உன் நிலைமையும் இயலாமையையும் அறிந்து தேவன் ஆசீர்வதிப்பார் | 06.07.2024 | Sis Jeyarani Peter

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • Our Address
    CHRISTIAN UNITED PRAYER BAND,
    No.1/22, West Street,
    Pragasapuram,
    Mukkuperi (Post),
    Thoothukudi (District),
    Tamilnadu.
    Pin -- 628616
    Contact Number 989432 0087
    #promisetoday
    #prophecy
    #dailydevotional
    #biblewords
    #biblepromise
    #biblewords

Komentáře • 49

  • @florancethangamani4600
    @florancethangamani4600 Před 3 dny +4

    இயேசப்பா என் நெருக்கத்தை மாற்றிப்போடுங்கப்பா
    என் வேதனைனயைஎடுத்துப்போடுங்கப்பா என்னை நினைத்திருக்கிறவரே
    ஆசீர்வதிப்பீராக🙏🙏🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 4 dny +2

    எப்போதும் எங்கள் மேல் நினைவாய் இருக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @sangavimenonsangavimenon112

    Amen sthothiram yessappa en viyathila viduthala thanga yessappa pls ennala mudiyala yessappa pls nenga aruputham athisaiyam seinga yessappa enaku seiyaporathu ka umaku kodana kodi nandri yessappa kodana kodi sthothiram yessappa hallelujah amen ❤🙌🙏🙏🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Před 4 dny +1

    Sthothiram yesappa🙏 Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏 Thakappanae ennai Asirvathinga yesappa Hallelujah AMEN🙏🌴🙏🙏

  • @thanioruvan0007
    @thanioruvan0007 Před 4 dny +6

    தேவனுக்கு ஸ்தோத்திரம்.... நாங்கள் ஒரு வருமான முயற்சி செய்து அந்த நிறுவனம் நலமுடன் 33 மாதங்கள் போனது. தற்போது அது தடைபட்டு உள்ளது. அந்த தடைபட்ட காரியம் சீக்கிரம் மீண்டும் செயல்பட ஆண்டவரிடம் ஜெபம் செய்யுங்கள்

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k Před 3 dny +2

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 3 dny +1

    அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடந்தூம் தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️🇵🇫♦️🇵🇫♦️🇵🇫♦️🙏🙏🙏🙏🇵🇫♦️🇵🇫♦️🇵🇫♦️🇵🇫📗📔📙📓📕📘♦️🇵🇫♦️🇵🇫♦️♦️♦️♦️♦️♦️♦️♦️🇵🇫♦️🇵🇫♦️🇵🇫♦️

  • @ranimickel5300
    @ranimickel5300 Před 4 dny +1

    Asirvatham indraiku kidaika thayai seitheer koody nandri yesapa 🙏🏽

  • @mohang1883
    @mohang1883 Před 4 dny +1

    Praise the Lord Amen 🙌 Thank you Father Thank you Jesus Thank you HolySprit 🙌 Amen 🙌

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 3 dny

    இந்த.நிலைதான்எனக்கும்
    இப்போ.ஏசப்பா.உதவிடுங்கபா❤❤❤❤❤ ஸ்தோத்திரம்

  • @user-ze7hx4ud7s
    @user-ze7hx4ud7s Před 4 dny +2

    என் கணவர் கடல் தொழிலை ஆசீர்வதித்து என் கடன் பிரச்சனை தீர எனக்கு உதவி செய்யுங்க அப்பா. எங்கள் குடும்பத்திற்காகவும் செபம் பன்னுங்க சகோதரியே. ஆமென் ஆமென்

  • @estherviolet6366
    @estherviolet6366 Před 3 dny +1

    Amen appa

  • @ganesana6463
    @ganesana6463 Před 4 dny +1

    Amen appa thanks life long appa

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 Před 3 dny +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Před 3 dny

    இருந்தவரும் இருக்கிறவரும் மாகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @premKumar-bb9ku
    @premKumar-bb9ku Před 3 dny +1

    Amen 🙏🙏

  • @madi3994
    @madi3994 Před 4 dny +1

    Amen 🙏

  • @suganthia1120
    @suganthia1120 Před 3 dny +1

    Amen amen 🙏🙏🙏

  • @user-lt1jt2st1u
    @user-lt1jt2st1u Před 3 dny

    Amen Appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Alleluia Amen God is Great Amen please Jesus help me Appa Amen 🙏🙏🙏♥️♥️♥️

  • @user-id9rg9sm5l
    @user-id9rg9sm5l Před 4 dny +2

    இன்றைய நாளுக்கு நன்றி அப்பா விசுவசிக்கிறேன் அடுத்து வரும் ugtrb provisional selection list ல் என் பெயர் நிச்சயமாக வரும் அப்பா இது உமக்கு பிரியமான காரியம் அப்பா. நீர் என்னை இவ்வருடம் அரசு ஆசிரியராக மாற்றி தருவீர் அப்பா. மனிதன் முன்பாக வெட்கபட விடமாட்டீர் ❤❤❤ நான் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளேன்
    100%எனக்கான வார்த்தை அப்பா நம்புகிறேன், நம்புவேன் இயேசப்பா நன்றி சகோதரியே 🎉❤🥹🥹விரைவில் சாட்சி கடிதம் உங்களுக்கு எழுதுவேன் சகோதரியே. ஒவ்வொரு நாளும் final selection list விட நாள் தள்ளி கொண்டே போகிறது அப்பா. இது என் 3வருட உழைப்பு அப்பா.இது வரை நீர் செய்தது கிரகிக்க முடியாத காரியம் அடுத்து உம்மால் நடக்கும் காரியம் மிகவும் பிரம்மிக்கத்தக்கது அப்பா

  • @susanbright6990
    @susanbright6990 Před 3 dny +1

    ஆமென் இயேசுவே. என் பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசுவே. எங்கள் வாழ்க்கையை ஆசீர்வதியும் இயேசுவே.என் மகள் எழுதியிருக்கிற degree பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற கிருபை செய்யும் இயேசுவே. அவள் மேல் படிப்பு படிக்க கிருபை செய்யும் இயேசுவே.என் மகன் படிக்கிற courseல் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும் இயேசுவே. உம்மையே நம்பி இருக்கிறோம் அப்பா. உதவி செய்ய யாரும் இல்லாத இருக்கிறோம் இயேசுவே.எங்கள் மேல் மனம் இரங்கும் கர்த்தாவே.

  • @user-ro1ll7is8e
    @user-ro1ll7is8e Před 4 dny +1

    My family members ple prayer

  • @susinila6932
    @susinila6932 Před 4 dny +1

    Amen appa 🙏
    Pray for my daughter's studies 🙏😭

  • @Angel-ks3rg
    @Angel-ks3rg Před 3 dny

    Amen Amen Amen Amen Thankyou Jesus 🙏🙏🙏

  • @vijiaa4225
    @vijiaa4225 Před 3 dny

    உம்மை.தவிர.யாருமே.இல்லைபா.எணக்கு.உதவ

  • @sasikumar4140
    @sasikumar4140 Před 2 dny

    Amen

  • @DevasinghDanish-jo3oc

    Amen.Amen

  • @JeyarajCharles-gl3ci
    @JeyarajCharles-gl3ci Před 3 dny

    Amen Hallelujah 🙏❤️

  • @slatha2051
    @slatha2051 Před 4 dny

    Appanan,thilapattakaliya.amma,sisters4parumennaiothikenairkal,prayersister

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 Před 3 dny

    Amen hallelujah

  • @mallikaravi4609
    @mallikaravi4609 Před 4 dny +1

    Please pray for my daughter Priyanka's health and Meera's life

  • @renurenu7628
    @renurenu7628 Před 4 dny

    AMEN DAD

  • @arulraja8913
    @arulraja8913 Před 3 dny

    Jesus mighty name amen

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 3 dny

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @vijayaraniroyappa2495

    Amma thothiram indu 6..7..24... Aandavary vum aaseervatha thirkku enaai thaguthi paduthum.... endu thaalmayodu vendukiraen

  • @philip.sudhar74
    @philip.sudhar74 Před 3 dny

    Yes.. I always wish to walk with the Lord JESUS CHRIST the living God almighty, resting my head on his heart and learning to know his word, his will and his ways. I want to obey him, not out of forced compliance, but out of heartfelt attachment. My joy abounds because I abide in His love.”
    Amen... “A man who walks with God always reaches his goal.”.. Hallelujah.. Praise the Lord ❤️🙏

  • @mallikaravi4609
    @mallikaravi4609 Před 4 dny

    Pràise the Lord y

  • @sankareswarig2968
    @sankareswarig2968 Před 3 dny

    Thank god for your blessings pray for Naveen PG seat and pray for Naveen divorces pray for my family

  • @mallikaravi4609
    @mallikaravi4609 Před 4 dny

    Please pray for my husband Ravi spiritual life .

  • @dsouzas4587
    @dsouzas4587 Před 3 dny

    Aunty pray for my government job tnpsc group 4 result on second week of July and to get high marks of revenue department of designation and for my life partner 🙏

  • @mallikaravi4609
    @mallikaravi4609 Před 4 dny

    Please pray for my daughter Akhila's marriage.

  • @JeminaAlbert
    @JeminaAlbert Před 3 dny

    David jemina karpathin kani kedaika prayer panuka amma pls

  • @slatha2051
    @slatha2051 Před 4 dny

    Enathu,husband.ikuvaliekoduika,prayerpaster

  • @JeminaAlbert
    @JeminaAlbert Před 3 dny

    Amen

  • @JeminaAlbert
    @JeminaAlbert Před 3 dny

    Amen

  • @mercymary2518
    @mercymary2518 Před 3 dny

    Amen

  • @thavithuraja95
    @thavithuraja95 Před 3 dny

    Amen

  • @JeminaAlbert
    @JeminaAlbert Před 3 dny

    Amen

  • @agnes4085
    @agnes4085 Před 4 dny

    Amen