சுகளை 21 நாட்கள் வளர்த்து வாரம் 1500 காடைகளை நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார். அவர் தனது 5 ஆண்டு காடை வளர்ப்பு அனுபவத்தை இந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
    CONTACT DETAILS:
    Mr. Jayamurugan : +91 - 9943539871
    Farm Tech Tamil : +91 - 7339113134
    Thank You All.

Komentáře • 50

  • @yakkeshwarr2854
    @yakkeshwarr2854 Před 2 lety +12

    காடை தீவணம் தயாரிக்கும் முறை பற்றி ஒரு video podunga

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  Před 2 lety +1

      கண்டிப்பா sir.

    • @jaianand9015
      @jaianand9015 Před rokem +2

      காடை தீவனம் தயாரிக்க ஆகும் செலவுக்கும் கம்பனி தீவனம் வாங்கும் செலவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை நண்பரே

  • @ManiK-eb3kc
    @ManiK-eb3kc Před 2 lety +7

    Very useful 👍

  • @ArunKumar-fh8fg
    @ArunKumar-fh8fg Před 2 lety +3

    நல்ல பதிவு அடுத்து கறிக்கடை வளர்ப்பு வீடியோக்காக காத்திருக்கிறோம் நன்றி👍🏻🙏🏻

  • @k.ktyrepuncturerepairservi7031

    அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துகள் 👏🐔

  • @ajithkumar5269
    @ajithkumar5269 Před 2 lety +6

    Vera leval thala

  • @mrkuppastory2951
    @mrkuppastory2951 Před 2 lety +3

    அருமையான பதிவு...♥

  • @vadivelmay734vel6
    @vadivelmay734vel6 Před 2 lety +5

    Super bro....👍🏽

  • @king-power
    @king-power Před 2 lety +3

    அடுத்த video போடுங்க பாஸ்டா

  • @prasanth9777
    @prasanth9777 Před 2 lety +5

    Keep going

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  Před 2 lety

      Sure, with all your blessings and support, thanks 👍

  • @sathikbasha4008
    @sathikbasha4008 Před měsícem

    Super

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 9 měsíci

    நான் தருமபுரி மாவட்டம் நண்பா ஒரு 1000 கரி காடை வளர்த்து விற்கலாம் என்று நினைக்கிறேன் தொடர்ந்து வாங்கும் வியாபாரிகள் இருக்கிறார்களா நண்பா

  • @sivasankarkollihills8415
    @sivasankarkollihills8415 Před 11 měsíci

    முட்டையிடும் காடைக்கு என்ன தீவனம் கொடுக்க வேண்டும்

  • @shanthisilambarasan2940
    @shanthisilambarasan2940 Před měsícem

    Muttai kedaikuma?

  • @sakthivelmurugansakthivelm4975

    Super bro

  • @user-hu5he9ce6r
    @user-hu5he9ce6r Před rokem

    Tirunelveli delivery unda bro?

  • @jrkexports9638
    @jrkexports9638 Před 2 lety +6

    👌🏻👌🏻👍🏻👍🏻

  • @kalainambi5005
    @kalainambi5005 Před 2 lety +2

    Thai kadai direct aa yenga ji kidaikum

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  Před 2 lety

      Contact to the number in description sir, Thanks 🙏

  • @ManiKandan-pr5fx
    @ManiKandan-pr5fx Před rokem

    30chicks kadaikkuma bro

  • @kavin945
    @kavin945 Před 2 lety +6

    காடை குஞ்சு கிடைக்குமா??

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  Před 2 lety

      Description உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    • @topfarm6311
      @topfarm6311 Před 2 lety

      Chengalpattu arughil

    • @rajeshmktg85
      @rajeshmktg85 Před rokem

      @@topfarm6311 contact number please

  • @dineshr1302
    @dineshr1302 Před 2 lety +5

    🤝🤝

  • @alwinalwin5782
    @alwinalwin5782 Před rokem +1

    எந்த ஊர்

  • @muthisamyarumugam6648
    @muthisamyarumugam6648 Před rokem +1

    Erode. kadai egg wanted

  • @PREMKUMAR-fh5jp
    @PREMKUMAR-fh5jp Před 2 lety +1

    Bro entha place

  • @abinashs3702
    @abinashs3702 Před 2 lety +2

    Boss ivanga number iruntha anuppunga

  • @MANOJKUMAR-hs5zw
    @MANOJKUMAR-hs5zw Před rokem

    Ungga contact number kudungga bro

  • @gokulap5644
    @gokulap5644 Před 2 lety +3

    காடை முட்டை கிடைக்குமா??

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  Před 2 lety +1

      Contact to the number in description.

    • @rajasaravana4059
      @rajasaravana4059 Před 2 lety

      எந்த ஊர் உங்களுக்கு எத்தனை வேணும்