தாய் சுவரினை துண்டிக்காது வீட்டினில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை / போர்டிகோவை எங்கு? எவ்வாறு அமைப்பது?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2020
  • தாய் சுவரினை துண்டிக்காது நமது வீட்டினில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை அல்லது போர்டிகோவை எங்கு? எவ்வாறு அமைப்பது?

Komentáře • 38

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U Před 3 lety +2

    Very crisp and clear information. I just loved the info. I am following all his vastu tips. Thanks a ton

  • @karthikbalu2912
    @karthikbalu2912 Před 3 lety

    Romba nallathu

  • @premirithan1793
    @premirithan1793 Před 3 lety

    அருமை ஐயா உங்களது வாஸ்த்து Video பார்த்து தான் நாங்கள் எங்கள் வீட்டின் வரைபடத்தை அமைத்தோம் நன்றி ஐயா🙏🙏🙏

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 Před 3 lety

    Thanks sir so much

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 Před 3 lety

    Very nice

  • @dharmarajprenu9165
    @dharmarajprenu9165 Před 3 lety

    தெளிவான விளக்கம் ஐயா

  • @cimpsoneworldcimpsoneindia6156

    அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி

  • @surentharr4371
    @surentharr4371 Před 3 lety +1

    Sir shop/office vasthu pathi sollunga
    as it is the source of income for family

  • @vimalamanoharan7351
    @vimalamanoharan7351 Před 2 lety

    Hi sir, enaga veetu east facing main door north east LA iruku... So car parking south east corner LA vaichirukom portico kattala sir, but south east wall (east facing) LA irunthu sheet pottirukom 2 iron rod compound suvar ootti vathiruku... Edhu alla agni mullai needu iruka? dosham edhavadhu iruka nu sollunga sir... North East free ah iruku no sheet no portico.... Plz reply sir...

  • @srinivasansn8510
    @srinivasansn8510 Před rokem

    Hi sir, I am having south facing plot with dimensions of 25*45. In this video drawing 2(south facing plot), may I know why it is not recommended?. Due to space constraints in South and North direction or any other reason?. Please advise sir.

  • @VigneshwaranChandrasekaranA

    home North east side corner outside of the plot on road EB electirc post is there, is it ok?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  Před 3 lety +1

      புதிதாக வாங்குமிடமென்றால் தவிர்த்துவிடலாம். ஏற்கனவே வாங்கிய இடமென்றால் மின் இணைப்பு தூண் இருக்கலாம் மின்சார மின்மாற்றி இல்லாமலிருப்பது நல்லது.

  • @rajakumars8636
    @rajakumars8636 Před 2 lety

    Can you share your mobile so as enable me to get your advice for my new house. Plot is west facing.

  • @Sivad99783
    @Sivad99783 Před rokem

    ஐயா 800 சதுர அடி மேற்குபார்த்த மனைக்கு கார் போர்டிகோவுடன் வாஸ்து வரைபடம் வரைந்து காட்டுங்கள்.

  • @bharathi.r3183
    @bharathi.r3183 Před 3 lety

    North face house ku... South east LA car parking podlama sir

  • @bharathi.r3183
    @bharathi.r3183 Před 3 lety +1

    North face house plan iruntha link kaminga

  • @MrVk1516
    @MrVk1516 Před 3 lety

    Anna, Manai adi saastiram la Portico ah sekkanuma sekka koodatha

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  Před 3 lety

      czcams.com/video/rEeVJJTlZKM/video.html
      czcams.com/video/BEr11dNnQIg/video.html

  • @elamaran689
    @elamaran689 Před 2 lety

    ஐயா வடக்கு பார்த்த வீட்டின் தரை தளத்தில் நீர் தொட்டி அமைக்கலாமா....அப்படி அமைத்தால் தாய் சுவரில் தலைவாசல் அமைக்கலாமா...

  • @chuchumovies4239
    @chuchumovies4239 Před 3 lety

    வணக்கம் 🙏 ஐயா வடக்கு பார்த்த மனை வாஸ்து படி போர்ட்டிகோ எப்படி அமைப்பது என்று சொல்லுங்கள் நன்றி

  • @jarvisedith956
    @jarvisedith956 Před 3 lety +1

    Sir...Reactangle land illama trapezoidal land ku epdi vaasthu padi veetuku katurathu

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  Před 3 lety +1

      first you must correct the shape as square or rectangle. then you can proceed as per vastu.

  • @josepantof
    @josepantof Před 3 lety

    அய்யா நம் வடக்கு - மேற்கு கார்னர் காலி மனைக்கு தெற்கில் பார்க் சைட் இருக்கிறது அங்கே நகருக்கான பொது போர்வெல் போட்டு இருக்கிறார்கள் ! அது நம் மனைக்கு பாதிப்பு தருமா ? அங்கே தண்ணீர் எடுக்கலாமா ?? வீடு கட்டலாமா ?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  Před 3 lety

      உங்களது காலிமனைக்கு தெற்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவில் உங்களது காலிமனைக்கு தெற்கு பக்கங்களின் அருகில் பெரிய ஆழ்துளைக்கிணறுகள் இருந்தால் அது தவறானது அவ்வாறு இருக்கும்பச்சத்தில் அது நமக்கு பிரச்னையைத்தரும் அங்கு புதிதாக வீடு கட்டுவதனை தவிர்க்கவும். அதுவே பூங்காவின் தெற்கு பக்கங்களில் இருந்தால் சற்று நன்று.

  • @subashinikrishnaswamy1693

    Hello sir

  • @jayanthivijayan8703
    @jayanthivijayan8703 Před 3 lety

    Hi bro 22 x32 West facing plane upload please.

  • @shivailangokc5586
    @shivailangokc5586 Před 3 lety

    வடகிழக்கு வீட்டிற்கு லிப்ட் எங்கே வர வேண்டும்

  • @eurekavadivel5268
    @eurekavadivel5268 Před 3 lety

    The way he spoke to others is very harsh when we call him for any clarification pls don't follow his vedios 👍

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  Před 3 lety

      கண்ணியமாக பேசுவது மற்றும் கண்ணியமாக நடந்துகொள்ளுவது என்னவென்று தெரியாதவரிடத்தில் எவ்வாறு கண்ணியமாக பேசுவது நீங்கள் தோராயமாக வரைந்தனுப்பும் வரைபடங்களுக்கு என்னால் வாஸ்து ஆலோசனைகள் கட்டாயமாக சொல்லவே முடியாது என்று கூறியது எனக்கு ஒருபோதும் தவறாக தெரியவில்லை. நான் ஒருபோதும் என்னை பின்பற்றும்படி எவரையும் கேட்கவில்லையே? I am also inform to everyone don't follow me and my videos. it is useful for you only. it is not useful for me.
      என்னிடம் இலவசமாக வரைபடங்கள் மற்றும் ஆலோசனைகள் வாங்கியவர்களுக்கு தெரியும் எனது மனமும் குணமும்.

  • @baluharieshrhvfvxhfbgn4391

    NORTH.HOSH.27.21.pelan