(CCTV Cameras) (LED TV) (UPS control) deluxe model cabin Ashok Leyland 12 wheeler BS6 truck delivery

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • sri velliangiri motors tiruchengode.
    contact .7397599081.
    லாரி டயர் ரிட்ரெடிங் Truck Tyres casing by Recap Amazing process RETREADING | Tamil nadu | India.
    full video. • India | tamilnadu | லா...

Komentáře • 367

  • @tamilr3881
    @tamilr3881 Před 2 lety +99

    💞வாகனத்தை இவ்வளவு அழகாக செய்ய முடியும் என்பதை காட்டியுள்ள ஓனருக்கு நன்றி🙏

    • @srisriroadways1787
      @srisriroadways1787 Před 2 lety +2

      Sorry. அழகு மட்டும் இல்லை.. பாதுகாப்பயும்..

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share

    • @Premkumar12188
      @Premkumar12188 Před 2 lety

      U should have fitted the screen on the dashboard. It may be the black spot to the driver

    • @najmatajudeen8492
      @najmatajudeen8492 Před 2 lety

      👌

    • @balanr1729
      @balanr1729 Před 2 lety +1

      This is pre fitted by the company.

  • @Tamilsaro
    @Tamilsaro Před 2 lety +108

    எவ்வளவுதான் இருந்தாலும் லாரி மேல ஒரு அழுத்தமான லவ் இருக்கனும் அவுங்கள தான் இந்தாளவுக்கு ரசிச்சு ரசிச்சு செய்ய முடியும் 😍🍫🍫 ப்பா செம்ம 🍫

    • @viewofsounds4133
      @viewofsounds4133 Před 2 lety

      எல்லாம் சரிதான். இவ்வளவு கஷ்டப்பட்டு காசு போட்டு செஞ்சு வச்சா ஒரு ட்ரிப் மும்பை பக்கம் போனா போதும். லாரி கொள்ளையனுங்க அல்வா சாப்டுறது மாதிரி டிரைவர் கழுத்துல கத்தி வச்சு எடுத்துட்டு போயிடுவானுங்க.

    • @jdevgaming4900
      @jdevgaming4900 Před 2 lety +1

      🥰👍👍

    • @Tamilsaro
      @Tamilsaro Před 2 lety

      @@jdevgaming4900 🙏🙏🍫🍫💐💐

    • @sathishminiature
      @sathishminiature Před 2 lety +3

      உண்மையாக

    • @Tamilsaro
      @Tamilsaro Před 2 lety +1

      @@sathishminiature 🙏🙏🙏🍫

  • @kamalraj4226
    @kamalraj4226 Před rokem +5

    தமிழ்நாட்டின் பெருமை நீங்க தான் அண்ணா அருமை

  • @kalaiselvans2720
    @kalaiselvans2720 Před 2 lety +18

    எங்கும் முருகன் , பழனி காரன் என்பதில் பெருமை அடைகிறேன்

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share 🥳🥳

  • @stevenethan4638
    @stevenethan4638 Před 2 lety +20

    With CCTV camera installed the truck drivers can capture corrupt policemen who love bribes. So its a really great idea. All vehicles should have dash cam installed.

    • @sourabhpanse
      @sourabhpanse Před 2 lety

      Not every owner can afford it and also there are chances of theft

    • @stevenethan4638
      @stevenethan4638 Před 2 lety

      @@sourabhpanse
      CCTV, yes there are possibilities of it being stolen but Dashcam's are installed inside the vehicle so no need to worry about it being stolen. Also Dashcam's are cheaper compared to CCTV.

  • @tilutia208
    @tilutia208 Před 2 lety +10

    I have been waiting for such a long time All vehicles must be fitted with right-lift cameras at the front and back

  • @sagarraopatil77
    @sagarraopatil77 Před 2 lety +5

    Really nice 👍 work done by truck body builder and congrats truck owner .

  • @rtanwar6976
    @rtanwar6976 Před 2 lety +23

    Heavy Trucks Drivers actually Real Hero's...Jai Hind🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩👍

  • @Perumalyadav-lc9go
    @Perumalyadav-lc9go Před 2 lety +1

    Cctv camera led tv reverse camera மினுமினுக்கும் எல்இடி லைட் எல்மோ சூப்பர் அருமை வாழ்த்துக்கள் split AC இல்லையா

  • @saravanansaravanavel242
    @saravanansaravanavel242 Před 2 lety +33

    New thinking new possibilities,, super👍💝💝

  • @rtanwar6976
    @rtanwar6976 Před 2 lety +2

    Great..Salutes to Hinduja Groups 🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🚩🚩🚩🚩🚩👍

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 Před 2 lety +4

    Nala alaga alterations.. Aana epdi drivers concentration divert aagra madri TV alterations konjam gavanama irukanum .

  • @natureisgiftofgod8055
    @natureisgiftofgod8055 Před 2 lety +7

    I appreciate you bro I expect this plan most lorry driver please use this method for safe from theft & extra add warning system because theft use back side while loading time

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share 🥳🥳

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Před 2 lety +2

    இரண்டு சைடிலும் உள்ள கேமராக்கள் உடைய வாய்ப்புகள்
    அதிகம்.
    அப்படி மாட்டுவதற்க்கு பதிலாக
    மிரர் கண்ணாடி உடன் சேர்த்து மாட்டலாமே.
    மற்றபடி மிக அருமையான வேலைப்பாடு.
    நாடி நரம்புகள் எல்லாம்
    லாரிகள் மேல் ஆசை உள்ள
    ஒருவரால் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய முடியும்..

  • @thakshithbalathakshithbala9447

    Sema bro avlo love panringa vandiya super

  • @habeebibrahim5058
    @habeebibrahim5058 Před 2 lety +2

    Assalamu alaikum warahmatullah barkatahu badabhai

  • @bossXploring
    @bossXploring Před 2 lety

    rompa supera iruku....... fulla explain pani video podunga

  • @rameshramachandran8965

    Ac kooda erunda. Vera leval

  • @renuvu9033
    @renuvu9033 Před 2 lety +2

    Supet Owner and Technician 💐💐💐

  • @sureshkumarrvs7033
    @sureshkumarrvs7033 Před 2 lety

    சிசிடிவி கேமரா வச்சது அருமையான செயல் இதனால் பல நன்மைகள் மட்டுமே அதிகம் உள்ளது இதுபோன்ற சிசிடிவி கேமரா மேலும் அனைத்து கனரக வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும் இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமில்லாமல் அனைவருக்கும் பல உண்மைகள் வெளிப்பட வாய்ப்புள்ளது சிசிடிவி பொருத்தப்பட்ட இந்த வாகனத்தில் கேமரா இன்னும் சற்று சிறிதாக இருந்தால் இன்னும் நல்லது ஏனென்றால் கேபின் மேல் இருக்கும் கேமரா சில இடங்களில் சிறிய வகை மரங்கள் தட்ட கூடும் ஆகையால் சிறிதளவு யோசித்து சிறிய கேமரா பொருத்தப்பட வேண்டும் ஆல்டோனேட்டா ஒரு கேமரா கேபின் மேல் பகுதியில் லோடு ஏற்றியதும் மேற்புறம் தெரியும் வகையில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட வேண்டும் அப்பொழுதுதான் லோடு மேலே தார்ப்பாய் கிழித்து எடுக்கும் போது திருட்டு கும்பல் இருப்பது தெரியவரும் இது அனைத்து வாகன உரிமையாளர்களும் வைத்துக் கொள்வது நல்லது அதிக செலவாகும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை அல்ல நீங்கள் கட்டும் டு வட்டி சிறிதளவு மட்டுமே இது நமக்கு நாமே பாதுகாப்பு என்ற முறையில் வைத்துக் கொள்ளவும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் என்னுடைய தொழில் லாரி தொழில் தான் என்னுடைய வாகனத்தில் களவு போனதால் இதை நான் கூறுகிறேன்

  • @imkpkarup7683
    @imkpkarup7683 Před 2 lety +1

    தலைவரே நமக்கு தெரிஞ்ச வண்டி தான் தலைவரே 🌹🌹🌹

  • @arunpoojarickm6036
    @arunpoojarickm6036 Před 2 lety +17

    one of the best truck facility....😍😍

  • @Mohammadasik786
    @Mohammadasik786 Před 2 lety

    Super all safety and camera seding and back camera seding and light seding in side tv all so verey nice 👍👍👍👍👍👍

  • @duraiyanm1281
    @duraiyanm1281 Před 2 lety +2

    Thanks

  • @matheshbnmw4654
    @matheshbnmw4654 Před 2 lety +2

    Congratulations at owner & working labours 👉🙏🙏🙏

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share 🥳

  • @arunpoojarickm6036
    @arunpoojarickm6036 Před 2 lety +6

    special lightigs... its too good😍😍😀

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Před 2 lety +3

    அருமை 🙏 வாழ்க வளமுடன் 🙏

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share 🥳🥳

  • @srisriroadways1787
    @srisriroadways1787 Před 2 lety

    Excellent camera fixing.. Super. 40lks மதிப்புள்ள, மற்றும் அனைத்து lorryku இந்த பாதுகாப்பு அவசியம்.. கேமரா மட்டும் வைக்க எவ்வளோ sir...

  • @habeebibrahim5058
    @habeebibrahim5058 Před 2 lety +1

    Very beautiful 😍 work 👌 bhai

  • @Sabareesh18
    @Sabareesh18 Před 2 lety +6

    Ultra mass, good job 🥰

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share

  • @Commercial-officer-gaming

    This is fully security added truck , good job 👍

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Před 2 lety

    எங்களுக்கு எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே,? இறைவா,! எங்கிருக்கிறாய் அருள் புரிவாய் . காத்திருக்கிறோம்.

  • @narindersinghnamha9448

    Very Nice Body Builder Camare fitting

  • @Venkat0709
    @Venkat0709 Před 2 lety

    Super👌 chala bagundi Chala use avutundi..

  • @rajasekharpabolu5292
    @rajasekharpabolu5292 Před 2 lety +9

    Excellent Planning, with all' Hi-tech Features in Driver's Cabin, even Bharat Benz Trucks are not providing these facilities🌷

    • @devikiranshetty1903
      @devikiranshetty1903 Před 2 lety +2

      What are you talking man ? This truck looks hi tech to you? Have you seen any European truck?

    • @hackerarmy3521
      @hackerarmy3521 Před 2 lety

      @@devikiranshetty1903 😂😂😂

    • @hackerarmy3521
      @hackerarmy3521 Před 2 lety

      @@devikiranshetty1903 European looks like 1bhk house 😂😂😂

    • @QGINDIA
      @QGINDIA Před 2 lety

      ​@@devikiranshetty1903 😂😂😂😂😅

  • @ogu202
    @ogu202 Před 2 lety

    Work is very nice owner congrats

  • @nagarajansuperintendent6645

    எந்த ஓரு வாகனத்தை மும் பொறுமையாக இயக்கினால் அனைவருக்கும் நலம்

  • @venkatesanvenkatesan1305

    Puthiya parinam super bro

  • @rksscienceprogram.888
    @rksscienceprogram.888 Před 2 lety

    Great thought from simple man.But how Indian government didn't thought for Train.to avoid robberies. Namaste..

  • @wastepaper8910
    @wastepaper8910 Před 2 lety +1

    Nice work an new implement is very good

  • @habeebibrahim5058
    @habeebibrahim5058 Před 2 lety +1

    Very good job bhai

  • @chiranjeebchakraborty3819

    Nice decorations.

  • @nagaraj15
    @nagaraj15 Před 2 lety +4

    superb work, neatly done

  • @ritishkumar1166
    @ritishkumar1166 Před 2 lety +1

    അടിപൊളി.... പക്ഷെ ആ ലൈറ്റുകൾ ഇട്ടു കേരളത്തിലൂടെ പോവേണ്ട ഭായി

    • @maharaniseeds3719
      @maharaniseeds3719 Před 6 měsíci

      இது தமிழ்நாடு வண்டி கேரள வர தேவை இல்லை

  • @Rakshith467
    @Rakshith467 Před 2 lety +2

    My pappas lorry is this 🥰

  • @sunilchoudhury558
    @sunilchoudhury558 Před 2 lety

    Super nice vandi sir nice wariking

  • @vanakayalasriram5009
    @vanakayalasriram5009 Před 2 lety

    Very nice nice super video

  • @muruganmadasamy273
    @muruganmadasamy273 Před 2 lety

    Super bro lorrila led witth cctva ahaa

  • @ArunKumar-yt9gm
    @ArunKumar-yt9gm Před 2 lety +1

    Super

  • @svl.sakthi.svl.sakthi.2067

    அண்ணா லாரி கிரில் கொசு வலை பிட் பண்ணுங்க நைட் ஓட்டுநர் உறங்க வசதி இருக்கும்

  • @rajaramsimulator8434
    @rajaramsimulator8434 Před 2 lety +1

    சூப்பர்லாரி

    • @rajaramsimulator8434
      @rajaramsimulator8434 Před 2 lety +1

      லாரிதயாரிப்பாளர்க்குநன்றி

  • @abuthahirpkd3871
    @abuthahirpkd3871 Před 2 lety

    Lorry uyir... supper

  • @prashanth.d4669
    @prashanth.d4669 Před 2 lety

    Try a lorry project with full cabin AC..and take truck body building to the next level..

  • @junmonithengal9322
    @junmonithengal9322 Před 2 lety

    Love form Assam.....

  • @RaviRavi-or6he
    @RaviRavi-or6he Před 2 lety +1

    Led tv edukku? Tv parthukittu roadla vara poravana kolradhukka?

  • @ramadasm1764
    @ramadasm1764 Před rokem +1

    Adipoliaerekkelorry

  • @c.nitish7752
    @c.nitish7752 Před 2 lety +1

    Bro 8 wheeler truck review podunga bro ashokleyland 2620

  • @amazingfacts335
    @amazingfacts335 Před 2 lety +1

    When you fell in love with your lorry this would be the result .. 😊

  • @meivelp6432
    @meivelp6432 Před 2 lety

    Wow excellent work

  • @sathishpalanisamy8450
    @sathishpalanisamy8450 Před 2 lety

    Super m.r Ashok kumar

  • @rajkayu5528
    @rajkayu5528 Před 2 lety

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sachinshinde2311
    @sachinshinde2311 Před 2 lety +1

    Very nice 👍

  • @meetparajapati1249
    @meetparajapati1249 Před 2 lety +1

    Nice bro

  • @sngamingff174
    @sngamingff174 Před rokem

    Verey nice bro

  • @shivajichavan7191
    @shivajichavan7191 Před 2 lety

    खूप छान!
    1 नंबर!

  • @athikpasha7685
    @athikpasha7685 Před 2 lety +1

    Super.thinking.sar

  • @selvadharmar1517
    @selvadharmar1517 Před 2 lety

    Enjoy your life and happy journey 👍

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf Před 2 lety

    Lokesh kanagaraj bro : note pandra note pandra😅

  • @kannalinga622
    @kannalinga622 Před 2 lety

    A/c vacha super

  • @benshenjames3726
    @benshenjames3726 Před 2 lety

    very nice good safety for driver

  • @saneejabdulkhadar7642
    @saneejabdulkhadar7642 Před 2 lety +13

    Old wine in old bottle.....we have to change these cabins to rust free with excellent suspension and with comforts like AC etc 😐
    We r in 2022

    • @lorrywalavlogs
      @lorrywalavlogs Před 2 lety +1

      Cost of the vehicle will increase, if super deluxe cabin, tranport fair will be same to all vehicles, if u order rust free vehicle, they will use aluminum sheets except frams of body

    • @saneejabdulkhadar7642
      @saneejabdulkhadar7642 Před 2 lety +4

      @@lorrywalavlogs our driver brothers need a minimum quality working environment means cabin with AC and good amenities working time by adding pan India connected log book which will help them to have a scheduled work hours and good rest time .. just think......with this transport cost won't increase rather drivers health and life will be safe....... we're in 2022 not in 90's 😐

    • @chennai9090
      @chennai9090 Před 2 lety +1

      @@saneejabdulkhadar7642 well said

    • @vigneshr7706
      @vigneshr7706 Před 2 lety

      Al captain trucks comes with cabin

    • @saneejabdulkhadar7642
      @saneejabdulkhadar7642 Před 2 lety +1

      @@vigneshr7706 yes these companies have to produce only such type of cabins and stop selling cowl chassis.....fully built truck will lead to distriction of body builders so just built good cabin with chassis to customer so they can customise as per theri requirement

  • @ankurchouhan6067
    @ankurchouhan6067 Před 2 lety

    Ultimately done

  • @ruthrasingh1430
    @ruthrasingh1430 Před 2 lety

    Excellent idea

  • @googlefeedback6811
    @googlefeedback6811 Před 2 lety +3

    வண்டி battery 🔋 போயிரும் சீகிரம ஓவர் lightings pa 12 ரூபா led light நம்பி 12 ஆயிரம் பேட்டரி ஆயுள் சீக்கிரமா போகபொகுது பாரு

  • @kanagalakshmi1025
    @kanagalakshmi1025 Před rokem

    Super anna

  • @meninblack9054
    @meninblack9054 Před 2 lety

    Driver ku full door
    Steel net cover koduthu eruntha best
    Driver ku safety increase pannirukalam

  • @Amar-dt5hs
    @Amar-dt5hs Před 2 lety +5

    I love 💕 this truck 🚒🤣

    • @Naanungalrk
      @Naanungalrk Před 2 lety

      czcams.com/users/shorts_4AnEAbjbdU?feature=share 🥳🥳

  • @asikulmia2708
    @asikulmia2708 Před 2 lety +1

    Super truck facility.

  • @10wheelcomrade72
    @10wheelcomrade72 Před 2 lety +4

    Vera level bro❤❤

  • @karthickkarthi2731
    @karthickkarthi2731 Před 2 lety

    Excellent 👌👌👌👌👌

  • @user-rq7nj9hf6u
    @user-rq7nj9hf6u Před 2 lety

    Camera irukkathu theriyama vaicha nallarukkum..... Side la irukka camera than unsafe yarum aataya potrama....

  • @ganeshvsgane935
    @ganeshvsgane935 Před 2 lety +1

    Super security truck 🚚 light or mass locking ..good job

  • @deepandeepan1867
    @deepandeepan1867 Před 2 lety +4

    vera level bro 💕💕🥰😘😍

  • @arakhan5973
    @arakhan5973 Před 2 lety

    Very good

  • @prabakaransekar4238
    @prabakaransekar4238 Před rokem

    சூப்பர்

  • @rakeshkumawat7302
    @rakeshkumawat7302 Před 2 lety +1

    Amazing 👍

  • @ithunammaulagam1642
    @ithunammaulagam1642 Před 2 lety

    Super ooo super

  • @manjunathmn1599
    @manjunathmn1599 Před 2 lety

    First Add the reflect stickers in all side plz is verry use full in night time

  • @Namakkal_Nayagan
    @Namakkal_Nayagan Před 2 lety

    Useful information sir...thanks

  • @bandisathishkumar3919
    @bandisathishkumar3919 Před 2 lety

    Super brother

  • @vengateshvarasugarking6209

    Tiruvannamalai
    M.Dhayalan ❤❤❤❤❤

  • @sameerdanwade5665
    @sameerdanwade5665 Před 2 lety +1

    👌👌👌👌💯👌 nice

  • @lourdumarneni5602
    @lourdumarneni5602 Před 2 lety

    Very creative

  • @madhuv5469
    @madhuv5469 Před 2 lety

    Super working

  • @ajaybandaru4733
    @ajaybandaru4733 Před 2 lety

    Super brother ❤️❤️❤️👌👌👌👌

  • @dhanushparthasarathy8483

    SUPER O SUPER ANNA ✔️🇮🇳👏👏🙏😂👍💖

  • @venkataprasad1558
    @venkataprasad1558 Před 2 lety

    Super,dro

  • @pahalvanpahalvan4024
    @pahalvanpahalvan4024 Před 2 lety +1

    Yes same to my truck LPG gas tanker trailer

  • @h.k.nsingh1435
    @h.k.nsingh1435 Před 2 lety

    Good job

  • @sandeeppradhan5994
    @sandeeppradhan5994 Před 2 lety

    Bas tail lamp and indicators working condition mein rakh do aur mirror hamesha use karo
    Itna hi kafi hai baki logon ki jaan ke liye😅😎